Everything posted by suvy
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
தமிழனின் சிற்பக் கலை.
நான்கு குதிரைகள் இணைந்து ஐந்தாவதைப் பிரசவித்துள்ளன......அபாரம்.....! 🐴
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஆண் : ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ஆண் : புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது ஆண் : போா்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே… மகனே… ஆண் : காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது......! ---மழைத்துளி மழைத்துளி ---
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சின்னஞ்சிறு மழலைகளின் சில்மிஷங்கள்......! 🤣
-
களைத்த மனசு களிப்புற ......!
அழகாக பந்து போடும் ஆறுவயதுப் பையன்.....! 🤣
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தட்டட்டும் கை தழுவட்டும் திட்டத்தை வெல்லட்டும்.......! 👋
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓடும் ட்ரெயினில் இருந்து இறங்கி "பின்னால் எல்லாப் பெட்டிகளும் ஒழுங்காக வருகின்றனவா" என்று பார்த்துவிட்டு மீண்டும் ஏறி ரெயினை செலுத்தும் சாரதி.......! 👍
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Anthony (41 years old) சபேசன் (45 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன் & அந்தோனி.......! 💐
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் என்னும் மேடையின்மேலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது.....! 💞
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1000 கோழிகளும் அவற்றின் அசையும் குடிலும்.......! 👍
-
களைத்த மனசு களிப்புற ......!
றக்பி விளையாட்டில் பயிற்சிகளும் மோதல்களும்......! 🏈
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆண் : ஹோய் மாம்பழ குயிலே மார்கழி வெய்யிலே உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான் மன்மத பயலே ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை ஒதுங்க சொல்லும் தோழி நீ ஊருக்கெல்லாம் முட்டை போட நேந்துவிட்ட கோழி ஆண் : யானை கட்டும் சங்கிலியால் போட வேணும் தாலி அட முடிச்சு போட போற பையன் முதலிரவில் காலி பெண் : போன வருஷம் குத்தவச்ச பொட்டை கோழி நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா முட்டை கோழி ஆண் : ஹேய் விரட்டி விரட்டி முட்ட வருது வெள்ளை கோழி இது சேவல தான் கற்பழிக்கும் ஜல்சா கோழி பெண் : முன்னேரவா முத்தாடவா முத்தமிட்டு முத்தமிட்டு மூச்ச நிறுத்தவா --- சரக்கு வச்சிருக்கே ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியார் வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! 🌹
-
தீபாவளி... சிரிப்புகள்.
ஆஹா தீபாவளி அமர்க்களமாய் தொடங்கி விட்டது, இனி சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது. மனிசிக்கு தெரியாமல் வாசித்து விட்டு கம்மென்று இருந்திடனும்......சோறு முக்கியம்......! 😂
-
நடனங்கள்.
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- களைத்த மனசு களிப்புற ......!
ALL 39 Gayle Sixes vs England | Windies Finest.......! அபாரமான 39 ஆறுகள் கெய்லின் அடியில்....!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இரு கரைபோல தனியாக இருந்தோம் அக்கறையோடு இங்கே கலந்தோம் வருமென்று எதிர்பார்க்குமுன்னே வரும் மழைபோல நீ வந்தாய் கண்ணே கவலை அல்லவோ கொண்டு வந்தேன் நான் காதல் கதை இங்கே சொல்லி வந்தேன் பருவங்கள் ஒன்றாகி மகிழும் நிலையில் நீல பட்டாடை போல் தோன்றும் வானோடு உலகில்.....! ---நிலவென்ன பேசும்---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும் மனசிலே .....! 💞- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
- இனித்திடும் இனிய தமிழே....!
அழகிய கொங்கு தமிழ்......! 😁- களைத்த மனசு களிப்புற ......!
துரதிஷ்டவசமாக இன்று இவரது சர்க்கஸ் விளையாட்டையும் இத்துறைக்குள் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தத்தையிட்டு களிப்படைகிறோம் ......! 🐒- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இரவில் கொண்டாட்டம் போடும் மீன்களும் விழித்திருந்து அவற்றைப் பிடித்து செல்லும் சிறுத்தையும்....! 🐡 🐯- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
விமானம் என்றால் என்ன பெரிய இதுவா..... அவங்களின் வீதியில் வந்து நின்றால் அடிப்பாங்கள்தானே .....! 😂
Important Information
By using this site, you agree to our Terms of Use.