Everything posted by suvy
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மனிதன் தெய்வமாக எளிய வழி ......!
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சொல்லத்தான் நினைக்கிறன் உள்ளத்தால் துடிக்கிறேன்......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! ஏய் பாசமுள்ள நெஞ்சில் நான் வாசம் பண்ணப் போறேன் வாரம் வரும் முன்னே உன்ன மோசம் பண்ணப்போறேன் சாமக்கோழி கூவ உன் சங்கதிக்கு வாரேன் ஒத்த முத்தம் தந்தா நான் ரெட்டப்புள்ளை தாரேன் பாலு தயிரா உறையும் முன்னே பத்து தடவ சேர்ந்திருப்போம் தயிரு மோரா மாருமட்டும் உயிரும் உயிரும் கலந்திருப்போம் உசுரையும் மனத்தையும் உன்கிட்ட கொடுத்திட்டேன் தலைவா ஏழுசென்மம் நீரு மட்டும் எனக்கு இருக்கனும் உறவா நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு உன் வேட்டி எடுத்து வேலி கட்டு உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிக்கட்டு என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு --- கருவகாட்டு கருவாயா---
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அன்று அன்னத்திடம் தமயந்தி தூது விட்டாள், அந்த அன்னம் இன்று அலையில் ஆடுது.......! 🦢
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ......! முத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா இனிக்கின்ற சின்ன துரோகமே செய்யடா நல்லதே நடக்கும் என்றே சீனத்தின் வாஸ்து அன்றே பார்த்தேனே வீட்டின் உள்ளே சிவப்பிலே dragon படமும் சிரித்திடும் புத்தர் சிலையும் வைத்தேனே தெற்கு மூலையிலே பலப்பலத் தடை தாண்டி வந்தாய் வாஸ்துகள் எல்லாம் பொய்யே என்றாய் கொடிய சாத்தானே என்னைத் தூக்கி செல்லவா.........! ----தூதுவருமா தூதுவருமா----
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
விழியே விழியே உனக்கென்ன வேலை...........!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறிய ஜெனறேற்றர் .........! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! இன்பத்தின் எல்லையில் கூடு கட்டி – அதில்இன்னிசை பாடும் பறவைகள் நாம்அன்பினில் பொங்கும் கடல்போலேஆசை அலைகளை வீசிடும் கலையமுதே.ஓடும் அருவியாய் நானிருக்க ஆ.....ஆ....ஆ...அதில்ஓடிடும் மீன்போல் துள்ளி வந்தாய்பாடும் குயிலென நானிருக்க – அங்குஆடும் மயில் என நீயும் வந்தாய் ...........! --- கண்ணுக்குள்ளே உன்னை பாரு-----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் போக்கு வரத்து.(போனவர் இன்னும் வரக் காணேல்லை).........! 🌹
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா......! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம்வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் வாழ்வென்பதோ கீதம்.. வளர்கின்றதோ நாணம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புதுப் புனல்..கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்ததுஇன்பம் பிறந்தது..........! --- உறவுகள் தொடர்கதை----
-
மலரும் நினைவுகள் ..
கூட்டாஞ்சோறு......ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீடுகளில் இருந்து ஒவ்வொரு சாமான்களை களவாக கொண்டுவந்து சமைத்து சாப்பிடுவோம்......! 😇
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வேரென நீயிருந்தாய் அதனால் விழுந்து விடாதிருந்தேன்..... கொடிது கொடிது முதுமையில் தனிமை ......! 🐒
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா ........! 😁
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ........! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் ..........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! கல்லூரி பள்ளி இல்லாத ஊரைகையோடு இன்றே தீ மூட்டுவோம் கல்லாத பேர்கள் இல்லாத நாடுநம் நாடு என்றே நாம் மாற்றுவோம் இருக்கிற கோவிலை எல்லாம்படிக்கிற பள்ளிகள் செய்வோம் அறிவெனும் கோபுரம் அங்கேநாம் காணுவோம் வானம் உங்கள் கைகளில் உண்டுஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு வானம் உங்கள் கைகளில் உண்டுஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு நான் என்று எண்ணாமல்நாம் என்று உறவு கொள்ளணும்......! ---உன்னால் முடியும் தம்பி தம்பி ---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
எளிமையான உணவு கவரும் தன்மை கிடையாது ஆனால் கலேரி கணக்க இருக்கு ......! 👍
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிரித்து சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் .........(சரோ பிரதட்டை செய்யும் அழகோ அழகு).
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆசைக்கொரு ஆளானவன் ஆனந்தத்தில் கூத்தானவன் கோபியர்கள் நீராடிட கோலங்களை கண்டானவன் ஆடை அள்ளி கொண்டானவன் அழகை அள்ளி தின்றானவன் போதையிலே நின்றானவன் பூஜைக்கின்று வந்தானவன் அவன் உலா உலா உலா தினம் தினம் பாரீர் தினம் விழா விழா விழா விழா வாழ்க்கையில் தேவை கண்ணா உன்னை நாள் தோறுமே கை கூப்பியே நான் பாடுவேன் மானும் இல்லை ராமன் இல்லை கோகுலத்தில் நானா சோகமில்லை சொந்தம் யாருமில்லை ராவணனின் நெஞ்சில் காமமில்லை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண கேசவனே ......! --- கோகுலத்தில் கண்ணா கண்ணா---
-
சிரிக்க மட்டும் வாங்க
- தமிழனின் சிற்பக் கலை.
"வந்து அரி சிந்துர வண்ணத்தினால், மகிடன் தலைமேல் அந்தரி நீலி, அழியாத கன்னிகை" மகிடாசுர மார்த்தனி.....! 🌹- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொடியவளே பூங் கொடியவளே கொவ்வைச் செவ்வாய் கொடியவளே......! 😁- இனித்திடும் இனிய தமிழே....!
அப்பா வரமாட்டாரா.....m . s பாஸ்கர்........! 👍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீபடம் ஓட்டும் தியேட்டர்மா நீபீட்டர்க்கு டாட்டருதான் நீசலப்பாதம்மாஆண் : தூண்டில் போட்டு பாருபுலியா இருப்பாவலை விரிச்சன எலியா கடிப்பாபொரி வெச்சதுமே கிளியா பறப்பாஜிகிடி கில்லாடிஆண் : பக்கத்துல வந்தாஒலிக்கும் மெலோடிமச்சம் மட்டும் இல்லஅக்மார்க் ரவுடிநமளுக்கே டஃப்குடுக்கும் திருடிஅதப்பு அம்மாடி......! --- ஜிக்கு ஜில்லாடி---- - தமிழனின் சிற்பக் கலை.
Important Information
By using this site, you agree to our Terms of Use.