Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. anni lingam Kanishta (30 years old) நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
  2. வணக்கம் வாத்தியார்....! ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை மனைவியிருக்க மற்றவள் வந்தால் என்றும் அமைதியில்லை....! ---உபதேசம்---
  3. வணக்கம் வாத்தியார்....! ஊரும் இருக்கு நாடிருக்கு வீடு இல்லாத சங்கடம் உடம்புயிருக்கு தெம்புமிருக்கு வேலை கிடைக்காத சங்கடம்....! --- நாடக காவலர் ஆர்.எஸ்.மனோகர்---
  4. anbujaya (35 years old) devapriya (49 years old) Eezhan (37 years old) varippuli (45 years old) கவிப்புயல் இனியவன் (51 years இன்று பிறந்தநாள் கொண்டாடும் எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....! ஹாய் கவிப்புயல் "ஐ லைக் யு டு விஸ் ஹியர்"....!
  5. வணக்கம் வாத்தியார்....! பிறந்தோம் என்பதே முகவுரையாம், பேசினோம் என்பதே தாய் மொழியாம் மறந்தோம் என்பதே நித்திரையாம், மரணம் என்பதே முடிவுரையாம்...! ---வாழ்க்கை---
  6. அர்ஜுனா எதை நீ இன்று உன்னுடையதாய் நினைக்கின்றாயோ அது நேற்று வேறொருவருடையதாய் இருந்தது, மீண்டும் நாளை இன்னொருவருடையதாய் மாறும் இதுவே நியதி....! உங்களால் தொடரப்படும் இந்தப் பக்கம் கூட முன்பு வேறொருவரால் தொடங்கப்பட்டது, நாளை இன்னும் வேறு சிலரால் தொடரப் படலாம். ஆகவே கலக்கத்தை விட்டு கர்மாவைச் செய்வாய்....! கமராவை கையில் எடு, காக்கையை விரட்டி பிடி ...!
  7. இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழரசு மற்றும் நிரூஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  8. வணக்கம் வாத்தியார்....! பறந்து பறந்து பணம் தேடி பாவக் குளத்தில் நீராடி பிறந்து வந்த நாள் முதலாய் பேராசையுடன் உறவாடி . தாயாரின் வேதனையில் பிறக்கிறான் மனுசன் தன்னாலே துடிதுடித்து இறக்கிறான் --- இடையில் ஓயாத கவலையிலே மிதக்கிறான் ஒருநாள் உடலை மட்டும் போட்டு எங்கோ பறக்கிறான்....! --- எஸ். ஏ. அசோகன்----
  9. வணக்கம் வாத்தியார்....! வளரவிட்டால் மனிதரெல்லாம் குரங்குகளாவார், நாங்கள் வழித்து விட்டால் மறுபடியும் மனிதர்களாவார் சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறார் நாங்கள் மன்னருமில்லே மந்திரியில்லே வணக்கம் போட்டு தலையை சாய்க்கிறார்....! --- நடிகவேள்---
  10. வணக்கம் வாத்தியார்....! கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்,கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய் பொய் ஒன்றே ஒப்பித்தாய், அய்யய்யோ தப்பித்தாய் கண்மூடித் தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்... பொய் சொல்லக் கூடாது காதலி ....! --- காதலில் பொய்---
  11. வணக்கம் வாத்தியார்.....! மத்தவங்க நடந்து போனா வீதி வெறும் வீதி, நீ தெருவில் நடந்து போனா எனக்கு செய்தி தலைப்பு செய்தி மத்தவங்க சிரிப்பை பார்த்தா ஓகே வெறும் ஓகே,நீ சிரிச்சு பேசும் போது எனக்கு வந்துடிச்சு சீய்க்கே மத்தவங்க அழகு எல்லாம் மொத்தத்தில போரு போரு, சிங்காரி உன் அழகுதானே போதை ஏத்தும் பீரு பீரு கிங் ஃ பிஷர் பீரு, ....ஊதா .....ஊதா ....! --- கடைத்தெருவில் காதலி ---
  12. வணக்கம் வாத்தியார்....! கண் பட்டதால் உன்தன் மேனியிலே புண் பட்டதோ அதை நானறியேன் புண்பட்ட சேதியை கேட்டவுடன் இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார் நலந்தானா நலந்தானா .....! ---நாட்டியப் பேரொளி---
  13. வணக்கம் வாத்தியார்....! கோழி குஞ்சு கூட இருந்தால் பருந்தை எதிர்க்குமே, நல்ல வேலி இருந்தால் பயிரை அழிக்கும் ஆட்டைத் தடுக்குமே பசிதாகம் தெரியாமல் நடந்தே போகலாம் - மீறிப் பசிவந்தாலும் பறவை போல பகிர்ந்தே உண்ணலாம்....! ---பத்மபூஷண் பானுமதி---
  14. வணக்கம் வாத்தியார்....! பூவில் தோன்றும் மென்மை உந்தன் பெண்மை அல்லவா தாவும் தென்றல் வேகம் உங்கள் கண்கள் அல்லவா இன்னும் சொல்லவா அதில் மன்னன் அல்லவா....! --- காதல் மன்னன்---
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சபேசன் அண்ட் அந்தோணி....!
  16. வணக்கம் வாத்தியார்....! கொடிகள் எல்லாம் பலவிதம் கொடிக்கு கொடி ஒரு விதம் கொண்டாட்டம் பலவிதம் நான் அதிலே ஒரு விதம் பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்....! --- கலைக்குரிசில்---
  17. யாழில் தமிழ் ஐயம் போக்கும் மெய்யன் வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்....!
  18. வணக்கம் வாத்தியார்....! இளஞ்சூரியன் உந்தன் வடிவானதோ செவ்வானமே உந்தன் நிறமானதோ பொன்மாளிகை உந்தன் மனமானதோ என்காதல் உயிர்வாழ இடந்தந்ததோ.....! --- பொன்மனச்செம்மல்---
  19. வணக்கம் வாத்தியார்...! ஆடவரெல்லாம் ஆடவரலாம், காதல் உலகம் காண வரலாம் பாவையரெல்லாம் பாட வரலாம், பாடும் பொழுதே பாடம் பெறலாம் ....! --- நைட் கிளப்---
  20. வணக்கம் வாத்தியார்....! விழி பார்க்க சொன்னாலும் மனம் பேச சொல்லாது, மனம் பேச சொன்னாலும் வாய் வார்த்தை வராது அச்சம் பாதி ஆசை பாதி பெண் படும்பாடு, நினைத்தால் எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே....! --- நாணம் ---
  21. வணக்கம் வாத்தியார்....! பூவாடும் இளங் கூந்தலுக்குள் புகுந்து புகுந்து ஓடுது மேலாடைதனில் மழை விழுந்து நனைந்து நனைந்து மூடுது மானாடும் சிறு விழியிலிட்ட மையும் கரைந்து ஓடுது தேனுறும் இதழ்மீது வந்து பனித்துளி போல் உறங்குது....! --- தூவானம்---
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.