Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கொம்பில் இருந்து குதித்தேன் குதூகலத்துடன் செல்கின்றேன்......! 😻
  2. வணக்கம் வாத்தியார்.....! எந்நாளும் என்னை விட்டு போகாது வசந்தம் தோளோடு ரோஜா இரண்டு உறங்கும் தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும் ஏதோதோ ஏழை மனம் நினைக்கும் தென்னை இளஞ்சோலை பாளை விடும் நாளை கையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம் பாடும் கண்கள் மூடும்.....! ---பிள்ளை நிலா----
  3. இந்த மணப்பெண்ணுக்கு உதவி செய்யுங்கள்.இது தெரியாமல் தவிக்கிறார்......! 😊 ----- ஏக்கம் ==== ----- கட்டில் ==== ------ பக்கம் ==== ------ நித்தம் ===== ------ பாதி ===== பதில்கள் எதுகை மோனையுடன் அமைந்திருக்கும்.....அவவின் சந்தேகங்களை போக்கி முதலிரவுக்கு அனுப்பி விடுங்கள்.....!🐱
  4. பத்து வயது பாலகனும் பயமின்றி நீந்தி விளையாடும் எங்கள் ஸ்விமிங்க் பூல்.( கீரிமலை ).......! 😉
  5. அன்றைய போஸ்டர்களின் நினைவுகள் வந்து போகின்றது. தொடர்ந்து இணையுங்கள் காரணிகன்.....! 😁
  6. பாஞ்ச் இப்ப எதுக்கு பாஞ்சு பாஞ்சு குதிக்கிறார். சொன்னால் நாங்களும் குதிப்பம்தானே. யாழுக்கு 21 என்று குதிக்கிறாரா, அல்லது 21 க்குள் மாட்டுப்பாட்டுட்டாரா ஒன்றும் புரியவில்லை.....! 😻
  7. பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளம் இல்லை ......! 😁
  8. வணக்கம் வாத்தியார்.....! --- 20 ல் நுரைக்க நுரைக்க காதலி, காதலை சுகி, காதலில் அழு . --- 30 ல் சுறுசுறுப்பில் தேனியாய் இரு, நிதானத்தில் ஞானியாய் இரு . --- 40 ல் பொருள் சேர், இருகையாலும் ஈட்டு , ஒரு கையால் கொடு . கவனம்: இன்னொரு காதல் வரும், புன்னகை வரை போ, பிறரைத் தொடாதே . --- 50 ல் வாழ்க்கை + வழுக்கை இரண்டையும் ரசி . --- 60 ல் மனிதர்கள் போதும் , முயல் வளர்த்துப்பார், நாயோடு துங்கு , கிளியோடு பேசு. மனைவிக்கு பேண் பார், பழைய டைரியை எடு இப்போதாவது உண்மையை எழுது . --- 70 ல் சுடுகாடு வரை நடந்து போக சக்தி இருக்கும்போதே செத்து போ . கவிப்பேரரசு வைரமுத்து.......!
  9. meelsiragu (84 years old) nedukkalapoovan rubanram (44 years old) sankilikkaruppu (44 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் நெடுக்ஸ் மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்......! 🌺
  10. மண்ணானாலும் திரு நல்லூர் அடியவர் பாதம் சிரத்தில் தாங்கும் மண்ணாவேன்........! 🌺
  11. எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா......அங்கே வரும் என் கால்களை கண்டதும் எலிகளே ஆடிவா ......! 🐱🦔 🐱எங்கே எலி என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா.....!
  12. வணக்கம் வாத்தியார்.......! ஜெயிச்சா ஜோடி வரும் தோத்தா தாடி வரும் இதான் மச்சான் லவ்வு இதில் என்னத்துக்கு டவ்வு ஜெயிச்சா மாலை மாத்து தோத்தா ஆள மாத்து இதான் மச்சான் லவ்வு இதில் என்னத்துக்கு டவ்வு ஜெயிச்சா தாலி கயிறு மச்சி தோத்தா தூக்கு கயிறு ---ஒத்தக்கடை ஒத்தக்கடை----
  13. குயில்களும் கிளிகளும் கூடிக் கும்மாளமிடும் வானளாவிய மா மரம்........! 🌴
  14. அம்மாடி பொண்ணுக்கு தங்க மனது ......! 😁
  15. siya (65 years old) தமிழ் சிறி (11 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழ்சிறி மற்றும் சிவாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......! 🌻
  16. நல்ல யோசனை நிழலி .... ஆனால் இனியபொழுதில் ஏற்கனவே பலரும் பதிவிடும் பல பதிவுகள் தினமும் வருகுது......சமுகசாரளம் போன்ற இன்னொன்றை யோசிக்கலாமே........! 😁 நன்றி ஈழப்பிரியன் & நிழலி .....! 😁
  17. வணக்கம் வாத்தியார்......! மடிமீது நீ இருந்தால் சொர்க்கங்கள் உண்மை என்று ஆகாதோ நொடிநேரம் பிரிந்தாலும் காலங்கள் நின்று போகாதோ ஒரு மூச்சில் இரு தேகம் வாழ்வது நாமன்றி வேறாரோ நம் காதல் வெள்ளத்தில் நடுவே நாம் இருந்தாலும் என் நெஞ்சம் தாகம் கொள்ளுதே ஓ.....ஓ......ஓ.......! ---நீ தூங்கும் நேரத்தில்---- மேலே இருக்கும் கண்மணி பாடல் ஜெர்மனியில் இருக்கும் எனது பெறாமகன் எழுதி இசையமைத்து பாடியது குருஜி......! 😁
  18. மகிமை நிறை மாமரியே மாதவருட் பூரணியே மடுத் தலத்தில் அமர்ந்தருளிய மயிலே --- இந்த மலையில் மகனுடன் வந்து எழுந்தருளிய மலரே.....! 🌺

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.