Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.....! கண்ண காட்டு போதும்,நிழலாக கூட வாறன், என்ன வேணும் கேளு குறையாம நானும் தாறன் நச்சுனு காதில குத்துற ஆம்பிள ஓட்டுறியே உசுர நீ...நீ , நிச்சயமாகல சம்பந்தம் போடல அப்பவுமே உறவு நீ....நீ அன்பெனும் விதை விதைச்சு என்னை நீ பறித்தாயே ....! ---காதல் போதை---
  2. வணக்கம் வாத்தியார்....! காளிதாசன் பாடினான் மேகத்தூதமே, தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே இதழ்களில் தேன்துளி ஏந்திடும் பைங்கிளி,நீ இல்லையேல் நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம், நீலவான ஓடையில்.....! ---- தேவதை---
  3. வணக்கம் வாத்தியார்....! செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான் "சும்மா இரு சொல் அற " என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே....! --- ஆட்கொள்ளல்---
  4. வணக்கம் வாத்தியார்....! யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும் பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே...! ---சரணாகதி---
  5. வணக்கம் வாத்தியார்....! நேத்துகூட தூக்கத்துல பாத்தேன் அந்த பூங்குயில,தூத்துக்குடி முத்தெடுத்து கோத்துவச்ச மாலை போல வேர்த்துகொட்டி கண் முழிச்சு பார்த்தால், அவ ஓடிப்போனா உச்சிமலை காத்தா சொப்பனத்தில் இப்படித்தான் எப்பவுமே வந்து நிப்பா,சொல்லப் போனா பேரழகின் சொக்கத் தங்கம் போல் இருப்பா வத்திக்குச்சி இல்லாமலே காதல் தீயை பற்றவைப்பா.....! ---நாலுமணிக் கனவு---
  6. வணக்கம் வாத்தியார்....! வெல்வெட்டு பெண்களையும் முள்ளாய் தொடும், விடியும்வரை தூங்காமல் கண்கள் கெடும் சொல்வதற்கு முயன்றாலும் நெஞ்சம் அஞ்சும் , சுவையான கனவுதான் மனதில் மிஞ்சும் ....! --- காதல்---
  7. இளைஞனுக்கும் ,மயூரனுக்கும் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
  8. வணக்கம் வாத்தியார்...! வானத்தில் சில மேகம் பூமிக்குள் ஒரு தாகம், பாதை யார் செய்தது பூங்காட்டில் ஒரு ராகம், பொன்வண்டின் ரீங்காரம் பாடும் பாடல் என்ன....! --- ஈர்ப்பு ---
  9. வணக்கம் வாத்தியார்....! இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய், வலது கண்ணாலே வன்முறை செய்தாய் ஆறறிவோடு உயிரது கொண்டேன் ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன் இயற்கை கோளாறில் இயங்கிய என்னை செயற்கை கோளாக உன்னை சுற்ற வைத்தாய் அணுசக்தி பார்வையில் உயிர் சக்தி தந்தாய், சுவாசமே... சுவாசமே....! ---ஆறத ரணம் ---
  10. வணக்கம் வாத்தியார் ....! மண்ணைத் திறந்தால் நீர் இருக்கும், என் மனதை திறந்தால் நீ இருப்பாய் ஒலியை திறந்தால் இசை இருக்கும், என் உயிரைத் திறந்தால் நீ இருப்பாய் வானம் திறந்தால் மழை இருக்கும் என் வயதைத் திறந்தால் நீ இருப்பாய் இரவைத் திறந்தால் பகல் இருக்கும் என் இமையைத் திறந்தால் நீ இருப்பாய்....! --- முதற் காதலி---
  11. வணக்கம் வாத்தியார்....! ஓ முஹலை ஓ முஹலை ஓ மஹ ஜீயா ஓ மஹ ஜீயா நாக்க முக்க நாக்கா ஓ ஷக்கலக்கா ஓ ரண்டக்கா ஹுல்லாஹி ஹுல்லாஹி ஆகாயக்கியாஹி மெஹூ மெஹூ டைலாமோ டைலாமோ ரஹதுல்லா சோனாலி --- ஜின்ஜின்னாக்கடி ---
  12. வணக்கம் மட்டுறுத்தினார்களே....! நான் சுவி அண்ணாவுடனான சந்திப்பு திரியில் பெட்டியில் எழுதியது மேலே பதிவாகவில்லை. தயவு செய்து கொஞ்சம் பார்க்கவும் ...! இப்போது இருதடவை எழுதி விட்டேன் வரவில்லை...! இப்போது வந்து விட்டது...!
  13. வணக்கம் வாத்தியார்...! ஏழை மனதை மாளிகையாக்கி, இரவும் பகலும் காவியம் பாடி நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு ....! --- தத்துவம்---
  14. வணக்கம் வாத்தியார்....! பாலென்ற பருவமே பழமென்ற உருவமே சேலென்ற கண்களே வா- சிறு நூலென்ற இடையிலே கால் பின்னும் நடையிலே நோய் தந்த பெண்மையே வா....! --- பருவம் ---
  15. விதம் விதமான அதேசமயம் சிம்பிளான அயிட்டங்ள் , சூப்பர் நவீனன் ...!
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சசிவர்ணம் ...! மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!
  17. வணக்கம் வாத்தியார்....! மோகன புன்னகை ஊர்வலமே, மன்மத லீலையின் நாடகமே உயிர்விடும் கண்கள் அன்பை பொழிகின்ற மேகம், மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் தளிர்விடும் இன்பம் யாவும் களிக்கின்ற எண்ணம் வேண்டும், தழுவாத அங்கம் தொட்டு உறவாட வா ....! --- காமம்---
  18. வணக்கம் வாத்தியார்....! மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை, தண்ணீர் கேட்டேன் அமுதம் தந்தனை எதை நான் கேட்பின் உனையே தருவாய் ....! --- கருணை---
  19. வணக்கம் வாத்தியார் ....! காட்டிக் கொடுக்கிறதே கண்ணே காட்டிக் கொடுக்கிறதே காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே --- உன் விழியில் வழியும் பிரியங்களை பார்த்தேன் கடந்தேன் பகல் இரவை உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின் நாணமடையாதே...! --- கண்ணில் வழியும் காதல்---
  20. மிகவும் அருமையான கவிதை நுணா. இன்றைய யதார்த்தம்.....!
  21. வணக்கம் வாத்தியார்....! உன் அழகுக்கு தாய் பொறுப்பு, அறிவுக்கு தந்தை பொறுப்பு உன் புகழுக்கு வான் பொறுப்பு, பொறுமைக்கு மண் பொறுப்பு உன் நிறத்துக்கு மலர் பொறுப்பு,நெஞ்ச்சுக்கு மலை பொறுப்பு குரலுக்கு குயில் பொறுப்பு, குழந்தைக்கு நான் பொறுப்பு....! --- பொறுப்புக் கூறல் ---
  22. வணக்கம் வாத்தியார்....! மண்ணை நம்பி மழையை நம்பி உயிரைப்போல பயிரை நம்பி மண்ணுக்குள்ளே பொன்விளைய மகமாயி உன்னை நம்பி வேர்வையில பாத்திகட்டி விதைசிருக்கோம் தாயே ....! --- விவசாயி---
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.