Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. கடலோரம் வாங்கிய காற்று குளிராக இருந்தது நேற்று, கதகதப்பாய் மாறிடுமோ காதலித்தால் ஆறிடுமோ .....! 😊
  2. பிருந்தாவனமும் நந்தகுமாரனும் ......! 😁
  3. தவமே வரமாய் வந்த தெய்வம்.....! 🌺
  4. ஆகாயம் நோக்கி அண்ணாந்து பார்த்தேன் அன்னாசி என்று சொல்லி விட்டார்கள்......! 🍍
  5. வணக்கம் வாத்தியார்.......! உயிர் உருவாத உருகுலைக்காத எண்ணில் வந்து சேர நீ யோசிக்காத திசை அறியாத பறவையை போல பறக்கவும் ஆசை உன்னோடு தூர வாழ்க்கை தீர தீர வாயேன் நிழலா கூட சாகும் தூரம் போக துணையா நீயும் தேவை நா உன் கூட......! ---உயிர் உருவாத----
  6. இன்னும் ஏதாவது இருந்தால் இண்டைக்கே போட்டு விடுங்கள் ...... நாளைக்கு போட்டு விரதத்தை வில்லங்கமாக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்......! 😊
  7. y .t லிங்கமும் b .h அப்துல்ஹமீட்டும் நல்ல தமிழில் உரையாடுகின்றனர். அருமையாய் உள்ளது. அத்துடன் நகைச்சுவை தூக்கலாக இருக்கின்றது. இந்தப் பேட்டி சிறிதும் தொய்வில்லாமல் செல்கின்றது. பார்த்து கேட்டு ரசிக்கவும்.....! 😉
  8. ஆண்டவனை உணர்வது ....... மனிதர்களை ஆண்டவனாக பார்ப்பது. இவை மனித வாழ்வை மேம்படுத்தும் ....... . சுவாமி விவேகானந்தர்.....! 🌺
  9. வணக்கம் வாத்தியார்.....! குத்தாலத்து சாரலைப் போல நல்லா சிரிக்கும் என் தேன்மொழி கன்னங் குழி போதாது என்னை மயக்கும் உன் மைவிழி கருவாப்பய கனவெல்லாம் கலர் படம் ஆனதினால உரிச்சாலும் வேர்த்ததால காதலெனும் பல்லாக்கு மேல தடுமாறும் மனசு கேட்குது எப்போ உன்ன சேர்வது மானே பித்தனத்தான் ஆகுறன் நானே ---என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி----
  10. ஒருநாள் இரவு பகல்போல் நிலவு.......! 😁
  11. புதிய கிணற்றுக்கு புதுப் பானையில் பொங்கலிட்டு படைத்து புசித்து மகிழ்வோமே......! 🥥 🍌
  12. ஒத்தையடி பாதையிலே அத்தை மவ போகையிலே.....! 😊
  13. எல்லாம் பேசிடலாம் பிரச்சினை இல்லை..... ஆனால் இந்தத் துணைவியிடம் உண்மையாய் பேசுங்கள் என்பது எரிகிற கொள்ளியை எடுத்து முதுகு சொறியிறமாதிரி தோணலையா.....! 😒
  14. கள்ளா ,கருப்பனியா, கிழங்கா, கிடுகா எது வேண்டுமோ கேள், ஏன் என்னையே கேள் நான் தருவேன்.நானே பூலோக கற்பகதரு.....! 🌴
  15. இதுக்கே பயந்தால் எப்படி தோழர்...... எமது நாட்டில் பத்து கிலோ மீட்டருக்கு உள்ளேயே அகண்ட பெரிய சமுத்திரம், முகிலொடு முத்தமிடும் உயர்ந்த மலைகள், அந்த சிகரத்தை தொட எம்பிக் குதிக்கும் அருவிகள், கும்மாளமிடும் யானைகள்,கிளை தாவும் மந்திகள்,ஆடும் மயில்கள் துள்ளி ஓடும் மான்கள் பெயரோடும் பெயரில்லாமலும் பறந்து திரியும் பறவைகள் ..... சரி...சரி.... இவற்றை விடுங்கள். பார்த்தால் மாரடைப்பும், குதித்தால் உயிரே போய்விடும் சூசைட் பெயிண்ட் கூட இருக்குதெண்டால் பார்த்து கொள்ளுங்கள்.....! 😂
  16. வணக்கம் வாத்தியார்.......! ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் பூ மரங்கள் சாமரங்கள் வீசாதோ --- இது ஒரு பொன் மாலை பொழுது----
  17. காக்கா முட்டைக்கு போய் கட்டில்லாத கிணற்றில் விழுந்திட்டன்,ஆந்தை என்று அலறாமல் காலையில் கண்டவர் கருணையுடன் காப்பாற்றினர்.......! 🦉
  18. மனநாட்டிய மேடையில் ஆடினேன் ......! 😉
  19. இறைவன் என்றொரு கவிஞன்......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.