Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. மலர்ந்து நிக்கிறேன், மணம்வீசி நிக்கிறேன் முகர்ந்து பார்க்க வாருங்கள். தயவு செய்து முறிக்காமல் செல்லுங்கள்.........! 🌺
  2. இதை செய்வதற்கு முக்கியமாக அரிசி கழுவிய தண்ணீர் தேவை..... உங்களிடம் ஏற்கனவே சோறு இருந்தால் பாதகமில்லை, அரிசியை கழுவி தண்ணீரை எடுத்து கொண்டு கழுவிய அரிசியை கோழிக்கு போட்டு விடவும்.இதுக்காக புரட்சியை கழுவி ஊத்தக்கூடாது......! 😊
  3. அவசியம் பாருங்கள். முக்கியமாக மாணவர்கள்.......! 🌺
  4. ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு.....! 🕊️ 🐦
  5. திருமணமாகி முதன் முதல் பார்க்கும் படம் நல்ல சந்தோசமான படமாக இருக்க வேண்டும்......! எனது சிறிய தாயாருக்கு திருமணம் நடந்து நாலாஞ் சடங்கிற்கு பின் பழைய வின்சர் தியேட்டரில்(பின்னாளில் அது "லிடோ" தியேட்டர்) புதிய பாதை என்று நினைக்கிறன் சிறு பையனாக நானும் கூட போயிருந்தேன், ஒரே சோகப் படம்.அப்படி ஒரு சோகம் மணமாலை இழந்த தாயே என்றபாடல் வரும். அருமையான அர்த்தங்கள் நிறைந்த பாடல் ஆனால் அவ்வளவும் துக்கமான வரிகள். சில மாதங்களில் அவவின் வாழ்க்கையும் அப்படியே ஆகி விட்டது. பின் அவ திருமணம் செய்ய மறுத்து விட்டா. சமீபத்தில் பார்த்து விட்டு வந்தேன்......!
  6. ஒற்றையடிப் பாதையினுடே ஒருக்களித்து ஓடுவதன் சுகம் ஒப்பற்றது......! 😁
  7. வணக்கம் வாத்தியார்...... 20----வயதில் நுரைக்க நுரைக்க காதலி. காதலை சுகி , காதலில் அழு .......! 30 ---- வயதில் சுறுசுறுப்பில் தேனீயாய் இரு. நிதானத்தில் ஞானியாய் இரு......! 40---- வயதில் பொருள் சேர், இரண்டு கைகளாலும் ஈட்டு. ஒரு கையால் கொடு. பி.கு: கவனம், இன்னொரு காதல் வரும்.புன்னகை வரை போ, பிறரைத் தொடாதே.......! 50----- வயதில் வாழ்க்கை வழுக்கை. இரண்டையும் நேசி........! 60---- வயதில் மனிதர்கள் போதும். முயல் வளர்த்துப்பார், நாயோடு துங்கு,(கணவனோ/மனைவியோ நினைவில் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது). கிளியோடு பேசு, மனைவிக்கு( விக்கிக்கு) பேன்பார்,பழைய டைரி எடு இப்போதாவது உண்மையை எழுது. (கவனம்: விவகாரத்துக்கு தகுந்த சாட்சியாக மாறவும் சந்தர்ப்பம் உண்டு.வயசான காலத்தில் உது தேவையா யோசி.). 70---- சுடுகாடுவரை நடந்து போக சக்தி இருக்கும் போதே செத்துப் போ .......! கவிப்பேரரசு வைரமுத்து.....! இந்த நிறத்தில் இருப்பவை ஹி .....ஹி நான்தேன்.....! 😊
  8. குண்டு சட்டியிலும் குதூகலமாய் வளர்வேன். அருகே காட்டை பார்க்கதான் பொறாமையாய் இருக்கு........! 🌴
  9. தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்....! 🌺
  10. என்னட்ட ஏது சொந்தசரக்கு குருஜி......... எல்லாம் சினிமா பாடல்களில் சிந்தும் சிறு துளிகளை சிதறவிட்டு எல்லாரையும் ஏமாத்திக் கொண்டிருக்கிறேன் கண்டு கொள்ளாதேங்கோ.....! 😁
  11. வணக்கம் வாத்தியார்.........! போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழசை எல்லாம் சுட்டுத்தள்ளு புதுசா பிறந்தோமுன்னு எண்ணிக்கொள்ளடா டோய் பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வைச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா டோய் ஊதக்காத்து வீச ஒடம்புக்குள்ளே கூச குப்பகூளம் பத்தவைச்சு காயலாம் ஹே தை பிறக்கும் நாளை விடியும் நல்ல வேளை பொங்கப்பாலு வெள்ளம் போலப் பாயலாம் அச்சு வெல்லம் பச்சரிசி வெட்டி வைத்த செங்கரும்பு அத்தனையும் தித்திக்கிற நாள்தான் ஹோய் ---காட்டுக்குயிலு மனசுக்குள்ள---
  12. இராமன் எத்தனை ராமனடி, அவன் நல்லவர் வணங்கும் தேவனடி ......! 🌺
  13. பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா, பழகவந்த கடுவன் மீது கொண்ட கோபமா......! 😻
  14. ஜலந்தனில் ஆடுகிறோம் கவிதைகள் பாடுகிறோம் எங்கும் ஆனந்தம்தானே......! 😁
  15. சர்ப்பங்கள் எல்லாம் எனக்கு சமோசா மாதிரி, நான் பிடித்தால் எவர் பறிப்பார்......ஹா ஹா நான்தான் உடும்பு......! 🐊
  16. வணக்கம் வாத்தியார்.....! எண்ணையில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைக்கும் சிரிப்பு என்னவோ நடக்குது நடப்பு இதில் எதோ சுகமும் இருக்கு யாருக்கு இந்தக்கதை தெரியும் சாமிக்கு மட்டும் இது புரியும் பாலுக்குள் மோரும் கூட இருக்கும் நாலுக்கும் காலம் வந்தால் நடக்கும்......! ---அம்மாடி பொண்ணுக்கு ----
  17. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் ஸ்....ஸ்....ஸ்......நான்தான் புடையன் என்னை எவர் தீண்டுவார் -- நான் தீண்டினால் எவர் பிழைப்பார்.....! 🐍
  18. சிந்திக்கத்தக்க நல்லதொரு தமிழ் பேச்சு.....! 🌺
  19. என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது.....! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.