Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    30749
  • Joined

  • Last visited

  • Days Won

    273

Everything posted by suvy

  1. முகப்பின் நாட்காட்டியில் தேதியும் கிழமையும் தவறாக காட்டுவதுபோல் உள்ளது...!
  2. ஒரு தேங்காயும் கிளவியர் மேல உடைச்சிருக்கலாம், அப்பதான் கூடுதலான பலன் உண்டு...!
  3. ஸ்ஸ்ஸ்... பின்னால ஆள் நிக்குது...!
  4. தன் பிள்ளைக்கு மரமேரக் கற்றுக் குடுக்கும் தாய்...!
  5. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தில் பலவகையான சாதகங்கள் இருப்பது போலவே ,சில வகையான பாதகங்களும் உண்டு. குறிப்பாக எதிர்கால மாணவர்களுக்கு இது ஒரு பெரிய தலையிடியாகவும் கூட இருக்கும். அடுத்தாண்டில் இருந்து வரும் வினாக்களில் சில: _ சென்னையில் மெட்ரோ திட்டம் எந்த ஆண்டு தொடங்கப் பட்டது ? _ முதலாவது மெட்ரோ பயணம் எப்போது ஆரம்பிக்கப் பட்டது? _ மெட்ரோவை இயக்கிய பெண்மணியின் பெயர் என்ன? _ இத் திட்டம் யாரால் தொடங்கி முடிக்கப் பட்டது ? ( இது கொஞ்சம் கடினமான கேள்வி) சமயோசிதமாகப் பதில் போட வேண்டும், எந்தக் கட்சி அப்போது ஆட்சியில் இருக்கின்றது என்பதைக் கவணித்து எழுத வேண்டும்.
  6. தமிழ்சிறியின் தனித்துவமே தனித்துவமான சிமைலிகளை அங்காங்கே தவழ விடிவதுதான்...! அது கவணிக்கப் பட வேண்டிய விடயம்...!!
  7. மிகவும் அழகாய் இருக்கு , வெத்தலை போட்டுத் துப்புவதற்கு ஒரு சொம்பும் இருந்தால் அழுக்காகாமலும் இருக்கும்...!
  8. மன்னிக்கவும் , எனது பிறந்தநாள் முன்பே போய் விட்டது.ஆயினும் வாழ்த்துக்கு நன்றி...! இத் தகவல் எங்கு கிடைத்தது...!
  9. யாழின் புதிய வேலைப்பாடுகள் அழகாய் உள்ளது...! சில திரிகள் எனக்கு சிரமமாக இருந்தாலும் பழகிடுவேன். இப்ப படங்கள் இணைக்க சுலபமாய் இருக்கின்றது..! நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கள்...!!
  10. தமிழ் சூரியனுக்கும் , சகோதரி சாந்திக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...! சமீபத்தில் சுவியையும் வாழ்த்திய அணைவருக்கும் நன்றிகள்...!
  11. தரையில் தலைகீழா நிற்பது மெய்...! தண்ணீ மேலே மெய்போல் நிற்பது பொய்...!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.