Everything posted by suvy
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
சிப்பியும், சிறு மட்டியும், றாலும் மாலை உணவாக நறு மணமுடன் சட்டிக்குள் சதுராட்டம் போடும் .....! 😋
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
b .o .y போய் போயின்னா பையன் , g .i .r .l கேர்ள் கேர்ள் னா பொண்ணு , இந்த பொண்ணை கண்டதும் போதை உண்டாகுதே.....! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! கண்ணிரண்டின் ஓரம் வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடிரண்டும் ஏதோ நாத வெள்ளம் மோதும் ஆனாலும் என்ன ராகம் மெய்சிலிர்க்கும் வண்ணம் ஜீவனற்றதென்ன தூபம் போடும் நேரம் தூண்டி நிற்பதென்ன என்னையே கேட்டேன் ஏங்கினேன் நான்.......! ---என்னுள்ளே என்னுள்ளே ----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Jamuna (17 years old) அருண் (38 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யமுனா & அருண் .......! 🌼
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
இரவினில் ஆட்டம் பகலினில் கொண்டாட்டம் இதுதான் எங்கள் உலகம் ......! 🦆
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
உறவு என்றொரு சொல் இருந்தால் ......! 🙂
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! சொக்கமா சொக்கமா ஹே ஜோலி இலோ கிம் கான் தாமா ஹே மாமா பனாமா போய் பார்டி பண்ணலாமா சொக்கமா ....சீன் ...ஆ ..ஒரு கானா பாடலாமா நீ வாம்மா அட ஆலு நைட்டு ரவுசு தாமா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கிலு பிளாக் பஸ்ரார் சோங்கு மா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கீலு. திருப்பி போட்டு வாங்கு மா டக்கிலு டக்கிலு டக்கிலு டக்கிலு ஏரியாதான் தாங்குமா ஜாலி இலோ கிம்கான் தாமா ........! ---குலேபா ---
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காதல் விளையாட கட்டிலிடு கண்ணே......! 😁
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பனைமரக் காடும் கும்பி மணல் குன்றுகளும் கொளுத்தும் வெய்யிலிலும் குஷியாக குடியிருக்கும் தெய்வம்.......! (பூம்புகாரில் ஒரு கோவில்).
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
மண்சட்டியில் குமுட்டி அடுப்பில் கணவாய் பிரட்டல் யாழ்ப்பாணத்தில் .....தமிழில் விளக்கம்....! 😋
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! காதோடு நீ எரிச்ச வார்த்தை வந்து கீறுதே ஆனாலும் நீ தெளிச்ச காதல் உள்ள ஊறுதே வாயாடி பேயா என் தூக்கம் தூக்கி போற அடியே அழகே என் அழகே அடியே பேசாம நூறு நூறா கூறு போடாத வலியே வலியே என் ஒளியே ஒளியே நா ஒன்னும் பூதம் இல்ல தூரம் ஓடாத .....! ---அடியே அழகே---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வானுயர்ந்த தேவாலயத்தின் வனப்பான தோற்றம்.....! 🌼 (நீரூற்றின் பக்கமிருந்துலூர்து மாதா ஆலயம்).- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆடி என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு .......! 😁- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே .......! 🌼- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்........! மேதினியின் மேன்மை சிறக்க புனித அன்னை மேரியிடம் தூய பாலன் ஜேசு பிறந்தார்.....! 🌼- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்......!- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொடியில் இரண்டு மலருண்டு ......! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்போ முத்தம் இல்லையா. நான்தான் இவ்வளவு காலமும் தப்பா புரிஞ்சு கொண்டிருக்கிறேனோ ...!🤼♀️- இனித்திடும் இனிய தமிழே....!
- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காற்றில் ஆடிக்கொண்டே பலூனிலும் பறப்போம் ,பலூனில் பறந்தே விண்ணையும் தாண்டுவோம்.....! 🌼- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு ......! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ம்.......குருஜியின் கடைக்கண் பார்வையை பெறுவதற்கு நான் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.......! 🦌- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Soori (36 years old) அடாவடி'வே (41 years old) விகடகவி (41 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......! 🌼- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஸ்ரீகர கருணாளவாலா வேணுகோபாலா (பானுமதி). - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.