Everything posted by suvy
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பாதைகள் இரண்டும் பிரிந்து மீண்டும் சந்திக்கும் வேளையிலே ---அவை தமக்குள் பேசும் ஆயிரம் பேச்சு ஆனந்த போதையிலே ......! 🐠
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மானிடர் ஆன்மா மரணம் எய்தாது மறுபடி பிறந்திருக்கும் மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய் வீரத்தில் அதுவும் ஒன்று நீ விட்டு விட்டிடாலும் அவர்களின் மேனி வெந்துதான் தீரும் ஓர் நாள். என்னை அறிந்தாய் எல்லா உயிரும் எனதென்றும் அறிந்து கொண்டாய் கண்ணன் மனது கல் மனதென்றோ காண்டீபம் நழுவ விட்டாய் மன்னனும் நானே மக்களும் நானே மரம் செடி கொடிகளும் நானே சொன்னவன் கண்ணன் சொல்பவன் கண்ணன் துணிந்து நில் தர்மம் வாழ்க ........! ----மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா-----
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
தேன் உண்ணும் வந்து மாமலரை கண்டு திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு பூங்கொடியே நீ சொல்லுவாய்........! 🌼
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கோழியில் ஒரு துண்டு மட்டும் சரியாக எடுத்துப் போடுகிறார்.....! 😪
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கொஞ்சும் புறாவே நெஞ்சோடு நெஞ்சம் ......! 🌼
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! மல்லிகை பூவாய் மாறிவிட ஆசை தென்றலை கண்டு மாலையிட ஆசை மேகங்களை எல்லாம் தொட்டுவிட ஆசை சோகங்களை எல்லாம் விட்டுவிட ஆசை கார்குழலில் உலகை கட்டிவிட ஆசை --- சின்ன சின்ன ஆசை---
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தோசைக்குள் ஒரு மசாலையும் வைக்கவில்லை தோழர்.நீங்களாவது சொல்லக்கூடாதா......! 🙂
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
அழகான அகழியுடன் சேர்ந்த கம்பிரமான கோட்டை ......! 🙂
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தமிழரசை தலைவர் எச்சரிப்பதுபோல் இருக்கிறது......! 😁
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கோட்டையிலே ஒரு ஆலமரம்.........! 😁
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. காரணம் வாழ்க்கையின் தாத்பரியம் (டிசைன்) அப்படியானதுதான்........! 😪
-
இனித்திடும் இனிய தமிழே....!
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் வானம் குனிவதிலும் மண்ணை தொடுவதிலும் காதல் அறிந்திருந்தேன் கானம் உறைந்து படும் மௌன பெரு வெளியில் ஒரு ஞானம் வளர்த்திருந்தேன் இதயம் விரித்திருந்தேன் நான் இயற்கையில் திளைத்திருந்தேன் சிட்டு குருவியொண்டு சினேக பார்வை கொண்டு வட்டப்பாறையின் மேல் என்னை வா வா என்றது கீச்சு கீச்சு என்றது கிட்ட வா என்றது பேச்சு எதுவுமின்றி பிரியமா என்றது .......! --- நீலமலைச்சாரல் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்யாண கோவிலில் தெய்வீக கலசம்........!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காற்றில் ஆடும் ஓடங்களும், கரையில் காயும் வலைகளும் காண்போர் மனதையும் கட்டிப்போடும்.....! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீதானென வாயார போற்றுவான் கண்ணம்மா ....கண்ணம்மா ....என்னம்மா வெட்கம் நெட்டி தள்ளுதம்மா .......! ---- கண்ணம்மா அழகு பூஞ்சிலை----- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மனம் என்னும் மேடையிலே முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது யார் வந்தது......! 😁- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
காலத்துக்கு ஏற்ற கோலம் , ஸ்ரீ கணபதியுடன் ஊர்வலமாக உலாவரும் எந்திரன் 1.0 ........! 🌼- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீயும் நானும் அன்பே கண்கள் கோர்த்து கொண்டு வாழ்வின் எல்லை சென்று ஒன்றாக வாழலாம் பாதை நீ என் பாதம் நீ நான் போகும் தூரம் நீயடி என் வானம் நீ என் பூமி நீ என் ஆதி அந்தம் நீயடி தாய்மொழி போலெ நீ வாழ்வாய் என்னில் உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில் மின்மினி பூவே உன் காதல் கண்ணில் புதிதாய் கண்டேன் என்னை உன்னில் தாய் மதமா உன்னை கண்ட பின்னும் தாய் மடியாய் வந்தாய் நான் தூங்கவே.......! ---நீயும் நானும் அன்பே---- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கொழும்பு நகரில் வானளாவி நிக்கும் தாமரைக் கோபுரம்........! 😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சத்தியம் இது சத்தியம் ,எல்லாம் வல்ல இறைவனின் ஆணை சொல்லப்போவது யாவையும் உண்மை......!- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.....! 🌼- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரி சஹாரா , ரகுநாதன் மற்றும் நிழலி அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ......! 🌼- உணவு செய்முறையை ரசிப்போம் !
வாவ்......பச்சை வாழைக்காய் கத்தியில் சிப்ஸ்சாய் மாறி எண்ணெயில் பொன்போல் பொரிந்து ......சூப்பர்ப்........! 😋 - உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.