Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று.....! ---நல்ல பேரை வாங்க வேண்டும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சிப்பி இருக்குது முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி சிந்தை இருக்குது சந்தம் இருக்குது கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி.... ---- பிஸி ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
duraisamygounderramamoorthy (64 years old) கிருத்திகன்7 ப.இளங்கோ (30 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! எந்தோ மாகானுபாவரு இந்த துரைசாமி கவுண்டர் ராமமூர்த்தி....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! சொல்லாமல் தொட்டு செல்லும் பெண்கள் என் காதல் தேவதையின் கண்கள் மின்வெட்டில் கொட்டிச்செல்லும் மின்னல் கண்ணோரம் மின்னும் அவள் காதல் .....! ---காதலின் அவஸ்தை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
arvind (47 years old) Lankan Girl (24 years old) Tamil Eela இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
putthan summa iruppavan (70 years old) குமாரசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.... எல்லா நலங்களும் பெற்று நோய் நொடியின்றி நீடு வாழ்க......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மணிக்கதவை திறந்து வைப்போம் மாமனுக்கு விருந்து வைப்போம் தனித்தனியாய் எடுத்து வைப்போம் கைநிறைய தேன் கொடுப்போம் நிலவு வரும் நேரத்திலே நிம்மதியாக தூங்க வைப்போம்.....! ---விருந்தோம்பல்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
athiyan (38 years old) Mohan S (37 years old) சேகுவாரா (34 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மல்லிகை பூ வாசம் என்னை கிள்ளுகின்றது அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுத்துகின்றது கண்கள் தூக்கம் கெட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது கண்ணே உன் முந்தானை காதல் வலையா உன் பார்வை குற்றால சாரல் மழையா அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்.....! ---காதல் கிறுக்கு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பள்ளிக்கூடம் நான் போகையில பம்பரமாய் தினம் ஓடுவேன்டா வாத்தியாரை நான் பார்க்கையில வணக்கம் சொல்லி நல்லா பாடுவேன்டா அந்தக் கால படிப்பை எல்லாம் படிக்கத்தாண்டா பார்த்தேன் அந்த கணக்கு பாடம் தெரியாம பரீட்சையில தோத்தேன் நான் படிக்க நினைச்சதெல்லாம் நீ படிக்கோணும் என்னுடைய கவலையெல்லாம் நீங்க போக்கோணும் ---நானே நானா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! நீ தூரப் பச்சை என் நெடுநாள் இச்சை ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப் பூவே முல்லைத் தேரே தந்தியாக மாறி உந்தன் வீடு வரவா தூங்கும் உன்னைத் தொட்டுப் பார்த்து முத்தமிடவா ---சிறு பார்வையாலே கொய்தாய்---
-
சமையல் செய்முறைகள் சில
ஆஹா ....அருமையான --- இனிமையான ஆயிட்டங்கள் பிள்ளைகளுக்கும் சுகர் இல்லாதவர்களுக்கும். நான் என்ன பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பதா.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நீலக்கடல் அலைபோல நீடுழி நீவாழ்க நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீவாழ்க காஞ்சி மன்னன் புகழ் போல காவியமாய் நீவாழ்க கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீவாழ்க....! --- குழந்தை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழீழன் இந்தப் பெயருக்காகவாவது இவரை வாழ்த்துவோம்......!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
priyaa பிரியா (31 years old) மல்லிகை இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! டிஸ்ரன்ஸ்ல மூனு மூனு மூனு கலரு வைற்று வைற்று பாக்ரவுண்ட் நைற்று நைற்று நைற்று கலரு பிளாக்கு வைற்று ஸ்கின்னு கேர்ள்லு கேர்ள்லு கேர்ள்லு ஹார்ட்டு பிளாக்கு --- தத்துவம்---
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
படங்களுடன் கூடிய தகவல்களுக்கு நன்றி ராஜவன்னியன்......!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! உன்னைத்தான் நினைக்கையிலே ராத்திரி தூக்கமில்ல கண்ணிரண்டும் கலங்குதடி உறவுக்கு கை கொடடி தினசரி ராத்திரியில் சிலமணி நேரம் தூங்கும்போது கனவோடு வந்தாயம்மா....! --- காதலி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம் பழமுதிர் சோலையில் முதிர்ந்த பழம் பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞ<னப்பழம்.....! --- நல்லூர்க் கந்தன்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கண்ணிரண்டும் ஒளி விளக்குகளோ இரு கனியிதழ் இரத்தின கதவுகளோ கன்னங்களும் தங்க பாலங்களோ என் காதலுக்கே தந்த பரிசுகளோ.....! ---பந்தல் இருந்தால்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! அம்பு விட்டு ஆளை அடிக்கிற தும்ப விட்டு வாலை பிடிக்கிற தாலி இல்லாத சம்சாரமே தடை இல்லா மின்சாரமே விளக்கேத்த வாடி வெண்ணிலவே. எந்தன் மார்போட சந்தனமே மாராப்பு வைபோகமே முத்தாட வாய்யா முன்னிரவில்....! ---ஜில்லா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கார்காலம் மழையின்போது ஒளிந்து கொள்ள நீ வேண்டும் தாவணிக் குடை பிடிப்பாயா. அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா. நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என் உருவம் கண்டு பிடிப்பாயா.....! --- காற்றே என் வாசல் வந்தாய்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பாரினிலே எனக்கே நிகர் யாரோ கண்ணாலே உள்ளம்தனை கொள்ளை கொண்ட கள்வனே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குறேன் எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்தன் நாளோ....! --- எந்தன் உள்ளம் துள்ளி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலியின் செல்வனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
-
சமையல் செய்முறைகள் சில
un fortunately அட.... ஆக்ஸ்போர்ட் அகராதியில் கூட இப்படி ஒரு சொல்லு போட்டிருக்கிறார்கள். இருவருமாக சேர்ந்து சிரிப்பம்.