Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் -- நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்...! --- சும்மா டூப் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே எந்த மொழி பிள்ளை மொழி கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வமொழி.....! --- தவழும் தங்கரதம் ---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பனங்காட்டை விட்டு புலம்பெயர்ந்தாலும் சர்க்கரை நோய் வரும்போல...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் -- அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் இரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம் அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்....! --- தாயன்பு ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே வாழும்வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே....! --- போராட்டம் ---
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அருமையான அரிதான புகைப்படங்கள். அவற்றை இணைத்து இணைக்கும் உங்களுக்கு நன்றிகள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள், ஒரு நாழிகை நம்பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்....! --- தாய் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஜல்லிக்கட்டு தடை நீங்கியது....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமோ உறவென்பதே உன் நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ நீ சொல்வதை நான் சொல்வதால் இது நீதியாகுமா தாளாத பெண்மை தீண்டும் பொது மோதலாகுமோ....! ---ஏக்கம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கரும்பு கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி,கரும்பு, கலைஞன்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தத்தி தத்தி நடக்கும் போது பரதக்கலை பிறக்கும் தங்கச்சிலையை அணைக்கும்போது சந்தனம்போல் மணக்கும் முத்தெடுத்து தொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும் -- நாம் முத்தத்தில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்.....! --- தவழும் தங்கரதம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்....! --- சில உறவுகள்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
sarna (33 years old) sathiri (50 years old) sriram (35 years old) மைத்திரேயி (48 years old) சாத்திரி, மைத்ரேயி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நேத்து பறிச்ச ரோஜா நான் பார்த்து பறித்த ரோஜா முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு நேரம் போனால் வாசம் போகும் வாசம் போனாலும் பாசம் போகாது....! ---முன்னாள் காதலி---
-
சமையல் செய்முறைகள் சில
அருமையான ஒரு சிற்றுண்டி ....சில சமயம் நான் உந்த சோட்டைக்காக காரட் களியில் (போத்தலில் இருக்கும்) செய்வதுண்டு .... பரவாயில்லை நல்லா இருக்கும்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேயும் நிலவு தேயும் வரைக்கும் தென்றல் அடித்து ஓயும் வரைக்கும் சாயும் அழகு சாயும் வரைக்கும் சேரவரலாம் தினம் வரலாம்....! --- நைட் கிளப்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராசவன்னியன்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உள்ளாடும் உயிர் ஒன்று கண்டேன் அவன் உருவத்தை நான் என்று காண்பேன் தள்ளாடி தள்ளாடி வருவான் தணியாத இன்பத்தை தருவான் ....! ---கருவில் சிசு---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
I.V.Sasi (48 years old) சசிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக எனைத்தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய்....! ---மீண்ட சொர்க்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கெஞ்சினால் தரமாட்டாள் வெண்ணிலாவே , நீ கேளாமல் பறித்துவிடு வெண்ணிலாவே அஞ்சிடத் தேவையில்லை வெண்ணிலாவே இது அவள் தந்த பாடமடி வெண்ணிலாவே....! --- வல்லிணக் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கட்டிய தாலியை கண்ணுக்கு மறைப்பது எத்தனை நாளம்மா -- இதில் மற்றொரு தாலிக்கு மாப்பிள்ளை பார்ப்பது எத்தனை நாளம்மா இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா....! --- ரகசியத் தாலி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
kurummpan (47 years old) mathuka (35 years old) அக்னியஷ்த்ரா (30 years old) இன்று பிறந்தநாள் கொண்டாடும் அக்னியஸ்த்ரா மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நாளைய மழை அறியும் எறும்பாய் இரு நேற்றைய மழைக்கு இன்று குடை பிடிக்கும் காளானாய் இராதே....! --- பருவத்தே பயிர் செய்---