Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! ஆசை வந்த பின்னே அந்த நாணத்தை போகவிடு சுகம் ஆயிரம் ஆகட்டுமே உயிர் காதலை வாழவிடு வயது வந்த பெண்ணை ஒரு வாலிபன் தொடலாமா அவன் காதலன் என்றாலும் அவள் நாணத்தை விடலாமா....! --- காதல் பாதி,காமம் பாதி---
-
சிரிக்க மட்டும் வாங்க
தவறு யுவர்ஆனர் , எல்லோருக்கும் துல்லியமாய் விளங்கியதால்தான் கொடுப்புக்குள் சிரிப்புடன் கடந்து போகின்றார்கள் ..... லைக் பண்ணவில்லையென்றால் அர்த்தம் கௌரவம், கலாச்சாரம் எல்லாவற்றையும் சேஃப் பண்ணிக்க கொண்டிருக்கின்றோம் ....!புரிந்து கொள்ளுங்கள் பிளீஸ் ....! (நான் ஒரு அதிகப் பிரசங்கி).
-
சமையல் செய்முறைகள் சில
எல்லாம் சரி ....,ஆனால் இந்தப் பாவக்காயிலை புரூட் சாலட் போட்டிருக்கிறீங்கள் , அதை நினைக்கத்தான் கண்ணில ஜலம் கொட்டுது....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ரா ...ரா ...ரா .... தேடி வாரா பழைய கணக்கை முடிக்கவே வாரா ரா ...ரா ...ரா ... ஓடி வாரா ஸ்பீடு காட்டி ஓட விட போரா ரெண்டு காது முன்னாடி இப்ப பாரு கண்ணாடி , ஓடிவரும் பின்னாடி உன்னை பிடிக்க ரெண்டு கண்ண லைட்டாக்கி ,நைட்டை கொஞ்சம் பிரைட்டாக்கி தேடிவரும் பின்னாடி உன்னை முடிக்க ....! --- ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம், இல்லாத சொந்தங்கள் உருவாகலாம் தாயாக மகனாக உறவாடலாம், தந்தைகள் தங்கைகள் துணையாகலாம் சந்தோசம் கொண்டாடும் உள்ளங்களில் பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும் எல்லோரும் வாழும் நிலை வரட்டும் ....! --- தாயென்னும் செல்வங்கள் ----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! தாயைத்தவிர தந்தையை தவிர காசால் எதையும் வாங்கிடலாம் தலையா பூவா போட்டுப்பார்த்து தலை வணங்காமல் வாழ்ந்திடலாம் கல்லறை கூட சில்லறை இருந்தால் வாய் திறந்தே மொழி பேசுமடா இல்லாதவன் சொல் சபையேறாமல் ஏளனமாகப் போகுமடா .....! ---காசேதான் கடவுளடா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கம்பன் தமிழோ பாட்டினிலே சங்கத் தமிழோ மதுரையிலே பிள்ளைத் தமிழோ மழலையிலே நீ பேசும் தமிழோ விழிகளிலே நெஞ்சம் முழுதும் கவிதை எழுது கொஞ்சும் இசையை பழகும் பொழுது துள்ளும் இளமை பருவம் நமது தொட்டு தழுவும் சுகமோ புதிது கண் பார்வையே உன் புது பாடலோ பொன்வீனையே உன் பூ மேனியோ....! --- வாலி ----
-
சிரிக்க மட்டும் வாங்க
உண்மையாகவே பத்மினி கெஞ்சசுறதும் , சிவாஜியின் ஒரு கெத்தான பார்வையும், இந்தப் ஸ்டில் இதற்காகவே எடுத்ததுபோல் இருக்கு ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பசு அறியும் அந்த சிசு அறியும் பாலை மறந்து அந்த பாம்பறியும் வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும் --இசையை அருந்தும் அம் மலரும் அரும்பாகும் இசையின் பயனே இறைவன்தானே...! --- காற்றில் வரும் கீதமே---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இனங்களிலே என்ன இனம் பெண்ணினம் மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம் அதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம் என் மன்னருக்கு பிடித்ததெல்லாம் இடையினம்....! --- புலமைப்பித்தன்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எறும்புத்தோலை உரித்து பார்க்க யாணை வந்ததடா -- நான் இதயத்தோலை உரித்து பார்க்க ஞானம் வந்ததடா பிறக்குமுன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா இறந்தபின்னே வரும் அமைதி வந்து விட்டதடா.....! --- சட்டி சுட்டதடா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! இங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும் ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும் மங்கை உன்னை தொட்டவுடன் மறைந்து விட்டாலும் -- நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூட்டுவேன்...! --- சும்மா டூப் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா ஈரேழு மொழிகளிலே எந்த மொழி பிள்ளை மொழி கள்ளமற்ற வெள்ளை மொழி தேவன் தந்த தெய்வமொழி.....! --- தவழும் தங்கரதம் ---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பனங்காட்டை விட்டு புலம்பெயர்ந்தாலும் சர்க்கரை நோய் வரும்போல...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பெற்றெடுத்த உள்ளம் என்றும் தெய்வம் தெய்வம் -- அது பேசுகின்ற வார்த்தை என்றும் மௌனம் மௌனம் இரத்தத்துடன் சேர்ந்ததந்தப் பாசம் பாசம் அது நாள் கடந்தும் பிள்ளையுடன் பேசும் பேசும்....! --- தாயன்பு ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே வாழும்வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே....! --- போராட்டம் ---
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அருமையான அரிதான புகைப்படங்கள். அவற்றை இணைத்து இணைக்கும் உங்களுக்கு நன்றிகள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள், ஒரு நாழிகை நம்பசி பொறுக்க மாட்டாள் மேலெல்லாம் இளைத்திட பாடுபட்டே மேன்மையாய் நாம் வாழ செய்திடுவாள்....! --- தாய் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஜல்லிக்கட்டு தடை நீங்கியது....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இரவென்பதே நம் வாழ்விலே இல்லாமல் போகுமோ உறவென்பதே உன் நெஞ்சிலே இன்றேனும் தோன்றுமோ நீ சொல்வதை நான் சொல்வதால் இது நீதியாகுமா தாளாத பெண்மை தீண்டும் பொது மோதலாகுமோ....! ---ஏக்கம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கரும்பு கலைஞன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குருஜி,கரும்பு, கலைஞன்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தத்தி தத்தி நடக்கும் போது பரதக்கலை பிறக்கும் தங்கச்சிலையை அணைக்கும்போது சந்தனம்போல் மணக்கும் முத்தெடுத்து தொடுத்து வைத்த சித்திரம் போல் இருக்கும் -- நாம் முத்தத்தில் செய்ததெல்லாம் மொத்தமாக கிடைக்கும்.....! --- தவழும் தங்கரதம் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தொட்டால் சுடுவது நெருப்பாகும் தொடாமல் சுடுவது சிரிப்பாகும் தெரிந்தே கெடுப்பது பகையாகும் தெரியாமல் கெடுப்பது உறவாகும்....! --- சில உறவுகள்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
sarna (33 years old) sathiri (50 years old) sriram (35 years old) மைத்திரேயி (48 years old) சாத்திரி, மைத்ரேயி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!