Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என்னைப் பாட வைத்தவன் ஒருவன் என் பாட்டுக்கு அவன்தான் தலைவன் ஒரு குற்றமில்லாத மனிதன் அவன் கோயில் இல்லாத இறைவன்....! --- எம். ஜி. ஆர். ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா....! ---ஏக்கம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாணிக்கப் பாவை நீ வந்த வேளை நினையாத தெல்லாம் நிறைவேறக் கண்டேன் அன்பான தெய்வம் அழியாத செல்வம் பெண் என்று வந்தாள் என்னென்று சொல்வேன்....! --- மனைவி. (வந்த புதிதில் ) ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தேவனே என்னைப் பாருங்கள் என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள் ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம் நீங்கள் அறிவீர், மன்னித்தருள்வீர்....! ---ஓ ஓ மை லார்ட் படோர்ன் மீ ---
-
சிரிக்க மட்டும் வாங்க
மாடு மேயுற திடலில ஏன்டா அம்பி அருகம் புல்லை வளர்த்தாய் ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உனக்கென்ன வேணும் சொல்லு உலகத்தை காட்டச்சொல்லு புது இடம் புது மேகம் தேடிப்போவோமே பிடித்ததை வாங்கச்சொல்லு வெறுபதை நீங்கச்சொல்லு புதுவெள்ளம் புதுஆறு நீந்திப் பார்ப்போமே இருவரின் பகல் இரவு ஒருவெயில் ஒரு நிலவு தெரிந்தது தெரியாதது பார்க்கப்போறேமே உலகெனும் பரமபதம் விழுந்தபின் உயர்வு வரும் நினைத்தது நினையாதது சேர்க்கப்போறோமே ---புதிய இடம் புதிரான பயணம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பதுமை போல காணும் உந்தன் அழகிலே ,நான் படகு போலத் தத்தளிக்கும் நிலையிலே மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே, என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ கண்ணே என் மனசை விட்டு.....! ---அஞ்சலி தேவி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெற்றியில் உள்ள குங்குமம் அவர் நெஞ்சின் மேலே பட வேண்டும் சுற்றிய கூந்தல் மல்லிகை அவர் தோளின் மேலே விழ வேண்டும் கண்ணே கண்ணே உறங்காதே ....! --- வழிமீது விழிவிரிய----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! கனவா கனவா நான் காண்பது கனவா, என் கண் முன்னே கடவுள் துகளா காற்றின் உடலா, கம்பன் கவிதை மடலா, இவள் தென்னாட்டின் நான்காம் கடலா சிலிகான் சிலையோ சிறுவாய் மலரோ, வெள்ளை நதியோ வெளியூர் நிலவோ....! ---நில்லாயோ---
-
சமையல் செய்முறைகள் சில
இது எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு .... வெள்ளிக்கிழமை பிரியாணிதான்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஐந்து வயதில் வளைந்தால் அறிவு உயரும் ,அன்பு மழையில் நனைந்தால் வாழ்வு மலரும் கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை என்றே போற்றுவார், ஆகா...கா ...கா...கா....க... ஆரிரரோ.....! 16 வயதினிலே 17 பிள்ளையம்மா தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா .... --- ஜெயலலிதாம்மா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ....! கொஞ்சிபேசிட வேணா உன் கண்ணே பேசுதடி கொஞ்சமாக பார்த்தா மழைசாரல் வீசுதடி நான் நின்னா நடந்தா கண்ணே உன் முகமே கேட்குதடி அடி தொலைவில இருந்தாதானே பெருங்காதல் கூடுதடி தூரமே தூரமாய் போகும் நேரம்....! ---மனசுக்குள் மத்தாப்பு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! போன உசிரு வந்திருச்சு உன்னை தேடி திருப்பி தந்திரிச்சு இதுபோல ஒருநாளே வரவேணாம் இனிமேலே நொடிகூட விட்டு இருக்காத என்னை விட்டு நீயும் செல்ல நினைக்காத....! ---மனவலி ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.... மேலும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அருமையான படங்கள் தமிழ்சிறி, கண நாட்களுக்குப் பிறகு பார்க்க மனசுக்கு இதமாக இருக்குது ...! தொடர்ந்து இணையுங்கள்....! முனிவர் உங்களது படமும் நன்றாக இருக்கு ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆடும் கனியை ஆடாமல் கொடுத்தான், பாடும் மலரை வாடாமல் தொடுத்தான் சூடிக்கொடுத்தான் பாடி முடித்தான் பாவை மேனியிலே, நீ பார்த்தாயே வெண்ணிலவே அன்றொருநாள் இதே நிலவில்....! --- பவுர்ணமியில் பரவசம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்" --- வாழ்க்கையின் பாடம் ----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லாத பொழுது உன் கஷ்டங்கள் மட்டும் எப்படி நிரந்தரமாகும் அதுவும் விலகிப் போகும், வருந்தாதே....! ---இயற்கையின் நியதி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! வல்லவன் போலெ பேசக்கூடாது வானரம் போலெ சீறக்கூடாது வாழத்தெரியாமலே கோழைத்தனமாகவே வாலிபத்தை விட்டுவிடக் கூடாது மானமொன்றே பிரதானமென்றே மறந்துவிடாதே வாழ்வினிலே உள்ளத்திலே உரம் வேண்டுமடா உண்மையிலே திறம் காணுமடா ஒற்றுமையால் வெற்றி ஓங்குமடா....! --- "விஜயபுரி வீரன்" ஆனந்தன்---
-
சமையல் செய்முறைகள் சில
எண்ணெய்க் கத்தரிக்காய் சூப்பர் , ஆனாலும் ஏனோ எனக்கு பிடிப்பதில்லை....!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வெய்யில் மழை வெக்கும்படி நனைவதை வின்மீன்களும் வீம்பாய் எனை தொடர்வதை ஊருக்கொரு காற்றின் மணம் கமழ்வதை மறவேனே, முன்னம் இதுபோல் புது அனுபவம் ,கண்டேன் என சொல்லும்படி நினைவிலே இன்னும் எதிர் காலத்திலும் வழி இல்லை மறவேனே. ராசாளிஈ பந்தயமா...! ---முதலில் யார் எய்வது அம்பை---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு, வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு மழை மட்டுமா அழகு சுடும் வெய்யில் கூட ஒரு அழகு மலர் மட்டுமா அழகு விழும் இலைகூட ஒரு அழகு ....! --- அன்பின் பார்வையில்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! வானவில் வண்ணம் மழையில் சாயம் போகுமோ தாயின் முத்தம் குழந்தைக்கு காயம் ஆகுமோ பூங்காற்றே பூவை கொல்லாதே என்அன்பே நெஞ்சைக் கிள்ளாதே....! ---பிரிவின் வலி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! செம்பருத்தி பூவைப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி பால்நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூட மேலாடை ஆகுதே , கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா ....! ---டி . இமான் , றெக்கை ---