Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! பந்தல் நீ பந்தல தாங்குகிற காலு நான், பந்து நீ பந்தில நிரம்பி நிக்கும் காற்று நான். அலுங்குற குலுங்கிற ஒரு ஆசை நெஞ்சில, அதுங்கிற இதுங்கிற ஒன்னும் பேச தோணல நடையாய் நடந்தேன் கிடையாய் கிடந்தேன், மினுங்கிற சிணுங்கிற தழுவோன்னு தழுவுற....! --- காதல் கைகூடிய நாள்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! முன்பனியா முதல் மழையா என் மனதினில் ஏதோ விழுகிறதே விழுகிறதே உயிர் நனைகிறதே புரியாத உறவில் நின்றேன் அறியாத சுகங்கள் கண்டேன் மாற்றம் தந்தவள் நீதானே....! --- முதல் தீண்டல் ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! --- குடியும் கூத்தும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அதோ போகின்றது ஆசை மேகம் மழையை கேட்டுக் கொள்ளுங்கள் இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள் இந்தப் பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள் இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைக் கேளுங்கள் நிலா காய்கிறது நேரம் தேய்கிறது ....! --- இயற்கையின் கொடை---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவன் (47 years old) அன்பு நண்பர் இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! மொகலாய சாம்ராஜ்ய தீபமே, சிரித்த முகத்தோடு நினைவில் கொஞ்சும் ரூபமே மும்தாஜே முத்தே என் தேகமே, பேசும் முழுமதியே என் இதய கீதமே என்றும் இன்பமே பொங்கும் வண்ணமே என்னை சொந்தம் கொண்ட தெய்வமே அன்பின் அமுதமே அழகின் சிகரமே ஆசை வடிவமே உலகின் அதிசயமே....! --- தாஜ்மகால்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சோறு போட தாயிருக்கா பட்டினியை பார்த்ததில்லை தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்கு போனதில்லை தாயடித்து வலித்ததில்லை இருந்தும் நானழுவன் நானழுதால் தாங்கிடுமா உடனே தாயழுவா ஆகமொத்தம் தாய்மானசு போல் நடக்கும் பிள்ளைதான் வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லைதான்....! ---அம்மா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இல்லை இல்லை என்பவருக்கு கவலையில்லை --- ஆனால் இருந்தும் இல்லை என்பவருக்கு அமைதி இல்லை....! இன்று வரும் நாளை வரும் சென்றாலும் திரும்பி வரும் செல்வம்! இளமை சென்று முதுமை வந்தால் காதலிசை பாடாது உள்ளம். --- சொல்லத்தான் நினைக்கிறேன்----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கட்டுக் கட்டா சேர்த்த நோட்டுக் கட்டு வெறும் பூட்டுப் போட்டுக் கிடக்கு பறவைக்கெல்லாம் ஒரு வாங்கி இல்லை அது பட்டினியா கிடக்கு சேர்த்த சர்க்கரை உடம்பைக் கெடுக்கும் சேர்த்த பணமும் உயிரை குறைக்கும் பார்த்து பார்த்து செலவழிக்கணுமே , படையை கிளப்பு ....! ---தத்துவம் மச்சி தத்துவம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி....! எல்லா நலமும் பெற்று நீடுழி வாழ்க....!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆடிப்பறக்கிற பாவாடை முடிமறைக்கிற மேலாடை இரண்டும் எனக்கு நீயாகணும் நீந்திக் குளிக்கிற நீரோடை நெஞ்சைத் தழுவிய பூமாலை இரண்டும் எனக்கு நீயாகணும் ...! இந்த அல்லி குளத்திலே மீனு குளிக்குது தண்ணி தளும்புது தாளமடிக்குது ஒரு முல்லை வனத்திலே வந்து பறக்குது பூவைத்திறக்குது கள்ளை குடிக்குது ....! --- மதன மோகன நேரம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! முடிவில்லாத துன்பமதிலும் இன்பம் வேறேது கெடுதி செய்வார் தனிலும் மேலாம் நண்பர் வேறேது அடையமுடியா பொருளின் மீது ஆசை தீராது அபிமானம் மாறாது....! --- சோகத்தின் சோதனை---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்ல பகிர்வுகள் தேடித் போடுகின்றிர்கள் தொடருங்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சேர்த்தணைக்கும் வேளையிலே சென்றவர்கள் வந்து விட்டால் பார்த்து சிரித்திடுவார் பழி போட்டு பேசிடுவார் சிரிப்போரும் பழிப்போரும் சேர்ந்து வந்து வாழ்த்திடவே திருமுருகன் அருளாலே திருமணந்தான் செய்திடுவோம்....! ---வதந்தியும் வாழ்வும்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரான்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மணவறையில் கணவராக மாலை சூட்டுவேன் அவர் மார்பினிலே காலமெல்லாம் நடனமாடுவேன் கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன் அந்தக் காலம் வரும் வந்தபின்னே உனக்கும் கூறுவேன்....! ---வெய்ட் & ஸீ ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! பட்டினிக்கு ஒரு மனசு பணத்துக்கு ஒரு மனசு பழங்கதை மறந்தவங்க பார்வையே ஒரு தினுசு கொட்டிக் கொட்டி அளப்பதனால் கொஞ்சறது வளர்வதில்லே கோபுரத்தில் இருப்பதனால் குருவி பருந்தாவதில்லே....! ---பசியும் பகட்டும்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இது கொடுப்பினை ஐயா .... 10 வயதானால் நீங்கள் துக்கப் போனாலும் தெறித்து ஓடும் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சின்ன சின்ன ஆசை உள்ள திக்கி திக்கி பேச மல்லிகைப்பூ வாசம் கொஞ்சம் காத்தோட வீச உத்து உத்து பார்க்க நெஞ்சில் முத்து முத்தா வேர்க்க புத்தம் புது வாழ்க்கை என்னை உன்னோடு சேர்க்க என்னோடு நீ உன்னோடு நான் ஒன்றோடு நாம் ஒன்றாகும் நாள் ---என்ன சொல்ல ஏது சொல்ல----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! ---அன்னையர் தினம்---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
போனால் போகட்டுமே.... இனிமேல் காத வைச்சு எண்ணத்தைக் கேட்கப் போறிங்கள் .....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சின்ன சின்ன துன்பமெல்லாம் என்ன என்ன போகுமடா ஆவதெல்லாம் ஆகட்டுமே அமைதி கொள்ளடா ஒருபொழுது துன்பம் வரும் மறு பொழுது இன்பம் வரும் இருளினுள்ளும் வழி தெரியும் ஏக்கம் ஏனடா தம்பி துக்கம் கொள்ளடா....! --- வாழ்க்கைச்சக்கரம் ---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்திருமகனுக்கும் பிறந்தநாளா, அத்தாச்சிப் பத்திரத்தில் காணவில்லை....! அவருக்கும் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! இதை இணைத்ததற்காக எண்ணையாரும் புகழக்கூடாது. எனக்கு புகழ்ச்சி பிடிக்காது....! ---தற்புகழ்ச்சி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழச்சி....!