Everything posted by suvy
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மின்னலாகத் தோன்றும் இன்னல் இடைமறித்தாலும் இடி எதிர்த்தாலும் கண்மணித் தாரகை தன்னை கைவிடேன் என்றே களிப்போடு சென்றேன் அலங்காரத் தாமரையோடு அசைந்தூஞ்சல் ஆடுதே ஆனந்தம் தேடுதே ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா....! ---முள்ளில் மலரும் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாதுளையின் பூப்போல மயக்குகின்ற இதழோ மானினமும் மீனினமும் மயங்குகின்ற விழியோ புருவமொரு வில்லாக பார்வையொரு கணையாக பருவமொரு களமாக போர்தொடுக்க பிறந்தவளோ ---நிலவு ஒரு பெண்ணாக--- (மஞ்சுளா....அன்று).
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ராஜமாலை தோள் சேரும் நாணம் என்னும் தேனுறும் கண்ணில் குளிர்காலம் நெஞ்சில் வெயில்காலம் அன்பே எந்நாளும் நானுந்தன் தோழி பண்பாடி கண்மூடி உனது மடியில் உறங்கும் ஒரு கிளி , பாட வந்ததோ கானம் பாவை கண்ணிலோ நாணம் கள்ளூறும் இவ்வேளை தள்ளாடும் பெண்மாலை இளமை வயலில் அமுத மழைவிழ ....! ---மகரந்த அழைப்பிதழ்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Eelathirumagan பூங்குன்றன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அஜ்ஞாதவாசம் வாசம் முடித்து அரண்மனை திரும்புக ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சாரட்டு வண்டில சீரட்டொழியக ஓரந்தெரிஞ்சது ஓம்முகம், உள்ளம் கிள்ளும் அந்த கள்ளச் சிரிப்புல மெல்லச் சிவந்தது எம்முகம்... அட வெத்தல போட்ட உதட்ட எனக்கு பத்திரம் பண்ணிக்கொடு நான் கொடுத்த கடன, திருப்பிக் கொடுக்க சத்தியம் பண்ணிக்குடு என் ரத்தம் சூடுகொள்ள பத்து நிமிஷம் தான் ராசாத்தி " --- கொடுக்கல் வாங்கல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஓகோ மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போலே வந்தாயே வா வா என் வெளிச்சப் பூவே வா , உயிர் தீட்டும் உயிலே வா குளிர் நீக்கும் வெயிலே வா...அழைத்தேன் வா அன்பே மழை மேகம் வரும்போதே மயில் தோகை விரியாதோ அழைத்தேன் வா அன்பே ....! --- காதலின் அழைப்பிதழ்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! சேவை செய்யும் தியாகி சிங்கார போகி ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே உண்மையிலே இதுதான் சமரசம் உலாவும் இடமே....! --- மயானம்---
-
சமையல் செய்முறைகள் சில
நல்லகாலம் கடலைவடையில் கடலைப்பருப்பும் சேர்த்தது விட்டிர்கள், இல்லையெனில் கடலைவடை கஞ்சி வடையாய் போயிருக்கும்...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! அண்ணை ரைட் ....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்து விடும்....! --- வாழ்க்கையும் பயணமும்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மறப்புற்று எவ்வழி மன்னி நின்றாலும் சிறப்பொடு பூ ,நீர் திருந்த முன் ஏந்தி மறப்பின்றி உன்னை வழிபடும் வண்ணம் அறப்பெற வேண்டும் அமரர் பிரானே....! ---திருமூலர்--- (அடுத்து எங்கெங்கே என்னென்ன பிறப்பு வாய்க்குமோ அறியேன். அப்போது உன்னைநான் மறந்தும் போகலாம்.அப்படி ஆகிவிடாமல், மறக்காமல் என்னிரு கரங்களில் சிறந்த மலர்களையும் நண்நீரையும் ஏந்தி உன்முன் வந்து வழிபாடும் வண்ணம் அருள்பாலிக்க வேண்டும் என் ஈசனே). சிவராத்திரி தினங்களில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் :-- --- தவம் புரிந்த அம்பாளின் வேண்டுதலுக்கினாங்க அவரை இடப்பாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரர் ஆனது. --- பார்த்தனுக்கு பாசுபதாஸ்திரம் அருளியது. --- கண்ணப்பநாயனாரிடம் கண்தானம் பெற்று அவர் சத்திர சிகிச்சை செய்ய அனுமதித்தது. ---பகீரதனின் பகீரத முயற்சியால் கங்கை பூமிக்கு வர அவளை உச்சியில் தாங்கி பார்வதி அறியாமல் பதுக்கி வைத்திருப்பது. ---மார்கண்டேயருக்கு அபாயம் அளிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு , பிரம்மா விஷ்ணு அறியாத தன பாதத்தை காலனின் மார்பில் வைத்து கருணை புரிந்தது.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஆடும்வரை ஆட்டம் ஆயிரத்தில் நாட்டம் கூடிவரும் கூட்டம் கொள்ளி வரை வருமா வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ....! --- தத்துவம்---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.....!
-
சிரிக்க மட்டும் வாங்க
நாய்க்கு நடக்கிறதுதான் பிரச்சினை. அது மனிதருடன் ஜாலியாய் விளையாடுது...!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! கன்னத்தில பழத்தோட்டம் கண்களில சதிராட்டம் கட்டழகு பெண் சிரித்தால் காளையர்க்கு போராட்டம் உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலே ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்...! --- பானுமதி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா, தென்னங்காய் நீர்தழும்ப தென்றல்தான் நீந்துதம்மா ஊர்முழுதும் உறங்கையிலே ஓசையது அடங்கையிலே, வாசல்திறக்க ஆசை பிறக்க அம்மம்மா நாணம் உன்னை விடுமோ... --- வாலிபக் கவிஞர் வாலி---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நடக்கையில் அணைத்தவாறு போகவேண்டும், விரல்களை பிணைத்தவாறு பேசவேண்டும் காலை எழும்போது நீ வேண்டும், தூக்கம் வரும்போது தோள் வேண்டும் நீ பிரியாவாராம் தந்தால் அதுவே போதும்...! ---செந்தூரா---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! ஐந்து விரல்களும் ஒன்றாய் இருக்கும் மனிதன் உலகில் இருப்பானா அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன்கூட இருப்பானா உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா....! ---ஊர்வம்பு---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மயிலைப் பார்த்து கரடி என்பார் மானைப் பார்த்து வேங்கை என்பார் குயிலைப் பார்த்து ஆந்தை என்பார் அதையும் சிலபேர் உண்மை என்பார் யானையைப் பார்த்த குருடனைப் போல் என்னைப் பார்த்தால் என்ன சொல்வேன் உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி....! --- மனச்சாட்சி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! காத்தார் குழையாட பைம்பூண் கலனாட கோதை குழலாட வண்டின் குழாமாட சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி --- பாசுரம்.--- பொன்வண்டொன்று மலரெண்டு முகத்தோடு மோத -- நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட ---என் கருங்கூந்தால் கலைந்தோடி மேகங்களாக -- நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற ---கவிரஸம் ---.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ahasthiyan nunavilan (37 years old) Thuvaragan (39 years old) அன்புக்குரிய நண்பர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....! பிற்குறிப்பு: மாசி மாதத்தில் பிறந்தவர்கள்...யாழ்களத்தில் அதிகம் உள்ளார்கள். அது வைகாசி மாதத்தின் சிறப்பு.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! தொட துண்டுதே துண்டுதே நிலா, உனை தீண்டினால் ஏனடி தடா என் நெஞ்சிலே முட்டுதே கிடா என் அச்சமும் நாணமும் விடா வெள்ளை பொன் மேனிய கொள்ளை கொள்ள போகிறேன் மெல்ல போய் தீண்டினால் நானே கொள்ளை போகிறேன் முன்னே நீ வந்ததும் முதுகுத் தண்டில் மழையடா , இன்பத் தலைவா இடைதொட இடைவெளி ஏன் உன் அணைப்பினில் நரம்புகள் நொறுங்கட்டும்.....! ---அழகிய சூடான பூவே ----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! என் நதியே என் கண் முன்னே வற்றிப் போனாய் வான் மழையாக என்னைத் தேடி மண்ணில் வந்தாய் என் தாகங்கள் தீர்க்காமல் கடலில் ஏன் சேர்கிறாய் நெஞ்செ நெஞ்செ நீ எங்கே நானும் அங்கே....! --- தவிக்கும் நெஞ்சம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்...! இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதற்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழியே ஒலியா இசையா பூவின் மொழியே நிறமா மனமா கடலின் மொழியே அலையா நுரையா காதல் மொழியே விழியா இதழா....! --- காதல் மொழி---