Everything posted by suvy
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புரட்சிகர தமிழ் தேசியனுக்கு .....இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெய்யில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவி துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே --- தேடல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! இங்கு நீயொரு பாதி நானொரு பாதி இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல....! --- அர்த்தநாரி----
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குயிலென மனம் கூவும் மயிலென தடை தாவும் என்னோடு நீ நிக்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புணுங்காகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில், யார் தீங்கு செய்தாலும் மன்னிக்க தோண்றும் நீ தந்த இம் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே....! ---தூவானம் தூவ தூவ---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை....! ---புத்தியுள்ள மனிதரெல்லாம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! யௌவன வாழ்வின் அன்பாலே புவியினில் வாடா பூமாலை தன்னையே மீறும் பிரேமையின் சோலை ஓ....ஓ....ஓஹோ.... மலரே சுகந்த மனம் வீசும்.... அதிமதுரா அனுராதா.....! ---சௌகார் & உதயகுமார்----
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
BLUE BIRD (54 years old) Eelamboy madhub PSIVARAJAKSM (44 years old) எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! குளம் நிறைந்தால் ஜலம் வழிந்தே வேறு வழியேகும் குமுறி புகையும் எரிமலையும் ஓர் நாள் அமைதியாகும் மனதில் பொங்கும் துயர வெள்ளம் வடியும் நாளேது ஒரு முடிவுதானேது......! --- கலங்காதிரு மனமே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அஞ்சரன் (36 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அஞ்சரன்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா மனம் விரும்புதே உன்னை உன்னை மனம் விரும்புதே....! --- கண்டதும் காதல்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! சத்தத்துடன் கூடிய அருமையான பாடல், சிறந்த நகைசுவை காடசிகள், விடுகதைகள் .... சூப்பர்ப்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ithayanila (52 years old) நிலாமதி இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகோதரி நிலாமதி மற்றும் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
ஐயா, எந்த உலகத்தில் ஐயா இருக்கின்றிர்கள். மற்றவற்றை ஏற்றுக் கொள்ளலாம்.....! எந்தக் குடும்பத்திலாவது 1/2 மணித்தியாலத்தில் புடுங்குப்பாடு முடிஞ்சிருக்கா....! காலையில் எழும்பும்போதே புடுங்குப்பாட்டுடன் தான் எழும்புவது. வேலைக்கு போனால் மத்தியானம் 12:00 வரை காத்திருந்து 12:01 போனில் புடுங்குபடுகிறது. மாலையில் வீடு வரும்போது, மறக்காமல் மத்தியானம் சொன்ன சாமான்களை வாங்கி வந்தும் எதோ ஒன்றை மறந்து அதில புடுங்குப்பட்டு....! இரவு முழுக்க பிள்ளைகள், விருந்தினர்கள் முன்னாள் (இந்த விருந்தாளிகள் தமது புடுங்குப்பாட்டை தீர்க்கத்தான் இஞ்ச வந்திருப்பினம். நம்மட புடுங்குப்பாட்டை பார்த்ததும் தமக்குத் தாமே சமாதானமாகி எமக்கு அட்வைஸ் பண்ணிவிட்டு நழுவி விடுவினம்). அசிங்கப்பட்டு எதோ ஒன்றை சாப்பாடு என்ற பெயரில் கொட்டிவிட்டு...! நல்லா கண்ணயர்ந்து தூங்கும் நேரம் மனிசி சீரியல் எல்லாம் பார்த்து முடித்து வந்து தட்டி எழுப்பி ஸாரி சொல்லி சமாதானமாகி நீங்கள் சொன்ன அந்த 1/2 மணித்தியாலம் மட்டும் அந்தரலோகத்தில் மிதந்து பின் தூங்கி ..... மீண்டும் காலையில் ..........................தான் எழும்புவது. இந்த டிசைனுக்குள் வராத திருமணமான ஆணோ/ பெண்ணோ ( இன்னும் சம்சார சாகரத்தில் சரியாக மூழ்காத குருஜி , நெடுக்ஸ் தவிர்த்து) இருந்தால் அவர்களுக்கு அத்தனை கோடி வந்தனம்....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....! கன்னத்தில பழத்தோட்டம் கண்களிலே சதிராட்டம் கட்டழகு பெண் சிரித்தாள் காளையர்க்கு போராட்டம் உணர்ந்து கொண்டாலே உறங்கிடுமோ இளமை உறவு கொண்டாலோ ராஜா, மயங்காத மனம் யாவும் மயங்கும்....! --- பானுமதி---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும் அந்த அழகு ஒன்று போதும் நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும் அவள் கேட்டு வாங்கி போனாள் அந்த கன்னி என்னவானாள் நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்....! --- கனாக் காலம்---
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! நெடுஞ்சாலையில் படும் பாதம்போல் சேர்க்கிறேன் வாழும் காலமே வரும் நாட்களே தரும் பூக்களே நீளுமே காதல் காதல் வாசமே --- எனதுயிரே எனதுயிரே---
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும் , புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
K P M (74 years old) Paanch reporter (43 years old) அனிதா (17 years old) நிலா (35 years ol அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.... வாதவூரான்.../
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....l
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்....! காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய்....! --- காற்றின் வழித்தடம்---
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!! சற்று நேரத்தில் நிர்வாகத்தினர் யாராவது வந்து உதவி செய்வினம்.....!!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.....!
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்......! சிலநாட்கள் வகுப்புக்கு வரமுடியாமல் இருக்கும், மகிழ்ச்சி....!