Everything posted by இணையவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்சிறீ மற்றும் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் ஹமீத், உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களது ஆக்கங்களை நீங்களே அவற்றிற்குரிய பகுதிகளில் புதிய தலைப்புகளில் ஆரம்பிக்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நிழலி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
youtube இல் flash player மூலம் இணைக்கப்படும் காணொலிகளை ipad, iphone ஆகியவற்றில் பார்க்க முடியாது. flash player ற்குப் பதிலாக HTML5 மூலம் இணைக்கப்படும் காணொலிகளை மட்டுமே பார்க்கலாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கோமகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கிருபன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி சொல்ல வேண்டியது மோகனுக்குத்தான்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ் கள வழங்கியில் (server) இல் ஏற்பட்ட தடங்கல் காரணமாகத்தான் இரண்டு நாட்கள் யாழினைச் சரியாகப் பார்க்க முடியாமல் இருந்தது. இணைய வழங்கிகள் நீண்ட நாட்கள் பிரச்சனைகளின்றி இயங்க முடியாது. தொடர்ச்சியான முறையில் அவற்றில் நிறுவப்பட்ட மென்பொருட்களைப் புதுப்பித்துக் கொண்டிருப்பதுடன் புதிய பாதுகாப்பு யுக்திகளையும் தொடர்ச்சியாகக் கையாளவேண்டும். அதுவும் யாழ் போன்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் பார்க்கும் இணையத் தளத்தினைப் பராமரிப்பது இலகுவானதல்ல.
-
புதிதாக பதிந்து கொள்பவர்களுக்கான சில உதவிக் குறிப்புகள்
வணக்கம் வாணன், உங்களை அன்புடன் வரவேற்கிறோம். ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுண்டலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பெயர் மாற்றங்கள்.
Pannadai என்ற பெயர் Keddavan ஆக மாற்றப்பட்டுள்ளது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெசொபொத்தேமியா சுமேரியருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மன்னிக்கவும் யாயினி, தவறாக யாழினி என்று எழுதி திருத்தியுள்ளேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கும் விசுகு அண்ணாவின் துணைவியாருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நிழலி, அலைமகள், பையன்26, சுமேரியர், நெடுக்ஸ், சாந்தி, மல்லையூரான், தமிழ்சூரியன், தமிழ் சிறி, இசைக்கலைஞன், துளசி, நந்தன், விசுகு அண்ணா, பகலவன், சுபேஸ், புங்கையூரன், யாயினி, நிலாமதி அக்கா, தப்பிலி, குமாரசாமி அண்ணா, வாத்தியார், வந்தியதேவன், யாழ்வாலி, நுணாவிலான், கறுப்பி, வாதவூரான், தமிழரசு, நவரத்தினம், ரதி, ஜீவா ஆகியோருக்கு நன்றிகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரதி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அலைமகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தமிழச்சி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நெடுக்காலபோவான்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான், தமிழ்சிறி ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிஞர் ஜெயபாலனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நவம் அண்ணா.
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.