Everything posted by இணையவன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிற்கும் அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி !
- இன்று மாவீரர் தினம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் நல் வாழ்த்துகள் குமாரசாமி !
-
பால்ராஜ் அண்ணாவின் 12ம் ஆண்டு நினைவு நாள்
வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்து தெரிவித்த நுணாவிலான், சுமே அக்கா, உடையார், ஈழபிரியன், தமிழ்சிறி, தோழர் புரட்சி, சுவி அண்ணா, கவி அருணாசலம் (படத்துக்கு மேலதிக நன்றி 🙂), கிருபன், குமாரசாமி, சுவைப்பிரியன், ராசவன்னியன், பையன், எப்போதும் தமிழன், ரதி, மற்றும் அனைவருக்கும் நன்றி. இன்று வெளியே செல்ல முடியாமலும் யாரும் எங்களிடம் வர முடியாதபடியும் நிலமை உள்ளதால் மனைவி பிள்ளைகளுடன் மட்டும் அமைதியாகச் சாப்பிட்டு மகிழ்ந்தோம். எனது குடும்பத்தாரைப் போலவே யாழ் குடும்பமும் வாழ்த்தியதில் மிக மகிழ்ச்சி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கையெழுத்து அப்படியே உள்ளதே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நிழலி.
- இன்று மாவீரர் தினம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் விசுகு அண்ணா !
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் சுவி அண்ணா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலைஞன்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வெண்பொங்கலுக்குப் பச்சை மிளகாய்ச் சம்பல் போல் எது வும் வராது. 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் நிழலி.
-
உங்களுக்கு தெரியுமா?
இந்தத் தீவுக்குச் சென்றிருக்கிறேன். கரிபியன் தீவுகளை விட அழகானது. இங்குள்ள தமிழர்கள் பலருக்குத் தமிழ் தெரியாது. தமிழ் கற்க ஆவலாக உள்ளனர்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
யாழ்ப்பாணத்தில் உணவு தயாரிப்பவர்களுக்கு அருகில் ஒரு கிண்ணத்தில் சீனி மாதிரி ஒரு தூள் (Ajinomoto ?) வைத்திருப்பார்கள். அது எந்த உணவாக இருந்தாலும் சரி அதற்குள் இந்தத் தூளை கலந்து கிளறி விடுவார்கள். இது இல்லாமல் சுவையாகச் சமைக்க முடியாதாம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகாறா, ரகுநாதன் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
- இன்று மாவீரர் தினம்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முகப்பில் இணைப்புகள் என்ற பகுதி சில காலமாகப் புதுப்பிக்கப் படாமல் இருந்ததால் கைவிடப்பட்டது. தரமான இணையத் தளங்களை நீங்கள் பரிந்துரை செய்தால் மறுபடி இணைக்க முடியும். நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா, சுமே அக்கா ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள். யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக் கூறிய தமிழ் சிறி, சுவி அண்ணா, கிருபன், ராஜவன்னியன், புங்கையூரன், குமாரசாமி, ஈழப்பிரியன், தமிழரசு, நவீனன், யாயினி, கறுப்பி, விசுகு அண்ணா, நிழலி, கலைஞன், நிலாமதி, நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்.