Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. பாவம் சரத். குண்டு வெடித்த கார், இரத்தம் தோய்ந்த சட்டை எல்லாத்தையும் மேடைக்கு மேடை கொண்டு போய் பிரச்சாரம் செய்தும் சிங்கள மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஓம். சிங்கள மக்கள் மத்தியில்… புதிய சிந்தனையுடன் மக்கள் உருவாகி உள்ளார்கள் போலுள்ளது. ஆனால்…. இந்தச் சிந்தனையை, குறுக்காலை போன புத்த பிக்குகள் மழுங்கடிக்காமல் இருக்க வேண்டுமே… இந்த நாட்டில் அவர்கள், வாயை பொத்திக் கொண்டு இருந்தாலே பாதி பிரச்சினை தீர்ந்து விடும்.
  2. ரசோதரன்…. மகிந்த கோஷ்டிக்கு இந்தத் தேர்தலில் தோற்போம் என்று தெரியும். ஆனால் அவர்களின் கோட்டையே தகர்ந்து போகும் அளவிற்கு… இந்தளவு மரண அடி விழும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 😁 போரை வென்ற வெற்றி நாயகன் என்ற விம்பம் எல்லாம் தவிடு பொடியாகி விட்டது. இனி…. சிங்களவர் யாரும், ஈழப் போரை வைத்து அரசியல் செய்ய முடியாது என நினைக்கின்றேன். சரத் பொன்சேகா எத்தனை வீத வாக்கு எடுத்தார் என்று அறிய ஆவலாக உள்ளது. 😂
  3. நாமலின் இலக்கு… 2029 ஜனாதிபதி தேர்தல். இப்போ போட்டியிடுவது… அவரது கட்சியை பொதுமக்கள் மறக்காமல் இருக்கவும், சித்தப்பா பசில் ஜனாதிபதி கோதாவில் இறங்க முதல்…. மகிந்த உயிருடன் இருக்கும் காலத்திலேயே… ராஜபக்ச குடும்பத்திலிருந்து ஜனாதிபதியாக வர “நாமல் ரெடி” என்ற செய்தியை சொல்லி… “லைன் கிளியர்” பண்ணி வைத்திருக்கின்றார்கள்.
  4. சுமந்திரன்… அனுர பக்கம் போவதற்கு வித்தியாதரன் மூலமாக காய் நகர்த்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றது போல் தெரிகின்றது. 😂 சுமந்திரன் வீட்டிற்கு அடங்கி நடக்கும் பிள்ளை அல்ல. அவருக்கு… ஊர் சுற்றிக் கொண்டு இருப்பதுதான் பிடிக்கும். 🤣
  5. ஆட்சியில் இருப்பவரை சுற்றி…. ஒரு கோஷ்டி “ஜால்ரா” அடித்துக் கொண்டே இருக்கும். அதை நம்பி கனவு காண வெளிக்கிட்டால் அம்போதான். அதே கோஷ்டி… எந்த வெட்கமும் இல்லாமல், அடுத்து வருபவருக்கு ஜால்ரா அடிக்க கிளம்பி விடும். டக்ளஸ், செந்தில் தொண்டமான், அங்கஜன், பிள்ளையான் போன்றவர்களை கவனித்துக் கொண்டு இருங்கள், எல்லோரும் இரண்டு மூன்று மாதத்தில் அனுர கூடாரத்துக்கு போய் விடுவார்கள். ரணில்… கோவில் திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி தனியே நிற்பார். 😂
  6. புத்தன்… இது தபால் மூலம் வாக்களிக்கப் பட்ட அரச ஊழியர்களின் வாக்குகள்.
  7. இதுவரை…. தமிழரசு கட்சி செய்த அரசியலை, சிங்கள கட்சிகள் எடுக்கும் என்று… முன்பே எதிர்வு கூறப்பட்டதுதான். அது புதிய விடயம் அல்ல. இப்போ…. நிரூபணம் ஆகி உள்ளது. வரும் பாராளுமன்றத் தேர்தலில்… தமிழரசு கட்சி இதை விட பலத்த அடி வாங்கும்.
  8. ஆக… யாழ்ப்பாணம், நல்லூர் தொகுதிகளில் கூட… தமிழரசு கட்சியின் சுமந்திரன் பிரிவினர் ஆதரவு கொடுத்த சஜித்தால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.
  9. உளறுவாய் மாவை… தன்னுடைய தலையிலேயே மண் அள்ளிப் போட்டு விட்டார். 😂
  10. நாமலின் தேர்தல் பிரச்சாரம் அம்பாந்தோட்டையில் நடந்த போது… கல்லெறியும் விழுந்தது. 😂
  11. ரணில்…. இரண்டாவது இடத்திற்குத்தான் போவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால்… மூன்றாம் இடத்திற்குப் போனது படு தோல்வி என்றே கருத வேண்டும். ஊழல் வாதிகளான ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய கோபம் சிங்கள மக்களிடம் இருந்திருக்கலாம். அதுதான்…. ரணிலுக்கு நெற்றியில் அடித்து சொல்லி இருக்கின்றார்கள்.
  12. ஜனாதிபதியாக வர வேண்டிய சஜித்துக்கு…. சுமந்திரன் ஆதரவு கொடுத்து தோற்கப் பண்ணிய ராசி இல்லாத கோஷ்டி என்று, அனுர… இவர்களை தள்ளியும் வைக்கலாம். 🤣
  13. நிச்சயம் சுமந்திரன் போகக் கூடிய ஆள்தான். அவருக்குப் பின்னாலை… சாணக்கியனும் போவார்.
  14. டக்ளஸ் தேவானந்தாவும், செந்தில் தொண்டமானும்…. அனுரவின் கட்சிக்கு போக பிளான் போட்டிருப்பார்கள்.
  15. கீழுள்ள செய்திக்கும், இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ. பிடிபட்டது இரண்டு பொதி. பிடிபடாமல், எத்தனை பொதியோ..... 😂
  16. சிங்களவனுக்கு விளங்கினது கூட... இங்குள்ள எங்கடை சனத்துக்கு விளங்கேல்லை. 😂
  17. தபால் மூல வாக்களிப்பு என்றால்.... இராணுவ முகாம்களில் இருக்கின்ற ஆமிக்காரனின் வாக்கும் இதில் அடங்கும்.
  18. அனுரவுக்கும்... சுத்து மாத்து செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகம் வந்திட்டுது.
  19. உண்மைதான்…. ரசோதரன். இவர்கள் ஆட்சிக்கு வந்து… என்னென்ன புதிய நடைமுறைகளை கொண்டு வரப் போகிறார்களோ தெரியவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து, அடி மட்டத் தொண்டன் வரை கிறுக்கு பிடித்தவர்கள். இவர்கள் வந்தால் தமிழர்களுக்கு உவப்பான செய்தி அல்ல என்பதே உண்மை. 🙂 கொசுறு செய்தி: டாக்குத்தர் அர்ஜுனா…. இப்போ ஜே.வி.பி.யில் இருக்கின்றார். 😂
  20. ரஜனி… தமிழ் நாட்டில் “சிஸ்ரம் சேஞ்” பண்ண வெளிக்கிட்டு பல்டி அடிக்க… அதை அனுர கெட்டியாக பிடித்து, தனது கோசமாக்கி… இன்னும் சில மணித்தியாலங்களில் ஶ்ரீலங்காவின் ஜனாதிபதியாக வருவார் என நினைக்கின்றேன். “சிஸ்ரம்” என்ற கோடு போட்டது ரஜனி, அதில் ரோடு போட்டது அனுர. 😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.