Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. நல்ல மகள், நல்ல அம்மா. உருப்படாத குடும்பம். 🤣
  2. அப்படி 21 ரூபாய் கொடுத்து பை வாங்கினாலும், அதில் அவர்கள் கடையின் விளம்பரம் இருக்கும். நாங்கள் பணம் கொடுத்து, அவர்களின் விளம்பரத்தை சுமக்க செய்வார்கள். 🙂
  3. தான்... வாங்கிய, ஜீன்ஸை... 18 ஆண்டுகளாக துவைக்காத பெண்.
  4. சுவியர்…. சனிக்கிழமை போட்ட, சனிபகவான் பதிவு. விட்டுத் துலையச் சொல்லி.. அர்ச்சனை பண்ணினால், அந்தாள் பிழையா விளங்கி, கூடவே வரப் போறாராம். 😎
  5. ஒரு நாளில்... 79 கிலோ குறைய வேண்டுமா... 😎 கரடி உள்ள காட்டுக்குள் ஓடுங்கள். 🤣
  6. உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைத்தது, என்று...வாழை மரத்தை வளர்த்தவரின்... முகத்தில் தெரியும் மகிழ்ச்சியம், பெருமிதமும் அருமை. 👍
  7. தம்பீ... பின்னாலை பாரப்பு. 😂 கொஞ்சம் அங்காலை தள்ளி நில்லப்பா. 🤣
  8. சோறு தின்பவர்கள்... இங்கு குப்பை கொட்ட வேண்டாம். 🤣
  9. "வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்".... இந்தப் பாடல்... அப்போ தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழரசு கட்சி பயன் படுத்தியது. மாவை சேனாதிராஜா, வண்ணை ஆனந்தனின் வவ்வால் வரும், அதன் இறக்கைக்குள் துப்பாக்கி இருக்கும் என்று இளைஞர்களை உசுப்பி... இரத்தப் பொட்டு வைக்க வைத்துவிட்டு உறங்கப் போய் விட்டார்கள். அந்த இளைஞர்கள் மடிந்து விட்டார்கள். இவர்கள் இன்றும்... கொழுத்துப் போய் அறிக்கை விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
  10. படத்தில் அனைத்து பாடல்களும், இன்றும்... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் இனிமை. அந்தக் காலத்திலேயே... காட்சிகளை நன்றாக படமாக்கி இருப்பார்கள்.
  11. உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளியாகி இன்று 50 ஆண்டுகள் முடிந்து 51 -ஆவது ஆண்டு தொடங்குகிறது. அரை நூற்றாண்டு காலம். வாகனத்தில் செல்லும்போது வேகமாக நம்மைக் கடந்து செல்லும் காட்சிகளாய், காலப் பயணத்தில் இந்த 50 ஆண்டுகளில் நம்மைக் கடந்து சென்ற காட்சிகள்தான் எத்தனை? அமைதியாய், அதிர்ச்சியாய், ஆயாசமாய், அதிசயமாய், ஆரவாரமாய் கடந்துபோன நிகழ்வுகள்தான் எத்தனை, எத்தனை? காலங்கள் மாறலாம். காட்சிகள் மாறலாம். இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் வாலிபன் என்றுமே வாலிபன்தான். உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக 1970-ம் ஆண்டு கீழ்திசை நாடுகளுக்கு மக்கள் திலகம் பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூரில் அங்கு வசிக்கும் தமிழர்கள் அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தனர். திரைப்படத்தில் 'சிக்குமங்கு சிக்குமங்கு' பாடலில் இங்கு பதிவிட்டுள்ள படத்தில் அணிந்துள்ள காஸ்ட்யூமில் நடித்திருப்பார். அந்தக் காட்சி படமாக்கப்பட்ட இடம் சிங்கப்பூரின் டைகர்பாம் பார்க். நாம் தலைவலிக்காக தடவிக் கொள்ளும் டைகர்பாம் தைலம் கம்பெனிக்காரர்கள் அமைத்த பூங்கா அது. அந்தப் பாடல் காட்சிக்கான ஒப்பனையுடன் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் வாழ் தமிழர்களிடையே உரையாற்றுகிறார் மக்கள் திலகம்! Swaminathan Sridhar Muktha films 60
  12. மகிந்த, கோத்தாவின்… வலது கை போல் செயல்பட்ட இவர், இப்போ ரணிலின் கட்சியில் சேர்ந்து உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட இருந்தவர் என்று எங்கோ வாசித்தேன். 🤣
  13. அட பாவத்த, புத்தகம் எழுதாமல் கம்மென்று இருந்திருக்கலாம். 😅 ஏதோ… ஒரு சக்தி, இப்படி அவரை மாட்டி விட்டிருக்கு. 🤣
  14. 1940 களில்... குழந்தைகளின் கார் இருக்கைகள் இப்படி இருந்தது. 🙂
  15. அம்மாவும், மகளும்... கடைக்குப் போகிறார்கள். 😂
  16. என்னுடன் வேலை செய்த… கிரேக்க நாட்டவனுக்கு, ரொய்லற்றுக்குள் இருந்து கோப்பியும், சிகரட்டும் குடித்தால் தான்…. காலைக் கடனை, கழிக்க முடியுமாம். உலகத்தில்… எத்தனை விதமான மனிதர்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.