Everything posted by தமிழ் சிறி
-
சிரிக்கலாம் வாங்க
- கருத்து படங்கள்
- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
தொழிலாளர் தின கருத்தோவியங்கள்.- கொஞ்சம் ரசிக்க
- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
மக்கள் பெருக்கத்திற்கு காரணம் என்ன?- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
காது டாக்குத்தர். 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
வசமாக... அம்பிட்ட உருட்டு. 🤣- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
எத்தனை முறை கேட்டாலும், அலுக்காத பாடல்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாளை 🎂 கொண்டாடும்... தோழர் புரட்சிகர தமிழ்தேசியனுக்கு, உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🙂 வாழ்க வளமுடன். 🙏- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
இப்போ... நேரம் 12:75.- சிந்தனைக்கு சில படங்கள்...
🌼ஒபாமா தனது 55 வது வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் 🌼 ஆனால் டிரம்ப் தனது 70 வது வயதில் தான் அதிபர் ஆகிறார் 🌼பில்கேட்ஸ் தனது 30 களிலேயே உலகின் பெரிய செல்வந்தர் ஆனார் 🌼 ஆனால் INDITEX SPAIN நிறுவனத்தை தனது 50 ஆவது வயதில் தான் தொடங்கி அமான்சியோ ஓர்டேகா 80 வயதில் தான் உலகின் இரண்டாவது பெரிய செல்வந்தர் ஆனார். 🌼இளமை காலங்களில் வாய்ப்பு கிடைக்காமலும் சரியான திரைப்படங்கள் அமையாமலும் தடுமாறிய விக்ரமிற்கு 34 வது வயதில் தான் சேது படம் அமைந்து திருப்பத்தை ஏற்படுத்தியது 🌼24 வயதில் திருமணம் செய்த ஒருவர் தனது 30 வது வயதில் இறந்தார், 🌼தனது 40 வயதில் திருமணம் செய்தவர் தற்போது 62 வயதில் உடல் நலத்துடன் உள்ளார், தனது மகளுக்கு தெம்பாக வரன் பார்த்து வருகிறார் 🌼எல்லோருக்கும் எல்லாமும் அது அதற்கு உண்டான வயதில் கிடைப்பது அரிது. 🌼 எனவே உங்களுக்கு ஒன்று கிடைத்து விட்டால் அது கிடைக்காமல் போராடும் மற்றவரை ஏளனம் செய்யாதீர்கள். 🌼உங்களை மற்றவரோடு சதா ஒப்பிட்டு உங்களிடம் இல்லாததை நினைத்து புலம்பாதீர்கள். 🌼யார் கண்டது, அடுத்த நொடி நமக்கு என்ன நடக்கும் என்று, இந்த உலகமே ஒரு பெரிய விபத்தால் உருவானது தான். 🌼எனவே எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை எல்லாம் கட்டுப்படுத்த நினைப்பது முட்டாள்தனம். 🌼 இங்கே இப்போது இந்த நொடியில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்களோ அதை முழுமையாக விழிப்புணர்வுடன் செய்யுங்கள். 🌼அடுத்த நொடி நிச்சயம் அழகாய் மலரும். தேவைகளை நிச்சயம் பூர்த்தி செய்து கொள்ள முடியும் 🌼ஆனால் ஆசைகள் ஓட்டை குடம் போல எப்போதும் நிறைவு செய்ய முடியாது. Sriram Govind- கருத்து படங்கள்
- கொஞ்சம் சிரிக்க ....
🦘 இன்னும் அவர், தனது அம்மாவுடன் தான் வசிக்கின்றார். 🦘 🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணனுக்கே... இந்த நிலைமை என்றால்.... 🤣- சிரிக்க மட்டும் வாங்க
தம்பி... இரண்டு மணி பஸ், எப்ப வரும்? 😂- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்து படங்கள்
- இலங்கையில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவுக்கு கடும் எதிர்ப்பு வர காரணம் என்ன?
நல்ல கருத்துக்கள். 👍🏽 @Cruso நீங்கள் 2019’ம் ஆண்டு நீங்கள் யாழ்.களத்தில் இணைந்து இருந்தாலும், இது வரை அதிகமாக கருத்துக்களை எழுதவில்லை. இனி கூடுதலாக எழுத வேண்டும் என்று எதிர் பார்க்கின்றோம். 🙂Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்