Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் சிறி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by தமிழ் சிறி

  1. வெண் பூசணிக்கு பதிலாக.... zucchini போட்டு செய்தாலும் நன்றாக வரும் என நினைக்கின்றேன். இப்போ... zucchini அறுவடை நேரம், காணும் இடம் எல்லாம்... குவிந்து போயுள்ளது. வெக்கைக்கு ஏற்ற குளிர்மையான சமையல்.
  2. சுவியர்... நேற்று, கோழியின் நெஞ்சுப் பகுதி 1 கிலோ போட்டு குஸ் குஸ் செய்து பார்த்தோம். நன்றாக வந்திருந்தது. அயலில் உள்ள நண்பர் வீட்டிற்கும் அதில் அரைவாசி கொடுத்தோம் நன்றாக இருந்தது என்று சொன்னார்கள். 🙂
  3. இதை... படம் எடுத்த படப் பிடிப்பாளர், தற்போது மூக்கு உடைந்து மருத்துவமனையில் உள்ளார். 🤣
  4. 3 மீற்றர் நீளமான துண்டுக் காணியில்... 2 AC பூட்டிய மாடி வீடு.
  5. அந்தப் புத்தகத்தின் முழுப் பெயரை வாசிப்பம் என்றால்…. உங்களுடைய தேத்தண்ணி கோப்பை மறைச்சுப் போட்டுது. 😂 ‘அப்புசாமி 8… ? 🤣 80, 88, 888, 880…. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.🤣
  6. கரை ஒதுங்கிய மர்மப் பொருள் சந்திராயன்-3´ன் பாகமா? அவுஸ்திரேலியாவின் மேற்கில் உள்ள ஜீரியன் விரிகுடாவுக்கு அருகேயுள்ள கடற்கரையில், அண்மையில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலோக பாகம் போன்று காணப்பட்ட குறித்த மர்மப் பொருளானது 2 மீற்றர் உயரமும், 2 மீற்றர் அகலமும் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவுஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் கூறும்போது, மத்திய மேற்கு கடற்கரையில் உள்ள கிரீன் ஹெட் அருகே மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. அது தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருகிறோம். இது ஒரு வெளிநாட்டு விண்வெளி ஏவுகணையில் இருந்து வந்திருக்கலாம். ஏனைய நாடுகளுடன் நாங்கள் இது குறித்து தொடர்பினை ஏற்படுத்தி வருகின்றோம். அப் பொருளின் தோற்றம் தெரியாததால் அதை கையாள்வதையோ அல்லது நகர்த்த முயற்சிப்பதையோ மக்கள் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது. இதற்கிடையே அவுஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய அந்த பொருள், சமீபத்தில் இந்தியாவில் ஏவப்பட்ட சந்திரயான்-3 விண்கல ரொக்கெட்டின் பாகமாக இருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறன. மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மலேசிய விமானத்தில் பாகம் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த பொலிஸார் ”விசாரணை நடந்து வருவதால், தகவல்கள் கிடைக்கும் வரை முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர். குறித்த மர்ம பொருள் தாகவும் ரொக்கெட் பாகம் போன்று உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1340185
  7. # வடக்கில், இராணுவத்தை குவிக்க... தெற்கில், பாலங்களில் உள்ள... விலை உயர்ந் பொருட்களை திருடுகிறார்கள். ஒவ்வொரு செயலுக்கும்... எதிர்வினை உண்டு.
  8. புதிய தகவலுக்கு…. நன்றி நிலாமதி அக்கா.
  9. 🧷 பின் விளைவு இல்லாத, நவீன குடும்ப கட்டுப்பாடு. 😂
  10. இப்படி... ஒரு வெட்டுக்கிளியை, பார்த்திருக்கின்றீர்களா.
  11. சந்திரனை போல் ஜொலித்த சந்திராயன் – 3 அவுஸ்திரேலியாவில் இரவு நேரத்தில் வானில் தெரிந்த சந்திராயன்-3 விண்கலத்தின் வசீகரிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை வானியல் ஆர்வலரான டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவே தற்போது வைரலாகி வருகின்றது. வானியல் ஆர்வலர் டிலான் ஓ’டோனல் தனது ட்விட்டர் பதிவில், சந்திராயன்-3 இன் நேரலை வெளியீட்டை யூ-டியூப்பில் பார்த்ததாகவும், அதன்பிறகு சுமார் 30 நிமிடங்கள் கழித்து, அது தனது வீட்டைக் கடந்து சென்றபோது, இரவு நேரத்தில் அதன் புகைப்படத்தை எடுக்க முடிந்ததாகவும் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்தில், மின்னும் நட்சத்திரங்களின் பின்னணியில் மயக்கும் நீல நிறத்தில் சந்திராயன்-3 விண்கலம் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1339931
  12. பொருளாதாரமும், சுகாதாரமும்... சீழ் பிடித்துப் போயிருக்கும் ஸ்ரீலங்கா.
  13. ஓங்கி உயர்ந்த மரத்தை தறித்துக் கொண்டு... அந்த மரத்தின் நிழலிலேயே... ஓவ்வெடுக்கின்றான், சிந்தனை இல்லாத மனிதன்.
  14. மத சுதந்திரம் பற்றி... உலகத்துக்கு வகுப்பு எடுத்த ரணில். ஊருக்கு உபதேசம், உனக்கில்லையடி... நீ கட்டு விகாரையை...
  15. அந்த ரகசியத்தை சொன்னால்... பாகிஸ்தான்காரன் பயன்படுத்தி விடுவான் என்பதால், சொல்ல முடியாமைக்கு வருந்துகின்றேன். 😂 🤣 👇
  16. கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை. இருட்டிலும் ஒரு அழகு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.