Everything posted by தமிழ் சிறி
-
குட்டிக் கதைகள்.
படித்ததில்... சிரித்தது. நீங்கள், சிரிக்காம படிக்கணும். ஜட்ஜ்: எதற்காக விவாகரத்து கேட்கிறாய்??? விண்ணப்பதாரர்:- ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள். வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் , பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை . அதனால் விவாகரத்து தாருங்கள். ... ஜட்ஜ்: - இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. , அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. , பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. , அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்., அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும். அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும். நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா... விண்ணப்பதாரர்: ஐயா நல்லா புரிஞ்சதுங்க. ஜட்ஜ் : என்ன புரிஞ்சது.? விண்ணப்பதாரர்: எம் பொண்டாட்டி பூண்டு , வெங்காயம், பாத்திரத்தோட நிறுத்திகிட்டா, ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
மனைவி: குடிச்சு... உடம்பை கெடுக்காதீங்க. கணவன்:- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- சிரிக்க மட்டும் வாங்க
காலிக்கும், காளிக்கும்... வித்தியாசம் தெரியாதவன். சினிமா பார்க்கிறதை விட்டுட்டு... படியுங்கடா...- இரசித்த.... புகைப்படங்கள்.
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிரிக்கலாம் வாங்க
- கொஞ்சம் சிரிக்க ....
கலண்டரில்... இப்படி எல்லாம், எழுதுவார்களா...- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
போராட்டக் களம் சென்று, பேராதரவு வழங்குங்கள். வடக்கு, கிழக்கு... இளைஞர்களிடம், சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள். காணாமல் ஆக்கப் பட்டோரின் பெற்றோர்.... 2000 நாட்களாக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். அங்கு சுமந்திரன், ஒரு முறையாவது போராடப் போனவரா? நா# #கு ஏன், போர்த்தேங்காய். சுமந்திரன் பொத்திக் கொண்டு இருந்தாலே போதும்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரத்த சரித்திரம்
விரைவில்… நலம் பெற வேண்டுகின்றேன்.- ரயில் மற்றும் 104 பயணிகள்..
ஆரம்பமே… சுவராசியமாக உள்ளதால், தொடர்ந்து… வாசிக்கும் ஆவலை தூண்டியுள்ளது. 👍🏽- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில்.... சுமந்திரன், மாவை, சித்தார்த்தன் நடத்திய கூட்டத்தில்... மக்களை விட... வெறும் கதிரைகளே அதிகம். இது... தமிழ் தேசிய கூட்டமைப்பின், அரசியல் போக்கினால் வந்த கோபம். இனியாவது... புரிந்து கொண்டால் சரி.- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நேற்றைய புதுவருட பொங்கலை... காலிமுகத் திடலில் கொண்டாடும், பிக்குகள். 😛- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று... பிறந்தநாளை கொண்டாடும் புலவருக்கு, இனிய... பிறந்த நாள் வாழ்த்துக்கள். 💐 🎂- பரNaகோர்ட்...
புத்தனும், புட்டினும்…. உலகத்திற்கு, எத்தனையோ நல்ல விடயங்களை செய்து காட்டி உள்ளார்கள் என்பதை…. புட்டின் மூலமாக, உக்ரைனில் காண்கின்றோம். ❤️ இங்கு ஒரு சிலருக்குத்தான்… புட்டினை கண்டால், அலர்ஜி. அது… அவர்களின் வெள்ளைக்கார பாசத்தால், வந்தது. 🤣- பரNaகோர்ட்...
புத்தன்…. பாரட்டுக்கள். தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், பறண கோட்டுடன் அழகாக தொடர்பு படுத்தி…. எழுதிய, அருமையான நகைச்சுவை கதை. 👍🏽😂- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிரிக்க மட்டும் வாங்க