Everything posted by தமிழ் சிறி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- உங்களுக்கு தெரியுமா?
இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்..! தெரிந்துகொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான். Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?? இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார்(அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார். ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்! பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்! பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை..! Thiruvarudselvan Ampalavanar- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
2,600 வருடங்களுக்கு முன்பே சிறந்த போர் வீரர்களாக திகழ்ந்த தமிழர்கள்!கீழடி அகழாய்வில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இரும்பு வாள்! - போர் வீரனுடையதாக இருக்கலாம் என தகவல்.. கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணியில் கொந்தகையில் முதுமக்கள் தாழிகளுள் மனித எலும்புக்கூடுகளுடன் இரும்பினாலான கூர்மையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. போர் வீரனுடைய முதுமக்கள் தாழியை இருந்து இருக்க வேண்டும் என தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் கீழடி, அகரம், மணலூர் மற்றும் கொந்தகை ஆகிய 4 இடங்களில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றது . ஏழாம் கட்ட அகழாய்வு பணி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் கொந்தகையில் தொல்லியல் துறையினர் அகழாய்வில் முதுமக்கள் தாழி கிடைத்தது. இதுவரை கொந்தகையில் சுமார் 7 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கடைசியாக திறந்த முதுமக்கள் தாழியில் அதை திறக்கும்பொழுது மனித எலும்புக்கூடுகள், 30 சென்டி மீட்டர் நீளமுடைய இரும்பினாலான கூர்மையான வாள், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட கூம்பு வடிவ கிண்ணம், கருப்பு சிவப்பு வண்ணம் கொண்ட வட்ட வடிவ கிண்ணம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஒவ்வொரு முதுமக்கள் தாழியும் 4 அடி ஆழம் வரை உள்ளது இதில் கிடைத்துள்ள மனித எழும்புக்கூடுகள் வைத்து, ஆணா, பெண்ணா, குழந்தையா என்பது ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் கூறியுள்ளனர். முதுமக்கள் தாழி தற்போது நடந்து வரும் 7ம் கட்ட அகழாய்வு பணியில் கீழடி , அகரம் , கொந்தகை பகுதியில் நம் முன்னோர்கள் உழவுக்கு பயன்படும் கற்கருவி, முன்னோர்கள் பொழுதுபோக்குக்கு பயன்படுத்திய பகடைக்காய், மண் ஓடுகள் ,பாசிகள் கிடைத்துள்ளன . கீழடி அகழ்வாய்வு பணியில் தோண்ட தோண்ட வரலாற்று கலைப் பொருட்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. தமிழர்களுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் மேலும் சிறப்பு சேர்த்து கொண்டிருக்கிறது கீழடி அகழாய்வு. இது குறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில் கொந்தகையில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி ஒரு போர் வீரனாக இருந்து இருக்க வேண்டும் மேலும் இங்கு இறக்கும் போது அதுனுடன் வாள் வைத்து புதைக்கபட்டு இருக்க வேண்டும். இதனால் அப்போதே போர் புரிந்ததற்கு வாய்ப்பு இருப்பது தெரிய வருவதாக தெரிகிறது என்றனர். இந்த கிடைத்த எலும்புகள், வாள் முழுமையான ஆராய்ச்சிக்கு பிறகே தெரியவரும் என்றும். தொல்லியல் துறை வல்லுநர்கள் கூறினர். https://twitter.com/MVenukopal/status/1386243871332573184... சிதம்பரநாதன் - மானாமதுரை செய்தியாளர்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வடமராட்சி கிழக்கில்.... சீன ஆதிக்கம்.- எங்கள் ஊர் சூப்பர் உணவுகள்
இணையவன்.... உணவுப் பொருட்களை தேடிப் பிடித்து, அதன் பயன்களை அறியத் தந்தமைக்கும், பொருத்தமான... உவமானத்துடன் விளக்கியமைக்கும் நன்றி.- சிந்தனைக்கு சில படங்கள்...
"ஹோம் ஆபீஸ்" வேலை செய்தால், இப்படியான சிந்தனைகள்.... அக்காவுக்கு, வரத்தான் பாக்கும். "ரேக் இற் ஈஸி" ப்ரோ... 🤣- கொஞ்சம் சிரிக்க ....
புலம் பெயர்ந்த... நம்ம ஊர், காகம் போல் உள்ளது..🤣- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கச்சதீவு அதிபர்... இரண்டு நாள் நல்லெண்ண விஜயமாக, கைலாசா நாட்டுக்கு சென்றார். அவரை விமான நிலையத்திற்கு சென்று... கைலாசா அதிபர் நித்தியானந்தா வரவேற்றார். 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்தனைக்கு சில படங்கள்...
அதிக அளவு பூக்கள் பூத்தும்... மகரந்த சேர்க்கை இல்லாததால், முருங்கை உற்பத்தி பாதிப்பு.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீ... வீட்டுக்கு வா... உன்னை, போன பிறவிக்கே... அனுப்பி வைக்கிறேன். 🤣- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- கொஞ்சம் சிரிக்க ....
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கலியாண வீட்டுக்கு... கமெராக்காரன் எடுத்த படம்.- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஐம்பதில் ஆசை
சாந்தி.... இன்று காலை முழுக்க, பெருமாள் யாழ். களத்தில் நின்றவர். மத்தியானத்துக்கு பிறகு... ஆளை இங்கு காணவில்லை. ஓடப் போயிட்டார் போலை கிடக்கு... 🏃♂️ இல்லாட்டி.... 🤔 . . . . . . . . . . . மத்தியானம் நல்லாய் சாப்பிட்டுட்டு... "நித்தா கொள்கிறாரோ" தெரியவில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யார் இவர்கள், என்று தெரிகிறதா?- இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- உங்களுக்கு தெரியுமா?