Everything posted by தமிழ் சிறி
-
இரசித்த.... புகைப்படங்கள்.
கோசான்... 1980´களில் கூட, யாழ்ப்பாணத்தில் உள்ள வங்கிகளுக்கு, ஒருவர்... சாரத்தை மடித்து, சண்டிக் கட்டு... கட்டிக் கொண்டு, உள்ளே போக முடியாது. வாசலில் நிற்கும், காவலாளி... "கள்ளு வாங்க... இங்கை வரப் படாது" என்று.... திரத்தி, விட்டுடுவார். இந்த... கோதாரி விழுந்தவன், கனடாவில்.... இந்த... "நாத்தல்", வேலை செய்திருக்கிறான். உண்மையில்... வெட்கி, தலை குனிந்த சந்தர்ப்பங்களில், இதுவும் ஒன்று.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
குமாரசாமி அண்ணை... உங்களிடமிருந்து, இப்படியான கேள்வி வரும் என்று.. நான், எதிர் பார்க்கவே இல்லை. இப்படியான... செயலை, செய்பவர்கள்.. நிச்சயம், மன நோயாளிகளாகவோ... அல்லது... வேண்டுமென்றே, இந்தப் படத்தைப் போட்டு.. முகநூலில்... தம்மை, பிரபலமாக்குவதற்கும் இருக்கலாம். உண்மையில்.. அந்த மனிதன், படுக்கும் பாவாடையுடன்... வங்கிக்கு போனது, தவறு... தவறு தான்... பிற் குறிப்பு: நானும், வீட்டில் நிற்கும் போது... எப்பவும் சாரத்துடன்தான் நிற்பேன். அதுக்காக... இவர் வெளிநாட்டில், பொது இடத்தில் செய்த செயல், மிகவும்... தரக் குறைவானது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வேடிக்கை மட்டும் பார்ப்பம்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொரோனா தடுப்பூசி பெற்ற பின்... கண் பார்வையை பெற்ற, 70 வயது மூதாட்டி. 🤔- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- ஒரு துரோகத்தின் நாட்காட்டி
ரஞ்சித்…. தயவு செய்து இதனை நிறுத்தாதீர்கள். இனத் துரோகிகள்… இன்னும் பல இழிவான செயலை செய்து கொண்டே இருப்பார்கள். எல்லாவற்றையும் அம்பலப் படுத்த வேண்டும். அதற்காகத் தன்னும்… எழுதுங்கள். 🙏🏽- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இலங்கை தமிழரசு கட்சி பொறுப்புக்களிலிருந்து... மாவையின், மகன் விலகினார்.- சிரிக்க மட்டும் வாங்க
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
ஆஹா… “கரம் போர்ட்” . 👍🏼- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலரும் நினைவுகள் ..
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கீழடி அகழாய்வும் தமிழர் நாகரீகமும் வரலாறும்
கீழடியில்... ஒரே குழியில், 7 மனித எலும்புக் கூடுகள்! சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஒரே குழியில் 7 மனித எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையின் 7 ஆம் கட்ட அகழாய்வு கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் கடந்த 2021 பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. கொந்தகை அகழாய்வு பணிகளில் முதுமக்கள் தாழிகளும் எலும்புக்கூடுகளும் கிடைத்து வருகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட ஈமக் காடு என்பதால் கீழடி அகழாய்வில் கொந்தகை முக்கிய இடம் வகிக்கிறது.கொந்தகை அகழாய்வு பணிகளில் 5 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டது. இதில் இதுவரை 10 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 முதுமக்கள் தாழிகளில் இருந்த மனித எலும்புக்கூடுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலம் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களாக நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளில் ஒரே குழியில் சமதள நிலையில் 7 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (Carbon dating) ஆய்வுக்கு பின்னரே மனித எலும்புக் கூடுகளின் காலம் துல்லியமாக கணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. — in Croydon, United Kingdom.- இரசித்த.... புகைப்படங்கள்.
- கொஞ்சம் சிரிக்க ....
முனியம்மா… ஐயாவை, போட்டுக் குடுத்திருக்கப் படாது. முனியம்மாவுக்கு….இப்ப வேலை போகப் போகுது. 🤣- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- கொஞ்சம் சிரிக்க ....
- நீங்கள் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுப்பொருட்க்கள் நினைவு இருக்கின்றதா
பாம்பும், ஏணியும்.... விளையாட்டை.. சகோதரர்களுடன், விளையாடும் போது... இருந்த நினைவுகள், மறக்க முடியாதவை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.