Jump to content

நிலாமதி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11013
  • Joined

  • Last visited

  • Days Won

    12

Posts posted by நிலாமதி

  1. நீண்ட நாட்களின் பின் சுவாரசியமாக  ஏப்ரல் பூலில் அடித்துவிட்டிருக்கிறீர்கள். நாங்க நம்பீற்றம். பாவம் பனை   மரங்கள்.

    • Haha 1
  2.  இனிய யாழ் களத்துக்கு நல் வரவு தில்லை அவர்களே .  நிறைய பதிவுகள் வைத்திருப்பீர்கள் போல    ஒவ்வொன்றுக்கும்    அந்தந்த பொருத்தமான பகுதியில் இணைத்து விடவும்  தேவையேற்படின் உறவோசை பகுதியில் உங்கள் விளக்கங்களை கேட்டு எழுதினால் விடை தருவார்கள். உங்கள் பிளாக் இன் பெயர் விபரம்   தந்தால்  அங்கும் சென்று பார்ப்பார்கள். 

  3. பெயர் பெற்ற ஒருபாலம் கண நேரத்தில் சீட்டுக் கட்டுபோல சரிந்தது பேரிழப்பு.   ஏன் வரிகளுக்கிடையே அகலமான இடை வெளி ? அதை சரி செய்தல்  நன்றாக  இருக்கும். 

    • Like 1
  4. சீட்டு ஒன்று வாங்கினால், அது எனக்கு விழுந்து விட்டால், அதன் பின்னர் என்ன செய்வது என்ற பயத்திலேயே நான் வாங்காமல் இருக்கின்றேன்.😁

     வேடிக்கையாக சொன்னாலும்  உண்மை அது தான்.  இருக்கிற நிம்மதியும் போய் விடும்.குடும்பம் பிரிந்த கதைகளும் உண்டு. கெடட சகவாசம் வந்து சேர்ந்து விடும். அது ஒரு மாயை .
     
    நிகழ் தகவு அருமையான சொற்பதம். அழகாக கோர்த்து கதை சொல்லும் விதம் பாரடடதக்கது. அதிகம் உங்கள் ஆக்கங்கள்   வரவேண்டும். 

    • Thanks 2
  5. கணேசமூர்த்திக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் சீட் வழங்கப்படவில்லை.

     

    இவர் மக்களுக்கு வழிகாட்டிகளா ? கோழைகள்.

    • Like 1
  6. பின்னர் ஒரு நாளில்
    ஊர் மண்ணை போய் சேர
    மீண்டு வரும் சொர்க்கம் என்று
    எண்ணி எண்ணி இருக்க
    அந்த நாள் என்றும் வருவதில்லை
     

    இது தான் உண்மை .

     ( வந்தவர் எல்லாம் தங்கி விடடால்   இந்த 
    மண்ணில் இடம் எது ....
    வாழ்கை என்பது வியாபாரம் 
    வருவதும் போவதும் செலவாகும்.
    .....போனால் போகட்டும் போடா........... )

    • Like 2
    • Thanks 1
  7. வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

     

     22   வயதில் தந்தை திருமணமா ? பிஞ்சிலே  முற்றி வெம்பி பழுத்தது.

     மரண தண்டனை கொடுக்க வேண்டும். 

  8.  எல்லோரும் தேடுகினம் ....கண்ணில அகப்படுகிறான் இல்லையே...
    போலீசார்  அவரை கவனிப்பார்கள். வேண்டாம் விபரீத ஆசை .( சிற்றுவேஷன் கவிதை போல இருக்கு )  😃

  9. 12 hours ago, alvayan said:

    நன்றிங்க...உங்கள்..ஆரோக்கியமன ரசனைக்கு...இந்தமுறை...ஆண்டுவிழா மலரை ஒரு கை பாக்கிறது என்றுதான் இருக்கிறன்😁

    வரவேற்கத்தக்க முயற்சி . தொடருங்கோ ...
    ஆதரவாளர்கள் இருக்கிறோம்.

  10. “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க”

    “எங்கே எடுப்பது?

    “நான் கூட்டீற்றுப் போறன்”

    கேட்க்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம்  நாற்பது என்றால் நாற்பது பவுன்ஸ ஆ ?  அங்கு பொதி வண்டி தள்ளி வருபவர்களுக்கு  எவ்வ்ளவு  டிப்ஸ் கொடுக்க வேண்டும். ?

  11.  பயணம் முடிந்து வந்த கையோடு யாழிலும் பகிர்வதற்கு என் பாராட்டுக்கள். எங்கே சுமே யின் கதையை (யாழின் பங்களிப்பை ) காணவில்லயே என எண்ணினேன்.

  12. On 15/3/2024 at 04:59, suvy said:

    IMG-20230413-WA0006-1.jpg

    அண்ணம்போன்ற அழகிய சொன்டுடன் 

    ஆயிரம் ஆட்களை அள்ளிக்கொண்டு

    அசைந்து வரும் கடற்தேவதை ..........!  😁

    😃 அன்னம் போன்ற அலகுடன் (வாய் ))

    • Like 2
  13. நிகழ் கால உண்மையிது . உரிய பகுதிக்கு நகர்த்த சொல்லி கேளுங்கள். 

    முப்பது வருடங்களாகி போராடி கிடைத்த  நிலையை  (கனடா   வாழ்க்கை ) விசிட் விசாவில் வந்த மூன்று நாட்களில் கிடைக்கும் என எண்ணுகிறர்கள்.

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.