Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தியா உங்களுக்கு முட்டை.................................................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
அமெரிக்கா அணி வீரர்களுக்கு வாழ்த்துக்கள்............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடுத்த மைச்ச நினைக்க எனக்கு இப்பவே வயித்த கலக்குது😁 ஓமான் வென்றால் பலருக்கு முட்டை☹️......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பை இங்லாந் , இந்தியா , அவுஸ்ரேலியா , நியுசிலாந் , இந்த 4 நாடுகளில் ஒரு நாடு கோப்பையை தூக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் உலக கோப்பைக்கும் பொருத்தம் இல்லை , பாக்கிஸ்தான் வீரர்களின் விளையாட்டை பார்க்க இவர்கள் கைக்கும் கோப்பை போக வாய்ப்பில்லை பாப்போம் இந்த மாதம் 29ம் திகதி யார் கோப்பை வெல்லுகினம் என்று..............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உவேண்ட கைக்கு கோப்பை போகாது அண்ணா இது உறுதி...................பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு ஒரு அணிய தூக்கி வைச்சு கொண்டாடுவது முட்டாள் தனம்..............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்போதைக்கு நீங்கள் தான் முதலமைச்சர்🙏.........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர்களின் விளையாட்டை பார்க்க என்ன சொல்வதென்றே தெரிய வில்லை ஈழப்பிரியன் அண்ணா தொடர்ந்து விக்கேட்ட பறி கொடுக்கினம் சுழல் பந்துக்கு அடிச்சு ஆட சிரமப் படுகினம்..........................இவர்கள் சின்ன அணியிடம் இப்படி விளையாடினால் பலமான அணிகளிடம் அடி வேண்டி வெளி ஏறுவினம் போல் இருக்கு........................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வெஸ்சின்டீஸ் சீக்கிரம் விளையாட்டை முடிப்பினம் என்று பார்த்தால் சின்ன அணியிடம் பம்மினம்😁...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியர்கள் எப்படி கிரிக்கேட்டுக்கு அடிமையோ அதே போல் அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு அமெரிக்கர்கள் அடிமை அமெரிக்காவில் NFL விளையாட்டுக்கு தான் முக்கியத்துவதும் அதற்க்கு பிறக்கு தான் மற்ற விளையாட்டுக்கள் MLB ,NHL , NBA , MLS இப்படியான விளையாட்டுக்கள் தான் அமெரிக்கா மக்கள் இடத்தில் வரவேற்ப்பு பெற்ற விளையாட்டுக்கள்🙏🥰................................................ உலக மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்த விளையாட்டு மழையால் தடைப் பட்டு இருக்கு😂😁🤣...........................மழையால் விளையாட்டு கைவிட பட்டால் புள்ளிகள் எங்களுக்கு கிடைக்காது☹️................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அதுக்கு இன்னும் பல வருடம் எடுக்கும் அண்ணா அமெரிக்காவில் மற்ற விளையாட்டுகளுக்கு கொடுக்கும் முக்கியம் கிரிக்கேட்டுக்கு இல்லை அமெரிக்கா தேசிய அணிக்கு ஊதியம் பெரிசா கொடுக்கினம் என்றால் இந்தியா மற்ற நாட்டு வீரர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி அமெரிக்கா அணிக்காக விளையாடுவினம் அப்பேக்க அமெரிக்கா கிரிக்கேட்டில் இன்னும் அசைக்க முடியாத அணியாக மாறி விடும் 2004 இங்லாந்தில் நடந்த Champions Trophy விளையாட்டில் அமெரிக்காவும் கலந்து கொண்டது , முதல் விளையாட்டு அவுஸ்ரேலியாவுக்கு அமெரிக்காவுக்கும் அமெரிக்கா 24 ஓவருக்கு 65 ரன்ஸ் அடிச்சு சகல வீரர்களும் அவுட் , அதன் பின் விளையாடின அவுஸ்ரேலியா 8 ஓவருக்கை 1 விக்கேட் பறி கொடுத்து 66 ரன்ஸ் அடிச்சு மைச்சை வென்றவை அதன் பின் அவுஸ்ரேலியா கப்டன் அமெரிக்கா போன்ர அணிகளுடன் தங்களை இனி விளையாட விடக் கூடாது என்று திமிரா சொன்னார் இது நடந்து இப்ப 20 வருடம் இருக்கும் ஆனால் இப்ப இருக்கும் அமெரிக்கா அணிய அவுஸ்ரேலியா கூட விளையாட விட்டால் பழைய அவுஸ்ரேலியா கப்டன் வாய் அடைத்து போவார் அந்த காலத்தில் சின்ன அணிகளை வளத்து விடுவதில் அவுஸ்ரேலியாவுக்கு சுத்தமாய் பிடிக்காது😡 20ஓவர் கிரிக்கேட்டின் வருகைக்கு பிறக்கு தான் பல நாடுகள் கிரிக்கேட் விளையாட தொடங்கினவை🙏🥰 20ஓவர் இல்லாட்டி வழமை போல் தொடர்ந்து விளையாடின அணிகள் தான் இப்பவும் விளையாடி இருப்பினம் உதாரணத்துக்கு 12 அணிக்கு உள்ள தான் போன வருடம் நடந்த உலக கோப்பையில் அப்கானிஸ்தானிடம் அவுஸ்ரேலியா தோக்கும் நிலையில் இருந்தது பிறக்கு மெதுவாய் ஆடி வென்று விட்டினம் அன்று....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
என்ன தலைவரே இப்படி அமெரிக்காவை நீங்கள் தெரிவு செய்து இருந்தால் உங்களுக்கும் இரண்டு புள்ளி கிடைச்சு இருக்கும் 😁 இது ஜபிஎல் போட்டி இல்லை தலைவரே.......................கனடா அதிக அளவில் சர்வதேச போட்டிகளில் விளையாடினது கிடையாது 😏 ஆனால் அமெரிக்கா சின்ன அணிகளுடன் பல முறை விளையாடி இருக்கினம்....................அமெரிக்கா அணியில் விளையாடும் நியுசிலாந் வீரரின் கடந்த கால சாதனையை பாருங்கோ அன்மையில் நடந்து முடிந்த வங்கிளாதேஸ் அமெரிக்கா தொடரில் அமெரிக்கா 2-1 வங்கிளாதேஸ்ச வென்றது , வளந்து வரும் அணிகளில் அமெரிக்கா மெதுவாய் வளந்து கொண்டு வருது.......................... 14 வருடத்துக்கு முதல் இருந்த அப்கானிஸ்தான் அணிக்கும் இப்ப இருக்கும் அப்கானிஸ்தான் அணிய பாருங்கோ எவளவு முன்னேற்றம் என்று................................. வெறுமன 10 நாடுகள் கிரிக்கேட் விளையாடினா கிரிக்கேட் சிறு வட்டத்துக்கையே நிக்கும் 20 ஓவர் விளையாட்டுக்கு பிறக்கு பல நாடுகள் கிரிக்கேட் விளையாட தொடங்கிட்டினம் இன்னும் 20வருடம் கழித்து பார்த்தா ஜரோப்பா கிரிக்கேட் போட்டி நடக்கும் இப்ப கிட்ட தட்ட ஜரோப்பாவில் பல நாடுகள் கிரிக்கேட் விளையாட ஆரம்பிச்சிட்டினம்🙏🥰..................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அடுத்த விளையாட்டில் எல்லாருக்கும் இரண்டு புள்ளி கிடைக்கும் உறவுகள் பதட்ட பட தேவை இல்லை ஹா ஹா😁.........................வெஸ்சின்டீஸ் அணிக்கு மட்டைய தெரிவு செய்யும் வாய்ப்பு கிடைச்சா இன்று ரன்ஸ் மழை தான்😂😁🤣..........................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பகல் கனவு காண்பதில் தப்பில்லை அண்ணா ஹா ஹா😁............................................. எங்களுக்கு நேர வித்தியாசம் அதிகம் ஆன படியால் என்னால் விளையாட்டு பார்க்க முடிய வில்லை அமெரிக்கா 5ஓவர் விளையாடிட்டு இருந்த போது கைபேசியில் இருந்து இஸ்கோர பார்க்க இவங்கள் ஆப்படிக்க போகினம் என்று மீண்டும் தூங்கி விட்டேன் காலையில் எழும்பி பார்க்க சந்தோஷமாய் இருந்திச்சு🙏🥰.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பவர் பிலே ஓவருக்கை இரண்டு விக்கேட் விழ அமெரிக்கா பந்துக்கு ஏற்ற போல் ரன் அடிக்க நான் நினைச்சேன் இவங்கள் ஆப்பு வைக்க போகினம் என்று விளையாட்டு முடிஞ்சா பிறக்கு எழும்பி பார்க்க அமெரிக்கா வெற்றி நான் இஸ்கோர பார்ப்பதும் தூங்குவது விளையாட்டு நேரடியா பார்க்க வில்லை.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Toronto Raptors வெற்றிக்கு இவரின் பங்கு பெரியது Kawhi Leonard................... அந்த வெற்றியோட இவரை Los Angeles Clippers அணி இவரை பல மில்லியன் டொலருக்கு வேண்டி போட்டினம் ஹா ஹா😁......................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா நான் எடுத்த வீரர்களின் விபரம் espncricinfo இந்த இணையத்தில் வருவது தான் உறுதி படுத்த பட்ட கிரிக்கேட் தகவல்கள் . மற்றும் விளையாட்டு இஸ்கோர் நேரடியா போட்டு கொண்டு இருப்பினம்.................................இந்த இணையத்துக்கை போனால் 100வருடத்துக்கு முதல் இங்லாந் அவுஸ்ரேலியா ஆரம்ப காலத்தில் விளையாடின ஸ்கோர்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் அவர்களின் சாதனைகள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்........................................................... ஓம் அண்ணா Toronto Raptors & Golden State Warriors 2021களின் வென்றவை கனடியர்கள் போட்ட கூத்து அதிகம் தான் ஆனால் அது அவர்களுக்கு பெரிய இன்பத்தை கொடுத்தது இப்போது அந்த அணியில் கோப்பை வென்ற வீரர்கள் யாரும் இல்லை எல்லாரும் வேறு அணிக்கு தாவி விட்டினம் 🤣😁😂 இந்த முறை படு தோல்வி அடைஞ்சு கீழ் மட்டத்தில் நின்றவை😁...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா விளையாட போவது வெறும் 4மைச் இதில் ஒரு வீரர் காயம் பட்டால் தான் இவர் உள்ள வருவார் என்றால் சாத்திய கூறு மிக குறைவு கந்தப்பு அண்ணா............................. 2011ம் ஆண்டு நீங்கள் நடத்தின உலக கோப்பை யாழ்கள போட்டியின் போது கனடா அணியும் விளையாடினது அப்போது அந்த அணியில் சிங்களவர்களும் பாக்கிஸ்தானியர்களும் தான் அதிகம் இப்போது கனடா அணி கப்டனாய் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அணிய வழி நடத்த போகிறார்.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஏதோ ஒரு விளையாட்டு திரியில் எழுதி இருந்தீங்கள் அதை வாசித்து நல்ல சிரிப்பு அதே நிலை இந்த போட்டியில் உங்களுக்கும் வரலாம் எனக்கும் வரலாம் புலவர் அண்ணா 😁.............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் பற்றி ஒரு முகாந்தரமும் இணையத்தில் இல்லை அண்ணா......................இவரின் விளையாட்டை நான் பார்த்தது இல்லை கிரிக்கேட் இணையத்தில் கூட இவரை பற்றி ஒன்றும் இல்லை இந்த உலக கோப்பைக்கு தெரிவான கனடா அணியில் இவரின் பெயர் இல்லை😕....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த திரி சிரிப்போடு போகனும் என்றால் சுவி அண்ணா ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி தாத்தா தமிழ் சிறி அண்ணா கோஷான் சகோ ரசோதரன் அண்ணா இவர்கள் போட்டியில் கலந்து கொண்ட படியால் கண்டிப்பாய் இந்த திரிக்குள் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது ஹா ஹா.............................. கறுப்பியுடன் சேர்ந்து நில்மிணி அக்காவும் கலந்து இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கும்.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா பார்த்தேன் ஆனால் அவுசின் முன்னனி பந்து வீச்சாளர்கள் பயிற்ச்சி ஆட்டத்தில் பந்து போட வில்லை பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு அவுஸ்ச மட்டம் தட்டி விட முடியாது அண்ணா.........................வெஸ்சின்டீஸ் அணி வீரர்கள் ஆரம்ப சுற்று போட்டியில் எப்படி விளையாடுகினம் என்று பார்த்து விட்டு , அதற்க்கு பிறக்கு அவர்களின் விளையாட்டை பற்றி விவாதிப்போம் அண்ணா.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு இலங்கை அணிய குறைச்சு மதிப்பிட வேண்டாம் அண்ணா முக்கியமான விளையாட்டில் திறமையை வெளி படுத்துவினம் இலங்கை அணியில் பெரிய நம்பிக்கை நச்சத்திர வீரர்கள் கிடையாது 2007 வெஸ்ன்டீசில் நடந்த உலக கோப்பையில் இலங்கையும் அவுஸ்ரேலியாவும் பினலில் விளையாடினவை மழை வர ரன் அடிப்படையில் அவுஸ்ரேலியா வெற்றி என்று நடுவர்கள் அறிவித்தனர்..........................அப்ப இருந்த வீரர்கள் எல்லாம் பெரிய ஜம்பவான்கள் , அவையோட இப்ப இருக்கும் இலங்கை வீரர்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது............................இப்ப இருக்கும் இலங்கை வீரர்கள் திறமையை வெளிப் படுத்தினால் வெற்றியை ருசிக்கலாம்............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயப்பிட வேண்டாம் நாளைக்கு இவர் அமெரிக்காவை கரை சேர்ப்பார் இவரையும் இன்னும் சில இந்திய வீரர்களையும் நம்பி தான் அமெரிக்காவை தெரிவு செய்தேன் குறைந்த பந்தில் செஞ்சேரி அடிச்ச வீரர் இவர் தான் இவர் நியுசிலாந் நாட்டை சேர்ந்தவர் அங்கு இவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட அமெரிக்காவுக்கு விளையாட வந்து விட்டார் ஜபிஎல்ல பல அணிகளுக்கு விளையாடினவர் இவர் தான் உலக சாதனை வீரரா இப்பவும் இருக்கிறார் குறைந்த பந்தில் செஞ்சேரி அடிச்சு........................................................ அவர்களுக்கு நாளைக்கு முட்டை...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப இந்த முறை கோஷான் சுமை தாங்கியா வர மாட்டார் என்று சொல்லுறீங்கள் தலைவரே கோஷான் முதல் இடத்துக்கு வராட்டி தன்னும் நடுவில் என்றாலும் மகிழ்ச்சி தலைவரே.....................................
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.