Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஈழப்பிரியன் அண்ணா நான் எடுத்த வீரர்களின் விபரம் espncricinfo இந்த இணையத்தில் வருவது தான் உறுதி படுத்த பட்ட கிரிக்கேட் தகவல்கள் . மற்றும் விளையாட்டு இஸ்கோர் நேரடியா போட்டு கொண்டு இருப்பினம்.................................இந்த இணையத்துக்கை போனால் 100வருடத்துக்கு முதல் இங்லாந் அவுஸ்ரேலியா ஆரம்ப காலத்தில் விளையாடின ஸ்கோர்கள் மற்றும் வீரர்களின் பெயர்கள் அவர்களின் சாதனைகள் எல்லாம் தெரிந்து கொள்ளலாம்........................................................... ஓம் அண்ணா Toronto Raptors & Golden State Warriors 2021களின் வென்றவை கனடியர்கள் போட்ட கூத்து அதிகம் தான் ஆனால் அது அவர்களுக்கு பெரிய இன்பத்தை கொடுத்தது இப்போது அந்த அணியில் கோப்பை வென்ற வீரர்கள் யாரும் இல்லை எல்லாரும் வேறு அணிக்கு தாவி விட்டினம் 🤣😁😂 இந்த முறை படு தோல்வி அடைஞ்சு கீழ் மட்டத்தில் நின்றவை😁...............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கனடா விளையாட போவது வெறும் 4மைச் இதில் ஒரு வீரர் காயம் பட்டால் தான் இவர் உள்ள வருவார் என்றால் சாத்திய கூறு மிக குறைவு கந்தப்பு அண்ணா............................. 2011ம் ஆண்டு நீங்கள் நடத்தின உலக கோப்பை யாழ்கள போட்டியின் போது கனடா அணியும் விளையாடினது அப்போது அந்த அணியில் சிங்களவர்களும் பாக்கிஸ்தானியர்களும் தான் அதிகம் இப்போது கனடா அணி கப்டனாய் பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் அணிய வழி நடத்த போகிறார்.......................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உப்பு விக்க போனால் மழை பெய்யுது மா விக்க போனால் காற்று வீசுது ஏதோ ஒரு விளையாட்டு திரியில் எழுதி இருந்தீங்கள் அதை வாசித்து நல்ல சிரிப்பு அதே நிலை இந்த போட்டியில் உங்களுக்கும் வரலாம் எனக்கும் வரலாம் புலவர் அண்ணா 😁.............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் பற்றி ஒரு முகாந்தரமும் இணையத்தில் இல்லை அண்ணா......................இவரின் விளையாட்டை நான் பார்த்தது இல்லை கிரிக்கேட் இணையத்தில் கூட இவரை பற்றி ஒன்றும் இல்லை இந்த உலக கோப்பைக்கு தெரிவான கனடா அணியில் இவரின் பெயர் இல்லை😕....................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த திரி சிரிப்போடு போகனும் என்றால் சுவி அண்ணா ஈழப்பிரியன் அண்ணா குமாரசாமி தாத்தா தமிழ் சிறி அண்ணா கோஷான் சகோ ரசோதரன் அண்ணா இவர்கள் போட்டியில் கலந்து கொண்ட படியால் கண்டிப்பாய் இந்த திரிக்குள் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது ஹா ஹா.............................. கறுப்பியுடன் சேர்ந்து நில்மிணி அக்காவும் கலந்து இருந்தால் இன்னும் சிறப்பாய் இருந்து இருக்கும்.............................................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓம் அண்ணா பார்த்தேன் ஆனால் அவுசின் முன்னனி பந்து வீச்சாளர்கள் பயிற்ச்சி ஆட்டத்தில் பந்து போட வில்லை பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு அவுஸ்ச மட்டம் தட்டி விட முடியாது அண்ணா.........................வெஸ்சின்டீஸ் அணி வீரர்கள் ஆரம்ப சுற்று போட்டியில் எப்படி விளையாடுகினம் என்று பார்த்து விட்டு , அதற்க்கு பிறக்கு அவர்களின் விளையாட்டை பற்றி விவாதிப்போம் அண்ணா.........................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயிற்ச்சி ஆட்டத்தை வைச்சு இலங்கை அணிய குறைச்சு மதிப்பிட வேண்டாம் அண்ணா முக்கியமான விளையாட்டில் திறமையை வெளி படுத்துவினம் இலங்கை அணியில் பெரிய நம்பிக்கை நச்சத்திர வீரர்கள் கிடையாது 2007 வெஸ்ன்டீசில் நடந்த உலக கோப்பையில் இலங்கையும் அவுஸ்ரேலியாவும் பினலில் விளையாடினவை மழை வர ரன் அடிப்படையில் அவுஸ்ரேலியா வெற்றி என்று நடுவர்கள் அறிவித்தனர்..........................அப்ப இருந்த வீரர்கள் எல்லாம் பெரிய ஜம்பவான்கள் , அவையோட இப்ப இருக்கும் இலங்கை வீரர்களை ஒப்பிட்டு பார்க்க முடியாது............................இப்ப இருக்கும் இலங்கை வீரர்கள் திறமையை வெளிப் படுத்தினால் வெற்றியை ருசிக்கலாம்............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பயப்பிட வேண்டாம் நாளைக்கு இவர் அமெரிக்காவை கரை சேர்ப்பார் இவரையும் இன்னும் சில இந்திய வீரர்களையும் நம்பி தான் அமெரிக்காவை தெரிவு செய்தேன் குறைந்த பந்தில் செஞ்சேரி அடிச்ச வீரர் இவர் தான் இவர் நியுசிலாந் நாட்டை சேர்ந்தவர் அங்கு இவருக்கு வாய்ப்பு மறுக்கப் பட அமெரிக்காவுக்கு விளையாட வந்து விட்டார் ஜபிஎல்ல பல அணிகளுக்கு விளையாடினவர் இவர் தான் உலக சாதனை வீரரா இப்பவும் இருக்கிறார் குறைந்த பந்தில் செஞ்சேரி அடிச்சு........................................................ அவர்களுக்கு நாளைக்கு முட்டை...............................................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அப்ப இந்த முறை கோஷான் சுமை தாங்கியா வர மாட்டார் என்று சொல்லுறீங்கள் தலைவரே கோஷான் முதல் இடத்துக்கு வராட்டி தன்னும் நடுவில் என்றாலும் மகிழ்ச்சி தலைவரே.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கிருபன் மாஸ்ரர் கோஷான் பாடசாலைக்கு நேரத்துக்கு வராம ஊர் மேஞ்சு போட்டு இப்ப வகுப்புக்கு வந்து இருக்கிறார் ஆளுக்கு இரண்டு அடி போட்டு விட்டு மீண்டும் கிரிக்கேட் போட்டி வகுப்பில் கோஷான சேர்க்கவும் Lol 😁.......................................- டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
பாக்கிஸ்தான் இந்தியாவிட்டை அடி வேண்ட போகுது அந்த குருப்பில் இந்தியா முதல் இடம் ரோகித் சர்மா தனது கவலையை வெளிப் படுத்தி இருந்தார் தனது தலைமையில் கோப்பை வெல்வதை விரும்புகிறேன் என்று...........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@suvy எங்கை என்ர தலைவர் சுவி ஜயாவை இந்த பக்கம் காண வில்லை..........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@குமாரசாமி @ஈழப்பிரியன் ஈழப்பிரியன் அண்ணா இந்த முறை நம்மட ஈழத்து அரவிந்தசாமி தாத்தா முதல் இடம் வந்தா எப்படி இருக்கும்😁.........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது தானே நான் நினைக்கிறேன் நடந்து முடிந்த ஜந்து போட்டிகளில் அதிக உறவுகள் கலந்து கொண்ட போட்டி என்றால் இந்த உலக கோப்பை போட்டி தான்.....................................அந்த 5பவுன்ஸ் பரிசு வெல்ல போர லக்கி மான் நீங்களாய் கூட இருக்கலாம் ஈழப்பிரியன் அண்ணா🙏🥰........................................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Luka Doncic இளம் வீரர் மூன்று புள்ளி எறிவதில் திறமையானவர்....................................நீங்கள் சொல்வது போல் வெற்றி வாய்ப்பு அதிகம் Boston Celticsக்கு தான் , முதல் இரண்டு விளையாட்டும் Boston Stadium அங்கு நடப்பதால் முதல் இரண்டு விளையாட்டை Boston Celtics வீரர்கள் வெல்ல பாப்பினம் அப்படி வென்றால் இலகுவாக கோப்பை தூக்கிடுவினம்..................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கு ராசி என்றால் அது அமெரிக்கன் NBA Basketball இந்த சீசன் பினலில் Boston Celtics & Dallas Mavericks விளையாட போகினம் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்று நினைக்கிறீங்கள்........................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அந்த ஜம்பவான்கள் இருக்கட்டும் நீங்கள் எப்ப முதல் இடத்தை பிடிக்க போறீங்கள் அப்படி பிடிச்சா நீங்களும் ஜம்பவான் தான் உங்களை வாழ்த்த நான் தயார் வெற்றி அடைய நீங்கள் தயாரா😁......................................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
2011ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையில் இரண்டாம் இடம் வந்தேன் ஒரு புள்ளியால் முதலாம் இடம் பறி போனது 2021 ஜபிஎல்ல முதல் இடம் வந்தேன் பிறக்கு நடந்த போட்டிகளில் 5க்குள் சில வாட்டி வந்து இருக்கிறேன்................................சில உறவுகள் சரியா கணிச்சாலும் அதிஷ்டமும் கை கொடுக்கனும்............................................ சில வருடமாய் எனக்கு இறங்கு முகம் தான் வெற்றி கைக்குள் வருதில்லை...............................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மை தான் / நாம் நினைப்பதொன்று நேர் நடப்பதொன்று வாழ்வில் கண்ட பாடம்😁..............................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஜக்கம்மா மேல் சத்தியமாய் எனக்கு அப்படி நினைக்கும் என்னம் இல்லை அண்ணா.....................கோஷான் என்னை போல் கிரிக்கேட்டை நங்கு தெரிந்து வைத்து இருக்கும் நபர் ஆனால் போட்டி என்று வந்தால் கடசி இடத்தில் தான் கூட வருகிறார்.............................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆள் கலந்து கொள்ளுகிறேன் என்று சொல்லி விட்டு ஏமாற்றி விட்டார் இன்றும் அழைப்பு கொடுத்தேன் பதில் இல்லை.......................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கைபேசியில் இருந்து செய்வது கஸ்ரம் அண்ணா அது தான் நான் கூக்கில பாவிக்க வில்லை..........................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நண்பர் எப்போதும் தமிழன் எல்லா போட்டியிலும் கலந்து கொள்ளும் நபர் நீர்வேலியான் அண்ணாவும் எல்லா கிரிக்கேட் போட்டியில் கலந்து கொள்வார் கோஷான் இடைகிடை கலந்து கொள்வார் கல்யாணி அவங்களும் நான் பார்த்த மட்டில் எல்லா போட்டியிலும் கலந்து கொள்பவா.......................................................................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@Eppothum Thamizhan @goshan_che @kalyani @நீர்வேலியான் முடிந்தால் சீக்கிரம் போட்டியில் கலந்து கொள்ளுங்கோ நன்றி......................................................................... - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.