Everything posted by வீரப் பையன்26
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2020களில் யாழில் எழுதினேன் வீரப்பன் என் குல தெய்வம் என்று.............அப்போது ஒரு கள உறவு என்னை கேவலப் படுத்தினார்............இப்போது வீரப்பனின் மகளை பல ஆயிரம் மக்கள் முன் வேட்பாளரா அண்ணன் சீமான் அறிவித்து இருக்கிறார்.......... வீரப்பன் பெயரை சொன்னதும் அந்த இடமே அதிர்ந்தது................வீரப்பனை மக்கள் மனதில் இருந்தும் அழிக்க முடியாது...............................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
யூடுப்பில் 40தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தை பார்த்தேன் வீரப்பனின் மகள் இந்த பாராளமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் போட்டியிடுறா வீரப்பனின் மகளின் பெயரை சொன்னதும் கை தட்டல் கூச்சல் அதிகம் வெளிப்படையாய் சொல்லனும் என்றால் அந்த இடமே அதிர்ந்தது👍👏.................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தகவலுக்கு நன்றி ஈழப்பிடியன் அண்ணா.........................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
டெல்லி அணியில் முதல் முறையாக வெஸ்ண்டீஸ் வீரர் சேய் கோப் ஜபிஎல்ல அவருக்கு இது முதலாவது போட்டி..........கிடைத்த வாய்ப்பை சரியா பயண் படுத்தி விட்டார்🙏💪.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இதில் கோவிக்க என்ன இருக்கு பெருமாள் அண்ணா............அண்ணன் சீமானின் அரசியல் பயணம் நீண்ட தூரம் என்று தெரியும்...............காலமும் நேரமும் கூடி வரும் போது தமிழ் நாட்டில் மாற்றம் வரும்.............................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
சரியான பார்வை🙏👍நன்றி..................... கால நீர் ஓட்டத்தில் திராவிடம் அழிந்து போகும் திமுக்கா தான் திராவிடத்தை தூக்கி பிடிக்கினம் இன்னொரு திராவிட கட்சியான ஆதிமுக்கா திராவிடத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை..........................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அமெரிக்காவில் 50மானிலத்தில் தேர்தல ஒரேயடியா நடத்திறவையா ஈழப்பிரியன் அண்ணா................கலிபோனியா மற்றும் ரெக்செஸ் இந்த இரண்டு மானிலத்திலும் தான் அதிக மக்கள்..........மற்ற மானிலங்களில் மக்கள் தொகை மிக குறைவு................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஊழல் கொள்ளை மோசடி தேர்தல் நேரம் பொய்யான வாக்குறுதி இயற்கை வளங்களை மற்ற மானிலங்களுக்கு வித்து கோடி கோடியா அதில் கொள்ளை அடிச்சு குடும்பத்துக்கு சொத்து சேர்ப்பது தான் எனக்கு தெரிந்த திராவிடம்............. தேமுதிக்க அதுவும் திராவிட கட்சி.......... ஆனால் திமுக்கா மற்றும் ஆதிமுக்கா போல் அவர்கள் ஊழல் பண்ணி நாட்டை கெடுக்க வில்லை................கப்டன் நல்ல மனிதர் 2004ஈழத்தில் சுனாமி வந்த போது ஈழ தமிழர்களுக்கு உதவின நல்ல உள்ளம் படைச்ச மனிதர்.............அதனால் அன்று தொட்டு எனக்கு கப்டனை பிடிக்கும்.................அவரின் அரசியலை அழித்தது திமுக்கா...........ஊடகத்தை கையில் வைத்து கொண்டு கோமாளி போல் கப்டனை சித்தரித்து அவரின் அரசியலை நாசம் ஆக்கினது திமுக்க மற்றும் ஆதிமுக்கா...............கப்டன் ஊழல் செய்யாத மனிதர் ஈழ தமிழர்களுக்காக பல தியாகங்களை செய்தவர்...................................................................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இவர்கள் பாசிச பாஜக்கா கூட கூட்டனி வைக்காதது வரவேற்க்க தக்கது................உண்மை நீங்கள் சொல்வது கப்டனை போல் மக்களுக்கு நிறைய நல்லது செய்யனும் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னுக்கு போய் நிக்கனும்.............இப்படியே போனால் இவருக்கு அரசியலில் நல்ல எதிர் காலம் இருக்கு............தடிச்ச வார்த்தை பாவிக்காம மக்கள் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அன்பை பெறனும்.............. எனது ஆதரவு எப்பவும் அண்ணன் சீமானுக்கு கப்டன் ஈழ மக்களுக்கு செய்த நல்லதுகளை நினைத்து அவரின் கட்சி அழிந்து போகாம உயிர்ப்போடு இருக்கனும் எப்பவும் அது தான் எனது விருப்பம்..........................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
ஹா ஹா மகளின் வழக்குக்கு பயந்து இரவோடு இரவாக பாஜக்காவிடம் கட்சியை ஒப்படைச்ச கூட்டம்.............சரத்குமார் 2019களில் சொன்னதை இப்ப இருக்கும் இளையதலைமுறை பிள்ளைகள் மறு படியும் போட்டு காட்டினம் பாஜக்கா கூட்டனி வைக்கும் எந்த கட்சியாய் இருந்தாலும் சமத்துவ கட்சி கூட்டனி வைக்காது..............இவை எல்லாம் கட்சி வைச்சு இருக்கினம் என்று தேர்தல் நேரம் தான் தெரியும்..............இந்த தேர்தல் ஓட இவர்கள் காணம போகட்டும் அது தான் தமிழ் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது............................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இந்த போட்டி பகல் பொழுதில் நடந்து இருந்தா ரன் அடிப்பது சிரமம் இரவு நேர போட்டி என்ர படியால் அதிக ரன் அடிக்கலாம் காரணம் பிச்சின் தன்மை சுட்டெரிக்கும் வெய்யிலில் சென்னை மைதானத்தில் ரன் அடிப்பது சிரமம்..........எனக்கு சென்னை அணிய பிடிக்காது நியுசில்லாந் வீரர்களுக்காக பார்த்தேன்..................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
எனது விருப்பம் அவர் வெல்லனும் என்று.............தேமுதிக ஒரு இடங்களில் தன்னும் வெல்லனும் கப்டனின் முகத்துக்காக அவரின் நல்ல குனத்துக்காக........................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
RCBய சென்னையில் இருந்து விரட்டி அடிச்சாச்சு நியுசிலாந் அறிமுக தொடக்க இளம் வீரர் கலக்கள் ஆட்டம்.................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
நான் சென்னை வெல்லும் என்று நினைக்கிறேன்..............
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
அப்படியா தெரியப் படுத்தியமைக்கு நன்றி அண்ணா..................
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
சென்னை அணிக்கு புதிய கப்டன்😁...................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இந்த சின்னம் கட்சி தலைமை ஏற்க்க வில்லையாம் வேறு சின்னம் கேட்டு இருக்கினம் நாளை தெரியும் என்ன சின்னம் என்று...............
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
பல மானிலங்களில் ஏவிம் மிசிலுக்கு எதிரா கடும் எதிர்ப்பு கிலம்பி பல வருடம் ஆச்சு குருடன்ட கண்ணுக்கு தெரிந்தது எல்லாம் இருட்டு😁 2014களில் மோடி எப்படி ஜெயித்தார் என்று தேர்தல் ஆனையர் உண்மையை சொல்ல அவரை சுட்டு கொண்டார்கள்..............இன்னொரு பெண் நாட்டை விட்டே ஓடினவா பழைய வரலாறுகளை தேடி பார்க்கவும்.............ஏவிம் மிசினை கண்டு பிடிச்ச ஜப்பானே இதில் குளறு படிகள் செய்யலாம் என்ற படியால் தான் அதை அந்த நாடு தடை செய்தது உந்த பெரிய அமெரிக்கனே தேர்தல வைச்சு 48மணித்தியாலத்தில் தேர்தல் முடிவை வெளியிடுகினம்........ஏப்பிரல் 19 முடிவடைந்து 7கிழமை கழித்து தான் முடிவை அறிவிப்பினமாம் ஏவிம் மிசின தமிழக மக்கள் தொட்டு மற்ற மானில மக்கள் காரி துப்புதுகள்😜........................
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
ரன் மிசின் கோலிய உலக கோப்பைக்கு தெரிவு செய்ய மாட்டோம் என்று தேர்வுக் குழுவினர் அடம் பிடிக்கினம்.............நடந்து முடிந்த 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 50 ஓவர் உலக கோப்பையில் கோலி நல்லா விளையாடி அணிக்கு பலம் சேர்த்தார்...........கோலி அடிச்சு ஆட வில்லை என்று பொய் குற்ற சாட்டு சொல்லுவது ஏற்க்க முடியாது..............ரோகித் சர்மா தலமையில் இந்தியா இரண்டு வகையான உலக கோப்பையும் தூக்க வில்லை..............டோனி கப்டனாய் இருந்த போது எல்லா கோப்பையும் இந்தியா தூக்கி விட்டது..........மற்ற கப்டன் மாருக்கும் கோப்பைக்கும் ராசி இல்லை............நல்ல வீரர்கள் இருந்தும் முக்கியமான மச்சின் கோட்ட விடுகினம்...............இந்தியர்களுக்கு தேசிய விளையாட்டை விட ஜபிஎல் தான் அவைக்கு முக்கியம் ஹா ஹா..............
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
நாளை ஜபிஎல் திருவிழா ஆரம்பம்......................
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்த தேர்தல் ஓட அண்ணாமலை காணாமல் போவது உறுதி........... ஆனால் இவங்கள் ஏவிம் மிசினில் குளறு படிகள் செய்ய வாய்ப்பு இருக்கு இதை ஒரு ஊடகவியலாளர் தொடர்ந்து சொல்லிட்டே இருக்கிறார்.............தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா😁..............
-
மகளிர் பிறீமியர் லீக் பெங்களூருவில் இன்று ஆரம்பம்
கோலி வெங்களூர் மகளிர் அணி கப்டனுக்கு வாழ்த்து சொன்னார் கோலிக்கு பெரிய மனசு 16வருடம் ஜபிஎல் ஆண்கள் அணி கோப்பை தூக்காதது ராசி இல்லை என்று சொல்லுவதா அல்லது வீரர்களை குறை சொல்வதா..........இந்த முறை வங்களூர் கோப்பை தூக்கினா RCB ரசிகர்கள் ஆத்தில் அடை மழை தான்................
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
மூன்றாவது ஒரு நாள் போட்டி பகல் போட்டி என்றால் ரன் அடிப்பது சிரமம்..........இலங்கை கப்டன் குசால் மெடின்ஸ் நானயத்தில் வென்று மட்டைய தெரிவு செய்தால் தோல்வி அடைந்தார்கள்...............குமார் சங்கக்கார ஜெவத்தானவிடம் இப்ப இருக்கும் இலங்கை கப்டன் மார் தெரிந்து கொள்ள நிறைய இருக்கு.............உந்த தொடக்க வீரர் பேனான்டோ தொடர்ந்து சுதப்பல் விளையாட்டு...............
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி சீண்டல் நக்கல் நையாண்டி செய்த படியால் தான் கோவப் பட்டு யாழ்களமே வேண்டாம் என்று யாழை விட்டு போனான் போன வருடம்............பிறக்கு மோகன் அண்ணாவின் அழைப்பை ஏற்று வந்தேன்................ஆனால் யாழில் குரங்கு சேட்டை ஓய்ந்த மாதிரி தெரியல.................என்னை அறியாமலே ரத்த கொதிப்பு வரும் சிலரின் சேட்டைய பார்த்தால் இதை எல்லாம் கடந்து போவது தான் சிறப்பு........... வெந்த புண்ணில் சுடுதண்ணீர ஊத்துவது மனித குளத்துக்கே அழகில்லை.............கட்சி சின்னத்தை மீட்க்க அல்லது புது சின்னத்தை பெற இரவு பகல் பாராது கட்சி வழக்கறிஞர்கள் கடினமாய் பாடு படுகினம்................உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யக் கூடாது.........................
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இல்லை அண்ணா இந்த ஆட்டோ சின்னமும் உப்பு சப்பில்லா கட்சிக்கு போய் விட்டது................திராவிடமும் ஆரியமும் ஏதோ சதியோட தான் இந்த முறை இறங்கி இருக்கினம்..............கட்சி பிள்ளைகள் பாவங்கள் ரத்ததை வேர்வை ஆக்கி மக்களிடம் கொண்டு சேர்த்த சின்னம் விவசாயி.............