Everything posted by வீரப் பையன்26
-
துவாரகா உரையாற்றியதாக...
இதை மூன்று மாதத்துக்கு முதலே நானும் எதிர்க்க தொட்ங்கிட்டேன்............நெடுகரும் விசுகு அண்ணையும் தான் தாங்கள் பிடிச்ச முயலுக்கு ஜந்து கால் என்று அடம் பிடிச்சவை..............எம் போராட்டம் பற்றிய புரிதல் உள்ள சின்ன பிள்ளைகளுக்கே தெரியும் இது வெறும் சதி அல்லது கேலி கூத்து என்று.............யாழில் இரண்டு பேரை தவிற மிச்ச எல்லாரும் கடுமையா எதிர்த்தவர்கள் அருணா சொன்ன போது................... நான் தலைவரை தெய்வமாய் தான் பார்க்கிறேன்.............
-
துவாரகா உரையாற்றியதாக...
அவரின் வயது எனக்கு சரியா தெரியாது அவரிடம் பல திறமைகள் இருக்கு.........அவரும் நானும் முதல் முறை போனில் கதைச்சது 2004அதற்கு பிறக்கு கதைக்க வில்லை MSNனில் தொடர்வில் இருந்தவர் இருந்துட்டு எப்பவாவது எழுதுவோம் 2009க்கு பிறக்கு நான் MSN பாவிக்க வில்லை .........அன்மையில் அவரின் முக நூலை பார்க்க தான் தெரிஞ்சது என்ர அக்காட மகளுக்கும் படிப்பித்து இருக்கிறார் என்று...........அவர் தன்னை பெரிய ஆள் போல் காட்டி கொள்வது கிடையாது..........
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த வருடம் தனி மடல் போட்டேன் டங்கு அண்ணாக்கு பதில காணும்......... இப்ப வந்து விட்டார்..........தொடர்ந்து இணைந்து இருந்தால் மகிழ்ச்சி
-
துவாரகா உரையாற்றியதாக...
மீண்டும் கண்டது மகிழ்ச்சி🙏............
-
துவாரகா உரையாற்றியதாக...
எத்தனை ஆயிரம் மாவீரர்கள் உயிர் தியாகம் செய்து..........எங்கட மாபெரும் தலைவர் தன் குடும்பத்தையே போர்களத்தில் இழந்து தானும் வீரச்சாவு அடைந்து விட்டார்...........ஆனால் இப்போது குண்டு பூசனிக்காய்க்கு மேக்கப்ப போட்டு எம் போராட்டத்தையும் இழிவு படுத்தி...........எதிரிகள் சிரிக்கும் அளவுக்கு கொண்டு வந்து விட்டாங்கள்...............இந்த உலகில் நல்லவர்களுக்கு காலம் இல்லை கயவர்கள் தான் உல்லாச வாழ்க்கைய குறுக்கு வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கினம்...............துரோகியல் எப்பவும் ஆவத்தானவர்கள்...............காசுக்காக எந்த மட்டத்துக்கும் போவார்கள் என்பதுக்கு நேற்றையான் காணொளி சாட்சி.............
-
துவாரகா உரையாற்றியதாக...
சாந்தி அக்காவுக்கு இருக்கும் புரிதல் துணிவு...........சில முதியவர்களிடம் இல்லை............அருணா கருணா இரண்டும் ஒரே குப்பைகள் தான்.............இருவரும் தேவை இல்லா ஆணிகள்..............
-
துவாரகா உரையாற்றியதாக...
ஓம் அண்ணா டென்மார்க்கில் வசிக்கும் தலைவரின் அண்ணாவின் மகன் தமிழ் பிள்ளைகளுக்கு Vejleல படிப்பிக்கிறார்..........என்ர அக்காட மகள் இவரிட்ட படிச்சவா 4வருடத்துக்கு முதல் ஆம் எல்லா இடங்களிலும் அதை நீக்கி போட்டினம்...........மறு படியும் என் கண்ணில் படாது என்று நம்புகிறேன் பட்டால் தனி மடலில் அனுப்பி விடுகிறேன் சகோ............
-
துவாரகா உரையாற்றியதாக...
காட்டுக்குள்ள படுத்து இருந்த வீரப்பனுக்கு ஈழ நடப்பு உலக நடப்பு அதிகம் தெரியும் அதை வீரப்பன் நக்கீரன் கோபாலு மூலம் உலகிற்க்கு காட்டினார்...........இணையதளத்தில் கிறுக்கி விளையாடுவதையே தொழிலா கொண்ட ஒருவருக்கு மேக்கப் மாமியின் விவகாரம்............உதவி செய்யாட்டியும் உவத்திரம் செய்யக் கூடாது😡...............
-
துவாரகா உரையாற்றியதாக...
நீங்கள் எழுதும் ஆண்டில் எனக்கு தலைவரையும் தெரியாது எம் போராட்டத்தையும் தெரியாது இது தான் நிதர்சன உண்னை...........இந்த திரியில் எழுதும் குசா தாத்தாவுக்கு என்னை பற்றி முழுதாக தெரியும்........மற்ற யாழ்கள உறவுகளுடன் ஒப்பிட்டால் நான் 31.35 வயதில் சிறியவன்........எனக்கு எங்கட போராட்டம் பற்றிய புரிதல் 1991க்கு பிறக்கு தான் கொஞ்சம் தெரிய வந்தது.............உங்கட நினைப்பு நான் வயதில் பழம் தின்று கொட்டையும் போட்ட ஆள் போல...........பின்னைய காலங்களில் தான் வரலாற்றை படிக்க தொடங்கி நான்..............இந்தியன் ஆமி பிரச்சனையின் போது தலைவர் கிணற்றுக்குள் இறங்க இன துரோகி கருணா காப்பாற்றின சம்பவங்கள் எல்லாம் புலம்பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு படிச்சு தெரிந்து கொண்ட விடையம்...............சிறுவயதிலே இது தான் கொள்கை என்றால் மரணிக்கும் வரை அதே கொள்கையுடன் தான் இருப்பேன்...........தலைவரை அந்தக் காலத்தில் இந்தியாவும் சதி மூலம் கொல்ல முயன்று அதில் இருந்தும் தப்பின வரலாறுகள் தெரியும்..........தெரிய வேண்டியதுகளை எப்பவும் நினைவுல் இருக்கும்............. அடுத்தவைய பார்த்து இந்த 14ஆண்டில் என்னத்தை கிழிச்சிங்கள் என்று கேக்கிறீங்கள்""""நீங்கள் இந்த 14 ஆண்டுகளில் கிழிச்சதை எழுதினால் வாசிக்க ஆர்வமாய் இருக்கு நீங்கள் கிழிச்சதை முதல் எழுதுங்கோ......................இந்த 14ஆண்டில் மற்றவர்கள் கிழிச்சதை ஒவ்வொன்டாய் எழுதுவினம்..........நான் கிழிச்சதையும் பிறக்கு எழுதுறேன் ...............என் விவாதம் தலைவருக்கு வீர வணக்கம் செய்து விட்டு தலைவர் மாவீரர் கண்ட கனவை நிறைவேற்றுவது..............அண்ணன் சீமான் தமிழீழத்தை மீட்டு தருவார் அது தான் அவருக்கு பின்னால் நான் போகிறேன் என்ர ரேஞ்சில் எழுதி இருக்கிறீங்கள்.............நான் 2009ம் ஆண்டுக்கு பிறக்கு கற்றுக் கொண்ட பாடம் தமிழ் நாட்டில் எமக்காக ஒரு கட்சி வலுவாய் இருக்கனும்............பின்னைய காலங்களில் அரசியல் ரீதியா எமக்காக குரல் கொடுப்பினம்.........வைக்கோ திருமாளவன் இவர்களை நம்பி ஏமந்தன் விலைவு தான் பலர் அண்ணன் சீமானை ஆதரிக்க காரணம்.............
-
துவாரகா உரையாற்றியதாக...
உந்த பழைய பல்லவியை இன்னும் எத்தனை வருடம் தொடர்ந்து ஊத போறீங்கள்............அது போன நூற்றாண்டு கண்ண திறந்து போட்டு பாருங்கோ இந்த நூற்றாண்டு எப்படி இயங்குது உலகம் ............அந்தக் காலம் வேறு தொழிநுட்ப்பம் சுத்தமாய் இல்லை..........அவங்கள் புரளிய கிலப்பி விட்டாலும் தலைவர் அமைப்பை தன் கட்டு பாட்டில் வைத்து இருந்து மறைமுகமாய் போராளிகளை வழி நடத்தினவர் அதில் வெற்றியும் அடைந்தவர்🥰🙏........சில வருடம் கழித்து யார் எல்லாம் புரளிய கிலப்பி விட்டினமோ தலைவர் இல்லை என்று அவர்களுக்கு தான் யார் என்று மீண்டும் நிறுபித்தவர்.........அந்தக் காலம் மலை ஏறி போய் விட்டது............நாம் விவாதிப்பது எம் கண் முன்னே நடந்த சம்பவக்களை பற்றி..............
-
துவாரகா உரையாற்றியதாக...
அதை யாழ் நிர்வாகத்திடம் தான் கேட்க்கனும்.............தனி மடலில் மோகன் அண்ணாவிடம் கேட்டால் அதற்கான பதிலை அவர் அளிப்பார்.............. சரி உங்களிடம் கேட்க்கிறேன் தலைவர் பொறுமையை கடைபிடிப்பவரா..............தலைவரை நேசித்த அத்தனை பேருக்கும் தெரியும் தலைவர் எப்படி பட்டவர் என்று............. நான் கற்பூரம் மேல் அடிச்சு சொல்லுறேன் தலைவர் வீரச்சாவு அடைந்து விட்டார் என்று😥🙏🙏🙏.........அதே சத்தியத்தை கற்பூரம் மேல் அடிச்சு நீங்கள் சொல்லுவிங்ளா தலைவர் இருக்கிறார் என்று😡.............
-
துவாரகா உரையாற்றியதாக...
இதில் கேவலம் என்று சொல்ல என்ன இருக்கு.....விளங்கப் படுத்தவும்.... ஏதும் நானோ அல்லது நன்னி சோழனோ ஏதும் தவறாக எழுதி விட்டோமா அண்ணா...............இன்று தான் தலைவரின் மனைவி அம்மா மதிவதனியின் படத்தை பார்த்தேன்............சொந்த சகோதரியின் தியாகத்தை கொச்சை படுத்தின அருணா..........அவாக்கு முட்டுக் கொடுக்க யாழில் வயதில் மூத்தவர் இருக்கிறார்............இப்படியான அசிங்கமான செயலுக்கு நாட்டு பற்று அறிவுள்ளவர்கள் ஒரு போதும் ஈடு பட மாட்டினம்...........நாம் வைச்ச விவாதம் தலைவர் குடும்பத்தின் தியாகத்தை கொச்சை படுத்த வேண்டாம்..............பூமாலை போட்டு கண்ணீரை கானிக்கையாக்கி வணங்க வேண்டிய துவாரகாவ யாழில் யார் கேவலப் படுத்தியது................நேற்று தலைவரின் பிறந்த நாள் நேற்று தான் எனது பிறந்த நாளும்..........பிறந்த நாளுக்கு கண்ணீர் விட்டு அழுது விட்டு படுத்த நான்..............மற்றவர்களின் வலி வேதனை அடுத்தவர்களுக்கு புரியாது...............தலைவர் இருக்கிறார் என்று அடம் பிடித்த நபர்களில் நீங்களும் ஒருவர்............இதுவும் அந்த மாபெரும் தலைவரின் தியாகத்தை கேவலப் படுத்துவது போல் தானே.............சரி 2009களின் விபரம் தெரியாம இருந்தோம்..........14வருடம் கழித்தும் தலைவர் அருகில் நின்ற போராளிகள் காணொளி ஆதாரத்தோடு சொல்ல வில்லையா தலைவர் இந்த இடத்தில் தான் வீரச்சாவு அடைந்தார் என்று.............தம்பி பாலச்சந்திரனை தனிய விட்டுட்டு பெத்த தாய் புலம்பெயர் நாட்டுக்கு தப்பி செல்பாவா.............இப்படி பல நூறு கேள்விகள் இருக்கு கேட்க்க............இதை போய் கேவலம் என்று சொல்ல எப்படி உங்களுக்கு மனசு வருது😏.................
-
துவாரகா உரையாற்றியதாக...
இப்பவே போலி முகத்தை பார்த்து காரி துப்பி போட்டினம் மக்கள்.........இன்னும் ஒரு கிழமையில் காசி ஆனந்தனில் இருந்து பலர் வெளியில் முகம் காட்ட மாட்டினம்............. இவை என்ன தான் பிலான் பண்ணி செய்தாலும் அது ஈழ தமிழர்களிடம் எடுபடாது..........தமிழக மக்கள் எதையும் உண்மை என்று உடன் நம்பக் கூடியவர்கள்...........காலப் போக்கில் அவையும் புரிந்து கொள்ளுவினம் இது வெறும் ராமா என்று.............
-
துவாரகா உரையாற்றியதாக...
கருத்துக்களம் என்றால் சில சமையம் கல் எறி விழ தான் செய்யும்..........இதை எல்லாம் கண்டு கொள்ளாம உங்கள் பணிய திறம் பட செய்யுங்கோ..........எனக்கும் ஆரம்பத்தில் மூக்கு மேல் கோவம் வந்து விடும்.........குமாரசாமி தாத்தா மற்றும் வயதில் மூத்தவர்களின் அறிவுரைய கேட்டு திருந்தி விட்டேன்............... நான் தவறு இழைத்தாலும் அதை சுட்டிக் காட்ட முழு உரிமை உமக்கு உண்டு.........அப்ப தான் அதே பிழைய மீண்டும் விடாம பார்த்து கொள்ளுவேன்✌️.............
-
துவாரகா உரையாற்றியதாக...
தயவு செய்து நிர்வாகம் எங்களின் கருத்துக்களை நீக்க வேண்டாம்..........நாம் நாகரிகமான முறையில் தான் எழுதுகிறோம்.............எப்பவும் இல்லாத அளவுக்கு மன குமுறல் அதிகமாக இருக்கு இப்ப பெரியவர்கள் விடும் பிழைய வயதில் சிறியவர்கள் சுட்டிக் காட்டுவதில் ஏதும் தப்பு இருக்கா🙏...........நன்னி சோழன் எழுதுவது மிக சரி.............மரியாதை கவுரவத்தை நினைத்து.............தமிழினத்துக்காக தங்களின் உயிரையே அர்ப்பனித்தவர்களை கொச்சைப் படுத்தும் கூட்டங்களுடன் சேர்ந்து புரளிய கிலப்பி விட்டால் அது வயது வேறு பாடு இன்றி பொது வெளியில் சுட்டிக் காட்ட படும்🙏🙏🙏 நான் தவறு செய்தா கூட அந்த தவறுக்கு கண்டிப்பாய் நான் பொறுப்பேற்பேன்🙏😢............எனக்கு மரியாதைய விட எம் போராட்டம் முக்கியம் எமக்காக உயிர் நீத்தவர்களை எப்பவும் போற்றி வணங்கனும் அதுகளின் தியாகத்தை கொச்சைப் படுத்த கூடாது ஒரு போதும்🙏🙏🙏.............
-
துவாரகா உரையாற்றியதாக...
நான் உந்த மேக்கப் மாமியின் பேச்சை ஒரு நிமிடம் கேட்டேன் அதோட நிப்பாட்டி போட்டேன்..............யூடுப்பில் கழுவி ஊத்தி போட்டேன்............எல்லாரும் உண்மைய வெளி கொண்டு வந்தால் அடிச்சு சொல்லுறேன் உந்த மேக்கப் மேடம் அடுத்த மாவீர நாள் உரைக்கு வர மாட்டா............நான் ஒரு படி மேல போய் எழுதி விட்டேன் இந்த தொழில் செய்வதும் பார்க்க வேறு தொழில் செய்து பிழைக்கலாம் என்று.............. எங்கட சகோதரியின் தியாகத்தை கொச்சை படுத்தினால் யாருக்கு தான் கோவம் வராம இருக்கும் பெரியப்பரே நீங்களே சொல்லுங்கோ............நன்னிச் சோழன் இணைத்த படத்தை பார்த்து கண் கலங்கி விட்டேன்.............நாம் படும் வேதனை யாருக்கு தெரியும்😢..............
-
துவாரகா உரையாற்றியதாக...
பல சோசல் மீடியாக்கள் இப்போது இந்தியன் சொல்வதை தான் கேக்கினம் முக நூல் யூடுப் அவங்கள் சிக்னல் கொடுக்க அதை யூடுப் நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் இந்த காணொளிய மக்களின் பார்வைக்கு விட சொன்னால் ஒரு தடையும் இன்றி விடுவாங்கள்..............இலங்கையில் இருந்து 4தாயக பாடல் போட்டதுக்கு இந்த கிழமை ஒரு பெடியனின் யூடுப் முடக்கப் பட்டது 25ஆயிரம் பார்வையாளர கொண்ட யூடுப் சணல்................
-
துவாரகா உரையாற்றியதாக...
@நன்னிச் சோழன் இந்தப் படத்தை இன்று தான் பார்க்கிறேன்............உண்மையில் கவலையாக இருக்கு.............. லண்டனில் வசிக்கும் அருணாவுக்கு முடிந்தால் இதை அனுப்பி விடுங்கோ இதை பார்த்தாவது திருந்தட்டும்..............
-
துவாரகா உரையாற்றியதாக...
- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
சரி மகிழ்ச்சி தொடர்ந்து இணைந்து இருங்கள்......... நான் சீமானை அண்ணன பார்க்கிறேன் தலைவர் என்பவர் ஒருவரே அது தேசிய தலைவர் பிரபாகரன் மட்டுமே............- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்கள் எவளவு கூமுட்டை என்று இப்ப என்னால் புரிந்து கொள்ள முடியுது மச்சான் ஹா ஹா என் மதம் சைவமதம்..........எனது கடவுள் முருகன்..........அவதார் படத்தை பார்த்தும் என் மதம் என்ன என்று கேட்டிங்கள் உண்மையில் நீங்கள் சிறந்த நகைச்சுவையாளர் 😁ம்ம்ம்ம்ம்ம்ம்ம்- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கட கள்ள பார்வையில் தான் ஹமாஸ் பயங்கரவாதி...........பலரின் பார்வையில் அவர்கள் போராளிகள்.............நீங்கள் இருக்க தக்க ஏன் காமெடி படம் பார்க்கனும் 2005களுடன் தமிழ் திரைப் படம் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் ஹா ஹா😁.........- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
பணம் என்றால் பினமும் வாயை திறக்கும் என்பார்கள் அழுக்கு பிடிச்ச திமுக்கா ஆட்சிக்கு வந்தாப் பிறக்கு தான் 200ரூபாய் கொடுத்து எழுத வைக்கிறது...............வீர லச்சுமி என்ர மென்டல ஊடகங்கள் முன்னாள் அசிங்கமாய் பேச விடுறது...........என்ர முக நூலில் வயதில் மூத்த யாழ்கள உறவுகள் நட்பாய் இருக்கினம் ஆன படியால் முக நூலில் பெரிசா எழுதுவதில்லை............யூடுப்பில் கூட திமுக்கா கைகூலிகள் இருக்குதுகள் எப்ப பார்த்தாலும் சீமான் சீமான் என்று நாகரிகம் இல்லாம வார்த்தைய அள்ளி கொட்டுங்கள்............சூரியனை பார்த்து நாய் குரைக்குது என்று கடந்து போக வேண்டியது............படிச்ச அறிவுள்ள பிள்ளைகள் தான் அண்ணன் சீமான் பின்னால் போகினம்............- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
உங்களை யாழில் இப்ப தான் காணுகிறேன் முந்தி கண்ட மாதிரி தெரியல......... தலைவரை மனதில் வைத்து உங்களின் நல்ல கருத்தை யாழில் எழுதுங்கோ..............- பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
எல்லாம் கள்ளக் கூட்டம் அருகில் நிப்பவனையே நம்ம முடியாத காலம் இது தாத்தா............ஒன்றுக்கு இரண்டு நாட்டு குடியுரிமை முக்கியம்.......... புலி வேசம் போட்டு கடசியில் நரி வேசம் போட்டு இவர்கள் பிரபாகரனை பின் பற்ற கூடியவர்கள் காட்டி கொடுத்தால் இழப்பு நமக்கே.................. - பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
Important Information
By using this site, you agree to our Terms of Use.