Everything posted by வீரப் பையன்26
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இணைப்புக்கு நன்றி சுவி அண்ணா 🙏🙏🙏
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உடையார் அண்ணா நான் சின்னனில் கேட்ட பக்கிதி பாடல் தேவை கிடைத்தால் இணைக்கிறீங்களா பாடல் சக்தியை நோக்க சரவனபவான் நித்தமும்...........இப்படி தான் அந்த பாட்டு தொடங்கும் , யாழ்பாணத்து பெருமாள் கோயிலில் நல்ல நல்ல பக்தி பாடல்கள் சிறு வயதில் கேட்டு இருக்கிறேன் பாட்டு ஆரம்ப வரி நினைவில்லை அண்ணா
-
இன்னொரு அம்மா
புத்தன் மாமாவை நீண்ட நாட்களுக்கு பிறக்கு கண்டது மகிழ்ச்சி
-
மாவீரர் புகழ் பாடுவோம்
இந்த பாட்டு கேக்கும் போது என்னை அறியா வீரம் என்னுள் வரும் உடையார் அண்ணா 💪?
-
மாவீரர் புகழ் பாடுவோம்
சில காணொளிகள் நான் வசிக்கும் நாட்டில் இருந்து பார்க்க முடியாத படி இருக்கு உடையார் அண்ணா ? சில காணொளிகள் நீக்கப் பட்டு இருக்கவும் கூடும் ? 2009க்கு முதல் யூடுப்பில் ஒரு பிரச்சனையும் இல்லை அன்மைக்காலமாய் எம்மவர்களின் காணொளி யூடுப்பில் இருந்து நீக்கப் பட்டு இருக்கு 😕😡
-
மாவீரர் புகழ் பாடுவோம்
உண்மை தான் உடையார் அண்ணா அவர்கள் மூட்டிய தமிழீழ தீ ஒரு போதும் அனையாது ? இப்ப கூட லண்டனில் அம்மா சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறா ? தமிழீழத்திலும் எம்மவர்கள் பல அடக்குமுறைக்கு மத்தியில் அவர்களும் துணிந்து செயல் படினம் ? எல்லாம் நல்லதுக்கே என்று நினைப்போம்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தனிமையில் இருக்கும் போது கைபேசியில் இருந்து தாயகப் பாடல்களை அதிம் கேட்பேன் உடையார் அண்ணா ? சாதனை செய்து விட்டு கண் மூடி தூங்கும் கரும்புலிமறவர்கள் மாவீர செல்வங்களின் நினைவுகள் அதிகம் வரும் ? இவளவு தியாகம் செய்தது இந்த நிலையில் வாழாவா என்று பலதடவை யோசித்ததும் உண்டு ? ஏதோ விடிவு காலம் பிறக்கும் என்று எம் தமிழீழ பயணம் தொடர்கிறது ? எல்லாம் அவர் கையில் 🙏
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இந்த திரியை கைவிட்ட மாதிரி தெரியுது உடையார் அண்ணா
-
மாவீரர் புகழ் பாடுவோம்
நல்ல திரி உடையார் அண்ணா , இன்று தான் என் கண்ணில் இந்த திரி பட்டது , இணைப்புக்கு நன்றி , நீங்கள் இணைத்த பாடல்கள் கடந்த காலங்களில் அதிகம் கேட்டு இருக்கிறேன் இப்பவும் அடிக்கடி கேப்பேன் , தொடருங்கள் 🙏
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல்ல திரி தொடருங்கள் உடையார் அண்ணா 🙏🙏🙏
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
செம காமெடி தமிழ்சிறி அண்ணா 😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் உங்களுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிக்கிறேன் உடையார் அண்ணா , ஆனால் போராட்டத்தில் குதிக்க முதல் இரண்டு நாளுக்கு பசிக்காத அளவுக்கு சாப்பாட்டு வேட்டை நடத்தி போட்டுத் தான் குதிப்பேன் ஹா ஹா 😁😀
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
haha
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம் மோகன் அண்ணா , உடையார் அண்ணா தெரியப் படுத்தி உள்ளார் படம் இணைப்பது பற்றி , இப்ப இணைக்க முடியுது
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அன்புக்குரிய மோகன் அண்ணா , யாழில் படங்கள் எப்படி இணைப்பது என்று தெரியப் படுத்துங்கோ , அன்மையில் யாழ்களம் புதிப்பிச்சதில் இருந்து படங்கள் வழமை போல் இணைக்க முடியாமல் இருக்கு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருமையான பக்தி பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1995 அந்த காலப் பகுதியில் மீசாலையில் அத்தை வீட்டை தங்கி இருந்தேன் உடையார் அண்ணா ,அத்தை வீட்டில் சிவபெருமானின் படத்துக்கு கீழ யாம் இருக்க பயம் ஏன் என்று தமிழில் எழுதி இருந்தது அதற்கு பிறக்கு நான் போகும் இடம் எல்லாம் சிவபெருமான் 🙏 உடையார் அண்ணா எனக்கு உங்களிடம் பிடிச்சது எல்லா கடவுளுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை , சிலர் அன்மையில் சைவ மதம் இந்து மதத்தில் இருந்து மதம் மாறி விட்டு போடும் கூத்துகளை பார்க்கும் போது உண்மையில் கோவத்துடன் கூடிய எரிச்சல் வரும் , எனக்குள் மத வெறி ஒரு போதும் இருந்தது இல்லை , நல்ல மனசு இருந்தால் அந்த மனசில் நாங்கள் நேசிக்கும் கடவுள்களும் இருப்பினம் 🙏🙏🙏 , 🙏🙏🙏🙏
-
கடற்கரும்புலி மேஜர் புகழரசன்
அந்த நம்பிகையில் தான் தொடர்ந்து பயணிக்கிறேன் , இழந்தது ஒன்றா இரண்டா , ஒரு நாள் விடிவு காலம் பிறக்கும் 🙏
-
கடற்கரும்புலி மேஜர் புகழரசன்
ஆரம்பகால கடல் கரும்புலிகள் இதில் ( புகழரசன் மற்றும் மனியரசனின் படமும் இருக்கு )
-
கடற்கரும்புலி மேஜர் புகழரசன்
இவர்கள் தாக்குதலுக்கு செல்ல முதல் குடுத்த பேட்டி காணொளியில் தமிழீழத்தில் பார்த்து இருக்கிறேன் உடையார் அண்ணா , கரும்புலிகள் பாகம் ஒன்றில் இவர்களின் பெயருடன் பாட்டும் இருக்கு , இதுக்கு மிஞ்சி என்னத்தை எழுத எவளவு தியாகத்தை செய்து எங்களுக்கு என்று ஒரு நாடும் இல்லாமல் அழிவை சந்திச்சு வாழ வேண்டிய பிள்ளைகள் காற்றோடு காற்றாய் போய் விட்டார்கள் , வீர வணக்கம் 🙏😢
-
வெறும் பொருளாகக் கிடந்ததை சுடுவாயுதமாக்கிய கேர்ணல் ராயூ
வீர வணக்கம் 😢
-
வெறும் பொருளாகக் கிடந்ததை சுடுவாயுதமாக்கிய கேர்ணல் ராயூ
இணைப்புக்கு நன்றி சகோதரா நான் பிறந்து வளந்ததும் ஏழாலை தான் , 1993ம் ஆண்டு மாவீரர் நாளுக்கு ராயூ அண்ணா ஏழாலைக்கு வந்து எங்கள் முன் உரை ஆற்றினார் , என்ன தான் அறிவில் பெரியவராய் இருந்தாலும் ஊர் பாசம் அவரை விட்டு போகல , புலம்பெயர் நாட்டுக்கு வந்த பிறக்கு தான் ராயூ அண்ணாவின் வரலாறுகளை தேடி தேடி படித்தேன் , வான் படைய ஆரம்பிச்சு வைச்ச சங்கர் அண்ணாவை 2001ம் இழந்தோம் , 2002 ராயூ அண்ணாவை இழந்தோம் , 2007 தமிழ்செல்வன் அண்ணாவை இழந்தோம் , 2008 சாள்ஸ் அண்ணா மற்றும் பால்ராஜ் அண்ணாவை இழந்தோம் , 2009 எல்லாத்தையும் இழந்தோம் , மேல எழுதின வீரமிக்க தளபதிகள் மாலை மரியாதையோடு போய் சேர்ந்தினம் , ஆனந்தபுரத்தில் வீரகாவியமான தளபதிளின் இறந்த உடலை கூட எடுக்க முடியாமல் அப்படியே போய் விட்டார்கள் ,
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நல்ல ஒரு திரி உடையார் அண்ணா , சின்னனில் கேட்ட பக்தி பாடல்கள் மீண்டும் கேக்க யாழ்ப்பாணத்து பொருமாள் கோயில் நினைவு தான் வருது 🙏,
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நல்ல மனுஷன் , ஈழ விடையத்தில் தேவை இல்லாம கடுப்பு ஏத்துவார் , எங்கு இருந்தாலும் நல்லா இருக்கனும் என்று வாழ்த்துவோம் , யாழ்கள போட்டிகளில் அதிகம் வென்றது அர்சூன் அண்ண என்று நினைக்கிறேன் /
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.