Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஷான் அப்பிரிட்டியால் குறைந்த ரன்ஸ்சில் இருந்து தப்பித்து விட்டினம்................. 2005 மற்றும் 2006 இந்த காலப் பகுதியில் பாக்கிஸ்தான் அணி இந்தியாவை அதிக வாட்டி வென்று இருக்கினம்.............இப்ப பாக்கிஸ்தானுக்கு எல்லா விளையாட்டிலும் இந்தியா அடிக்குது.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாண்டியா தனது ஓவரின் விக்கேட் கீப்பர் கைச்சை வுட்டதுக்கு கோவப் பட்டார் அடுத்த பந்தில் குல்டிப் கைச்சை விட அது சிக்ஸ்சுக்கு போய் விழ கோவப் பட்டார் ஹா ஹா...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜந்து சதத்துக்கு உதவாது பாக்கிஸ்தான் அணி வீரர்களின் விளையாட்டு குறைந்த ஓட்டத்துக்கு ஆப்பு வைப்பாங்கள் போல் இருக்கு............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சம் இல்லை இலங்கை அணியில் திறமையான வீரர்கள் பெரிதாக இல்லை☹️......................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரென்சன் ஆக வேண்டாம் புலவர் அண்ணா இது பாக்கிஸ்தானுக்கு முக்கியம் இல்லா விளையாட்டு பாக்கிஸ்தான் சூப்பர் 8க்கு போவினம் அங்கையும் இதே நிலை என்றால் பாக்கிஸ்தான் அணிய நம்ப முடியாது இவங்கள் தான் கோப்பை வெல்வாங்கள் என்று லூசுத்தனமாய் கணித்து விட்டேன்😄😛...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அடிச்சு ஆடக் கூடிய வீரர்கள் அவுட் ஆகிட்டினம் இப்ப விளையாடும் வீரர்களும் அவுட் ஆகினால் பாக்கிஸ்தான் படு தோல்வி................மற்ற இரண்டு சுழல் பந்து வீரர்களுக்கு மட்டையால் அடிக்கத் தெரியாது.....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் வீரர்கள் என்ன விளையாட்டு விளையாடுகினம்..............ஓமான் அணிய விட படு கேவலமாய் விளையாடுகினம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விக்கேட் வேட்டை.............ஓமான் அடிச்ச 103தான்டுவினம் என்ர நம்பிக்கை இருக்கு பாப்போம் ஹா ஹா.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் விக்கேட் கீப்பரும் அவுட்..............அடிக்க பிடிச்சா முரட்டு தனமாய் அடிப்பார்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குல்டிப் பந்து போட வந்து இருக்கிறார்😄.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இவர் 20ஓவர் விளையாட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார் என பல வாட்டி சொல்லி விட்டேன்................... பாக்கிஸ்தானில் நல்ல வீரர்கள் பலர் இருக்கினம்.............ஒன்று அல்லது இரண்டு விளையாட்டில் சுதப்பினால் அந்த வீரர்கள் உடன ஓரம் கட்ட படுவினம்....................இதை தான் சொல்லுறது காலக் கொடுமை ஹா ஹா................................ உண்மையை தான் சொன்னேன்....................ஒரு வீரரை தவிற மற்ற வீரர்கள் எல்லாருக்கும் மட்டையால் அடிக்கத் தெரியும் குறைந்த ரன்ஸ்சில் பாக்கிஸ்தானை மடக்க முடியாது.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வாய்ப்பில்ல்லை பாக்கிஸ்தான் பந்து வீச்சாளர் ஒருவரை தவிற மற்ற வீரர்கள் அதிரடியா ஆடி ரன்ஸ்ச கூட்ட கூடிய வீரர்கள்..............100ரன்ஸ்ச கடப்பினம்................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் பினல் வரை வந்தால் இந்தியாவுக்கு சிறு தொல்லை கொடுப்பினம் இப்போது உள்ள அணிகளில் இந்தியா தான் சிறந்த அணியாக தெரியுது பந்து வீச்சிலும் மட்டையடியிலும்............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் கப்டன் அவுஸ்ரேலியா தொடரில் தங்கட நாட்டில் நல்லா அடிச்சார் இந்த உலக கோப்பையில் பெரிசா சாதிக்க வில்லை......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் சுழல் பந்து போட தொடங்க வில்லை...............வேகப் பந்துக்கு மூன்று விக்கேட் போய் விட்டது.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வும்ரா மாஜிக் தொடக்க வீரர்கள் அவுட்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடக்க வீரரை பாண்டியா தூக்கி விட்டார் ஹா ஹா😄.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா மடக்கி போடும்................ இந்தியாவிடம் மூன்று சுழல் பந்து அதிவேக பந்து வீச்சாளர் வும்ப்ராவின் பந்துக்கு அடிப்பது சிரமம் பாக்கிஸ்தான் கூடுதல் ரன்ஸ்ச விட்டு கொடுத்துட்டினம்....................வெற்றி இந்தியாவுக்கே...............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் ஆனால் இந்தியான்ட சுழல் பந்தும் அந்த மாதிரி பாப்போம் போட்டி முடிவில் எந்த அணி வெல்லுது என எனது பார்வையில் இந்தியா உந்த மைதானத்தில் பாக்கிஸ்தான் அணிய மடக்கி போடுவினம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நூற்றுக்கு நூறு உண்மை ரன்ஸ் எங்கையோ போய் இருக்கும் தந்திரமாய் போட்டு 175க்கு உள்ள மடக்கியாச்சு............................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
175ரன்ஸ் பாக்கிஸ்தான் அணி இதை அடிச்சு வெல்லாது........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தொடக்க வீரர் ஒருதர் தான் தனி ஒருவனாய் நின்று அதிரடியா விளையாடினார் மற்றவர்கள் ஆமை வேகம்....................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் அதிகம் நம்பினது பாக்கிஸ்தான் வீரர்ககின் சுழல் பந்தை ஆனால் அவர்களின் பந்துக்கு நல்ல அடி..................இந்தியா பெரிய ஸ்கோர் அடித்தால் பாக்கிஸ்தான் அணியால் வெல்ல முடியாது.................இந்தியான்ட பந்து வீச்சு அப்படி அடிப்பது சிரமம்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் ஒரு கிழமை இருக்கு ஆரம்ப சுற்று போட்டி முடிய கிட்ட தட்ட முன்னனி அணிகள் சூப்பர்8க்கு போவதை உறுதி படுத்திட்டினம் அவுஸ்ரேலியா அணி தான் என்ன செய்ய போகினம் தெரியாது.................... சிம்பாவே சூப்பர்8க்கு போனால் கூட மகிழ்ச்சி...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு பிரேமதாசா மைதானம் ஒன்று தான் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானம் மற்ற அனைத்து மைதானங்கள் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.............................