Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணியில் நிரந்தரமாய் ஒரு தமிழனை விளையாட விடனும்............................. தொடர்ந்து சிங்களம் விளையாடினால் தோல்வி தான் முரளிதரன் விளையாடின காலத்தில் இலங்கை அணி அதிக வெற்றி............... இப்ப இருக்கும் சின்ன அணிகளே இலங்கை அணிக்கு சவால் விடும் நிலைக்கு வந்து விட்டினம்..........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு பாக்கிஸ்தான் வெல்லும் முதல் மைச்சில் சுதப்பின மாதிரி சுதப்பாம விளையாடினால் எளிதில் வெற்றி................. அமெரிக்க அணியின் மட்டையடி நல்ல நிலையில் இருக்கு.......................பாக்கிஸ்தான் கப்டன் சரினா நேரத்தில் சரியான வீரர்களிடம் பந்தை கொடுத்தால் நல்லம்........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நீங்கள் சொல்வது சரி அவர் ஏலத்தில் எடு பட்டு இருக்கிறார் விளையாடும் வாய்ப்பு கொடுக்கல................. நானும் இப்ப தான் முழுதா தேடி பார்த்தேன் அவரை பற்றி................... ஜபிஎல்ல சின்ன அணிகளில் விளையாடின திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கனும்...........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கொழும்பு மைதானத்தில் போட்டி நடப்பதால் பாக்கிஸ்தான் 4சுழல் பந்து வீரர்களுடன் விளையாட வருவினம்............... மூன்று சுழல் பந்து வீரர்களுக்கு பந்து போடவும் தெரியும் மட்டையால் அடிக்கவும் தெரியும் வெற்றி பாக்கிஸ்தானுக்கே......................................... அவர் ஏற்க்கனவே ஜபிஎல்ல பஞ்சாப்புக்கு விளையாடி இருக்கிறார்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கனடா படு தோல்வி அடைய வில்லை கவுரவமானதோல்வி...................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் 135ரன்ஸ் தாண்ட வாய்ப்பு இருக்கேன கனித்தேன் போர போக்கை பார்த்தால் கனடா அணி150அடிக்கும் போல் தெரியுது......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இனி வரும் பரிட்சைகள் வெறி டிவிக்கள் எப்படித் தான் பாஸ் ஆகப் போகிறோமோ தெரியாது லொள்😛😁......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இண்டைக்கும் பரிட்சையில் பாஸ் ஆகியாச்சு மூன்று நாள் தொடர்ந்து பாஸ் நாளைக்கு பிழை வரக் கூடும்.............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
லுங்கி நெகிடி 3விக்கேட்.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
குறைந்த ரன்ஸ் அடிக்க வாய்ப்பில்லை 135தாண்டுவினம்.............. குஜராத் மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.............. ஜபிஎல் பினல் கூட உந்த மைதானத்தில் தானே நடத்துகிறவை.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை நடந்த போட்டியில் தென் ஆபிரிக்கா அதிக ரன்ஸ் அடிச்சு இருக்கு 213.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@goshan_che இண்டைக்கு இரண்டு முட்டை சாதனை நீங்கள்😛😁.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா மைதானங்கள் எல்லாம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம் பந்து வீச்சாளர்கள் வேண்டி கட்டப் போகினம்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஹா ஹா.............
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா கனடவுக்கு நல்லா சாத்த போகுது ஸ்கொட்லாந் அடிச்ச ரன்ஸ்ச தென் ஆபிரிக்கா அணி முந்தி விடும் குஜராத் மைதானம் மட்டையடி வீரர்களுக்கு சாதகமான மைதானம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Edinburgh இங்கை தான் அதிகம் நடக்கும் சும்மா அடிச்சாலே பந்து சிக்ஸ்சுக்கு போகும் 20ஓவர் விளையாட்டில் பெரிய அணிகள் 200ரன்ஸ்க்கு மேல அடிப்பினம் இந்த மைதானத்தில்.................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் பார்த்த மட்டில் ஒன்றில் தான் தொடர்ந்து போட்டிய நடத்துவினம் ஸ்கொட்லாந்தில் சர்வதேச போட்டிகள் நடப்பது மிக குறைவு........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவே அமோக வெற்றி.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உங்க்ளுக்கு மீண்டும் முட்டை தலைவரே மரக்கறி முக்கியம் தலைவரே லொள்😛😁......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமாம் அணியில் ஒரு ஒற்றுமை என்ன வென்றால் பாக்கிஸ்தான் நாட்டை சேந்த்த வீரர்களும் இந்தியா நாட்டை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் கூட ஓமானில் இப்ப தான் காசை கொட்டி பல கிரிக்கேட் தொடர் வைக்கினம்..................இன்னும் 10வருடத்தால ஓமாம் நாட்டை சேர்ந்த வீரர்கள் தங்களின் நாட்டுக்காக விளையாடுவினம்😍🏏........................... ஸ்கொட்லாந் நாட்டில் நண்பா ஒரு சர்வதேச கிரிக்கேட் மைதானம் தான் இருக்கு கால்பந்துக்கு ருக்வி இந்த இரண்டு விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியம் கிரிக்கேட்டுக்கு கொடுப்பதில்லை அப்படி இருந்தும் நல்ல ஒரு அணியாக ஸ்கொட்லாந் அணி இருக்கு முந்தி ஸ்கொட்லாந் வீரர்கள் பலர் இங்லாந் கிலப்பில் விளையாடுவினம்................இப்ப ஸ்கொட்லாந் அணி வீரர்கள் பெரிதாக இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடுவதில்லை.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பவே ஈசியா வெல்ல போகுது............ஓமான் படு தோல்வி அடியக் கூடும்.....................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் பிறந்தது தென் ஆபிரிக்காவில் ஆனால் பல வருடமாய் இங்லாந் உள்ளூர் கிலப்பில் விளையாடினவர்...................திறமை இருந்தும் இரண்டு நாட்டு சர்வதேச அணியில் இடம் பிடிக்க வில்லை இத்தாலி அணியின் கப்டனாய் அவரை தெரிவு செய்தது பாராட்ட தக்கது...........கப்டன் பொருப்புக்கு தகுதியான வீரர்😍..................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நம்ம பெரியப்புக்கு முட்டை.............. ஓமான் இந்த உலக கோப்பையில் குறைந்த ரன்ஸ் அடிக்கும் என தெரிவு செய்தேன் 5விக்கேட் அவுட் ஆகின பிறக்கு நிதானமாக ஆடி ரன்ஸ்ச கூட்டினம்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நான் சும்மா பன்னுக்கு எழுதினேன் சீடியேசா எடுக்க வேண்டாம்😁😛..............இங்கையும் சினோ மலை போல் கொட்டிக் கிடக்கு வெளியில் போவது சிரமம்.............வார கிழமை பழைய நிலைக்கு திரும்பும்......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உவன் வும்ரா இந்த உலக கோப்பையில் அதிக விக்கேட் எடுப்பான் என தெரிவு செய்தேன் முதல் விளையாட்டில் விளையாட வில்லை அடுத்த மைச்சில் விளையாடுவார் என நம்புகிறேன்..............சின்ன அணி என நினைத்து வும்ராவுக்கு நேற்று ஓய்வு கொடுத்து இருக்க கூடும்..............இனி வரும் போட்டிகள் அனைத்திலும் விளையாடினால் மகிழ்ச்சி..........................