Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அதை தான் நானும் நினைத்தேன் பெரியப்பு லேட்டா போடுவார்.................................... கூட்டி கழிச்சு பார்த்தால் நானும் நீங்களும் 1 , 5 க்குள் நிப்போம் , நிந்தியா தந்த 5 புள்ளியால் சிறு முன்னேற்றம் ஒரு விக்கேட்டு ஜயர் இன்னும் கூடுதல் ரன்ஸ் அடிச்சு இருந்தால் 6 புள்ளி இன்னும் கூடி இருக்கும்......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
4இனிங்சில் விளையாடி மிதல் இடம் 5இனிங்சில் விளையாடின இந்திய வீரர்கள் யாரும் முதல் இடம் பிடிக்க வில்லை.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வருன் சக்கரவத்தி இன்னும் ஒரு விக்கேட் எடுத்து இருந்தால் கூடுதல் புள்ளி கிடைச்சு இருக்கும் வருன் சக்கரவத்தி 3 போட்டியில் 9 விக்கேட்...........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இந்த வயதான அம்மாவை எவளவு கேவலப் படுத்தி இருக்கிறார் இந்தப் பிராடு தனக்கு தமிழ் வாசிக்கத் தெரியாதாம் அந்த அம்மாவை வாசிக்கட்டாம் அந்த அம்மா சொல்லுகிறா தனக்கு கண்பார்வை பெரிசா தெரியாது என................. எப்படி எல்லாம் உதவி என்ர பெயரில் எங்கட மக்களை இழிவு படுத்துகிறான் இவன்.......................அந்த லெட்டர இவனே வாசித்து இருக்கலாம் தனக்கு தமிழ் தெரியாது என்று சொல்லுது....................இவனை என்ன என்று சொல்வது..........................அது ஒழுக்கமான பிள்ளை போல் தெரியுது அல்லது இந்த கிருஷ்னாவின் பொருக்கித் தனத்தை கேள்வி பட்ட பிள்ளையா கூட இருக்கலாம் அது தான் பயந்து வீடியோவுக்கு வருதில்லை....................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியா தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தவை...............................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
கிருஷ்னா ஒரு மாபியா தமிழ் சிறி அண்ணா.................இவரின் வரலாறு முழுக்க எனக்கு தெரியும் ஆரம்பத்தில் வொஸ் ஒப் அனுஷன் கூட மோட்ட சைக்கில்ல சென்று புலம்பெயர் நாட்டு எம் உறவுகள் கொடுக்கும் காசை மக்களிடத்தில் சென்று கொடுத்தார் ஆரம்பத்தில் நல்ல மாதிரி செய்து விட்டு இடையில் தனது இன்னொரு முகத்தை காட்ட அதோட இவரை பலர் வெறுக்க தொடங்கிட்டினம்...............இப்ப தனது பாதுகாப்புக்காக மூன்று பேருடன் போய் தான் உதவி வீடியோ போடுறார் முந்தி தனி ஆளாய் சென்று கூட உதவி வீடியோ போட்டவர்....................வெளி நாட்டு மக்களின் பணங்களை இவர் சுருட்டி விட்டார் என்று பலர் குற்றச் சாட்டு வைக்கினம்................. 1000ரூபாய்க்கு வழி இல்லாம இருந்த இன்னொரு யூடுப்பர் இப்ப 1கோடி 30 லச்சத்துக்கு கானி வேண்ட வெளிக்கிட்டு பிடி பட்டு போனார் , ஆட்களை வீடியோ பிடிச்சு போடுவது பிறக்கு அந்த கஸ்ரப் பட்ட மக்களுக்கு அந்த உதவி போய் சேருவதில்லை பல குளறு படிகள் செய்து பலரை ஏமாற்றி விட்டார் அவர் வசிப்பது மட்டக்களப்பு தமிழ் சிறி அண்ணா விழிப்புனர்வு தேவை புலம் பெயர் ஈழத்து உறவுகளுக்கு இன்னொரு சின்ன யூடுப்பர் வயதான கஸ்ரப் பட்ட மூதாட்டிய வீடியோ பிடிச்சு போட புலம்பெயர் நாட்டு உறவுகள் அந்த யூடுப்பரை தொடர்வு கொண்டு காசை கொடுத்தவை அந்த மூதாட்டிக்கும் அவான்ட ஊனமுற்ற பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்க சொல்லி , வீடியோவில் காசை கொடுப்பதை காட்டி விட்டு கொடுத்த காசை திருப்ப வேண்டி விட்டு அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார் பல நாள் கள்ளன் ஒரு நாள் பிடிபடுவான் என்றது போல் கடசியில் பிடி பட்டு விட்டார் அதே யூடுப்பர் மூலம் கனடாவில் வசிக்கும் அண்ணா கஸ்ரப் பட்ட பெண் பிள்ளைக்கு 3லச்சம் அனுப்ப , 3லச்சத்தை அந்த பிள்ளையிடம் கொடுக்கிற மாதிரி கொடுத்து விட்டு 1அர லச்சம் காசை வேண்டி விட்டார் காசு அனுப்பின கனடா அண்ணா மட்டக்களப்புக்கு வந்த பிறக்கு அந்த யூடுப்பருக்கு போன் பண்ணி இருக்கிறார் வா தம்பி வெளியில் போயிட்டு வருவோம் என்று , இந்த யூடுப்பர் உடன போக அந்த அண்ணா கேட்டு இருக்கிறார் அந்த 3லச்சம் காசு கொடுத்த பிள்ளையின் வீட்டை தன்னை கூட்டிட்டு போக சொல்லி , இந்த யூடுப்பவரும் கூட்டிட்டு போக , கனடா அண்ணா அந்த பிள்ளையிடம் கேட்டு இருக்கிறார் தான் அனுப்பின 3லச்சம் காசு இவர் தந்தவரா என்று அந்த பிள்ளை உண்மைய சொல்லிச்சு மூன்று லச்சம் தந்து விட்டு 1அர லச்சத்தை திருப்பி வேண்டி விட்டார் என்று...................கனடா அண்ணா அந்த யூடுப்பருக்கு அந்த இடத்திலையே நல்ல அடி கொடுத்தார்💪...................... இப்படி பல குளறு படிகள் நடக்குது தமிழ் சிறி அண்ணா இப்ப சம்முக சேவ்வை என்ர பெயரில் காசு பார்க்க பலர் கிலம்பிட்டினம் , புலம்பெயர் உறவுகள் வலு கவனமாக இருக்கனும் கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவனும் என்றால் யூடுப்பர் மார் மூலம் உதவாமல் அந்த கஸ்ரம் பட்ட மக்களின் வங்கிய வேண்டி விட்டு நேரடியா அவையின் வங்கிக்கு காசு அனுப்பலாம் , அல்லது தெரிந்த ஊர் அல்லது சொந்த ஊர் என்றால் சொந்தங்கள் மூலம் அந்த கஸ்ரப் பட்ட மக்களுக்கு உதவலாம்..........................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இவர் பெரிய ரவுடி அண்ணா ரிக்ரொக்கில் இவரை கழுவி ஊத்தாத ஆட்களே இல்லை எங்கட புலம்பெயர் மக்களுக்கு இப்ப தன்னும் நல்ல புத்தி வந்து இருக்கே என்று பெருமை படனும் இவர் பயங்கர மோசடி வேலைகள் செய்யும் நபர் மட்டக்களப்பில் ஒரு பெண் பிள்ளையின் வாழ்க்கைய நாசம் ஆக்கின தறுதலை , இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு👍 ஆரம்பத்தில் இவரின் காணொளிகள் பார்ப்பேன் , இப்ப பார்க்காம விட்டு இரண்டு வருடம் ஆக போகுது இவன்ட சகோதரங்கள் ஆளுக்கு ஒரு யூடுப் வைச்சு புலம்பெயர் நாட்டு மக்களின் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழுகினம் , இவேன்ட சகோதரங்கள் தங்களுக்குள் பிடிக்கும் சண்டைகளை பொது வெளியில் கொண்டு வந்து போடுங்கள்......................... கிருஷ்னா சம்முக சேவை செய்யும் நோக்கில் தொடங்க வில்லை தனது நண்பனை பார்த்து தானும் காசு உழைக்கலாம் என்று தொடங்கினவன் , மூன்று வருடத்துக்கு முதல் 1லச்சம் ரூபாய் கூட இல்லாம இருந்தவனுக்கு , 2அர வருடத்தில் இலங்கை காசுக்கு 6 கோடி எப்படி வந்தது , பருத்திதுறையில் இவன் வேண்டின கானி கட்டின வீட்டின் பொருமதி 6 கோடிக்கு மேலாம்...............இதை எனக்கு சொன்னது இவனின் ஒன்ட விட்ட தம்பி................இந்த 6 , 7 கோடி வீட்டு கதை ரிக்ரோக்கிலும் பலர் கதைச்சும் இருக்கினம் இவனின் குளறு படிகளை சொன்னால் யாழ்ப்பாணத்தில் ரவுடிகளை வைச்சு ஆட்களை மிரட்டுவாராம் இப்படி சொல்ல நிறைய இருக்கு பெண் பிள்ளைகளுடன் கதைக்கும் விதம் சரியே இல்லை அதுகள் வளந்து நல்ல குடும்பத்தில் வாழப் போர பிள்ளைகளை உதவி என்ர பெயரில் அதுகளை கேவலப் படுத்துவது தான் இந்த பொம்பிளை பொருக்கியின் வேலை பிடிச்ச மக்கள் ஊமை குத்து குத்தி விட்டு காவல்துறையிடம் பிடித்து கொடுத்து இருக்கனும்................. ஒரு வரியில் சொல்லப் போனால் இவன் ஒரு பிராடு😁................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியாவின் தொடக்கமே இடியும் மின்னலுமாய் இருக்கு ஹாஹா நியுசிலாந் அடிச்சு பிடிச்சு பினலுக்கு வந்து தோப்பது தொடர் கதை மாதிரி போகுது...............இலங்கையாவது பல வாட்டி ஆசியா கப்பை தூக்கி இருக்கு 50 ஓவர் / 20 ஓவர் உலக கோப்பையும் தூக்கி விட்டினம்..........................நியுசிலாந் ?....................................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்த இலக்கை இந்தியா சிம்பிலா அடிச்சு வெல்வினம்....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
251 பெரிய இஸ்கோர் கிடையாது இந்தியாவின் சுழல் பந்து வீச்சாளர்களால் தான் குறைந்த ரன்ஸ்சில் கட்டுப் படுத்தப் பட்டது இனி நியுசிலாந்தின் பந்து வீச்சாளர்கள் கையில் தான் இருக்கு வெற்றி தோல்வி............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் அணியின் தொடக்கத்தை பார்க்க 275ரன்ஸ் அடிப்பினம் என்று நினைத்தேன் விக்கேட் விழ விழ பெரிய ஸ்கோரை நியுசிலாந் வீரர்களால் அடிக்க முடிய வில்லை 250 ரன்ஸ் அடிப்பது சிரமம் அப்படி அடிச்சால் இந்தியாவுக்கு சிறு நெறுக்கடி கொடுக்கலாம் அண்ணா.................................. நியுசிலாந் அணியின் தொடக்கத்தை பார்க்க 275ரன்ஸ் அடிப்பினம் என்று நினைத்தேன் விக்கேட் விழ விழ பெரிய ஸ்கோரை நியுசிலாந் வீரர்களால் அடிக்க முடிய வில்லை 250 ரன்ஸ் அடிப்பது சிரமம் அப்படி அடிச்சால் இந்தியாவுக்கு சிறு நெறுக்கடி கொடுக்கலாம் அண்ணா............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் அதிரட்டி ஆட்ட வீரர் அவுட்........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்னும் 2மட்டை வீரர்கள் இருக்கினம்.................இப்ப விளையாடிட்டு இருக்கும் வீரர்கள் அதிரடியாய் ஆடக் கூடியவை பாப்போம் நல்ல ஸ்கோர் அடிக்கினமான்னு............................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இந்தியவை வெல்லனும் என்றால் பெரியப்பு நியுசிலாந் குறைந்தது 275 ரன்ஸ் அடிக்கனும் , இந்தியா அடுத்த இனிங்ஸ் ஆடும் போது நியுசிலாந் வீரர்கள் ரன்ஸ்ச கட்டுப் படுத்தி முன்னனி விக்கேட்டை எடுக்கனும் அப்படி எடுத்தால் வெற்றி நியுசிலாந் 250ரன்ஸ் அடிப்பதே சந்தேகம்👍.........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எனக்கு 2009க்கு பிறக்கு இந்தியாவையும் பிடிக்காது இலங்கையையும் பிடிக்காது பல யாழ்கள போட்டிகளில் நியுசிலாந்தை தான் தெரிவு செய்வேன்............2015 உலக கோப்பை நியுசிலாந் வெல்லும் என்று தெரிவு செய்தேன் ஆனால் பினலில் அவர்கள் அவுஸ்ரேலியாவிடம் படு தோல்வி 20ஓவர் உலக கோப்பையிலும் அதே தெரிவு தான் ஆனால் நியுசிலாந் அணி பினனுக்கு வந்து தோப்பது தான் வழக்கம்...............இன்றும் தோல்வியுடன் வெளிய போக போகினம் நான் இந்தியா தோக்கனும் என்று இந்த திரியில் எழுத வில்லை இந்தியா அணிய பிடிக்காது விளையாட்டு என்று பார்த்தால் , பலமான அவுஸ்ரேலியா அணி இந்த சம்பியன் கிண்ண தொடரில் விளையாட வில்லை ஆன படியால் இந்தியாவை தெரிவு செய்தேன் வசி அண்ணா கூட இந்த திரியில் இந்தியா அணியின் பலம் என்ன என்று வடிவாய் விவாதிச்சு இருக்கிறேன்👍........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ரொம் லத்தகம் அவரும் அவுட் இவர் நிதானமாய் நின்று விளையாடக் கூடியவர் , நியுசிலாந் முன்னனி வீரர்கள் அவுட் மீதம் இருக்கும் மூன்று விக்கேட்டை எடுத்தால் நியுசிலாந் குறைந்த ஓட்டத்தில் அவுட் ஆகி விடுவார்கள்...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உந்த மைதானத்தில் சுழல் பந்துக்கு ரன்ஸ் அடிப்பது சிரமம் இந்தியாவின் திறமை வாய்ந்த சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கு அடிப்பது சிரமம்.................முக்கி முக்கி விளையாடி மெதுவாய் ரன்ஸ்ச கூட்டி கைவசம் விக்கேட் இருந்தால் 40ஓவரில் இருந்து 45 ஓவர் வரை பவர்பிலே அதுக்கை நல்ல ஸ்கோர் அடிக்கக் கூடும் சுவை அண்ணா............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தெரிந்த விடையம் தான் கந்தப்பு அண்ணா , இலங்கை வீரர் அருனல் ரஸ்சல் , தகப்பன் தமிழன் , தாய் சிங்களம் இலங்கை அணியில் தனக்கென்ரு இடம் பிடித்தவர் சிங்களம் தமிழ் ஆங்கிலம் மூன்று மொழியிலும் கதைப்பார்.........................இதை முத்தையா முரளிதரன் சொல்லி இருந்தார்...................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
புள்ளிக்காக தெரிவு செய்து இருப்பினம் எனது தெரிவுக்கான விளக்கத்தை வடிவாய் சொல்லி விட்டேன்.................................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி வரும் வீரர்கள் சுழல் பந்து வீச்சாளர்களின் பந்துக்கு அடிச்சு ஆட முடியாது பந்தை நொட்டி நொட்டி தான் மெதுவாய் ரன்ஸ்ச கூட்ட முடியும் , 250 ரன்ஸ்ச தாண்ட வாய்ப்பில்லை.............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வில்லியம்சொன் அவுட் நியுசிலாந்த 230க்குள் இந்தியா மடக்கி போடும் போல இருக்கு.......................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
தொடக்க வீரர்கள் அவுட் நியுசிலாந் நம்பிக்கை நச்சத்திர வேகப் பந்து வீச்சாளர் ஹென்ரி இன்று விளையாட வில்லை இதுவும் நியுசிலாந்துக்கு சிறு பின்னடைவு.............இந்த தொடரில் அதிக விக்கேட் எடுத்த வீரரும் ஹென்ரி தான்............................ எனக்கும் அடிப்படையில் இந்தியாவை பிடிக்காது புள்ளிக்காக இந்தியாவை தெரிவு செய்தேன் தமிழக வீரர் வருன் சக்கரவத்தி விளையாடுவதால் இந்தியா வெல்லனும் தமிழனுக்கா👍🥰..........................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
275 எனது கணிப்பு 300 நியுசிலாந் அடிச்சால் வெற்றிய உறுதி செய்து விடுவினம் சுவை அண்ணா...............................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நியுசிலாந் நல்ல தொடக்கம்.....................
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
உந்த மைதானத்தில் 300 அடிப்பது மிக மிக சிரமம் வாத்தி அண்ணா இதுவரை உந்த மைதானத்தில் 4 போட்டி நடந்து இருக்கு எந்த அணியும் 275 தாண்ட வில்லை............................