Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜபிஎல் 10 மைதானமும் மட்டைக்கு சாதகமான மைதானம் அன்மையில் நடந்து முடிந்த மகளிர் ஜபிஎல்ல லக்னோ மைதானத்தில் மகளிர் 200ரன்ஸ்சுக்கு மேல் அடிச்சவை ஆண்களின் அடி மகளிர்களின் அடிய விட வேகம்................ பந்து வீச்சும் வீரர்களை குறை சொல்ல முடியாது அண்ணா மைதானம் அனைத்தும் கிட்டதட்ட மட்டைக்கு சாதகமான மைதானம்............... சென்னை மைதானத்தில் பகல் பொழுதில் ரன்ஸ் அடிப்பது சிரமம் இரவு நேரத்தில் கூடின ஸ்கோர் 175 தாண்ட வாய்ப்பில்லை.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாணயத்தில் வென்ற பெங்களூர் அணி பந்து வீச்சை தெரிவு செய்தவை முதல் மூன்று ஓவரை நல்லா போட்டு தென் ஆபிரிக்கா தொடக்க வீரர் கொக்க அவுட் ஆக்கி விட்டினம் பிறக்கு சுனில் நரன் மற்றும் ரகனா இருவரும் சேர்ந்து 9ஓவருக்கு 100ரன்ஸ் அடிச்சவை , நடுத்தர வீரர்கள் சரியாக விளையாட வில்லை பந்து வீச்சில் வரும் மாஜிக் காட்டுவார் என்று பார்த்தால் வருன் போட்ட முதல் ஓவரில் 22ரன்ஸ் கொடுத்து விட்டார் போன ஜபிஎல்ல இரண்டு முறை 250 ரன்ஸ்சுக்கு மேல் SHR அடிச்சவை ஒருக்கா அவேன்ட மைதானத்தில் மற்றது கொல்கட்டா ஹாடன் மைதானத்தில் அடிச்சு இருக்க கூடும்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கட அமெரிக்கன் கட்டத்துரை அண்ணைக்கு சிங்சாங் இசையுடன் வந்து முதலமைச்சர் வாழ்த்து சொல்லாட்டி அவருக்கு தூக்கம் வராது லொள் நீங்களும் கே கே ஆரயா தெரிவு செய்திங்கள் பாவி பயலுங்கள் எங்களுக்கு முட்டைய வேண்டி தந்து விட்டாங்கள்☹️...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Quinton Dekock அனுபவம் மிக்க வீரர் என்ன நிறைய சர்வதேச போட்டிகளில் இன்னும் விளையாடி இருக்கனும் , மற்ற நாடுகளில் நடக்கும் தொடர்களில் விளையாடுவதால் தாய் நாட்டுக்கு விளையாடுவதை பெரிதாக விரும்ப வில்லை , 2027 சொந்த நாட்டில் நடக்கும் 50 ஓவர் உலக கோப்பையோட சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிப்பார்...................ஜபிஎல் மூலம் நிறைய காசு சம்பாதித்து விட்டார் அதோட மற்ற நாட்டு தொடர்களிலும் விளையாடி காசை குவித்து விட்டார்.............. இன்னும் சில ஜபிஎல் சீசனில் விளையாடக் கூடும்..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
10 , 11 வருடத்துக்கு முதல் கொல்கட்ட மைதானத்தில் 160ரன்ஸ் அடிப்பது மிக சிரமம் ஆரம்ப கால ஜபிஎல்ல கூட உந்த மைதானத்தில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாது மட்டை அடிக்கும் முதல் வாய்ப்பு கிடைச்சா குறைந்தது 218 ரன்ஸ் அடிச்சால் தான் எதிர் அணிய மடக்கலாம் , கே கே ஆர் கப்டனும் சுனில் நரனும் நல்ல பாட்ன சிப் போட்டு 10 ஓவருக்கை 100ரன்ஸ் அடித்து விட்டினம் மீதம் உள்ள 10ஓவருக்கை இவையால் 75ரன்ஸ்சுக்குள்ள தான் அடிக்க முடிஞ்சது..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Andre Russell ஓய்வை அறிவிப்பது நல்லம் இவருக்கு பதில் மோன் அலிய தெரிவு செய்து இருக்கனும் விக் கிட்டர் Andre Russell என்ர பெயர் போய் சில ஆண்டு ஆச்சு.................. மும்பை அணியில் இருந்து ( கேரன் போலாட்ட ) நீக்கின மாதிரி KKR அணியில் இருந்து Andre Russellஅ நீக்கனும்......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சுனில் நரன் தனது திறமைய பந்து வீச்சிலும் காட்டி , தொடக்க வீரராய் இறங்கி நல்ல ரன்ஸ்சும் அடித்தார்.................... மற்ற வீரர்கள் பந்து வீச்சில் சுதப்பல்.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த மச்சில் வருன் சாதிப்பார் நண்பா................. வருனின் முதல் ஓவரில் 22 ரன்ஸ் விட்டு கொடுத்தது ஏமாற்றம் அளிக்குது☹️........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிட்ட தட்ட பந்து ஏற்ற ரன்ஸ் அடிக்கனும் எனக்கு முட்டை................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூர் அணி தொடக்க வீரர்கள் நல்ல தொடக்கம்...................பவர் பிலே ஓவர் போடுவது ஈசியானதல்ல 2 வீரர்கள் தூரத்தில் மற்ற 9 வீரர்களும் சிறு வட்டத்துக்குள்................அது தான் வருன் சக்கரவத்தி அதிக ரன்ஸ் கொடுத்து விட்டார்..............வருன் சக்கரவத்தியின் இரண்டாவது ஓவர் மிக அருமை......................... வருன் ஒரு விக்கேட் எடுத்து விட்டார் 👍👍👍👍👍👍👍👍......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு விளையாட்டை வைச்சு அப்படி சொல்லக் கூடாது ஜபிஎல்ல சில வெற்றி தோல்விய நாணயம் தான் தீர்மானிக்கிறது நடுத்தர வீரர்கள் அடிச்சு ஆட வில்லை , அடுத்த விளையாட்டில் சாதிப்பினம்...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யார் பந்து போட்டாலும் பெங்களூர் அணி வீரர்கள் அடிக்கினம்................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR கப்டன் அதிரடியா ஆடி ஓட்டத்தை குவிக்கிறார் ஹா ஹா😁...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இல்லை தெய்வமே நடந்து முடிந்த சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நல்லா பந்து போட்டார்................அனைத்து விளையாட்டும் டுபாயில் ஒரு மைதானத்தில் நடந்த படியால் அது குல்டிப்புக்கு சாதகமாய் அமைந்தது..................ஜபிஎல்ல 10மைதானங்களில் பந்து போடனும் அப்போது பாருங்கோ குல்டிப்பின் பலவீனத்தை..................வருன் சக்கரவத்தி தான் சூப்பர் கீரோ எந்த மைதானம் என்றாலும் சரி பந்தை சுழட்டி போடுவார்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வருன் சக்டæகரவத்திய 3வருடத்துக்கு மேல் கே கே ஆர் அணி தக்க வைச்சு இருக்கு அண்ணா குல்டிப்ப கலட்டி விட்டுவிட்டினம்...........................
- யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
KKR கப்டன் ரகனா 😁................... பந்தை வீன் அடிக்கும் வீரர்.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உடம்பை கவனமாக பார்த்து கொள்ளுங்கோ குரு.......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நான் நினைக்கிறேன் கிருஷ்னாவின் மூன்றாவது அக்காவின் திருமணத்துக்கு 4வருடத்துக்கு முதல் ஒரு லச்சம் காசுக்கு பல வீடு வாசல் போய் கேட்டு வாங்கி தான் திருமணத்தை செய்து வைச்சவை இப்ப இவைக்கு எல்லாம் ஒரு லச்சம் காசு கால் தூசு மாதிரி நான் சொல்வது பொய் என்றால் கிருஷ்னாவின் மூன்றாவது அக்காவின் திருமணத்தை எப்படி நடத்தினவை என்று பருத்திதுறையில் உங்களுக்கு தெரிந்த உறவுகளிடம் விசாரித்து பாருங்கோ நிலாமதி அக்கா.................... நான் இவயை பற்றி நூற்றுக்கு நூறு வடிவாய் ஆராச்சி பண்ணி விட்டுத் தான் யாழில் வந்து எழுதுவது............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னது கிரிக்கேட் விமசகர் குமாரசாமி தாத்தாவின் பதிவை கொப்பி பண்ணி சிறு மாற்றம் செய்து இருக்கிறீங்களா அப்ப ஜந்து பவுன்ஸ் பரிசுக்கு உங்களுக்கும் தாத்தாவுக்கும் தான் செம போட்டியா இருக்க போகுது லொள்........................................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
நான் நினைக்கிறேன் இவரின் வாகனத்தில் வைத்து இருந்து இருக்கிறார்................யாழ்ப்பாணத்தில் இருக்கும் வால் வெட்டு கும்பலுடன் இவருக்கு தொடர்வு இருக்கு................. புரிதல் இல்லாத எம் ஈழத்து உறவுகள் இந்த ரவுடிய போய் கடவுள் என்று சொல்லுகினம் ஒரு கேடு கெட்ட ஊத்தையை போய் கடவுள் என்று சொல்வது அசிங்கத்தின் விட அசிங்கமா பார்க்கிறேன் தமிழ் சிறி அண்ணா..............இவன் ஏப்பிரல் 2ம்திகதியும் வெளியில் வர போவது கிடையாது இவன் முறைகேடு செய்த பணத்தை இவன் காணொளி பிடிச்சு போட்ட மக்களிடம் பகிர்ந்து கொடுக்கனும் சமூக சேர்வை செய்ய இவர் தகுதியான நபர் கிடையாது நல்ல புரிதல் நல்ல நேர்மை உள்ள பெண் பிள்ளைகள் இப்படியான சேவ்வையை முன் வந்து செய்யனும்..................இவன் போன்றவர்கள் அடுத்தவர்களின் கானிய தன் பெயரில் எழுதி வைச்சு இருக்கிறான் சொல்ல நிறைய இருக்கு இவனுக்கு சொம்பு தூக்க சில தறுதலைகள் இருக்கு................காலப் போக்கில் அவர்களும் காணாம போவினம் தமிழ் சிறி அண்ணா...................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுமுறை ஜாலியாக அமையட்டும் அண்ணா.................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இதுவரை 22 உறவுகள் போட்டியில் கலந்து விட்டினம் போட்டியில் கலந்து கொள்ளுகிறேன் என்று சொன்ன @Ahasthiyan அண்ணா மற்றும் @நியாயம் உறவும் @நீர்வேலியான் அண்ணாவும் கலந்து கொண்டால் 25 உறவுகள் மொத்தம்......................
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
எங்கட போராட்டத்தை இப்பவும் நேசிக்கும் நபர் கிருஷ்னா சிங்க கொடி பிடிச்சதுக்கு பொது வெளியில் பகிரங்கமாய் மன்னிப்பு கேக்கனும் என்று கிருஷ்னாவுக்கு 24மணித்தியம் கொடுத்தார் அடுத்த நாளே கிருஷ்னா மன்னிப்பு கேட்டார் அதோட தான் ஏன் அந்த இடத்துக்கு போனேன் என்றதுக்கும் விளக்கம் கொடுத்தார்......................அடுத்த முறை போனால் துரோகி என்ர முத்திரை இவர் மீது வெளிப்படையாய் குத்தப் படும் சமூக சேவ்வை ஆரம்பத்தில் செய்த மாதிரி இப்பவும் செய்து இருந்தால் இவளவு விமர்சனம் இவர் மேல் வந்து இருக்காது...............சிறைக்குள் சென்றும் இருக்க மாட்டார்................கிருஷ்னா தேர்ந்தெடுத்தது தவறான வழி புத்தன் மாமா , அது தான் அவர் மீது அளவுக்கு அதிகமான கல் எறி விழுது....................யாழ் களத்தில் யூடுப்பில் என்போன்ரவர்கள் இதற்க்கு நேரம் ஒதுக்க காரணம் கிருஷ்னா போன்ர கயவர்களிடம் இனியும் ஏமாறக் கூடாது என்ர படியால் புத்தன் மாமா............................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
எங்கை cricket வர்னையாளர் @vasee அண்ணாவை காணும் , ஜபிஎல் குப்பைய கொட்டனும் 😁 சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பல நாட்டு வீரர்களை பற்றி மைதானத்தை பற்றி குப்பை கொட்டி விட்டோம் பல உறவுகள் வருன் சக்கரவத்திய நம்பி களத்தில் குதிச்சு இருக்கினம் வருன் சக்கரவத்தி எங்களை கரை சேர்ப்பாரா லொள்...................