Everything posted by வீரப் பையன்26
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்திய தேசிய அணியில் விளையாடின வீரர்கள் மற்றும் வெளி நாட்டு சர்வதேச போட்டிகளில் விளையாடின வீரர்களை பார்த்து தான் லக்னோவை தெரிவு செய்தேன் இன்று டெல்லியின் வெற்றிக்கு பெரிய அறிமுகம் இல்லாத இந்திய மானிலத்தை சேர்ந்த வீரர்கள் தான் வெற்றிக்கு காரனம்.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஜந்து சதத்துக்கு உதவாது லக்னோவின் பின்னனி சுழல் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு..................... கப்டன் பதவிக்கு லக்னோ கப்டன் சரி பட்டு வர மாட்டார்........................ பனி பொழிவும் தோல்விக்கு காரணம்..............பூரான் அடிச்சு ஆடின போது லக்னோ அணி 250ரன்ஸ் அடிப்பினம் என எதிர் பார்த்தேன் , லக்னோ கப்டன் வந்து சுதப்பி போட்டு அவுட் ஆக 209ரன்ஸ் தான் அடிக்க முடிந்தது யோக்கர் பந்து போடும் பந்து வீச்சாளர்கள் லக்னோ அணியிடம் இல்லை...................... அனுபவ பந்து வீச்சாளர் ரவி விஷ்னொ தொடர்ந்து ரன்ஸ விட்டு கொடுத்தன் விலைவு தோல்வியில் முடிந்தது☹️...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
4வது விக்கேட் போய் விட்டது மைதானத்தில் விளையாடும் இரண்டு தென் ஆபிரிக்கா வீரர்களை அவுட் செய்தால் லக்னோ வெற்றிய உறுதி செய்து விடும்......................... இது என்ன சத்திய சோதனை ஒரே நேரம் மூன்று வீரர்கள் நொட் அவுட் மூன்று வீரர்கள் மட்டையடியில் ஹா ஹா.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்கோ அணி சுழ்ல் பந்து வீரர்களை வைத்து விளையாட்டை முடிப்பினம் டெல்லியின் முன்னனி 3விக்கேட் போனதால் இந்த மைதானத்தில் சுழல் பந்துக்கு அடிப்பது சிரமம் லக்னோ அணியிடம் 4சுழல் பந்து வீரர்கள் இருக்கினம்......................... லக்னோ அணியின் சுழல் பந்தில் டெல்லி அணி படு தோல்வி அடைய போகுது.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
209 நல்ல ஸ்கோர் பந்து வீச்சாளர்களின் கையில் தான் வெற்றி தோல்வி...................... ரன்ஸ் அடிச்சதெல்லாம் வெளி நாட்டு வீரர்கள் இந்தியன் வீரர்கள் சுதப்பி விட்டினம்☹️..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்று லக்னோ அணி தோத்தா கப்டனும் நடுத்தர வீரர்களும் தான் காரணம் தொடக்க வீரர்கள் குறைந்த ஓவரில் கூடின ரன்ஸ் அடித்து இருந்தவை.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ கப்டன் தொட்டு நடுத்தர வீரர்கள் பெரிசா ஓட்டங்கள் எடுக்காம ஆட்டம் இழப்பதை பார்க்க 222ரன்ஸ் அடிப்பதே சிரமம்..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
லக்னோ கப்டன் (ரிசப் பாந் ) தனது முதலாவது போட்டியில் 6பந்துக்கு 0 பூச்சியம்😁................ அந்த ஓவரில் மட்டும் பூரான் 28ரன்ஸ் அடித்து இருந்தார் 4தொடர் சிக்ஸ் ஒரு போர் மொத்தம் 28ஓட்டம்...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போர போக்கை பார்த்தால் லக்னோ அணி 250ரன்ஸ் அடிப்பினம் போல் தெரியுது பாப்போம் முடிவில் எவளவு அடிக்கினம் என்று............................ நேற்று இரவே சொன்னேன் டெல்லிய லக்னோ விழுங்கி விடும் என்று அதே போல் நடக்க போகுது ஹா ஹா என்ர தெய்வம் @செம்பாட்டான் இண்டைக்கு இங்கால வர மாட்டார் போல் தெரியுது நாளையான் வெற்றியுடன் சீறும் புலி போல் வா தெய்வமே.........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தெய்வமே லக்னோ வெல்ல அதிக வாய்ப்பு இருக்கு டெல்லி அணிக்காக சில ஆண்டு கப்டனாய் இருந்த ரிசப் பாந் இப்போது லக்கோ அணியின் கப்டனாய் தெரிவு செய்து இருந்தாலும் லக்னோ அணியே சிறந்த வீரர்களை வைச்சு இருக்கு..............20ஓவர் கிரிக்கேட்டில் எதுவும் நடக்கலாம்.............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு வாத்தி தான் முதலமைச்சர் உங்கட ஒரு நாள் முதலமைச்சர் பதவியில் பல கலாட்டாக்கள் சாலையில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை பிந்தி கிடைத்த தகவலின் படி காவல்துறை உங்களுக்கு சாதகமாய் நடந்து கொள்வதாக தகவல்கள் வருது.................அதனால் நாளை முதலமைச்சர் பதவுயை வாத்தியார் அண்ணா பொருப்பு ஏற்ப்பார்😁💪👍........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லிய நாளைக்கு லக்னோ விழுங்கி விடும் லக்னோ அணியில் அதிரடி விளையாட்டுக்கு பெயர் போன பல வீரர்கள்................ இந்திய உள்ளூர் வீரர்கள் பலர் இந்த ஜபிஎல்ல தெரிவாகி இருக்கினம் அது தான் சின்ன சிக்கல் , மற்றம் படி சர்வதேச போட்டிகளில் விளையாடின பல வீரர்கள் லக்னோ அணியில் இருக்கினம்...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன அமெரிக்கன் கட்டத்துரை அண்ணா மூன்று விளையாட்டையும் சரியா கனிச்சி விட்டிங்கள் போல் இருக்கு................. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் சென்னை தான் அதிக ஓட்டம் எடுக்கும் என்று தெரிவு செய்து இருக்கிறீங்கள் இன்று SHR அடிச்ச 286 தான் இந்த ஜபிஎல்ல அதிக படியான பெரிய ஸ்கோர் இதை வேறு எந்த அணியாலும் அடிக்க முடியாது😁..........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Sam Curran சிறந்த மட்டையடி வீரர் வந்த கையோட அடிச்சு ஆட முடியாது நண்பா , இங்லாந்தில் நடக்கும் 100பந்துக்கான போட்டியில் அதிக ரன்ஸ் Sam Curran அடிச்சு இருந்தார் இந்தியா வீரர் தீபக் கொடா இவர் உப்பு சப்பு இல்லா வீரர் போன ஜபிஎல்ல லக்கோவுக்கு விளையாடி பெரிசா சாதிக்க வில்லை , இவரை ஏன் சென்னை ஏலத்தில் எடுத்தார்கள் தெரிய வில்லை........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மும்மை இந்தியன் அணியின் நம்பிக்கை நச்சத்திர பந்து வீச்சாளர் வும்ரா இன்று விளையாட வில்லை...............இந்த தொடர் முழுவதும் விளையாடாம விட்டால் மும்பை அணிக்கு பாதிப்பு.................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வீரர்கள் ஜபிஎல் தொடரில் இருந்து காயம் காரனமாக விலகினால் , புது வீரர்களை ஏல முறைப் படி வேண்டலாம் , அதாவது இந்தியா உள்ளூர் வீரர்களில் இருந்து வெளி நாட்டு வீரர்கள் வரை..............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
SHR வெற்றிய @vasee @செம்பாட்டான் SHR யாழ்கள ரசிகர்கள் தோட்டத்தில் இருந்த படி பாட்டு பாடி கொண்டாடின போது...................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
மற்ற வீரர்கள் சொர்ப்ப ரன்ஸ் அடித்து விட்டு அவுட் ஆகுவினம் ரென்சன் SHR இல்லாம வெல்ல போகுது.......................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சஞ்சு சம்மசன் மாற்று வீரராய் விளையாட இருக்கிறார்.......................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இங்லாந் பந்து வீச்சாளர் ஜொர்பர் ஆர்சரின் பந்துக்கு அடி அகோரம்☹️🤔............................ ஸ்கோர் பெரிய ஸ்கோர் ராஜஸ்தான் சரன் அடைய போகினம்........................286 இமயமலை ஸ்கோர் இது , இந்த ஜபிஎல்ல இந்த ஸ்கோர மற்ற அணிகள் அடிக்க வாய்ப்பில்லை.........................................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போன ஜபிஎல்ல கூட இதே மைதானத்தில் தான் அதிக ஸ்கோர் அடிச்சவை SHR இந்த ஜபிஎல் சீசனில் கூட இது தான் பெரிய ஸ்கோரா இருக்க கூடும்.................. உந்த அடிக்கு சந்தோஷப் படாம அவா என்ன கவலையா படப் போகிறா லொள் ஹா ஹா😁...............................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
7ஓவருக்கு 106 ரன்ஸ் 1 விக்கேட்..............இது மட்டையால் மின்னல் வேக அடி ஹா ஹா....................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நேற்று சொன்னது போல் ஜபிஎல் பல மைதானங்கள் மட்டைக்கு சாதகமான மைதானங்கள்...........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நான் ஆரம்பத்தில் சொன்னான் தானே பெரிசுகள் இதுக்கை எங்களுடன் சேர்ந்து குப்பை கொட்ட மாட்டினம் நாங்கள் 5பேர் தான் அதிகம் குப்பை கொட்டுவது😁........................
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பனையில் இறக்கின கள்ளை அடிக்கிறார் லேட்டா வருவார் முதலமைச்சர் உங்களுக்கு வாழ்த்துக்கள்..........................................