Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. நாளைக்கு இந்திய‌ர்க‌ளின் ஆத்தில் அடை ம‌ழை.............................
  2. Will Young ம‌லை போல் நின்று விளையாட‌க் கூடிய‌ ர‌ல‌ன்ட் அவ‌ரிட‌ம் இருக்கு இப்போது தொட‌க்க‌ வீர‌ர்ராக‌ எங்க‌ட‌ ( அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை அண்ணாவுக்கு பிடிச்ச‌ வீர‌ர் Rachin Ravindra இவ‌ரும் இட‌துகை வீர‌ர் ) நியுசிலாந் அணியில் மூன்று இட‌து கை வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவை சிமி பின‌லில் தென் ஆபிரிக்கா அணிக்கு எதிரா விளையாடின‌வை🙏👍..................................
  3. Devon Conway இவ‌ரின் விளையாட்டு போன‌ வ‌ருட‌த்தில் இருந்து இப்ப‌ வ‌ரை பாராட்டும் ப‌டியாய் இல்லை ஜ‌பிஎல்ல‌ சென்னை இவ‌ரை தொட‌ர்ந்து த‌க்க‌ வைச்சு இருக்கு ச‌ரியாக‌ விளையாடாத‌ நேர‌ம் எல்லாம் காய‌ம் என்று வில‌கி விடுகிறார் அல்ல‌து அணியில் இருந்து நீக்க‌ப் ப‌டுவார்.........................
  4. இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட‌னும் தானே , இவ‌ர் நினைத்தால் 2027உல‌க‌ கோப்பை வ‌ரை விளையாட‌லாம் இப்ப‌ தான் 36வ‌ய‌து..................... ச‌ச்சின் டென்டுக்க‌ர் 40வ‌ய‌தில் தான் ஓய்வை அறிவித்த‌வ‌ர் இவ‌ர் நிதான‌மாய் நின்று விளையாட‌க் கூடிய‌வ‌ர்...........................
  5. பின்னைய‌ கால‌ங்க‌ளில் இந்த‌ மைச் யூடுப்பில் பார்த்தேன் இல‌ங்கை வெற்றிய‌ நோக்கி போய் விட்ட‌து அதை தாங்கி கொள்ள‌ முடியால‌ ர‌சிக‌ர்க‌ள் க‌ல‌வ‌ர‌ம் செய்த‌வை பின‌லில் அவுஸ்ரேலியா எதிர் இல‌ங்கை அர‌விந்த‌டி சில்வாவின் நிதான‌மான‌ ஆட்ட‌த்தால் இல‌ங்கை வெற்றி இந்தியா நியுசிலாந்தை சிம்பிலா வென்று விடும் அவ‌ங்க‌ட‌ விளையாட்டு ந‌ல்லா ஒருக்கு , கோலி ப‌ழைய‌ கோலியா மாறி ர‌ன்ஸ்ச‌ குவிக்கிறார்😁........................
  6. என‌க்கு ஏற்க்க‌ன‌வே த‌லை சுத்துது நீங்க‌ள் எழுதுவ‌தை வாசிக்க‌ இன்னும் சுத்துது என‌து கேள்வி ஒன்றே ஒன்று தான் சீமானுக்கு திரும‌ண‌ம் 2013ம் ஆண்டு 8மாத‌ம் என‌ நினைக்கிறேன் அப்போது இந்த‌ ந‌டிகை என்ன‌ செய்தா , சீமான் ர‌க‌சிய‌ திரும‌ண‌ம் செய்ய‌ வில்லையே , உண்மையில் அந்த‌ ந‌டிகைக்கு சொல்ல‌ விரும்புவ‌து ஒன்றே ஒன்று தான் ம‌ன‌ ந‌ல‌ம் பாதிக்க‌ப் பட்ட‌ டாக்குத்த‌ர‌ நாடுவ‌து ந‌ல்ல‌ம் சீமான் ஊட‌க‌ங்க‌ள் முன்னாள் சொல்லி விட்டார் நீதி ம‌ன்ற‌த்துக்கு விய‌ல‌ச்சுமிய‌ கூட்டிட்டு வ‌ர‌ சொல்லி , அத‌ற்க்கு அவா த‌யார் இல்லை , உச்ச‌ நீதி ம‌ன்ற‌ம் இடைக்கால‌ த‌டை என்ற‌தும் தான் இனி வீடியோ போட‌ மாட்டேன் என்று வேர‌ சொல்லி இருக்கிறா சீமான் விடைய‌த்தில் ந‌ட‌ப்ப‌து அர‌சிய‌ல் ராமா , இது அர‌சிய‌ல் ராமா ஸ்டாலினின் காம‌ கூத்து ம‌ற்றுன் அண்ணாபல்க‌ழைக‌ள‌த்தில் ந‌ட‌ந்த‌ கொடுமைக‌ளை இப்ப‌த்த‌ ஊட‌க‌ங்க‌ள் மூடி ம‌றைக்க‌ பாப்பின‌ம் சீமாம் தானே ஓவ‌ரா கூவுவின‌ம் பொல்லாச்சி பெண்க‌ளுக்கு ந‌ட‌ந்த‌ கொடுமைய‌ விடவா இது பெரிய‌ கொடுமை..................அர‌சிய‌லை அர‌சியால் எதிர் கொள்ள‌னும் சீமான் கேக்கும் கேள்விக்கு ப‌தில் இல்லா விட்டால் இது தான் நில‌மை திமுக்கா அர‌சிய‌லுக்காக‌ எந்த‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கும் போகும் என்று ஊர் உலகம் அறிந்த‌ உண்மை.....................
  7. இந்த‌ வ‌ழ‌க்கை சீமான் எப்ப‌வோ முடித்து இருக்க‌லாம் 2010 ஆண்டோட‌ முடிந்து விட்ட‌து என‌ நினைத்து க‌ட‌ந்து வ‌ந்து விட்டார் என‌ நினைக்கிறேன்............. சீமான் திரும‌ண‌ம் செய்த‌ போது இந்த‌ ந‌டிகை கோமாவில் ப‌டுத்து இருந்ததா , முன்னுக்கு பின் இந்த‌ ந‌டிகை முர‌னாய் பேசின‌ ப‌ல‌ வாக்கு மூல‌ம் இருக்கு................. நான் சீமானுக்கு வ‌க்கால‌த்து வாங்க‌ வ‌ர‌ல‌ , இவா காசை வேண்டி விட்டு திராவிட‌த்திட‌ம் விலை போய் விட்டா , திமுக்கா அட்சி நிர‌ந்த‌ர‌ம் இல்லை..................இவாவை இய‌க்குவ‌து திராவிட‌ம்...................அதை அவாவே சொல்லி இருந்தா.................... இவா உண்மையில் பாதிக்க‌ப் ப்ட்ட‌ பெண்ணாக‌ என‌க்கு தெரிய‌ வில்லை 2004க‌ளில் இருந்து இவாக்கும் ந‌டிக‌ர்க‌ளுக்குமான‌ தொட‌ர்வு அதிக‌ம் , இன்னொரு ந‌டிக‌ர் கூட‌ த‌ன‌க்கு திரும‌ண‌ம் ந‌ட‌த்த‌து என்று வேர‌ சொல்லி இருக்கிறா இது சீமானின் பெய‌ரை கெடுக்க‌ ந‌ட‌க்கும் ராமா என்று ம‌ட்டும் என‌க்கு புரியுது ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் ஜ‌யா..........................
  8. கூக்கில்ல‌ போய் இப்ப‌டி எழுதுங்கோ postimaes என்று வ‌ரும் அத‌ற்க்குள் போனால் நீங்க‌ள் யாழில் இணைக்க‌ விரும்பும் ப‌ட‌த்தை கேக்கும் அதை உப்பிலேட்செய்த‌ பின் பிற‌க்கு Direct link கொப்பி ப‌ண்ணி போட்டு இதுக்கை அந்த‌ லிங்கை போட்டால் நீங்க‌ள் தெரிவு செய்த ப‌ட‌ம் வ‌ரும்...............................
  9. பொண்ணு உண்மையில் பாதிக்க‌ப் ப‌ட்டு இருந்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ பொண்ணின் ப‌க்க‌ம் நின்று இருப்பேன் அவாவே சொல்லி இருக்கிறா 2023ம் ஆண்டு த‌ன்னை திராவிட‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌ அத‌ர்ம‌ம் ம‌னோச் தான் த‌ன்னை வெங்க‌ளூரில் இருந்து சென்னைக்கு கூட்டி வ‌ந்து சீமானுக்கு எதிராக‌ பேச‌ சொல்லி அழைத்து வ‌ந்தார் என்று😡 தூர‌ தேச‌த்தில் இருந்து பார்க்க‌ தெரியுது ந‌ம‌க்கு சீமாம் வீட்டில் ஏவ‌ல்துறை புகுந்து செய்த‌ அட்டூழிய‌ம் நான் உங்க‌ளுட‌ன் இதுக்கை விவாத‌ம் செய்ய‌ வ‌ர‌ வில்லை க‌ந்தையா ஜ‌யாவுக்கு சில‌த‌ தெரிய‌ப் ப‌டுத்த‌ வ‌ந்தேன் என் நேர‌த்தை இதுக்கை வீன் அடிக்க‌ விரும்ப‌ல‌......................
  10. ரோகித் ச‌ர்மாவுக்கு வய‌தாகுது 2027 உல‌க‌ கோப்பை வ‌ரை அவ‌ர் விளையாட‌ போவ‌து கிடையாது இந்த ச‌ம்பிய‌ன்ஸ் கிண்ண‌த்தை வென்று டோனிக்கு அடுத்த‌ ப‌டியா த‌ன‌து த‌ல‌மையில் அதிக‌ க‌ப் தூக்கின‌ என்ர‌ இட‌த்தை பிடிக்க‌ முய‌ற்ச்சிப்பார்.................. ஏற்க‌ன‌வே ச‌ர்வ‌தேச‌ 20ஓவ‌ர் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்து விட்டார் இப்போது த‌மிழ‌க‌ வீர‌ர் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி விஸ்ப‌ரூப‌ன் எடுத்து இருக்கிறார்..................பெரிய‌ ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளை வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி தான் அவுட் ஆக்கின‌வ‌ர்.................... கூட்டி க‌ழிச்சு பார்த்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு 100/80 நியுசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு 100/ 20 தான் டுபாய் மைதான‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் இந்தியாவிட‌ம் 4திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள் இருக்கின‌ம்..............நியுசிலாந்திட‌ம் இர‌ண்டு திற‌மையான‌ சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ள்............................
  11. மில்ல‌ர் 100 அடிச்ச‌து ம‌கிழ்ச்சி தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் ம‌ட்டைய‌டி வ‌ரிசைய‌ மாற்ற‌ம் செய்து இருக்க‌னும் தொட‌க்க‌ வீர‌ராய் தான் வ‌ராம‌ அக்ர‌ம‌ தொட‌க்க‌ வீர‌ராய் விளையாட‌ விட்டு இருந்தால் ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை ந‌ல்ல‌ ர‌ன்ஸ் அடிச்சு இருக்க‌லாம்.................. கிடைக்க‌ இருந்த‌ மூன்று புள்ளியும் கிடைக்காம‌ போய் விட்ட‌து நியுசிலாந் இந்தியாவிட்டை தோத்து நாடு திரும்ப‌ ச‌ரி இண்டையான் தோல்விக்கு தென் ஆபிரிக்காவின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் க‌ட‌சி 5ஓவ‌ரில் அதிக‌ ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்த‌வை...........................
  12. தொட‌க்க‌ம் ச‌ரி இல்லை மில்ல‌ர் ம‌ற்றும் க‌லாசென்ட் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌வை.........................
  13. நான் சொன்னான் தானே இவ‌ர் ப‌ந்தை வீன் அடிப்பார் என்று அத‌ற்க்கு ஏற்ற‌ போல் டெஸ்ட் விளையாட்டு என்று நினைத்து விளையாடுகிறார் இவ‌ரை 20ஓவ‌ர் ச‌ர்வ‌தேச‌ போட்டிக‌ளில் இருந்து நீக்கியாச்சு , இதே நிலை தொட‌ர்ந்தால் ஒரு நாள் தொட‌ரில் இருந்தும் இவ‌ரை நீக்கி மாற்று வீர‌ரை தெரிவு செய்வின‌ம்....................
  14. ல‌ஹோர் மைதான‌ம் ம‌ட்டைய‌டி வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் இங்லாந் இதே மைதான‌த்தில் 351 ர‌ன்ஸ் அடிச்சு அதை அவுஸ்ரேலியா , அதிர‌டியா விளையாடி 48ஓவ‌ருக்கை ம‌ச்சை வென்று விட்டின‌ம்..................தென் ஆபிரிக்கா அணியில் அதிர‌டியா ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் , தொட‌க்க‌ம் ந‌ல்லா அமைந்தால் வெற்றிய‌ பெற‌லாம் இல்லையேன் தோல்வி தான்..........................................
  15. ந‌ண்பா சும்மா இருங்க‌ ரிவிட்ட‌ரில் முக‌ நூலில் வார‌ குப்பைக‌ளை அவ‌தூறுக‌ளை யாழில் வ‌ந்து கொட்டுவ‌து தான் இங்கு அதிக‌ம் ந‌ட‌க்குது , இதுக்கை நான் ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌து கிடையாது கார‌ன‌ம் தாங்க‌ள் பிடிச்ச‌ முய‌லுக்கு ஜ‌ந்து கால் என்று அட‌ம் பிடிக்கும் ஆட்க‌ள் ப‌ல‌ர்...........................ந‌டிகை க‌ஸ்தூரி சொல்வ‌தை ஒருக்கா கேக்க‌வும்..............உண்மையை செமையாய் சொல்லி இருக்கிறா பெரியாரின் வ‌ர‌லாற்றை நானும் ப‌டித்தால் , இவ‌ர்க‌ளை போல் தான் நாமும் நாக‌ரிக‌ம் இல்லாம‌ கீழ் ம‌ட்ட‌த்துக்கு போய் ம‌ற்ற‌வ‌ர்க‌ளை விம‌ர்ச‌ன‌ம் செய்வோம் , ந‌ல்ல‌ வேலை சொரியாரை ப‌ற்றி நான் ப‌டிக்க‌ வில்லை என்ப‌த‌ நினைச்சு பெருமை ப‌டுகிறேன்.............................
  16. Temba Bavuma ப‌வ‌ர் பிலே ஓவ‌ருக்கை அடிச்சு ஆடாம‌ ப‌ந்தை நெட்டினால் நியுசிலாந் வென்று விடும் போர‌ போக்கை பார்த்தால் நியுசிலாந் அணி நேற்று இர‌வு சொன்ன‌து போல் 350ர‌ன்ஸ் அடிப்பின‌ம் போல் தெரியுது............................................
  17. அண்டைக்கும் இப்ப‌டி தான் சொன்னீங்க‌ள் நியுசிலாந் இந்தியாவை வெல்லும் என்று நியுசிலாந் ப‌டு தோல்வி............................
  18. நாளையான் மைதான‌ம் ம‌ட்டை வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மான‌ மைதான‌ம் , நாணய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி 350 ர‌ன்ஸ் அடிக்க‌ வாய்ப்பு இருக்கு இர‌வு நேர‌ம் உந்த‌ மைதான‌த்தில் ர‌ன்ஸ் ஈசியா அடிக்க‌லாம்....................... உந்த‌ மைதான‌த்தில் வெற்றி தோல்விய‌ தீர்ம‌னிப்ப‌து நாண‌ய‌ம் தான்......................... தென் ஆபிரிக்கா நியுசிலாந்தை வென்று பின‌லுக்கு போகும் பின‌லில் இந்தியாவிட‌ம் தோல்வி அடைய‌க் கூடும்.......................
  19. அவுஸ்ரேலியாவின் தோல்விக்கு சுழ‌ல் ப‌ந்து வீர‌ர்க‌ளே கார‌ன‌ம் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் அவுஸ் வீர‌ர்க‌ளின் சுழ‌ல் ப‌ந்து எடுப‌ட‌ வில்லை............................
  20. அனுப‌வ‌ன் இல்லா இள‌ம் சுழ‌ல் ப‌ந்து வீச்சாளர‌ தெரிவு செய்து அவ‌ர் விக்கேட் எதுவும் எடுக்காம‌ , ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்தார்................. அட‌ம் ச‌ம்பாவின் ப‌ந்து வீச்சும் ச‌ரி இல்லை.............. நேற்று இர‌வு சொன்ன‌து போல் அவுஸ்ரேலியா அணி ஞாயிற்றுக் கிழ‌மை ம‌ட்டும் காத்து இருக்க‌ தேவை இல்லை நாடு திரும்ப‌லாம்.......................
  21. நானும் முன்ன‌னி அவுஸ்ரேலியா ப‌ந்து வீச்சாள‌ர்க‌ள் விளையாடாத‌ ப‌டியால் ம‌ற்றும் இன்னொரு சிற‌ந்த‌ வீர‌ர் விளையாடததால் , இங்லாந் அணிய‌ தெரிவு செய்தேன்.................இங்லாந் க‌ப்ட‌ன் ப‌ட்ல‌ர் க‌ப்ட‌ன் ப‌த‌விக்கு ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார்.................இந்தியாவுக்கு அடுத்த‌ ப‌டியாய் திற‌மையான‌ வீர‌ர்க‌ளை வைத்து இருக்கும் நாடு இங்லாந் , தொட‌ர் தோல்வி ஏமாற்ற‌ம் அளிக்குது.............................
  22. இன்னும் மூன்று போட்டி தானே இருக்கு அண்ணா................. சில‌து ஏதும் அதிச‌ய‌ம் ந‌ட‌க்க‌லாம்...........................
  23. பெரிய‌ப்பு உங்க‌ளை நினைக்க‌ தான் க‌வ‌லையா இருக்கு ஆர‌ம்ப‌த்தில் அவுஸ்ரேலியாவை தெரிவு செய்து விட்டு இங்லாந்தை தெரிவு செய்த‌த‌ன் விலைவு 5 புள்ளி ப‌றி போக‌ கார‌ன‌ம் இங்லாந் அணி இப்ப‌டி ப‌டு கேவ‌லாமாய் விளையாடுவின‌ம் என்று நானும் நினைத்து கூட‌ பார்க்க‌ வில்லை..............இந்த‌ தொட‌ரில் ஏதாவ‌து ஒரு போட்டியில் குறைந்த‌ ஓட்ட‌ம் எடுத்த‌ அணியும் இங்லாந் தான்.................. ஏதாவ‌து ஒரு போட்டியில் அதிக‌ விக்கேட் எடுத்த‌ வீர‌ர்கள் மூன்று வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் முக‌மெட் சாமி ( இந்தியா ) ஹென்ரி ( நியுசிலாந் ) வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி ( இந்தியா ) குறைந்த‌ ர‌ன்ஸ் கொடுத்து 5 விக்கேட் எடுத்த‌து இர‌ண்டு வீர‌ர்க‌ளும் ச‌ம‌ நிலையில் ஹென்ரி ம‌ற்றும் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி , 42 / 42 ர‌ன்ஸ் தான் விட்டு கொடுத்து இருக்கின‌ம் ஹென்ரி 8ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் வ‌ருன் ச‌க்க‌ர‌வ‌த்தி 10 ஓவ‌ர் போட்டு 42 ர‌ன்ஸ் விட்டு கொடுத்து 5 விக்கேட் / இதில் யாருக்கு புள்ளி போடுவிங்க‌ள்.................நியுசிலாந் வீர‌ர் ஹென்ரி தான் குறைந்த‌ ஓவ‌ர் போட்டு 5 விக்கேட் எடுத்து இருக்கிறார்🤔😁......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.