Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. எங்க‌ட‌ இந்த‌ த‌லைமுறையோட‌ அழிந்து போக‌னும் இந்த‌ சாதி நான் சாதி பார்த்து ப‌ழ‌குவ‌து கிடையாது................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் அட‌க்கி வாசிச்ச‌வை சிறுவ‌ய‌தில் அதை க‌ண் கூடா பார்க்க‌ முடிந்த‌து................எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு எல்லா ம‌க்க‌ளும் வ‌ருவின‌ம் எல்லாரும் க‌ட‌வுளை வ‌ண‌ங்கி விட்டு புக்கை சாப்பிட்டு தான் அவ‌ர் அவ‌வ‌ர்க‌ள் வீட்டை போவின‌ம் அந்த‌க் கால‌ம் பசுமையான‌ கால‌ம் தாத்தா🙏......................
  2. இஸ்லாட் ஒருத‌ர் போதும் உண்மையை மூடி ம‌றைத்து பொய்யை அவுட்டு விட‌😁 சீமான் தான் எம‌க்காக‌ 2008க‌ளில் இருந்து 2010 வ‌ரை சிறைக்கு போன‌வ‌ர் 2008க‌ளில் வ‌வுனியா டாட‌ர் த‌ள‌ம் மீது க‌ரும்புலிக‌ள் தாக்குத‌ல் செய்த‌ கால‌ க‌ட்ட‌த்தில் தான் சீமான் எம‌க்காக‌ சிறைக்கு போன‌வ‌ர்......................சீமானின் விருமாப்பு 2010க‌ளிளே தெரிந்த‌து சிறையால் வ‌ந்த‌ கையோட‌ மேடையில் ஏறி இன‌த் துரோகி க‌ருணாநிதிய‌ க‌ண்ட‌ மேனிக்கு திட்டி தீர்த்தார் அதை எல்லாம் இஸ்லாட் எழுத‌ மாட்டார்😡............................
  3. அப்ப‌டி போடு போடு அச‌த்தி போடு யாழ்க‌ள‌த்திலே ஒரு பாட்டை பாடினேன் தாத்தா😁..........................
  4. உண்மை தான் அக்கா............. ரிக்ரொக்கில் தூச‌ன‌த்தில் இருந்து ஆபாச‌ ப‌ட‌ங்க‌ளில் இருந்து பெண்க‌ள் போடும் கூத்துக‌ள் நாறி போய் இருக்கு............ரிக்ரொக்கை ஜ‌ரொப்பிய‌ நாடுக‌ள் த‌டை செய்ய‌ போவ‌தாய் த‌க‌வ‌ல் வ‌ருது த‌டை செய்தால் ந‌ல்ல‌ம் பொது வெளியில் ப‌ட‌ம் போட‌வே ப‌ய‌மாய் இருக்கு அதை எடுத்து ரிக்ரொக்கில் போட்டு குடும்ப‌ங்க‌ளை பிரித்து போடுவின‌ம்............... நான் போராளிக‌ளின் நினைவு வ‌ந்தால் அதுக்கை நான் சிறு நேர‌ம் ஒதுக்குவேன் விரும்பின‌வ‌ர்க‌ளை தெரிவு செய்து வைத்து இருக்கிறேன் ம‌ற்ற‌ம் ப‌டி ரிக்ரொக் ஒரு விள‌ம்ப‌ர‌ ந‌லன் விரும்பிய‌லுக்கான‌து த‌ங்க‌ட‌ வீட்டில் ந‌ட‌ப்ப‌தை அடுத்த‌வ‌ர்க‌ளுக்கு வெளிச்ச‌ம் போட்டு காட்டாட்டி அதுக‌ளுக்கு தூக்க‌ம் வ‌ராது..................2009 ஓட‌ எல்லாம் ச‌ரி இதை தான் என்னால் சொல்ல‌ முடியும் நான் குமார‌சாமி தாத்தாவை ரிக்ரொக் வ‌ர‌ சொல்லி அழைத்தேன்........தாத்தா எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ள் தொட்டு மாவீர‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் காணொளியில் இருக்கென‌ அந்த‌ ம‌னுஷ‌ன் ஆளை விடு அப்ப‌ன் என்று அந்த‌ ப‌க்க‌மே வ‌ர‌ வில்லை ஹா ஹா க‌ள்ளு அடிச்சாலும் ம‌னுஷ‌ன் மான‌ஸ்த‌ன் தான் 😁........................... பெரிய‌ப்பு நீங்க‌ள் ரிக்ரொக்கில் இருக்கிறீங்க‌ளோ😁.......................
  5. இள‌ம் வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ள் 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ உல‌க‌ கோப்பையும் வென்று இப்போது ஆசியா கோப்பையும் வென்று விட்டின‌ம் ஆனால் இல‌ங்கை அணி தூக்காத‌ ஒரே ஒரு கோப்பை 19வ‌ய‌துக்கான‌ உல‌க‌ கோப்பை ம‌ட்டுமே.........................
  6. சீமான் 2008க‌ளில் சிறை போனார் அப்போது போர் உச்ச‌த்தை தொட்ட‌ கால‌ம்............சீமான் ம‌ற்றும் அமிரை முத‌ல் முறை எம‌க்காக‌ ஆத‌ராவாக‌ பேசின‌துக்கு இன‌த்துரோகி க‌ருணாநிதியால் இவ‌ர்க‌ள் இருவ‌ரும் சிறையில் அடைக்க‌ப் ப‌ட்ட‌ன‌ர் 2009 இறுதி யுத்த‌ம் ந‌ட‌ந்த‌ போது ம‌று ப‌டியும் கொலைஞ‌ர் சீமானை சிறை ப‌டுத்தினார்..............2008.2009.2010 இந்த‌ மூன்று ஆண்டும் சீமானின் வாழ்க்கை சிறையோட‌ போன‌து இஸ்லாந் அவுட்டு விடும் பொய்யை ந‌ம்ப‌ வேண்டாம்....................எம‌க்காக‌ சீமான் கிட்ட‌ த‌ட்ட‌ 2வ‌ருட‌ம் சிறைக்குள் இருந்து இருக்கிறார் 2008க‌ளில் இருந்து 2009வ‌ரை பெரியார் திராவிட‌ க‌ழ‌க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள் சிறை சென்று இருக்கின‌மா😡.......................... 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போது திமுக்கா கூட‌ பிஜேப்பி கூட்ட‌னி வைக்க‌ இருந்த‌து அதுவும் இவ‌ர் தான் சொன்ன‌து இப்ப‌ உங்க‌ளுக்கு புரிஞ்ச‌து என்ன‌😁.................
  7. ம‌ன்னிக்க‌வும் அண்ணா நான் த‌மிழ் திரைப் ப‌ட‌ங்க‌ள் பார்க்காம‌ விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம்..................அண்ண‌ன் சீமானே வெளிப்ப‌டையாய் ப‌ல‌ இட‌த்தில் சொல்லி விட்டார் ஆம் என்ர‌ சொந்த‌ ம‌க்க‌ளின் திர‌ல்நிதியில் தான் க‌ட்சி ந‌ட‌த்துகிறேன் என‌ உத‌ய‌நிதி ச‌ப‌ரிச‌ன் போல் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ ஊழ‌ல் முறைகேடு செய்து வாழ்வ‌து போல் சீமான் அப்ப‌டி வாழ‌ வில்லை👍.........................
  8. என‌க்கு மிக‌வும் பிடித்த‌ அக்கா கீதால‌ட்ச்சுமி இந்த‌ தேர்தலில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சார்வாய் போட்டியிடுகிறா..................விடா முய‌ற்ச்சி ஒரு நாள் வெற்றிய‌ த‌ரும்👍.....................
  9. பிரோ சின்ன‌வ‌ர் உத‌ய‌நிதியும் ச‌ம‌ரிச‌னும் ஆட்சிக்கு வ‌ந்த‌ கையோட‌ 30ஆயிரம் கோடி ஊழ‌ல் செய்த‌ ப‌ண‌ம் தேர்த‌ல் ப‌த்திர‌த்தில் வ‌ருமா உத‌ய‌நிதி தேர்த‌லில் நிக்கும் போது லொள்😁.................
  10. நான் நினைக்க‌ வில்லை புத்த‌ன் மாமா அனுராவை ர‌ம் அழைக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் ர‌ம்புக்கு இல்லை என‌ நினைக்கிறேன் கொழும்பில் பாதி நில‌ப‌ர‌ப்பு சீனாவின்ட‌ அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் தான் போட்டி மோத‌ல்க‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இல‌ங்கை எப்ப‌வும் சீனா ப‌க்க‌ம் தான்.....................ம‌கிந்தாவையே உபாமா சும்மா பார்த்து விட்டு அனுப்பி வைச்ச‌வ‌ர் அங்கு இல‌ங்கை அர‌சுக்கு ராஜ‌ ம‌ரியாதை கிடைப்ப‌தில்லை😁.................................
  11. அவ‌ர் ஊழ‌ல் முறைகேடு செய்து சாப்பிட‌ வில்லை கிடைப்ப‌தை சாப்பிடும் ந‌ப‌ர்😉.....................
  12. த‌மிழ் நாட்டில் பிஜேப்பிய‌ வ‌ள‌த்து விட்ட‌தே திமுக்கா தான் ஜ‌யா ந‌ல்ல‌க‌ண்ணுவை தோக்க‌டிச்சு எச் ராஜாவை ச‌ட்ட‌ ம‌ற்ற‌த்துக்குள் அனுப்பின‌தே க‌ருணாநிதி தான்.................. தமிழ‌க‌த்தில் தொகுதிக்கு 500பேருட‌ன் இருந்த‌ விஜேப்பி இப்ப‌ அசுர‌ வ‌ள‌ர்ச்சி க‌ண்டு விட்ட‌து.....................திராவிட‌ பூச்சாண்டிக்குள் இருந்து ம‌க்க‌ள் வெளியில் வ‌ர‌ தொட‌ங்கி விட்டின‌ம் என‌க்கு த‌மிழ் நாட்டில் பிஜேப்பி வ‌ள‌ர்வ‌து பிடிக்காது ஆனால் அவ‌ர்க‌ளை வ‌ள‌த்து விடுவ‌தே திமுக்கா தான்....................சிறிது கால‌ம் போக பெரியாரின் சிலைக்கு பிஜேப்பி கார‌ங்க‌ள் செருப்பு மாலை போட்டாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை..........................
  13. சீமானின் இப்போதைய‌ வாழ்க்கை ப‌ற்றி எழுதினேன் 2021ம் ஆண்டுக்கும் 2025ம் ஆண்டுக்கும் நிறைய‌ மாற்ற‌ம்...........அடுத்த‌ ஆண்டு காட்டுவார்......................
  14. இத‌னால் தான் ந‌ல்ல‌ க‌ருத்தாள‌ர்க‌ளும் யாழில் எழுத விரும்புவ‌தில்லை பார்வையாள‌ர்க‌ளாக‌ இருக்கின‌ம்👍.......................
  15. போராட்ட‌ம் ப‌ற்றி பெரிசா எழுதுறீங்க‌ள் எங்க‌ட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுக‌ள் போராட்ட‌ தாக்குத‌ல்க‌ள் ப‌ற்றி யாழில் நீங்க‌ள் ஏதும் திரி திற‌ந்து எழுதி இருக்கிறீங்க‌ளா😁................சீமான் இடைசுக‌ம் சில‌ ப‌ட‌ங்க‌ளில் ந‌டிக்கிறார் அதில் வ‌ரும் ப‌ண‌த்தில் மூன்று நேர‌மும் ஒழுங்காய் சாப்பிடுகிறார் ஏன் உங்க‌ளுக்கு பொறாமையா இருக்கு சீமானை பார்த்து எல்லாரும் அவேன்ட‌ உழைப்பில் தான் சாப்பிடுகின‌ம்...............................
  16. வும்ரா சிற‌ந்த‌ ப‌ந்து வீச்சாள‌ர் க‌ப்ட‌ன் ப‌த‌விக்கு வும்ரா ச‌ரி ப‌ட்டு வ‌ர‌ மாட்டார் க‌ப்ட‌ன் ப‌த‌வி வேணாம் என‌ சொல்லி விட்டு ப‌ந்து வீச்சில் மட்டுமே வும்ராவின் சிந்த‌னை இருக்க‌ வேண்டும் க‌ப்ட‌னாய் செய‌ல் ப‌ட்டு தோல்விக்கு மேல் தோல்விய‌ ச‌ந்தித்தால் மன‌ உளைச்ச‌லுக்கு ஆள் ஆக‌ கூடும்......................
  17. நான் ப‌த‌ட்ட‌ ப‌ட‌வில்லை நீங்க‌ள் தான் ரொம்ப ப‌த‌ட்ட‌ ப‌டுறீங்க‌ள்😁.............. யாழில் மாவீர‌ர் நினைவு ப‌க்க‌த்தில் நான் இணைத்த‌ ப‌ட‌ம் இப்பவும் இருக்கு விரும்பினால் அந்த‌ புனித‌மான‌ ப‌க்க‌த்தில் போய் பாருங்கோ🙏👍.................. நான் கேட்ட‌துக்கு ப‌தில‌ காணும் இதில‌ சீமானை விம‌ர்சிக்க‌ தொட‌ங்கிட்டார்.................அமெரிக்காவில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு என்ன‌ பொருப்பில் இருந்தீங்க‌ள் இதில் இருந்து தெரிவ‌தென்ன‌ சும்மா பொழுது போக்குக்கு ஜ‌ஸ்ரின் என்ர‌ உற‌வு யாழில் வ‌ந்து கிறுக்கிறார்..................... யூடுப்பை தானே அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கினம் சீமான் ப‌ற்றி நீங்க‌ள் எதில் இருந்து தெரிந்து வைத்து விட்டு யாழில் எழுதுறீங்க‌ள்................ உங்க‌ கூட‌ இனியும் க‌ருத்தாடி என் நேர‌த்தை வீன் அடிக்க‌ விரும்ப‌ வில்லை Take care😉.....................
  18. என்னால் ப‌ட‌த்தோடு ஆதார‌த்தை காட்ட‌ முடியும்👍........... 13வ‌ய‌தில் போராட்ட‌த்தில் யார் இணைந்தார்க‌ள் அதுக்கான‌ ஆதார‌ம் உங்க‌ளிட‌த்தில் இருக்கா............................கேள்வி ப‌ட்டேன் கேள்வி ப‌ட்டேன் என்று வாய்க்கு வ‌ந்த‌ ப‌டி எழுத‌ வேண்டாம் க‌ண்ணால் க‌ண்ட‌தை எழுதுங்கோ................உங்க‌ளை விட‌ போராட்ட‌ வ‌ர‌லாறுகள் காணொளி மூல‌ம் வாசிப்பு மூல‌ம் தெரிந்து வைத்து இருக்கிறேன்....................சும்மா உசுப்பேத்தாம‌ நிஜ‌ வாழ்வில் இனி ந‌ட‌க்க‌ போவ‌தை ப‌ற்றி க‌தையுங்கோ..................உயிர் த‌ம்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்த‌ கோழைக‌ள் போர் உச்ச‌த்தை தொட்ட‌ போது வ‌ன்னிக்கு போய் த‌ல‌வைரை ச‌ந்திச்ச‌ சீமானின் துணிவு பாராட்ட‌ த‌க்க‌து....................அமெரிக்காவில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு என்ன‌ பொருப்பில் இருந்தீங்க‌ள்................ஓம் ஓம் சீமான் பொய் சொல்லுகிறார் நீங்க‌ள் யோக்கிய‌ர் உண்மையை ம‌ட்டும் தான் யாழில் எழுதுறீங்க‌ள்😉👎................... ப‌தில் அளித்து கொண்டு தான் இருக்கிறேன்....................
  19. நான் கேள்வி முன் வைத்த‌ ந‌ப‌ர் வேறு ஆனால் ப‌தில் அளிக்கும் ந‌ப‌ர் இன்னொருத‌ர் உங்க‌ட‌ ஒற்றுமைய‌ நினைக்க‌ க‌ண் க‌ல‌ங்குது என்ன‌ ஒரு ஒற்றுமை😁👍 hahaha................
  20. நீங்க‌ள் அப்ப‌ ஒன்றும் இப்ப ஒன்றும் யாழில் எழுதுவ‌தில் வ‌ல்ல‌வ‌ர் அது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ விடைய‌ம்..............நான் த‌மிழீழ‌த்தை விட்டு வெளிக்கிடும் போது எனக்கு வ‌ய‌து13 அந்த‌ வ‌ய‌தில் போர்க்க‌ளம் நோக்கி போகிர‌ வ‌ய‌தா.................என‌து 2ம‌ச்சான் மார் ஒரு அண்ண‌ன் ஒரு அக்கா ஒரு த‌ங்கை இவ‌ர்க‌ள் மாவீர‌ர்க‌ள்🙏🙏🙏.................. சீமான் இருப்ப‌த‌னால் தான் இப்ப‌ கூட‌ எதிரிக‌ள் துரோகிய‌ல் சீமானை உத்து நோக்கின‌ம் அந்த‌ வ‌ரிசையில் நீங்க‌ள் இருக்கா விட்டால் ம‌கிழ்ச்சி..................சீமானை பிடிக்க‌ வில்லை என்றால் ஒதுங்கி இருங்க‌ அல்ல‌து அவ‌ர் செய்ய‌ நினைப்ப‌தை உங்க‌ளால் முடிந்தால் செய்து காட்டுங்கோ த‌மிழ் இன‌ம் என்றென்றும் உங்க‌ளுக்கு ந‌ன்றிக‌ட‌ன் ப‌ட்டு இருக்கும்.................இந்த‌ 16வ‌ருட‌த்தில் நீங்க‌ள் அர‌சிய‌ல் ரீதியா புடுங்கின‌ ஆணி என்ன‌😁👍........................
  21. பாம்பை க‌ண்டால் ப‌டையே ந‌டுங்கும் நீங்க‌ள் ப‌ட‌த்தை போட்டு காட்ட‌ ஹா ஹா😁...............
  22. அப்ப‌ சின்ன‌ வ‌ய‌து தானே என்ன‌த்தை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்னாலும் உண்மை என‌ ந‌ம்புவ‌து த‌மிழ் சிறி அண்ணா............ உங்க‌ட‌ சிறுவ‌ய‌தில் இந்த‌ பாம்பு ப‌ட‌ம் எடுக்கும் பூச்சாண்டி க‌தை யாரும் சொல்லி இருக்கின‌மா😁.........................
  23. ஆண்டு வ‌டிவாய் நினைவில்லை சும்மா விளையாடிட்டு இருந்த‌ நாங்க‌ள் அந்த‌ வ‌ழியால் ஒரு பாம்பு வ‌ர‌ எல்லாரும் தூர‌த்தில் நின்று வேடிக்கை பார்த்தோம் அப்ப‌ என்னை வீட‌ வ‌ய‌தில் மூத்த‌ ம‌ச்சான் மார் சொல்லிச்சின‌ம் உங்கா பாப்பு உன்னை ப‌ட‌ம் எடுத்திட்டுது இண்டைக்கு இர‌வுக்குள் உன்னை கொத்தும் என்று...............பாம்பு எந்த‌ பிலிம்ரோல் போட்டு எடுத்திச்சோ என‌க்கு தெரியாது ஹா ஹா புளிய‌ம் கொட்டைய‌ விழுங்கினா வ‌யித்துக்குள் புளிய‌ம‌ர‌ம் வ‌ள‌ரும் இப்ப‌டி ப‌ல‌ க‌தைக‌ள்😁👍.........................
  24. இதை புத்த‌க‌த்துக்குள் வைத்தால் ப‌டிப்பில் முன்னேற்ற‌ம் வ‌ரும் என்று சொல்லி சில‌ தோழிக‌ள் ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌ர்க‌ளின் புத்த‌க‌ம் கொப்பிக்கை வைச்சு இருந்த‌வை த‌மிழ் சிறி அண்ணா😁👍...........................
  25. த‌லைவ‌ர் நாட்டுக்காக‌ வீட்டுக்கு ஒரு பிள்ளைய‌ தாங்கோ என்று கேக்கும் போது நான் சிறுவ‌ன் நான் ஒன்றும் 1975 , 1980க‌ளில் பிற‌க்க‌ வில்லை😉.......................... இதுக்கை சீமானுக்கு எதிராக‌ எழுத‌ம் ப‌ல‌ர் 50வ‌ய‌து 60 வ‌ய‌தை தாண்டின‌வ‌ர்க‌ள்😁.....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.