Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12875
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. அட்ரா ச‌க்கை அம்ம‌ன் கோவில் புக்கை த‌மிழ் சிறி அண்ணா பார்த்திங்க‌ளா அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரைக்கு இப்ப‌வும் பெரிய‌ நினைப்பு இள‌மை ஊஞ்ச‌ல் ஆடுது என்னு ஹா ஹா 🤣😁😂................
  2. இல‌ங்கை ம‌க‌ளிர் அணி ப‌ல‌ம் இல்லா அணி த‌மிழ் சிறி அண்ணா இந்தியா ம‌க‌ளிர் அணி ப‌ல‌மா அணி........ ஆண்க‌ளுக்கு வைக்கும் ஜ‌பிஎல்ல‌ போல‌ பெண்க‌ளுக்கும் ப‌ல‌ கோடிய‌ கொட்டி பெரிய‌ தொட‌ர் வைக்கின‌ம்...............இனி வ‌ரும் ம‌க‌ளிர் உல‌க‌ கோப்பையில் இந்தியா கோப்பையை தூக்க‌ வாய்ப்பு இருக்கு............. இந்த‌ இர‌ண்டு தாத்தாக்க‌ளும் ஆண்க‌ள் என்றால் தான் அசைவின‌ம் பெண்க‌ள் உம் என்று அதே இட‌த்தில் அது ச‌ரி ம‌க‌ளிர் அணியில் விளையாடும் பிள்ளைக‌ள் இவைக்கு பேத்தி மாதிரி லொல்🤣😁😂..............
  3. 🤣😁😂............... அப்ப‌ இது என்ன‌ Bro சொல்லுங்கோ...................... த‌மிழில் கிறுக்கும் போது யோசிச்சு கிறுக்கினா ந‌ல்ல‌ம்🤣😁😂...........................
  4. வெறும் 5அணிக‌ள்..............கால‌ப் போக்கில் இன்னும் 3அணிக‌ள் புதிதா சேர்க்க‌ ப‌ட‌க் கூடும்................
  5. ப‌வ‌ர்பிலேக்க‌ தென் ஆபிரிக்க‌ ம‌க‌ளிர் அணி ஆமை வேக‌த்தில் ஆடின‌ ப‌டியால் தான் தோல்வி தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணியின‌ர் வெல்வ‌து சீ என்டு கிட‌க்கு இனி வ‌ரும் ம‌க‌ளிர் கிரிக்கேட்டில் இந்திய‌ ம‌க‌ளிர் அணியின‌ர் முன் நிலைக்கு வ‌ர‌க் கூடும்...............
  6. என்ன‌ உடையார் அண்ணா வெறும‌ன‌ம் வாழ்த்துக்க‌ள் என்று சொல்லி விட்டு ஓட‌ப் பாக்கிறீங்க‌ள்................த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌தில் உங்க‌ளுக்கு ம‌ற‌க்க‌ முடியாத‌தை ஒரு சில‌த‌ எடுத்து விடுங்கோவேன்.............❤️😁🙏
  7. அதிர‌டியா ஆட‌க் கூடிய‌வா அடுத்த‌ இந்தியா ம‌க‌ளிர் அணியின் க‌ப்ட‌ன் இவா தான்.............❤️🙏
  8. உந்த‌ ப‌த்துப் பேர் என்ற‌த‌ கை விடுங்கோ...........நீங்க‌ள் கேள்வி கொத்த‌ தயார் செய்யூங்கோ..........போட்டிபியில் குறைந்த‌து 20பேர் த‌ன்னும் க‌லந்து கொள்ளுவின‌ம்.................
  9. அக்கா இது க‌ருத்துக்க‌ள‌ம் பல‌ர் ப‌ல‌ருட‌ன் முர‌ன் ப‌டுவ‌து உண்டு அது உங்க‌ளுட‌ன் ந‌ட‌ந்த‌ க‌ருத்து மோத‌ல‌ வைச்சு தான் புங்கையூர‌ன் அண்ணா எழுதினார் என்று நினைப்ப‌து த‌வ‌று அக்கா , நான் பார்த்த‌ ம‌ட்டில் அந்த‌ ம‌னுஷ‌ன் யார் கூட‌வும் சோலிக்கு போக மாட்டார் இது த‌மிழ் சிறி அண்ணாவை ம‌கிழ்விக்க‌ ஊக்க‌ப் ப‌டுத்த‌ தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ திரி அக்கா த‌மிழ் சிறி அண்ணாவுட‌ன் உங்க‌ளுக்கு ம‌ற‌க்க‌ முடியாத‌ அன்பான‌ நினைவுக‌ளை இந்த‌ திரியில் எழுத‌லாம்❤️😁🙏..................
  10. ஜ‌ந்து நாள் விளையாட்டை குறைந்த‌து 5 நாள் த‌ன்னும் தாக்கு பிடிக்க‌னும் அல்ல‌து ச‌ம‌ நிலையில் முடிக்க‌னும் இந்திய‌ ம‌ண்ணில் அவுஸ் வீர‌ர்க‌ள் பாட‌சாலை மாண‌வ‌ர்க‌ள் போல் விளையாடின‌ம் அத‌ விட‌ கொடுமை நியுசிலாந்தில் வைத்து இங்லாந் நியுசிலாந் அணிய‌ ரென்ச‌ன் இல்லாம‌ வெல்கிறார்க‌ள்............இப்ப‌ ந‌ட‌ந்து கொண்டு இருக்கும் விளையாட்டில் நியுசிலாந் தோல்வி அடைய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு இங்லாந் இள‌ம் வீர‌ர் ஹாரி வுரொக் ப‌ல‌ ரெஸ் விளையாட்டில் 20ஓவ‌ர் போல் விளையாடி குறைந்த‌ ப‌ந்துக‌ளில் கூடின‌ ர‌ன்ஸ்................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ இவ‌ர் க‌ல‌க்க‌ கூடும்..................
  11. @கிருபன் என்ன‌ பெரிய‌ப்பா இந்த‌ முறையும் ஜ‌பிஎல் போட்டிய‌ ந‌ட‌த்துவிங்க‌ள் தானே..............
  12. முக்கிய‌மான‌ விளையாட்டில் ம‌ற்ற‌ அணிக‌ளிட்டை இந்தியா அடி வேண்டி வெளி ஏறுவின‌ம் 2011க்கு பிற‌க்கு கோப்பை தூக்க‌ வில்லை போர‌ போக்கை பார்க்க‌ இந்த‌ வ‌ருட‌ம் ந‌ட‌க்கும் 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைய‌ இங்லாந் தூக்கும் போல‌ தெரிகிற‌து...............❤️😁🙏
  13. நீண்ட‌ கால‌த்துக்கு பிற‌க்கு யாழில் க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி அக்கா.................அப்ப‌டியா தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி...............
  14. நேற்று விளையாட்டை நேர‌டியா பார்த்தேன் கைபேசியில் இருந்து என‌து விருப்ப‌ம் தென் ஆபிரிக்க‌ வெல்ல‌னும் என்று.............க‌ட‌சி ஓவ‌ர் வ‌ரை இங்லாந் ம‌க‌ளிர் அணியின‌ர் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணிக்கு ப‌ய‌ம் காட்டிச்சின‌ம் க‌ட‌சி ஓவ‌ரின் இங்லாந் ம‌க‌ளிர் அணி க‌ப்ட‌ன் அவுட் ஆன‌ பிற‌க்கு தான் நின்ம‌தியா இருந்த‌து.............தொட‌ர்ந்து அவுஸ்ரேலியா ம‌க‌ளிர் அணி இங்லாந் ம‌க‌ளிர் அணி தான் பின‌லுக்கு வ‌ருவின‌ம்.............இம்முறை தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி த‌ற‌மைய‌ பின‌லில் வெளிக் காட்டினால் கோப்பைய‌ வெல்லலாம்...................
  15. ஜ‌பிஎல் தொட‌ங்க‌ முத‌ல் ம‌க‌ளிர் ஜ‌பிஎல் ந‌ட‌க்க‌ போகுது இன்னும் இர‌ண்டு கிழ‌மையில்..............
  16. த‌மிழ் சிறி அண்ணா குமார‌சாமி தாத்தா ம‌ற்றும் நான் , நாங்க‌ள் மூவ‌ரும் தான் யாழில் அதிக‌ எச்ச‌ரிக்கை புள்ளி பெற்ற‌ ந‌ப‌ர்க‌ளாய் இருக்க‌ கூடும் ஹிஹி ஹா ஹா 🤣😁😂 .............. த‌மிழ் சிறி அண்ணாவும் ச‌ரி நானும் ச‌ரி குசா தாத்தாவும் வேறு ப‌ல‌ த‌ள‌ங்க‌ள் இருந்தாலும் யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு இப்ப‌ வ‌ரை யாழில் இணைந்து இருக்கிறோம்...............என்னிட‌ம் முக‌ நூல் இல்லை ஒரு கோதாரியும் இல்லை , பார்வை இடுவ‌து யாழ் க‌ள‌மும் யூடுப்பும் தான்................. ப‌ல‌ உற‌வுக‌ளை யாழுட‌ன் தொட‌ர்ந்து இணைந்து இருக்க‌ சொல்லி ஊக்க‌ம் த‌ந்ததே த‌மிழ் சிறி அண்ணா தான் இன்னும் ஒரு இரு வ‌ருட‌த்தில் யாழில் அதிக‌ க‌ருத்து ப‌திந்த‌வ‌ர்க‌ள் இட‌த்தில் த‌மிழ் சிறி அண்ணா வ‌ந்து விடுவார்..............இப்போது முத‌ல் இட‌த்தில் ந‌வீன‌ன் என்ர‌ ப‌ழை உற‌வு முத‌ல் இட‌த்தில்................
  17. வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் ந‌ன்றி ப‌த்து வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் த‌மிழ் சிறி அண்ணா சிறிது கால‌ம் எழுத‌ த‌டை என்றார்க‌ள் நான் தான் முத‌ல் ஆளா த‌மிழ் சிறி அண்ணா மீண்டும் யாழுட‌ன் இணைந்து எழுது ம‌ட்டும் எழுத‌ மாட்டேன் என்று எழுதின‌து அத‌ற்கு பிற‌க்கு உடையார் அண்ணா நீங்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ உற‌வுக‌ள் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஆத‌ர‌வாக‌ நின்றோம்...............அது ஒரு கால‌ம் எங்க‌ள் வாழ்க்கையில் அழ‌கிய‌ கால‌ம் புங்கையூர‌ன் அண்ணா.....................இது ந‌ட‌ந்து 10வ‌ருட‌த்துக்கு மேல் இருக்கும்.....................🙏❤️😁
  18. பின‌லில் தென் ஆபிரிக்கா எதிர் அவுஸ்ரேலியா முத‌ல் விளையாட்டில் இல‌ங்கை ம‌க‌ளிர் அணியிட‌ம் தோத்த‌ தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி பிற‌க்கு அனைத்து விளையாட்டிலும் வென்று பின‌லுக்கு வ‌ந்து விட்ட‌து பின‌லில் தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் அணி வென்றால் ம‌கிழ்ச்சி...................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.