Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12875
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. இந்த‌ ல‌ச்ச‌ன‌த்தில் தீவிர‌வாத‌ம் ப‌க்க‌ வாத‌ம் என்று புல‌ம்பும் நாட்ட‌வ‌ர்க‌ளின் நாட்டில் இப்ப‌டி ந‌ட‌ப்ப‌து ப‌க்க‌வாத‌ம் இந்த‌ விடைய‌த்தில் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியா வெற்ற‌ர் என்று தான் சொல்ல‌னும்.................
  2. ஜ‌ரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ளில் ப‌ல‌ அந்த‌ நாட்க‌ளில் ச‌தாம் அனுகுண்டு வைத்து இருப்ப‌தாக‌ அத‌ற்காக‌ தான் அமெரிக்கா ப‌டைக‌ள் ஈராக்கில் ப‌டையெடுத்த‌து என்று சொன்னார்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் பிற‌க்கு தோசைய‌ மாற்றி போட்டு தானே ஆக‌னும் ஈராக்கில் அனுகுண்டு இல்லாட்டி அமெரிக்கா செய்த‌து ச‌ரி என்று ஞாய‌ப‌டுத்த‌னும் எல்லோ பிரோ நேர‌த்துக்கு நேர‌ம் பொய்க‌ளை அவுட்டு விடுவாங்க‌ள் ச‌தாம் அனுகுண்டு செய்ய‌ வெளிக்கிட‌ தானாம் அமெரிக்கா த‌டுத்த‌து 🤣😁😂
  3. அவ‌ங்க‌ட‌ நாட்டில் ந‌ட‌ப்ப‌தால் அவ‌ங்க‌ள் தான் கோப்பை தூக்குவாங்க‌ள் போல் தெரியுது இந்தியா ம‌ண்ணில் இங்லாந் வீர‌ர்க‌ளும் ந‌ல்லா விளையாட‌க் கூடிய‌வ‌ர்க‌ள் இந்த‌ உல‌க‌ கோப்பையையும் இந்தியா தோத்தா ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ளை வைத்து இருந்தும் 12 வ‌ருட‌மாய் உல‌க‌ கோப்பை தூக்காம‌ இருப்ப‌து இந்திய‌ அணிக்கு வெக்க‌க் கேடாய் பார்க்கிறேன்
  4. ச‌ரியா சொன்னீங்க‌ள் வ‌ட‌கொரியா அமெரிக்காவுக்கு நேர‌டி மிர‌ட்ட‌ல் விட்ட‌ நாடு அமெரிக்காவால் வ‌ட‌கொரியாவை என்ன‌ செய்ய‌ முடிஞ்ச‌து சோமாலியா அப்கானிஸ்தான் ஈராக் போன்ற‌ ப‌ல‌ம் இல்லா நாடுக‌ள் மீது கேட்டு கேள்வி இன்றி உள்ளை புகுந்து இய‌ற்கை வ‌ழ‌ங்க‌ளை கொள்ளை அடிப்ப‌து தான் அமெரிக்காவின் ஜ‌ன‌னாய‌க‌ம்.......... கேட்டால் நாச‌கார‌ ஆயுத‌ங்க‌ளை வைச்சு இருக்கின‌ம் அட‌ மூதேவி பிடிப்பாங்க‌ளே ஜ‌ப்பான் மீது அனு குண்டை போட்டால் ம‌க்க‌ளுக்கும் அந்த‌ நாட்டுக்கும் பாதிப்பு வ‌ரும் என்று தெரிந்தும் அந்த‌ நாச‌கார‌ குண்டை போட்ட‌ கொடுங்கோல‌ர்க‌ள் தான் அமெரிக்கா ஜ‌ன‌னாய‌வாதிக‌ள்
  5. அனுகுண்டு வ‌ட‌கொரியா தொட்டு அமெரிக்காவுக்கு எதிரான‌ ப‌ல‌ நாடுக‌ள் வைச்சு இருக்கின‌ம் ஏன் அமெரிக்கா அவேன்ட‌ நாட்டுக்குள் போக‌ வில்லை கால‌ப் போக்கில் ஈரானும் அனு ஆயுத‌ம் வைச்சு இருக்கிறோம் என்று அறிவிக்கும் நாள் வ‌ரும் அமெரிக்காவால் ஈரானுக்குள் நுழைய‌ முடியுமா பிரோ கேட்க்க‌ நாதியில்லா நாடுக‌ள் மீது தான் அமெரிக்கான்ட‌ வீர‌ம் ர‌ஸ்சியா வ‌ட‌கொரியா ஈரான் இப்ப‌டியான‌ நாடுக‌ளுட‌ன் அமெரிக்கா ம‌ல்லு க‌ட்ட‌ த‌ய‌க்க‌ம்
  6. ச‌தாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று தான் அமெரிக்க‌ ப‌டைக‌ள் உள்ளை புகுந்த‌வை.............2003ம் ஆண்டு ஈராக் நாட்டை சேர்ந்த‌ முதிய‌வ‌ர் கூட‌ தொலைக் காட்சியில் செய்தியை பார்த்தேன்..............2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் கால் வைச்சா பிற‌க்கு எத்த‌னை ஆயிர‌ம் பொது ம‌க்க‌ள் இற‌ந்தார்க‌ள்...........ச‌தாம் கொன்று குவிச்ச‌து 5000க்கு குறைவான‌ ம‌க்க‌ளை தான் ஆனால் அமெரிக்க‌ ப‌டைக‌ள் ஈராக்கில் புகுந்த‌ பிற‌க்கு பொது ம‌க்க‌ளின் இழ‌ப்பு அதிக‌ம் ச‌தாம் 2003ம் ஆண்டு ம‌க்க‌ளை ம‌னித‌ கேடைய‌மா ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை ச‌தாமின் ஆட்க‌ள் அமெரிக்க‌ ப‌டைக‌ளுக்கு எதிரா ப‌ல‌ த‌ற்கொலை தாக்குத‌லை ந‌ட‌த்தி ப‌ல‌ அமெரிக்கா இராணுவ‌த்தை கொன்றார்க‌ள்..............கூடுத‌லான‌ த‌ற்கொலை தாக்குத‌ல் வாக‌ன‌த்தில் குண்டை பொருத்தி ந‌ட‌ந்த‌ தாக்குத‌ல்.............. 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கில் த‌டை செய்ய‌ப் ப‌ட்ட‌ ப‌ல‌ ஆயுத‌ங்க‌ளை பாவிச்ச‌து அப்ப‌ இருந்த‌ அமெரிக்கா பிர‌சிட‌ன் வுஸ் பின்னாளில் தான் செய்த‌ பாவ‌த்தை போக்க‌ ஆபிரிக்கா நாட்டு சென்று அங்கு இருக்கும் தேவாலைய‌த்துக்கு வெள்ளை பெயின்ட் அடிச்ச‌வ‌ர்............. வ‌ர‌லாறு பெரிசு பிரோ
  7. வ‌ட‌ கொரியா ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்டி கொழுத்த‌ பூத‌ங்க‌ள் கிடையாது...........வ‌ட‌கொரியா மூட‌ப் ப‌ட்ட‌ நாடு...........அமெரிக்கா அள‌வுக்கு ர‌ஸ்சியா ம‌ற்ற‌ நாடுக‌ளை சுர‌ண்ட‌ வில்லை............ அமெரிக்கா சுர‌ண்டின‌ நாடுக‌ளை சிம்பிலா ப‌ட்டிய‌ல் இட்டு சொல்ல‌லாம் நீங்க‌ள் அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்ப‌து உங்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்ப‌ம் .............2003ம் ஆண்டுட‌ன் என‌க்கு அமெரிக்கா அர‌சிய‌லை க‌ண்ணிலும் காட்டாக் கூடாது ஈராக்கில் சதாம் அனுகுண்டு வைத்து இருக்கிறார் என்று ஈராக்கில் புகுந்த‌ அமெரிக்க‌ ப‌டைக‌ள் அங்கு செய்த‌ அட்டுழீய‌ங்க‌ள் கொடுமைக‌ள் காது கொடுத்து கேட்க்க‌ முடியாத‌வை...........அணுகுண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்க்கு ப‌தில் இல்லை........... ஈராக்கில் சுர‌ண்டி விட்டு தான் ஈராக்கில் இருந்து அமெரிக்க‌ ப‌டைக‌ள் ப‌ல‌ வ‌ருட‌ம் க‌ழித்து வெளி ஏறின‌வை............... அமெரிக்க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்தார்க‌ள் என்று ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌லே செய்திக‌ள் வ‌ந்த‌து அப்ப‌டி பார்த்தா ஏன் ஒன்றுக்கும் உத‌வாத‌ இந்தியாவில் கூட‌ ஜ‌ன‌னாய‌க‌ம் இருக்கு என்று தான் சொல்லுவேன்...........பா சித‌ம்ப‌ர‌ம் க‌னிமொழி தொட்டு எல்லாரும் சிறை வாழ்க்கையை அனுப‌வித்து விட்டு தான் வெளியில் வ‌ந்த‌வை 🤣😁😂
  8. பெரிய‌ வ‌ய‌தாகியும் இன்னும் சில‌ர் அமெரிக்கா அர‌சிய‌ல் வாதிக‌ளை புரிந்து கொள்ளாமை பெருமையா எழுதுவ‌து வேத‌னைக்கு உரிய‌ விடைய‌ம் தாத்தா............
  9. இப்ப‌ புட்டின் உக்கிரேனுக்கும் அமெரிக்காவுக்கும் அவேன்ட‌ நேச‌ நாடுக‌ளை திக்கு முக்காட‌ வைப்ப‌து போல் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஏதாவ‌து ப‌ல‌ம் பொருந்திய‌ நாடு அமெரிக்கா ம‌ண் க‌வ்வும் அள‌வுக்கு போட்டு தாக்கி இருந்தா இன்று இந்த‌ உல‌கில் அமெரிக்க‌ன்ட‌ ஆதிக‌ம் பெரிதாகா இருந்து இருக்காது................தொட‌ர்ந்து உக்கிரேனுக்கு அமெரிக்கா ஆயுத‌ம் தொட்டு உக்கிரேன் இராணுவ‌த்துக்கு ப‌யிற்சியும் கொடுக்கின‌ம் புட்டின் இதுக்கு ஏதோ வ‌ழியில் ப‌ழி தீப்பார் என்று நினைக்கிறேன் உக்கிரேனுக்கு பெரிய‌ அடி விழும் போது வேறு எங்கை எல்லாம் விழுதோ தெரியாது
  10. ராஜிவ் கொலைக்கு பிற‌க்கு த‌மிழீழ‌ நிலைப்பாட்டில் அமெரிக்கா எடுத்த‌ முடிவில் இப்போது வ‌ரை மாற்ற‌ம் இல்லை.............. இந்த‌ அமெரிக்காவுக்கு பின் மிதுகு சொறிஞ்சு விட‌ ப‌ல‌ நாடுக‌ள் இருக்கு பொது வாக்கு எடுப்பு ந‌ட‌ந்தா அமெரிக்காவின் சொல்லை கேட்டு ப‌ல‌ நாடுக‌ள் த‌மிழீழ‌த்துக்கு ஆத‌ர‌வாய் வாக்க‌ளிப்பார்க‌ள்................ அமெரிக்கான்ட‌ குள்ள‌ ந‌ரிக்குன‌ம் த‌மிழ‌ர்க‌ள் அறிந்த‌ ஒன்று நாடு அடையும் வ‌ரை கேட்ப‌து போல் கேட்டு விட்டு பிற‌க்கு ந‌ம‌க்கு ந‌ம்பிக்கையான‌ நாட்டுட‌ன் ந‌ட்பு உற‌வை பேனுவ‌து ந‌ல்ல‌ம்
  11. இல‌ங்கையை தொட‌ர்ந்து நியுசிலாந்தும் ப‌டு தோல்வியை ச‌ந்திச்சு இருக்கு............🤣😁😂
  12. ச‌தாமுசேன் அணு குண்டு வைச்சு இருக்கிறார் என்று அமெரிக்கா ஈராக்கில் புகுந்த‌து...........ச‌தாம் வைச்சு இருந்த‌ அணு குண்டு எங்கை என்று கேட்டால் அத‌ற்கு ப‌தில் இல்லை இப்ப‌ ந‌ட‌க்கும் அழிவுக்கு முழு கார‌ண‌மே அமெரிக்கா தான் உங்க‌ட‌ உள் ம‌ன‌சுக்கு யார் ப‌க்க‌ம் ஞாய‌ம் இருக்கு என்று தெரியும் தெரிந்தும் நேட்டோவுக்கும் அமெரிக்காவுக்கும் ஜால்ரா அடிப்ப‌து வேடிக்கையா இருக்கு
  13. ப‌டிச்ச‌ மாமோதைக‌ளை கொண்டு ஒரு வ‌ல்ல‌ர‌சு நாட்டையே ஆட்ட‌ம் காண‌ வைச்ச‌ உச‌மாவின்லேட‌ன் அதோ போல் தான் அண்ணா சிறை கைதிக‌ளுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ழ‌ங்கி இனி நீங்க‌ள் நாட்டுக்காக‌ போராட‌னும் என்று புது ச‌ட்ட‌ம் ர‌ஸ்சியாவில் கொண்டு வ‌ர‌ ப‌ட்டு இருக்கு உல‌க‌ம் ர‌ஸ்சியா மீது என்ன‌ த‌டை போட்டாலும் புட்டினின்ட‌ கால் முடிய‌ கூட‌ புடுங்க‌ முடியாது................அப்கானிஸ்தான் ஈராக்கில் உட‌ன‌ வீர‌த்தை காட்டின‌ கூட்ட‌ம் 11மாத‌மாய் ஒரு ஆணியும் புடுங்க‌ முடியாம‌ அவ‌தி ப‌டுவ‌தை ப‌ல‌ர் பார்த்து கொண்டு தான் இருக்கின‌ம் அண்ணா அமெரிக்காவில் இந்த‌ மாத‌ம் ப‌ள்ளி மாண‌வ‌ன் ப‌ள்ளி ஆசிரிய‌ரை சுட்டு கொன்ற‌து கேள்வி ப‌ட்டு இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன் இந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை எப்ப‌டி பார்க்கிறீங்க‌ள் ஒரு நாட்டில் அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் ஆயுத‌ம் வேண்ட‌ முடியும் என்றால் அந்த‌ நாடு ம‌க்க‌ள் வாழ‌ மிக‌வும் ஆவ‌த்தான‌ நாடு மேல‌ த‌மிழ் சிறி அண்ணா சொன்ன‌து போல‌ அமெரிக்கா போலி வேச‌ம் போட்டு உல‌கை ஏமாற்றுது..............
  14. ர‌ஸ்சியாவில் அந்த‌ நாட்டு ச‌ட்ட‌ம் இது தான் என்றால் அதுக்கு அந்த‌ நாட்டு ம‌க்க‌ள் யாரா இருந்தாலும் க‌ட்டுப் ப‌ட்டு ந‌ட‌க்க‌னும் வாக்னர் குழுவுக்கு பொது ம‌ன்னிப்பு வ‌ள‌ங்கி அவ‌ர்க‌ளுக்கு போர் ப‌யிற்சி கொடுத்து அதோடு ஊதிய‌மும் கொடுக்க‌ப் ப‌டும் என்று ர‌ஸ்சியா நாட்டின் ச‌ட்ட‌த்தில் இதுவும் ஒன்று...............இப்ப‌ ர‌ஸ்சியா கைப்ப‌ற்றிய‌ இட‌ங்க‌ளில் ர‌ஸ்சிய‌ இராணுவ‌த்துக்கும் ச‌ரி வாக்ன‌ர் குழுவுக்கும் ச‌ரி வீடுக‌ளில் இருந்து எல்லா வ‌ச‌தியும் செய்து கொடுக்க‌ப் ப‌டும் என்று புட்டின் முன்பு அறிவித்து விட்டார்.................. இந்த‌ ச‌ண்டை எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும் அமெரிக்கா எரியிற‌ வீட்டுக்கு இன்னும் கூடுத‌லான‌ என்னைய‌ தொட‌ர்ந்து ஊத்த‌ தான் அழ‌கான‌ உக்கிரேன் நாடு சுடுகாடாக்க‌ப் ப‌டுது அண்ணா நான் அமெரிக்காவை ஒரு விடைய‌த்தில் தான் ஆத‌ரிக்கிறேன் ஜ‌னா அமெரிக்காவின் கையில் இருக்கும் சாவி............அந்த‌ சாவியால் த‌மிழீழ‌ நாட்டை திற‌ந்தால் தான் எம‌க்கு நாடு இல்லையேன் த‌மிழீழ‌ம் வெறும் சொல் அள‌வில் தான் இருக்கும்
  15. அமெரிக்காவின் ந‌ரித்த‌ன‌ங்க‌ளை இந்த‌ திரியில் எழுத‌வா அண்ணா................... இதை விட‌ ப‌ல‌ கொடுமைக‌ளை அமெரிக்கா செய்து இருக்கு உசாம‌ வின்லேட‌னை யார் வ‌ள‌த்து விட்ட‌து அதே உசாம‌ வின்லேடனை யார் போட்டு த‌ள்ளின‌து பின் குறிப்பு 2001ம் ஆண்டு உச‌மாவின்லேட‌ன் நீயூயோக் மீதான‌ இர‌ட்டை கோவிர‌ தாக்குத‌ல‌ நான் முற்றிலும் வெறுக்கிறேன் கொடுமை என்று தான் சொல்லுவேன் வாக்னர் குழுவை புட்டின் ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் அடித்து இருக்கிறார்.............ர‌ஸ்சியாவின் மிக‌ ப‌ல‌மானா சேர்ஞ‌ன் ஆமிய‌ இன்னும் புட்டின் போர் க‌ள‌த்துக்கு அனுப்ப‌ வில்லை அவ‌ர்க‌ள் க‌ள‌த்தில் இற‌ங்கினா அழிவு இப்ப‌ இருப்ப‌தை விட‌ ப‌ல‌ம‌ட‌ங்காய் இருக்கும்
  16. புட்டின் அவேன்ட‌ கோம‌ன‌த்தை உருவி போட்டு விடுவார் இங்லாந்தில் சிறு குண்டு விழுந்தாலே இங்லாந் ம‌க்க‌ள் இங்லாந் ஆட்சியாள‌ர்க‌ளுக்கு எதிரா போராட்ட‌த்தில் குதிப்பின‌ம் நேட்டோ விளையாட்டு புட்டினோட‌ ஒரு போதும் எடுப‌டாது தாத்தா நேட்டோவை உடைக்குவில் புட்டினால் முடியும் இப்ப‌ இருக்கிற‌ ஜ‌ரோப்பிய‌ வெள்ளைக‌ள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வ‌ள‌ந்த‌வ‌ர்க‌ள் குண்டு ச‌த்த‌ம் கேட்டால் அவ‌ர்க‌ள‌து அர‌சாங்காத்துக்கு எதிரா மாபெரும் போராட்டாம் செய்வார்க‌ள் ஆட்சி க‌வுப்பு அது இது என்று ப‌ல‌ ச‌ம்பவ‌ங்க‌ள் ந‌ட‌க்கும் 🤣😁😂
  17. நேட்டோ நாட்டின் ஆயுத‌ங்க‌ள் ர‌ஸ்சியா நாட்டுக்குள் விழுந்தா அணு குண்டுக்குகான‌ நேர‌மாய் அமையும் என்று புட்டின் நேற்று ஊட‌க‌த்துக்கு ஆவேச‌த்துட‌ன் தெரிவித்தார் ஜ‌ப்பானில் மெள‌வுனிக்க‌ப் ப‌ட்ட‌ அனு ஆயுத‌ம் இந்த‌ வ‌ருட‌ம் ஏதோ ஒரு நாட்டின் மீது வீச‌ப் ப‌ட்டால் அழிவு எப்ப‌டி இருக்கும் என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும் உக்கிரேனுக்கு உத‌வுகிறோம் என்ர‌ பொய் மாயையில் கூடுத‌லான‌ நாடுக‌ள் ம‌றைமுக‌மாக‌ புட்டின் கூட‌ மோதின‌ம்.............இதுவ‌ரை த‌னி ஒருவ‌னாய் அமெரிக்காவையும் பொய் பேசும் செல‌ன்ஸ்கிய‌ வேட்டை ஆடின‌ புட்டின் தான் ரிய‌ல் கீரோ ❤️🙏
  18. ர‌ன் மிசின் ப‌ழைய‌ ப‌டி வேலை செய்ய‌ தொட‌ங்கிட்டு இப்ப‌டியே போனால் இன்னும் கூடுத‌ல் செஞ்சேரி அடிக்க‌லாம் ❤️🙏
  19. க‌ட‌சி ஒரு நாள் போட்டி இல‌ங்கை அணிக்கு அவ‌மான‌ தோல்வி ஆசிய‌ கோப்பையோட‌ ப‌ழைய‌ நிலைக்கு திரும்புவின‌ம் என்று பார்த்தால் ப‌ழைய‌ குப்பை விளையாட்டை கை விட்ட‌ மாதிரி தெரிய‌ வில்லை 😏
  20. தெரிய‌ப் ப‌டுத்திய‌மைக்கு ந‌ன்றி ம‌ற்ற‌ ம‌த‌ங்க‌ளில் இருப்ப‌து விய‌ப்பாய் இருக்கு ஈழ‌த்தில் நான் வாழ்ந்த‌ சிறு வ‌ய‌தில் எங்க‌ட‌ ஊர் கோயிலுக்கு யாரும் வ‌ர‌லாம் பொங்க‌ல் வைக்க‌லாம் அப்ப‌டி தான் ப‌ல‌ கோயில்க‌ளில் 🙏🙏🙏
  21. உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம் அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........
  22. நானும் கேட்டேன் ப‌தில் வ‌ர‌ வில்லை அப்ப‌டியே விட்டு விட்டேன் லொல்
  23. ந‌ண்பா சோச‌ல் மீடியா நாளுக்கு நாள் கூடி கொண்டு போகுது.............கூக்கில் நிறுவ‌ன‌ம் இந்த‌ வ‌ருட‌த்தில் இருந்து ப‌ல‌ புது ரூள்சை கொண்டு வ‌ருகின‌ம்..........இனி யூடுப்பில் பெரிசா ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கேலாது கால‌ம் போக‌ போக‌ ப‌ல‌ யூடுப் ச‌ண‌ல் காண‌ம‌ல் போயிடும் கூலி வேலை செய்து உழைப்து ந‌ல்ல‌ம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.