Everything posted by வீரப் பையன்26
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
அஸ்வின் அவுஸ்ரேலியா செல்லாமலே ஓய்வை அறிவித்து இருக்க வேண்டும் பல தடவை அஸ்வின் மன உளைச்சலுக்கு ஆள் ஆகி இருக்கிறார் நல்ல போமில் இருந்த போதும் கூட இங்லாந் தொடரில் ஒரு மச் தன்னும் விளையாட விடாம வெளியில் உக்கார வைச்சவை................அப்பேக்க அஸ்வின் ரசிகர்கள் அவர் வெளியில் இருப்பதை பார்த்து கவலைப் பட்டவை........................
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
இந்த தொடர நடத்த பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரியம் சிரமப் படுகினம் இப்ப தென் ஆபிரிக்காவும் புது பிரச்சனைய உருவாக்கி இருக்கினம்............................
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
வணக்கம் குருநாதா சரி உங்களின் பார்வையில் அடுத்தவர்கள் பார்வையில் சீமான் தவறான நபர் போல் தெரிகிறார் தமிழ் நாட்டில் நேர்மையான அரசியல் தலைவர் யாரை தன்னும் விரல் நீட்டி உங்களால் காட்ட முடியுமா இவர் நல்ல அரசியல் வாதி என்று😉.................... திமுக்காவின் கடசி புகழ் இடம் பெரியார்..............பெரியார் ஆரம்ப காலத்தில் திமுக்கா காரங்களை நம்ப வேண்டாம் இவர்கள் திருடர்கள் என சொன்னாரா இல்லையா பெரியார் கடந்த காலங்களில் முன்னுக்கு பின் முரனகா செயல் பட்டு இருக்கிறார் ஈழத்தில் நாங்கள் பெரியாரால் தான் படிச்சோமா அல்லது எங்களுக்கு பெரியார் வழி காட்டியா இருந்தாரா பெரும்பாலான ஈழ தமிழர்களுக்கு திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது.................சீமான் பிழைப்பு வாதி என்றால் எப்பவோ அவருக்கான கதவு திறந்து தான் இருந்தது ஆனால் அவர் அதுக்கை போக வில்லை அவர் அவர் கற்பனையில் சீமானை பற்றி பலதை சொல்லுவினம் அது உண்மை ஆகி விடாது............. சரி பெரியாருக்கு முதல் தமிழ் நாட்டில் யாரும் படிக்க வில்லையா பல மொழிகளில் பேசும் திறமை கொண்டவர்கள் இல்லையா..............பலர் இருந்தவை பெரியார் என்ர போலி மாயை காட்டி இன்னும் எத்தனை வருடம் ஊழல் செய்து தமிழ் நாட்டை சுடுகாடாக்க போகினம் இந்த திருடர்கள் முன்னேற்ற கழகம் அன்மையில் கூட பாலியல் குற்றச்சாட்டு திமுக்கா கட்சி காரர்கள் மேல் எழுந்து அது பேசு பொருள் ஆக்கப் பட்டது இதா பெரியார் பெண்ணிய விடுதலைக்கு போராடி பெரியாரை பின் பற்றி வந்தவர்கள் செய்யும் செயல் சீமான் எதிர்ப்பது முன்னேர்கள் பலரின் வரலாறுகளை மூடி மறைத்து பெரியார் என்ர வின்பத்தை தூக்கி பிடிப்பதனால்....................
-
நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா?
மக்களை குழப்ப ஊடகங்களுக்கு கொடுத்த பணிய அவங்கள் சரியா செய்கினம்....................எனக்கு தெரிந்து அந்த கட்சியில் இருக்கும் பிரபலமான சகோதரிகள் 2026கட்சி வேலைய இப்பவே செய்ய தொடங்கிட்டினம் இந்த முறை அதிக இளம் பிள்ளைகள் தான் நாம் தமிழர் வேட்பாளர்கள்...................................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
சொந்த மண்ணில் நியுசிலாந் படு தோல்வி.........................
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
இரண்டு பலமான அணிகள் விளையாடின டெஸ்ட் விளையாட்டு மூன்று நாளில் முடிந்து விட்டது..................டெஸ்ட் போட்டி சில வருடத்துக்கு முதல் தான் இரவு நேர போட்டிய அறிமுகம் செய்து வைச்சவை பகல் பொழுதில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் மெதுவாக இருட்டினால் போட்டிய நிறுத்தி விடுவினம் மீட்டர காட்டி இரவு நேர டெஸ்ட் போட்டி விளையாட சிரமம் என நான் நினைக்கிறேன்..............................
-
நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா?
தவறான புரிதல் குருநாதா சகோதரி காளியம்மாள் தலைவரின் 70வது பிறந்த நாள் கூட்டத்தின் போது பேசின விடையம் மற்றவர்கள் 10நிமிடம் தான் அண்ணன் சீமான் தலைவரை சந்தித்தார் என சொல்லுகினம் அந்த 10நிமிட சந்திப்பு தமிழகத்தில் இவளவு அரசியல் பேச்சாய் மாற்றியவர் அண்ணன் சீமான் இதை தான் சகோதரி பொதுவாக சொல்ல வந்தா இதில் ஒரு உள் குத்தும் இல்லை அவர்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லை அதுக்கான விளக்கத்தையும் சகோதரி காளியம்மாள் அடுத்த கனமே கொடுத்து விட்டா 200ரூபாய் ஊப்பிகள் தான் அதை பரப்பி குளிர் காய பார்த்தவை மீண்டும் சரி வர வில்லை ....................சகோதரி தொடர்ந்து சீமான் கூட தான் பயணிக்கிறா...............................தமிழ் நாட்டு மாபியா ஊடகங்கள் திருட்டு திமுக்காவின் கட்டு பாட்டில் இருக்கு அதோட பல லச்சம் செலவு செய்து பல இணையகைகூலிகளை வைத்து இருக்கினம் அவதூறு பரப்ப காளியம்மாள் பற்றி இந்த வருடம் எத்தனை அவதூறுகளை பரப்பினார்கள் அதில் ஒன்றாவது உண்மை ஆகி இருக்கா😁............................ கட்சிய விட்டு ஒரு பெண் வெளிய போனால் கட்சிக்குள் உள்ள வர பல பெண்கள் இருக்கினம்🙏🥰......................... இதோ ஜிங்சாங் மியுசிக் ஓட நான் வந்து விட்டேன்......................
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
பினலில் இந்தியாவை வங்கிளாதேஸ் வென்று விட்டினம் வாழ்த்துக்கள் வங்கிளாதேஸ் அணிக்கு🙏🥰.................................
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
அவுஸ்ரேலியா ரென்சன் இல்லாம வென்று விட்டினம்....................
-
விமர்சனம்: புஷ்பா 2 !
சிவனே என்று நான் என் பாட்டி இருக்கிறேன் இதுக்கை ஏன் என்னை தேவை இல்லாம கோத்து விடுறீங்கள் லொள்.....................
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
சவூதி அமெரிக்காவின் செல்லக் குழந்தை தாத்தா....................அவங்கட நாடு வேறு திசையில் டெவலப் ஆகிட்டு இருக்கு.................2030ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து சவூதியில் தான் நடக்க இருக்கு....................ஜரோப்பிய வீரர்கள் சவூதி கிலப்புகளில் விளையாடி பண மழையில் நனயினம்......................சவூதி பெரிதாக மற்ற நாடுகள் பிரச்சனையில் மூக்கை நுழைப்பது கிடையாது😄.....................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
இங்லாந் வெல்ல போகுது வாழ்த்துக்கள் இங்லாந் அணிக்கு.............................
-
ஏழைகளுக்கு உதவும் புலம்பெயர் நாட்டு உறவுகளை வாழ்த்தி ஈழத்தில் இருந்து பாடல்
அன்மைக் காலமாக புலம்பெயர் நாட்டில் இருந்து ஈழத்து உறவுகளுக்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கும் உறவுகள் பல உதவிகளை செய்து வருகினம் அந்த வகையில் நன்றி சொல்லும் விதமாய் இந்த பாடலை வெளியிட்டு இருக்கினம்.......................
-
19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் செய்திகள்
இலங்கை அணி முதல் சுற்று போட்டிகளில் நல்லா விளையாடி சிமி பினலில் இந்தியாவிடம் படு தோல்வி இந்தியா அணிக்காக விளையாடின 13வயது சிறுவன் இந்த சின்ன வயதில் 5 சிக்ஸ் அடிச்சது ஆச்சரியமாக இருக்கு இனி இந்த சிறுவனை ஜபிஎல் அடுத்த ஜபிஎல் ஏலத்தில் வேண்ட முயற்சிப்பினம்.........................
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
நீங்கள் சொன்ன மாதிரி இரண்டாவது டெஸ்ட் விளையாட்டை அவுஸ் வெல்ல போகுது................................
-
நியூஸிலாந்து - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடர்
நியுசிலாந்தின் அணி வீரர்களின் விளையாட்டு சரியே இல்லை..................வருவதும் அவுட் ஆகி வெளிய போவதுமாய் இருக்கு இவர்களின் விளையாட்டு.............................
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
நான் சும்மா பண்ணுக்கு எழுதினே குருநாதா உங்களை செந்தில் கவவுண்டமனி கூட ஒப்பிடலாமா லொள் ஆம் நீங்கள் சொல்வதும் சரி பழைய வீரர்கள் வயதுக்கு ஏற்ற தோற்றம் அதோட அவர்கள் காயப் படுவது மிக குறைவு வெஸ்சின்டீஸ் வீரர் அம்புரூஸ் அவரை நான் இப்ப கூட பார்க்குவில் என்ர தலைய உயர்த்தி பார்த்தால் தான் அவர் என் கண்ணில் தெரிவார்😁😁😁😁.....................பழைய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடக் கூடியவை இப்பத்த வீரர்கள் டெஸ்ட் விளையாட்டில் ஏனோ தானோ என்று சுதப்பி விளையாடுகினம் மழை வந்து விளையாட்டு இரண்டு நாள் தடை பட்டும் இப்ப இருக்கும் வீரர்களால் விளையாட்டை சம நிலையில் முடிக்க மாட்டினம்.................................20ஓவர் கிரிக்கேட் வருகையோடு வீரர்கள் பணம் சாம்பாதிப்பதையே விரும்புகினம் அது தான் முன்னனி வீரர்கள் பலர் டெஸ்ட் விளையாட்டில் இருந்து சீக்கிரம் ஓய்வை அறிவிக்கினம்.....................சில ஜபிஎல் சீசனில் விளையாடினால் போதும் முன்னனி வீரர்கள் பண மழையில் மிதப்பினம்................. இப்பத்த வீரர்களுக்கு தேசிய அணிய விட ஜபிஎல் தான் முக்கியம்.............................
-
இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன்
எத்தனை பேர் சேர்ந்து அடிச்சாலும் வலிக்காது போல் நடிக்கும் தமிழன் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழர்களால் பெரிசா ஒன்றும் சாதிக்க முடியாது🫤............. பஞ்சாப் சீக்கியர்களுக்கு இருக்கும் துணிவும் வீரமும் தமிழ் நாட்டு தமிழர்களுக்கு இல்லாம போனது வருத்தம் அளிக்குது..............................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
பிரோ 200ரூபாய் கொத்தடிமைகள் கூட இணைந்தால் லைக் அதிகம் வேண்டலாம் ஹா ஹா லொள்....................................
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
இன்னும் வர வில்லை அண்ணா..............கொடுமை படுத்தாம அந்த அண்ணாவை விடுவிக்கனும்......................
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
ஹா ஹா யாழ் களத்தில் சிறந்த காமெடியர் இல்லை என ஏங்கினோம் அந்த இடத்தை என்ர குருநாதார் பிடித்து விட்டார் மகிழ்ச்சி மகிழ்ச்சி😁..................... இப்பத்த கிரிக்கேட் வீரர்கள் பாடசாலை மாணவர்கள் போல் அது எல்லா அணிக்கும் பொருந்தும் நீங்கள் சொல்வது உண்மை தான் 20வருடத்துக்கு முதல் விளையாடின வீரர்கள் நல்ல உயரம் இப்பத்த வீரர்கள் பரட்டையல் ஆனால் பழைய வீரர்களை விட இப்பத்த பரட்டை வீரர்கள் அதிரடியாக ஆடி மின்னல் வேகத்தில் ரன்ஸ்ச கூட்டுவினம்.......................பழைய வீரர்கள் விளையாடின காலத்தில் டெஸ்ட் போட்டி பல சம நிலையில் முடிந்து இருக்கு இப்பத்த டெஸ்ட் போட்டி 3 நாள் அல்லது 4 நாளில் முடிந்து விடும்.............................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
அருமையான கருத்து பெரியவரே இவர்களுக்கு மாவீரர் கண்ட கனவு தமிழீழம் முக்கியம் இல்லை சீமானை புது பெயர்களில் வந்து வசை பாடனும்....................நேற்றுக் கூட வாழும் புலம் திரியில் தமிழீழ மீட்ப்பு பற்றி எழுதி இருந்தேன் இதில் நீங்கள் எழுதின சில வரிகளை அதிலும் எழுதி இருந்தேன் நேரம் இருந்தால் வாசியுங்கோ நன்றி.................................
-
நாம் தமிழரும் தற்போதைய விலகல் சலசலப்புகளும்
நான் எப்ப எழுதினேன் நாம் தமிழர் கட்சிய விட்டு வெளிய வந்து விட்டேன் என்று என்னை அந்த கட்சியில் இணைத்து விட்ட அண்ணா தான் வெளிய வந்து விட்டார் என எழுதினேன்.........................
-
தமிழீழ தனி நாட்டு கோரிக்கையை நாம் கைவிட வில்லை
இன்னொரு போர் ஈழ மண்ணில் வேண்டாம் என்ர முடிவு ஈழ மண்ணில் வாழும் எம் மக்கள் இன்னொரு துயரத்தை சந்திக்க கூடாது என்பதற்காக 2009 இன அழிப்பின் தாக்கம் இப்பவும் இருக்கு.................கத்தி இன்றி யுத்தம் இன்றி தனி நாடு அடந்தவர்களும் இருக்கினம்....................ஏதோ ஒரு நாள் தமிழீழம் கிடைக்கும் என்ர நம்பிக்கை இருக்கு அதை காலம் தான் முடிவெடுக்கும்...................முன்பெல்லாம் சுவாசிப்பது காற்றாய் இருந்தாலும் நேசிப்பது தமிழீழமாய் இருந்த படியால் தான் யாழில் இணைந்தோம்......................இத்தனை ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தை நினைக்கையில் கவலை தான் வருது..................... பல உறவுகள் யாழ்களத்திலும் சரி மற்ற சோசல் மீடியாக்களிலும் சிங்கள இனவாத அரசுக்கு எதிராக எழுதும் போது ஈழத்து உறவுகளின் நின்மதிக்காக பொறுமைய கடைபிடித்து கடந்து சென்று இருக்கிறேன்.....................2009க்கு முதல் எங்களுக்கு நேர்மையான தலைவர் இருந்தார் இளைஞர்கள் தாங்களாகவே விரும்பி போராட்டத்தில் இணைந்து சிங்கள இனவாத அரசை எதிர்த்து போர் செய்தார்கள்....................இப்போது எங்கட நிலைய நினைக்கத் தான் பரிதாவமாய் இருக்கு........................கெட்டதிலும் ஒரு நல்லது நடக்கும் என்பார்கள் 2009இன அழிப்பு தமிழக மக்களுக்கு தெரிந்து விட்டது தமிழக இளைஞர்களுக்கும் சிங்கள இனவாத அரசின் மீது கடும் கோவம் இருப்பதை பார்க்க முடியுது................2013ம் ஆண்டு லையோலா கல்லூரி மாணவர்கள் பற்ற வைத்த தீ அது தமிழகம் எங்கும் பரவியது எமக்கு சாதகமான நிலை வரும் போது மீண்டும் மக்கள் புரட்சி வெடிச்சால் மாற்றம் வரும் எல்லாம் அவன் செயல் நன்றி🙏..........................
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
தலைவா உனது கொள்கை அழகு🙏😍🥰 தலைவா உனது முகம் அழகு🙏😍🥰 தலைவா உனது லட்ச்சியம் அழகு🙏😍🥰 தலைவா நீ தளபதிகளை வழி நடத்தின விதம் தனி அழகு🙏😍🥰 தலைவா உன் நடை அழகு🙏😍🥰 தலைவா உன் ஒழுக்கம் தனி அழகு🙏😍🥰 உன் போல் யாரும் இல்லை தலைவா..................நீங்கம் எம்மோடு இல்லா விட்டாலும் எங்கட மனங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறீங்கள்.......................நீங்கள் சுமந்த கனவை நனவாக்க எம்மோடு நம்பிக்கையான மனிதர்கள் யாரும் இல்லை தலைவா☹️🫤..................... தலைவா உனது பெயரும் புகழும் எம் பல சந்ததி சொல்லும் தலைவா🙏🥰...................