Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. ம‌கிழ்ச்சி...................திற‌மைய‌ ச‌ரியா வெளிக்காட்டினால் அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் பிடிக்க‌லாம்👍.......................
  2. அனுரா த‌லைவ‌ர் விடைய‌த்தில் பொல்லை கொடுத்து அடி வாங்கி விட்டார்........................பிர‌பாக‌ர‌ன் யார் என்று 2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கும் தெரியும் ஏன் சிங்க‌ள‌ ம‌க்க‌ளே சொல்ல‌ வில்லையா பிர‌பாக‌ர‌ன் வாழ்ந்த‌ கால‌த்தில் கூட‌ இப்ப‌டி நாங்க‌ள் க‌ஸ்ர‌ப் ப‌ட‌ வில்லை என‌................................. பிர‌பாக‌ர‌ன் வான‌த்தில் இருக்கும் சூரிய‌னுக்கு ச‌ம‌ம் த‌மிழ் நாட்டில் புல‌ம்பெய‌ர் நாடுக‌ளில் எத்த‌னையோ வீடுக‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ம் இருக்கு................த‌லைவ‌ர் வீர‌ச்சாவு அடைந்தும் சிங்க‌ள‌ அர‌சிய‌ல் வாதிக‌ளுக்கு இன்னும் ப‌ய‌ம் விட்டு போக‌ல‌ போல் தெரியுது😉............................... Xத‌ள‌த்தை பார்வையிடும் பிள்ளைக‌ளின் க‌ண்ணில் ப‌டாத‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ம்........................
  3. அப்ப‌டி என்ன‌ தான் அக்கா எழுதி நீங்க‌ள் இந்த‌ விள‌ம்ப‌ர‌ நல‌ன் விரும்பிய‌ ப‌ற்றி இவ‌ருக்கு சாண‌க்கிய‌ன்ட‌ தொட‌ர்வு ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு பெடிய‌ங்க‌ள் மூல‌ம் கிடைச்ச‌து ம‌ற்ற‌ம் ப‌டி இவ‌ர் ஓவ‌ர் வில்டாம்...............................
  4. என‌க்கும் அர‌சிய‌லுக்கும் வெகுதூர‌ம் சீமானின் வ‌ருகைக்கு பிற‌க்கு அவ‌ரின் ஒவ்வொரு பேச்சையும் கேட்டு இருக்கிறேன் என்னால் ஆன‌ ஆத‌ர‌வை கொடுத்து இருக்கிறேன் க‌ட்சிக்காக‌ ப‌ல‌ இர‌வு தூங்காம‌ ப‌ணி செய்து இருக்கிறேன் வீஜேன்ட‌ அர‌சிய‌ல் வ‌ருகைக்கு பிற‌க்கு சீமான் தேவை இல்லாம‌ அடிக்க‌டி வார்த்தைய‌ விட்டு த‌ன் த‌ர‌த்தை குறைத்த‌ மாதிரி இருக்கு...................விஜேய் சீமான் ப‌ற்றி வாய் திற‌ந்து ஊட‌க‌ங்க‌ளுக்கு முன்னாள் சொன்ன‌தில்லை இவ‌ர் த‌ம்பி த‌ம்பி என‌ கூப்பிட்டு ஒன்னா அர‌சிய‌ல் ப‌ற்றி க‌தைச்சு திடிரென‌ விஜேய் திராவிட‌ ப‌க்க‌ம் போன‌து ஏமாற்ற‌ம் தான்...................சீமான் மைக்குக்கு முன்னாள் முக‌த்தை காட்டுவ‌தை குறைக்க‌னும் எல்லா ஊட‌க‌ங்க‌ளும் திமுக்காவின் க‌ட்டு பாட்டில் இருக்கு இவ‌ர் சொல்லுவ‌தை அவ‌ர்க‌ள் ஒளிப‌ர‌ப்பு செய்வ‌து கிடையாது த‌மிழ் தாய் யூடுப் மூல‌ம் தான் அது ப‌ல‌ரை சென்று அடையுது சீமான் சொல்லும் ந‌ல்ல‌துக‌ளை த‌மிழ் நாட்டு ஊட‌க‌ங்க‌ள் போட‌ மாட்டின‌ம் சீமானின் துப்பின‌ எச்சில‌ தான் போட்டி போட்டு கொண்டு ஊட‌க‌ங்க‌ளில் போடுவின‌ம் அன்மைக் கால‌மாய் சீமான் திமுக்காவை பார்த்து ப‌ல‌தை கேட்டு விட்டார் சீமான் கேக்கும் கேள்விக்கு திருட‌ர்க‌ளிட‌ம் ப‌தில் இல்லை அத‌ற்க்கு ப‌தில் க‌ட்சியில் இருந்து எப்ப‌வோ நீக்க‌ப் ப‌ட்ட‌வைய‌ ச‌ன்டீவி போய் பேட்டி எடுக்குது................................. என‌க்கு அர‌சிய‌லை விட‌ கிரிக்கேட் ம‌ற்றும் ஜ‌ரோப்பி விளையாட்டுக்க‌ள் அமெரிக்க‌ன் விளையாட்டுக‌ள் மீது தான் அதிக‌ ஆர்வ‌ம் ம‌ற்றம் ப‌டி நானும் உங்க‌ட‌ கேஸ் தான் அர‌சிய‌லில் எல்லாம் அரைகுறை தான்...................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் ஈழ‌ அர‌சிய‌லை ஆர்வ‌மாய் பின் தொட‌ர்ந்தேன் த‌லைவ‌ரின் ம‌றைவோட‌ பெரிதாக‌ இல‌ங்கை அர‌சிய‌லையும் அப்ப‌டியே விட்டு விட்டேன்.......................
  5. அவுஸ்ரேலியாவில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கும் வாய்ப்பு கொடுக்க‌லாம்........................................
  6. சீமான் சிற‌ந்த‌ வேச்சாள‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை எல்லாரையும் அர‌வ‌னைச்சு போவ‌தில் சிர‌ம‌ப் ப‌டுகிறார் க‌ட்சி தொட‌ங்க‌ப் ப‌ட்ட‌ போது அவ‌ர் கூட‌ இருந்த‌ ப‌ல‌ர் இப்போது அவ‌ர் கூட‌ இல்லை................என்னை நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இணைத்து விட்ட‌ அண்ணா 2019ஓட‌ க‌ட்சிய‌ விட்டு வில‌கி விட்டார்.....................வைக்கோவின் பேச்சை நான் பெரிசா கேட்ட‌தும் கிடையாது அவ‌ரை ஒரு ஆளாக‌ நான் ம‌திச்ச‌தும் கிடையாது ப‌சியோடு கூட‌ வாழ‌ ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ்ந்து விடாதே இது வைக்கோவுக்கு பொருத்த‌மான‌ வ‌ரி.........................
  7. அவ‌ர்க‌ளின் நாட்டு வீர‌ர்க‌ளுக்கு தெரிந்த‌து எந்த‌ ஆடுக‌ள‌த்தில் எந்த‌ வீர‌ரை ப‌ய‌ன் ப‌டுத்த‌னும் என்று என‌க்கு டெஸ்ட் விளையாட்டில் பெரிய‌ ஆர்வ‌ம் கிடையாது பொழுது போகாட்டி பார்ப்ப‌து ம‌ற்ற‌ம் ப‌டி இஸ்கோர் பார்ப்ப‌தோடு ச‌ரி...........................
  8. இல‌ங்கை வீர‌ர்க‌ள் இனித் தான் ப‌ல‌மான‌ அணியுட‌ன் விளையாட‌ போகின‌ம்....................
  9. பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரிய‌ம் இந்தியாவிட‌ம் ம‌ண்டியிட்ட‌து...........................
  10. ச‌ரி அண்ணா அர‌சிய‌லை த‌ள்ளி வைப்போம் இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம் கிடைச்சு 75 ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌ அந்த‌ நாடு என்ன‌ முன்னேற்ற‌தை க‌ண்ட‌து கூட்டி க‌ழிச்சு பார்த்தால் பூச்சிய‌ம் விளையாட்டை எடுத்து கொண்டால் ப‌ல‌ விளையாட்டுக்க‌ளில் இந்திய‌ர்க‌ள் பின்ன‌டைவு உல‌கில் அதிக‌ ம‌க்க‌ள் வாழும் நாடு இந்தியா நூற்றுக்கு 40 வித‌ ம‌க்க‌ள் தான் ப‌ண‌க்கார‌ர் 60வித‌ ம‌க்க‌ள் அன்று கூலி வேலைக்கு போனால் தான் அந்த‌ அன்று அவையால் சாப்பிட‌ முடியும் இந்தியாவில் த‌மிழ் நாடு தானாம் முன்னேறின‌ மானில‌ம் த‌மிழ் நாட்டிலையே ப‌ல‌ ஆயிர‌ம் குடும்ப‌ங்க‌ளுக்கு இருக்க‌ வீடு இல்லை ம‌ர‌த்த‌டியில் ச‌மைத்து சாப்பிட்டு அதே இட‌த்தில் தூங்கின‌ம்............................... வ‌ட‌ நாட்டில் க‌ழிவ‌றை வ‌ச‌தி இல்லாம‌ ரெயில் த‌ண்ட‌வாள‌த்தில் க‌க்கா இருக்குதுக‌ள்.......................... சொந்த‌ நாட்டுக்கு சூனிய‌ம் வைத்து விட்டு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு காசை அள்ளி கொடுப்ப‌தில் என்ன‌ பெருமை இருக்கு............................ இந்தியா என்ர‌ போலி அகிம்சை முக‌மூடி போட்ட‌ நாடு இருக்கும் வ‌ரை அய‌ல் நாடுக‌ளும் ச‌ரி இந்தியாவும் சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ அடைய‌ முடியாது........................ சுத‌ந்திர‌ம் அடைந்த‌ இந்தியாவில் எத்த‌னையோ மானில‌ங்க‌ளில் ப‌ல‌ ஊர்க‌ளுக்கு இன்னும் மின்சார‌ம் போய் சேர‌ல‌ இதில‌ வ‌ல்ல‌ர‌சு விம்ப‌ம் வேற‌ எத்த‌னையோ கோடி இந்திய‌ர்க‌ள் இர‌வு உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் என்று அவ‌ர்க‌ளின் தொலைக் காட்சியில் விள‌ம்ப‌ர‌ம் செய்யின‌ம் உண‌வு கொடுக்க‌ ம‌க்க‌ளே உத‌வுங்க‌ள் என்று....................... பிள்ளைக‌ளுக்கு போலி தேச‌ ப‌ற்றை ஊட்டி அதுங்க‌ளின் க‌ன‌வுக‌ளை சிதைப்ப‌து தான் இந்தியா.................. பெரும்பாலான‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்கு உல‌க‌ம் எந்த‌ பெரிசு என்று தெரியாது த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு ஜ‌ரோப்பாவை சுற்றி பார்க்கும் வாய்ப்பு கிடைச்சா தெரியும் திராவிட‌ பூசாண்டிக்குள்ளையும் இந்திய‌ பூச்சாண்டிக்குள்ளையும் இருந்து தாம் இழ‌ந்த‌வை ப‌ல‌தென‌........................
  11. அமெரிக்கா ப‌ல‌ பொய்க‌ளை சொல்லி அடுத்த‌வ‌ர்க‌ளின் நாட்டுக்குள் மூக்கை நுழைப்ப‌து அதிக‌ம்...................எங்க‌ட‌ ஈழ‌ ம‌ண்ணில் த‌ங்க‌மும் எண்ணை வள‌மும் இருந்து இருக்க‌னும் அமெரிக்கா எப்ப‌வோ எங்க‌ளை ஆத‌ரிச்சு இருப்பின‌ம்....................அமெரிக்கா எப்ப‌வும் சுய‌ ந‌ல‌த்தோடு செய‌ல் ப‌டும் நாடு குருநாதா..............................
  12. இவ‌ர்க‌ளே ஒரு புதிய‌ ஆயுத‌க் குழுவை உருவாக்குவின‌ம் பிற‌க்கு இவ‌ர்க‌ளே அவைக்கு வைக்கும் பெய‌ர் தீவிர‌வாதி....................இது தான் அமெரிக்க‌ன் அர‌சிய‌ல்😁................................
  13. டெஸ்ட் விளையாட்டுக்கு ம‌க்க‌ள் ம‌த்தியில் வ‌ர‌வேற்ப்பு குறைந்து விட்ட‌து............... டெஸ்ட் விளையாட்டுக்கு ப‌தில் 100ப‌ந்து விளையாட்டை இன்னும் டெவ‌ல‌ப் ஆக்க‌னும்..................ஒரு விளையாட்டின் முடிவுக்கு 5நாள் காத்து இருக்க‌னும் அதோட‌ மைதான‌ங்க‌ளில் ம‌க்க‌ள் இல்லாம‌ டெஸ்ட் போட்டி ந‌ட‌ந்தால் உண்மையில் அது விறுவிறுபாக‌ இருக்காது.....................
  14. நட‌ந்த‌ உண்மையை தான் எழுதினே க‌ற்ப‌னையில் ஒன்றும் எழுத‌ வில்லை யாழில் எழுதும் சில‌ உற‌வுக‌ளுக்கு இல‌ங்கைக்கு போக‌ த‌டை அவ‌ர்க‌ளும் இப்ப‌டி போய் மாட்டிக் கொள்ள‌க் கூடாது என்ப‌த‌ற்காக‌ எழுதினேன்.............................
  15. அருமை செந்தில் பாலாஜி மீண்டும் சிறை போக‌ கூடும்...............ம‌த்திய‌ அர‌சு இவ‌ர்க‌ளின் ஊழ‌லை மெது மெதுவாய் நோண்ட‌ க‌ட‌சியில் அப்ப‌ல‌ப்ப‌ட்டு போய் நிப்பின‌ம் உத‌வாநிதியும் ச‌ப‌ரிச‌னும் சேர்ந்து செய்த‌ ஊழ‌ல் மோச‌டி எப்ப‌ விசார‌னைக்கு வ‌ருதோ தெரியாது.....................என‌க்கு திமுக்கா என்றாலே 2009தான் நினைவுக்கு வ‌ரும் 😭☹️ திருட்டு கூட்ட‌ங்க‌ள்.....................
  16. 2009க்கு முன் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌ ல‌ண்ட‌ன் நாட்டை சேர்ந்த‌ அண்ணா இல‌ங்கை விமான‌ நிலைய‌த்தில் வைத்து கைது செய்து விட்டின‌ம் இல‌ங்கை காவ‌ல்துறை..................அவ‌ர் ஊருக்கு போக‌ முக்கிய‌ கார‌ன‌ம் அவ‌ரின் அம்மா இற‌ந்து விட்டா இறுதி ச‌ட‌ங்கில் க‌ல‌ந்து கொள்ள‌ போன‌ இட‌த்தில் இந்த‌ கைது ந‌ட‌ந்து இருக்கு...................போராட்ட‌த்தை இருந்த‌ இட‌ம் தெரியாம‌ அழித்தாப் பிற‌க்கும் இப்ப‌டியான‌ கைதுக‌ள் மீண்டும் மீண்டும் சிங்க‌ள‌ அர‌சாங்க‌ம் வ‌ன்ம‌த்தோடு இருப்பது வெளிச்ச‌ம் போட்டு காட்டுது...................ல‌ண்ட‌னில் போராட்ட‌த்துக்கு காசு சேர்த்த‌வ‌ரை யாரோ காட்டி கொடுத்த‌ மாதிரித் தான் தெரியுது.................இனி இந்த‌ கைது ந‌ட‌வ‌டிக்கையில் இருந்து ல‌ண்ட‌ன் நாட்டை சேர்ந்த‌ அண்ணா எப்ப‌ நாடு திரும்புவார் தெரியாது.......................எதுக்கும் விழிப்புன‌ர்வுட‌ன் இருங்கோ போராட்ட‌த்துக்கு உண்மையும் நேர்மையுமாய் இருந்த‌ உற‌வுக‌ள்......................விலை போன‌வ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில்லை..................உண்மையும் நேர்மையுமாய் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு தான் இப்ப‌டியான‌ கொடுமைக‌ள் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ட‌க்க‌க் கூடும்......................................
  17. என‌க்கு புரிய‌ வில்லை டெஸ்ட் போட்டிய‌ ஏன் இர‌வு நேரத்தில் ந‌ட‌த்துகின‌ம் என‌ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளை முன் நோக்கி பார்த்தா எல்லா டெஸ்ட் போட்டிக‌ள் ப‌க‌ல் பொழுதில் தான் ந‌ட‌க்கும்.....................ப‌க‌லில் ந‌ட‌க்கும் டெஸ்ட் போட்டியில் மெதுவாய் இருட்டினால் விளையாட்டை நிறுத்தி விடுவின‌ம் ஹா ஹா இவ‌ங்க‌ளும் இவ‌ங்க‌ட‌ டெஸ்ட் விளையாட்டும்....................டெஸ்ட் விளையாட்டு இருக்கும் வ‌ரை கிரிக்கேட் வ‌ள‌ராது இப்ப‌ 10ஓவ‌ர் கிரிக்கேட்டுக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் கொடுக்கின‌ம் அதோட‌ இங்லாந்தில் ந‌ட‌த்த‌ப் ப‌டும் 100 ப‌ந்து விளையாட்டையும் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பார்க்கின‌ம்....................டெஸ்ட் விளையாட்டால் காசு பெரிசா ச‌ம்பாதிக்க‌ முடியாது...................நேற்று வெஸ்சின்டீஸ் எதிர் வ‌ங்கிளாதேஸ் விளையாடின‌ போட்டிய‌ பார்த்தேன் மைதான‌த்தில் விளையாட்டு வீர‌ர்க‌ளை த‌விற‌ ம‌க்க‌ளை காண‌ வில்லை😁..............................
  18. சீமானால் கூட‌ த‌னித்து நின்று சாதிக்க‌ முடியாது அதை தான் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளின் கூட்ட‌னியால் வென்ற‌ திமுக்காவை முன் உதார‌ன‌மாய் சொன்னேன்.....................
  19. த‌னித்து நின்று த‌மிழ் நாட்டில் ஆட்சிய‌ பிடிக்க‌ முடியாது திமுக்கா கூட்ட‌னி உடைந்தால் அவ‌ர்க‌ளின் க‌தை முடிந்து விடும் இன‌த் துரோகி திருமா அந்த‌ க‌ட்சியில் இருக்கும் வ‌ரை திமுக்கா ஆத்தில் அடை ம‌ழை தான்..................................
  20. இல‌ங்கை அணி விளையாடி முத‌ல் சுற்று போட்டிக‌ளில் வெற்றி..............பின‌லுக்கு போனால் ம‌கிழ்ச்சி🙏🥰......................................
  21. வ‌ங்கிளாதேஸ் வெற்றி சுழ‌ல் ப‌ந்து மாஜிக்🙏🥰....................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.