Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    12879
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. அந்த‌ ச‌ந்திப்பு ஜேர்ம‌னியில் ந‌ட‌ந்தால் நானும் வ‌ருவேன்..............குசா தாத்தாவையும் நேரில் ச‌ந்திக்க‌னும் என்று ஆசை.............. என்னையும் யாழுட‌ன் இணைந்து இருக்க‌ சொல்லி அதிக‌ம் சொன்ன‌து த‌மிழ் சிறி அண்ணா ம‌ற்றும் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவும்................த‌மிழ் சிறி அண்ணா யாழுக்கு கிடைச்ச‌ மிக‌ப் பெரிய‌ பொக்கிஷம் என்று தான் சொல்ல‌னும் பெருமாள் அண்ணா ❤️🙏..............
  2. எவ‌ள‌வு முர‌ட்டு முட்டு கொடுத்த‌வை இப்ப‌ அட‌க்கி வாசிக்கின‌ம் இதையே ஆர‌ம்ப‌த்தில் க‌டை பிடித்து இருந்தா போர் எப்ப‌வோ முடிவுக்கு வ‌ந்து இருக்கும்................குளிர் கால‌ம் முடியுது இனி புதுவ‌கை ஆயுத‌ங்க‌ள் உக்கிரேனுக்குள் வெடிச்சு சித‌றும்..................உக்கிரேன் ம‌க்க‌ளுக்கு பாதிப்பு வ‌ராம‌ விட்டால் ச‌ரி.......................
  3. அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை உங்க‌ள் வ‌ர‌வுக்கு ப‌திவுக்கும் ந‌ன்றி இப்ப‌வும் ஒன்னும் கெட்டு போக‌ல‌ , நீங்க‌ள் ம‌ன‌தார‌ எழுத‌லாம் இந்த திரி குறைந்த‌து ப‌ல‌ ப‌க்க‌ங்க‌ளை தாண்ட‌னும் அதை சிறி அண்ணா வாசித்து விட்டு சிறி அண்ணாவுக்கு ஒரு கிழ‌மை தூக்க‌மே வ‌ர‌க் கூடாது லொல்......................😂😁🤣
  4. ச‌ரி இல‌ங்கை ம‌க‌ளிர் அணி நாட்டுக்கு திரும்ப‌ வேண்டிய‌து தான்...........நியுசிலாந் ம‌க‌ளிர் அணியோடு ப‌டுதோல்வி..............
  5. சில‌ருட‌ன் என‌க்கு யாழில் க‌ருத்து மோத‌ல் வ‌ருவ‌து உண்டு சில‌ ச‌மைய‌ம் யோசிப்ப‌து யாழை விட்டு ஒதுங்குவோமா என்று...........என‌க்கு ஊக்க‌ம் த‌ந்து ந‌ல் வ‌ழி காட்டி விட்ட‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..............இப்ப‌டியான‌ உற‌வுக‌ளால் தான் என‌து யாழ்க‌ள‌ ப‌ய‌ண‌ம் இப்ப‌வும் தொட‌ருது.............. நீங்க‌ள் சொல்லுவ‌து ச‌ரி அண்ணா புது உற‌வுக‌ளை வ‌ர‌வேற்க‌ த‌மிழ் சிறி அண்ணாவை அடிக்க‌ ஆட்க‌ளே இல்லை ❤️😍🙏............க‌ல‌ர் க‌ல‌ர் எழுத்து ம‌ற்றும் அனிமிச‌ங்க‌ள் போட்டு வ‌ர‌வேற்பார் புது உற‌வுக‌ளை..............த‌மிழ் சிறி அண்ணா எழுதின‌ ந‌கைச்சுவை ஏராள‌ம்...................க‌ருணாநிதியை ப‌ற்றி விர‌ப்தியில் எழுதினாலும் அதை நான் ந‌கைச்சுவையாய் தான் பார்க்கிறேன்............அது 2012 அந்த‌ கால்ப் ப‌குதியில் எழுதின‌வ‌ர்.....................😂😁🤣
  6. ஆம் மூத்த‌வ‌ரே அண்ண‌ன் சீமான் எல்லாத்தையும் ச‌ரியா புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறார்..................நான் இந்த‌ திரியில் ஆர‌ம்ப‌த்தில் எழுதின‌து போல் மாபெரும் த‌லைவ‌ரை கோழை போல் சித்த‌ரிக்க‌ வேண்டாம் என்று அதையே தான் அண்ண‌ன் சீமானும் சொல்லி இருக்கிறார்..............🙏
  7. த‌லைவ‌ரை ப‌ற்றி நெடுமாற‌ன் ஜ‌யா விட்ட‌ அறிக்கைக்கு அவ‌ர் ம‌ன்னிப்பு கேட்க்க‌னும் த‌மிழ‌ர்க‌ளிட‌ம்.............. இன்னொரு ஆயுத‌ போராட்ட‌ம் வ‌ருமாய் இருந்தா நாடு தாங்காது...............எம் உற‌வுக‌ள் ஒரு நேர‌ சாப்பாட்டுக்கு ப‌டும் அவ‌ல‌ம் பார்த்த‌வ‌ர்க‌ளுக்கு தான் தெரியும்...............எம்ம‌வ‌ர்க‌ள் இந்தியாவின் ச‌திக்குள் மீண்டும் போய் விழ‌க் கூடாது.................... கோரிலா தாக்குத‌ல் செய்தாலோ அல்ல‌து இல‌ங்கை ராணுவ‌த்துக்கு எதிரா சின்ன‌ குண்டு வைச்சால் கூட‌ விடிவிக்க‌ப் ப‌ட்ட‌ முன்னாள் போராளிக‌ள் மீண்டும் கைது செய்ய‌ ப‌டுவின‌ம்..............ப‌ழைய‌ ப‌டி சோத‌னை என்ர‌ பெய‌ரில் ப‌ல‌ கெடு பிடிக‌ள் ந‌ட‌க்கும் இல‌ங்கை சீனாவுட‌ன் நிப்ப‌துக்காக‌வா இந்தியா இந்த‌ நாட‌க‌த்தை அர‌ங் ஏற்றுது...................
  8. அண்ணா நீங்க‌ள் மேல‌ எழுதின‌த‌ வாசித்தேன் ந‌ல்லா எழுதி இருக்கிறீங்க‌ள் வாழ்த்துக்க‌ள் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யா ப‌ற்றிய‌ உங்க‌ள் நிலைப்பாடு என்ன‌ இதை ஏன் கேட்கிறேன் என்றால் நீங்க‌ள் எழுதின‌தில் பிர‌பாக‌ர‌ன் மீண்டும் வ‌ருவார் என்று இந்தியா புர‌ளிய‌ கில‌ப்பி விடுவ‌து போல் இருக்கு..............
  9. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே த‌மிழ் சிறி அண்ணா என்றால் யாழில் தெரியாத‌ ஆட்க‌ள் இருக்க‌ மாட்டின‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா யாழுட‌ன் இணைந்து இன்றுட‌ன் 15 ஆண்டு ஆகி விட்ட‌து.................இதே நாளில் என‌க்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌து நான் அவ‌ரிட‌ம் இருந்து க‌ற்று கொண்ட‌தை எழுத‌ போகிறேன்..............உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் பிடிச்ச‌ விடைய‌ங்க‌ளை எழுத‌லாம்...............உள் ம‌ன‌தில் த‌ப்பா நினைக்க‌ கூடாது இவ‌ர் பெரிய‌ ஜ‌ம்ப‌வான் இவ‌ரை ப‌ற்றி எழுத‌னுமா என்று லொல் 😁❤️🙏 நான் யாழில் இணைந்த‌ கால‌த்தில் என‌க்கு ஊக்க‌ம் த‌ந்த‌ உற‌வுக‌ளில் த‌மிழ் சிறி அண்ணாவும் ஒருவ‌ர்..................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் அன்றில் இருந்து இன்று வ‌ரை கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நிப்ப‌வ‌ர்.............த‌மிழ் சிறி அண்ணா போன்ற‌வ‌ர்க‌ளால் தான் யாழ் க‌ள‌ம் கொஞ்ச‌ம் த‌ன்னும் செல்ல‌ செழிப்பாய் இருக்கு...............உண்மையில் த‌மிழ் சிறி அண்ணாவின் முக‌த்தை குர‌லை இதுவ‌ரை கேட்ட‌தும் இல்லை பார்த்த‌தும் இல்லை................... யாழில் அதிக‌ ப‌ச்சை புள்ளி பெற்ற‌ உற‌வு என்றால் அது த‌மிழ் சிறி அண்ணா தான் வாழ்த்துக்க‌ள் அண்ணா ❤️🙏..............த‌மிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி வாசித்து அவ‌ரை ஊக்க‌ப் ப‌டுத்த‌ குத்தின‌ ப‌ச்சை புள்ளியா தான் நான் பார்க்கிறேன்................ நான் அரைகுறை த‌மிழில் எழுதின‌ கால‌ம் தொட்டு இன்று வ‌ரை த‌மிழ் சிறி அண்ணாவோடு க‌ருத்து ப‌திந்த‌து திண்ணையில் அல‌ட்டின‌து என்று ஏராள‌மான‌ ப‌சுமையான‌ நினைவுக‌ள் ❤️🥰😍🤩🙏 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் க‌ருணாநிதி ப‌ற்றி நானும் த‌மிழ் சிறி அண்ணாவும் க‌ருத்தாடிட்டு இருந்தோம்............அப்போது க‌ருணாநிதி மீதான‌ வெறுப்பின் கார‌ண‌மாய் க‌ச‌ப்பாய் ஒரு உண்மையை எழுதினார் அதை என்னால் இன்றும் ம‌ற‌க்க‌ முடிய‌ வில்லை...........அது என‌க்கு இப்ப‌வும் ந‌ல்ல நினைவு இருக்கு அதை நினைத்தால் இப்ப‌வும் சிரிப்பு வ‌ரும் 😁😁😁😁😁, அதை இந்த‌ திரிக்குள் எழுத‌ விரும்ப‌ வில்லை.................அத‌ எழுதினா நீங்க‌ளும் சிரிப்பிங்க‌ள் சில‌ருக்கு அது தூய‌ சொல் என்று ப‌டும் ஆன‌ ப‌டியால் அதை எழுதாம‌ விடுவ‌து ந‌ல்ல‌ம்...............த‌மிழ் சிறி அண்ணா க‌ருணாநிதி துரோகி துரோகி தான் அதில் இன்ற‌ல‌வும் மாற்றுக் க‌ருத்து இல்லை அண்ணா 😏............... ப‌ல‌ வ‌ருட‌த்துக்கு முத‌ல் யாழில் யார் இணைந்தாலும் வாங்கோ உங்க‌ள் வ‌ர‌வு ந‌ல் வ‌ர‌வாக‌ட்டும் என்று வ‌ர‌வேற்க்கும் முத‌ல் ஆள் அது த‌மிழ் சிறி அண்ணா தான் ❤️🙏................இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் த‌மிழ் சிறி அண்ணாவின் 15ஆண்டு யாழ்க‌ள‌ நினைவுக‌ளை.................. இன்னும் ப‌ல‌ ஆயிர‌ம் க‌ருத்துக‌ளை சிரிப்புக‌ளை எதிர் பார்க்கிறோம் த‌மிழ் சிறி அண்ணா ❤️😍🙏 த‌மிழ் சிறி அண்ணாவின் எழுத்தை விரும்பி வாசித்த‌ உற‌வுக‌ள் நீங்க‌ள் உங்க‌ளுக்கு த‌மிழ் சிறி அண்ணாவிட‌ம் எது எல்லாம் பிடித்து இருந்த‌தோ அதை இந்த‌ திரியில் எழுத‌லாம் 🥰😍🤩 வாழ்க‌ வ‌ள‌முட‌ன் அண்ணா ❤️😍🙏🙏🙏 அன்புட‌ன் பைய‌ன்26 ❤️🙏
  10. த‌மிழ் சிறி அண்ணா இதை எழுதின‌து ப‌ழைய‌ யாழ் க‌ள‌வு உற‌வு நெல்லையன் அண்ணாவா நேர்மையான‌ ந‌ல்ல‌ உற‌வு முக‌ம் பார்காட்டியும் ந‌ல்ல‌ உற‌வு போல் என் ம‌ன‌தில் இருக்கிறார்.................
  11. காணொளிய‌ இர‌வு முழுதாக‌ பார்த்தேன் சில‌ உண்மைக‌ளை உடைத்து பேசாட்டியும் ப‌ழ‌நெடுமாற‌ன் ஜ‌யாவின் கூத்துக‌ளை தெளிவு ப‌டுத்தி இருக்கிறார்............... இந்த‌ திரியில் பின் விளைவுக‌ள் ப‌ற்றி தான் நான் அதிகம் எழுதினேன்............கோமாவில் இருந்து எழும்பி வ‌ந்த‌துக‌ளுட‌ன் வ‌ய‌தில் மூத்த‌வ‌ரும் என் கூட‌ கோவ‌ப் ப‌டும் வித‌மாய் ந‌ட‌ந்து கொண்டார்.............ப‌ழ‌ நெடுமாற‌னின் அறிக்கையால் முத‌ல் பாதிக்க‌ப் ப‌ட‌ போவ‌து ஈழ‌த்து எம் உற‌வுக‌ள் தான்...............
  12. ஜ‌யா என்ன‌ இது இது க‌ருத்துக் க‌ள‌ம் விவாத‌ம் ப‌ல‌ வித‌மாய் இருக்கும்...........யார் என்ன‌ சொன்னாலும் நான் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல‌ ஓர‌ம் க‌ட்ட‌ மாட்டேன்..............பிடிக்காத‌வ‌ர்க‌ள் ஒதுங்கி இருங்கோ..............நான் பெரிதும் நேசிக்கும் அண்ண‌ன் த‌ம்பி மார் அங்கு அர‌சிய‌ல் ப‌ணிக‌ள் செய்யின‌ம்...............
  13. இணைப்புக்கு ந‌ன்றி மூத்த‌வ‌ரே இப்ப‌ தான் இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ தொட‌ங்கிறேன்...........................
  14. உண்மையில் நீங்க‌ள் ம‌ருத்துவ‌ டாக்ட‌ரா வ‌ர‌ வேண்டிய‌வ‌ர்................நான் க‌வ‌னித்த‌ ம‌ட்டில் ப‌ல‌த‌ ச‌ரியா எழுதுறீங்க‌ள் வாழ்த்துக்க‌ள் அண்ணா.............🙏🙏🙏 என‌க்கும் ம‌ருந்துவ‌ம் ப‌ற்றி கொஞ்ச‌ம் தெரியும் உங்க‌ள் அள‌வுக்கு இல்லை...........கொடிய‌ நோய் என்னை தாக்கின‌து😢😔.............அதில் இருந்து ம‌ருத்துவ‌ர்க‌ளுட‌ன் க‌தைத்த‌தில் இருந்து ஒரு சில‌தை தெரிந்து கொண்டேன்.................
  15. அண்ணா ஒரு த‌ம்பியாய் உங்க‌ளுக்கு சொல்லும் சின்ன‌ அட்வெஸ் இப்ப‌டியான‌ திரிக்குள் நேர‌த்தை வீன் அடிக்காதைங்கோ...........கூட‌ எழுத‌ வெளிக்கிட்டா ர‌த்த‌ அழுத்த‌ம் கூடும் இர‌ண்டு நாள் இதுக்கை நான் எழுதி வேண்டின‌து த‌ல‌ இடியை............... நாம் என்ன‌ பால் குடி பிள்ளைக‌ளா எல்லாத்தையும் ந‌ம்ப அல்ல‌து எதுக்கும் த‌லை ஆட்ட‌............ ச‌கோ இந்த‌ திரியை விட்டு நீங்க‌ளும் த‌ள்ளி நில்லுங்கோ..........எம்மை அறியாமையே கோவ‌ம் வ‌ரும்............பிற‌க்கு எம‌க்கு பாட‌ம் எடுக்க‌ நினைப்ப‌வ‌ர்க‌ள் மீது தேவை இல்லா விரிச‌ல் வ‌ரும்...............
  16. இவா பெரியாரை பெரிதும் நேசிக்கிற‌வா அதோடு திமுக்காவுக்கு க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ஆத‌ர‌வு கொடுத்த‌வா சாலினி அக்காவே திமுக்காவை விம‌ர்சிக்கும் போது............திமுக்கா ஆட்சி சொல்லி கொள்ளும் அள‌வுக்கு இல்லை என்று அவாக்கு தென் ப‌டுது......................
  17. சில‌ மைதான‌ங்க‌ள் அண்ணா துடுப்பாட்ட‌ வீர‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் இருக்கும் சில‌ மைதான‌ம் ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளுக்கு சாத‌க‌மாய் இருக்கும் அவுஸ்ரேலியா வீர‌ர்க‌ள் ம‌லை போல் நின்று 500 ஓட்ட‌த்தை தாண்டுவின‌ம்...........இந்திய‌ ம‌ண்ணில் சிறு த‌டுமாட்ட‌ம்...............நான் ரெனிஸ் வோலில் தான் சிறு வ‌ய‌தில் விளையாடினான்......................
  18. இன்று ந‌ட‌ந்த‌ விளையாட்டில் அவுஸ் வீர‌ர் லியோன் ந‌ல்லா ப‌ந்தை சுழ‌ல‌ போட்டு இந்தியா வீர‌ர்க‌ளை அவுட் ஆக்கினார்.............அக்ஸ்ச‌ர் ப‌ட்டேல் ம‌ற்றும் அஸ்வின் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் நிலைத்து நின்று ஆடி ர‌ன்னை குவித்தார்க‌ள் அவுஸ்ரேலியா நிறைய‌ ர‌ன்ஸ் குவிச்சாத் தான் இந்தியாவை ம‌ட‌க்க‌லாம்............குறை ஓட்ட‌ம் எடுத்தா இந்தியாவின் வெற்றி உறுதி.........................
  19. இந்தியா ம‌க‌ளிர் அணி இங்லாந் ம‌க‌ளிர் அணியிட‌ன் தோல்வி.............😏
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.