Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. விவ‌சாயி சின்ன‌த்தில் மீண்டும் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ தேர்த‌லில் போட்டியிடின‌ம்..................................
  2. சீமான் ஏன் ம‌ன‌ம் உடைந்து போக‌னும்....................சீமானை முத‌ல் க‌ரும்புலி மில்ல‌ரின் அம்மா தொட்டு ம‌ற்றும் சில‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ச‌ந்திச்சு இருக்கின‌ம் இந்த‌ கேப்மாரிய‌ல் ஸ்டாலின‌ ச‌ந்திச்சு ஈழ‌ ம‌ண்ணில் ஏதும் ந‌ன்மை ந‌ட‌ந்துவிட‌ப் போகுதா முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த‌ அத்த‌னை ஆன்மாக்க‌ளும் இவ‌ங்க‌ளை ம‌ன்னிக்காது😉.................................
  3. உத‌ய‌நிதியிடம் ப‌யிற்ச்சி எடுத்து இருக்கிறார் இவ‌ர் தாத்தா😂😁..........................
  4. இந்த‌ விளையாட்டு கைபேசியில் இருந்து நேர‌டியா பார்த்து கொண்டு இருந்தேன் முத‌லாவ‌து இனிங்சில் தென் ஆபிரிக்கா 600ர‌ன்ஸ்ச‌ தான்டி விட்ட‌து ஒரு க‌ட்ட‌த்தில் விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும் போல் இருந்த‌து பாக்கிஸ்தான் க‌ப்ட‌ன் அவுட் ஆன‌ பிற‌க்கு ம‌ற்ற‌ வீர‌ர்க‌ள் ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை விளையாட்டு 4நாளுட‌ன் முடிந்து விட்ட‌து.............................
  5. இப்ப‌ இருக்கும் தொழில்நுட்ப‌ம் 55வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்து இருக்க‌னும் இந்த‌ திரிக்குள் எழுத‌ வேண்டி வ‌ந்து இருக்காது.................உண்மைய‌ சொல்லும் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் இப்ப‌வும் உயிரோட தான் இருக்கினம் என்னை மாதிரி முட்டாள்க‌ள் அவ‌ர்க‌ளிட‌த்தில் இருந்து தெரிந்து கொள்ள‌ நிறைய‌ இருக்கு😁👍.......................
  6. மாரிதாஸ்சின் காணொளிக‌ள் நான் பெரிசா பார்ப்ப‌து கிடையாது..................ப‌ழைய‌ செய்திக‌ளை நோண்டி எடுத்து உண்மையை உர‌க்க‌ சொல்லுகிறார் நேர‌ம் இருக்கும் போது பாருங்கோ மூடி ம‌றைத்த‌ உண்மைக‌ள் வெளியில் வ‌ரும்....................
  7. பெரியாரையும் த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌னையும் ஒப்பிட்டு பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம் பெரியாரின் பெண்ணிய‌ விடுத‌லை ப‌ற்றி வ‌ரும் போது தான் எங்க‌ட‌ த‌லைவ‌ரை உதார‌ன‌ம் காட்டினேன் ம‌ற்ற‌ம் ப‌டி த‌லைவ‌ரின் கொள்கைக்கும் செய‌லுக்கும் பெரியார் நூறு அடி த‌ள்ளி நிக்க‌னும்👍............................
  8. பெரியார் காங்கிர‌ஸ்சுக்கு ஆத‌ர‌வு கொடுத்தார் க‌ருணாநிதி எவ‌ள‌வு த‌ர‌ம் தாழ்த்தி எழுதினார் பெரியாரை ப‌ற்றி முரசொலி நாளிதழில் பெரியார் திமுக்கா கார‌ங்க‌ள் திருட‌ங்க‌ள் அவ‌ங்க‌ளை ந‌ம்ப‌ வேண்டாம் என்று சொன்ன‌ வ‌ர‌லாறுக‌ள் இருக்கு அதே போல் அவ‌ங்க‌ள் உண்மையில் க‌ள்ள‌ங்க‌ள் ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ர்க‌ள் பெரியார் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ச‌ரியாக‌ தான் சொல்லி இருக்கிறார் போல் தெரிகிற‌து............................
  9. மிக‌ அருமை👍.............. யாழில் ஜ‌முனாவுக்கு அடுத்த‌ ப‌டியா அதிக‌ம் ம‌ன‌ம் விட்டு க‌தைச்ச‌து ப‌ழ‌கின‌து என்றால் அது உங்க‌ளோட‌ தான் தாத்தா நீங்க‌ள் உந்த‌ ஜாதி பேதி க‌தைக‌ள் க‌தைச்ச‌து கிடையாது அங்கை தான் நாங்க‌ள் நேசித்த‌ த‌லைவ‌ர் கொள்கையை பின் ப‌ற்றுகிறோம்...................வாழ்க‌ பிர‌பாக‌ரன் புக‌ழ்🙏🥰👍......................
  10. இதுக்கை எழுதும் ப‌ல‌ர் புலிக‌ள் ப‌ல‌மாய் இருந்த‌ போது வேறு பெய‌ரில் எழுதின‌ப‌ர்க‌ள் புலிக‌ள் இருந்த இட‌ம் தெரியாம‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌ பின் இன்னொரு பெய‌ரில் வ‌ந்து எழுதுவ‌து.....................இதில‌ பெரியாரின் பகுத்தறிவு பெரியாரின் பெண்ணிய‌ம் அது இது என்று பாட‌ம் எடுப்ப‌து.......................பெரியாரால் செய்ய‌ முடியாத‌தை த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் செய‌லில் செய்து காட்டினார் அது ஜாதி ஒழிப்பில் இருந்து பெண்க‌ளின் பாதுகாப்பில் இருந்து ப‌ல‌தை செய‌ல் ப‌டுத்தினார்.....................த‌லைவ‌ர் வாழ்ந்த‌ கால‌த்தில் பெண்க‌ள் சுத‌ந்திர‌மாய் இரவு நேர‌த்தில் ந‌ட‌மாட‌ முடிந்த‌து.................த‌மிழ் நாட்டில் அப்ப‌டியா பெண்க‌ளை க‌ற்ப‌ழிப்பு செய்வ‌து அதை காணொளி பிடிப்ப‌து அதை யார் செய்தார்க‌ள் என்று பார்த்தால் பெரியார் வ‌ழி வ‌ந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளின் பிள்ளைக‌ள் அந்த‌ ஜாதிக் கார‌ன் எங்க‌ட‌ ஒளுங்கேக்காள் வ‌ர‌க் கூடாது அப்ப‌டி போனால் அதுக‌ளை க‌ட்டி வைச்சு அடிப்ப‌து இதா பெரியார் ஜாதிய‌ ஒழித்த‌ லச்ச‌ன‌ம்😉.........................
  11. கையால் எட்டி பிடிக்கும் தூர‌த்தில் த‌மிழீழ‌ம் இருந்த‌ போது கை கொடுக்காத‌ க‌ருணாநிதி 2009எம் இன‌ம் அழிந்து போராட்ட‌மும் அழிந்த‌ பிற‌க்கு 2011ம் ஆண்டு டொசோ ம‌னாநாடு போட்ட‌வ‌ர் ஈழ‌த்துக்காக‌ க‌ருணாநிதி பிற‌க்கு அதையும் இடையில் கைவிட்ட‌ கூட்ட‌ம்😉................................. இது இஸ்லாட் ம‌ற்றும் உங்க‌ட‌ ப‌க‌ல் க‌ன‌வு......................விஜேய் சீமான் கூட்ட‌னி எத‌னால் ச‌ரி வ‌ராம‌ல் போன‌து என்ற‌து உங்க‌ளுக்கும் இஸ்லாட்டுக்கும் சுத்த‌மாய் தெரியாது என‌ நான் நினைக்கிறேன்😉👎.....................
  12. த‌மிழ் நாட்டின் வ‌ள‌ர்ச்சிக்கு தாத்தா ப‌ல‌ரின் ப‌ங்கு உண்டு சீமான் வெடிய‌ கொழுத்தி போட‌த் தான் ப‌ல‌ உண்மைக‌ள் ஒவ்வொன்றாய் வெளிய‌ வ‌ருது சின்னனில் தாத்தா ஈழ‌ மண்ணில் எங்க‌ளுக்கு சூரிய‌ன் உதிக்கும் போது தான் வெளிச்ச‌ம் தெரியும் எங்க‌ட‌ பொழுதும் அதோடையே போய் விடும் மின்சார‌ம் இல்லை அத‌னால் தொலைக் காட்ச்சி பார்க்க‌ முடியாது...............வ‌ர‌லாறுக‌ளை எப்ப‌டி தெரிந்து கொள்வ‌து................................... இப்ப‌ 24மணித்தியாலம் வெளிச்ச‌ம் கூடுத‌லான‌ நேர‌த்தை ஒதுக்கினால் ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌ உண்மைக‌ளை தெரிந்து கொள்ள‌லாம்🙏👍..................
  13. இதுக்கை அறிவுஜீவி போட்டி ந‌ட‌க்க‌ வில்லை அவ‌ர் அவ‌ருக்கு தெரிந்த‌தை எழுதுகின‌ம்...................நான் ஈழ‌த்தில் ப‌டித்த‌ கால‌த்தில் திராவிட‌ம் பெரியார் பற்றி யாரும் எங்க‌ளுக்கு பாட‌ம் எடுக்க‌ வில்லை...................முன்னோர்க‌ள் ப‌ல‌தை சொல்லி இருக்கினம் ஆனால் இந்த‌ திராவிட‌ பூச்சாண்டி க‌தை சொன்ன‌து கிடையாது ஈழ‌த்தில் நாங்க‌ள் ப‌டிச்சது விஞ்ஞான‌ம் க‌னித‌ம் ஆங்கில‌ம் எம் போராட்ட‌ வ‌ர‌லாறு த‌லைவ‌ர் பிர‌பாக‌ன் பற்றிய‌து.......................... பெரியாரின் ப‌ட‌த்தை கூட‌ க‌ண்ணால் க‌ண்ட‌து கிடையாது.................. 😉
  14. நான் த‌மிழ் திரைப்ப‌ட‌ம் பார்க்க‌ம விட்டு ப‌ல‌ வ‌ருட‌ம் ஆச்சு.....................
  15. ஏற்க்க‌ன‌வே த‌மிழ் நாட்டை சேர்ந்த‌ ச‌கோத‌ரி இந்தியா ம‌க‌ளிர் அணிக்காக‌ விளையாடுகிறா..................கஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌ பிள்ளைக‌ள் த‌ங்க‌ளின் திற‌மைய‌ வெளிக்காட்டி சாத‌னை ப‌ல‌ ப‌டைத்து இருக்கின‌ம் இந்தியாவில்..................................
  16. ஜெயலலிதா புலிக‌ளை வெளிப்ப‌டையா எதிர்த்தா................ க‌ருணாநிதி போல் ஆத‌ரிப்ப‌து போல் ஆத‌ரிச்சு 2009ம் ஆண்டு எம் போராட்ட‌த்துக்கு வாய்க் அரிசி போட்டு எல்லாத்தையும் முடித்து வைத்தார் க‌ருணாநிதி.....................2013 கூடா ந‌ட்பு கேடா முடியும் என்று காங்கிர‌ஸ் கூட்ட‌னியில் இருந்து வில‌கிறோம் 2016 மீண்டும் காங்கிரஸ் கூட‌ கூட்ட‌னி இது தான் க‌ருணாநிதி செய்து காட்டிய‌ கேடு கெட்ட‌ அர‌சிய‌ல்................க‌ருணாநிதிய‌ மிஞ்சிய‌வ‌ர் தான் வைக்கோ ப‌சியோடு கூட‌ வாழ‌ப் ப‌ழ‌க‌னும் வைக்கோ போல் வாழ‌க் கூடாது👍..........................
  17. ஆண்க‌ளின் ஜ‌பிஎல்ல‌ விட‌ ம‌க‌ளிரின் ஜ‌பிஎல் பார்க்க‌ ந‌ல்லா இருக்கும்😁...............
  18. இருக்கிறேன் குருநாதா உங்க‌ளையும் அதிக‌ம் நினைத்து இருக்கிறேன் ந‌ன்றி🙏🥰👍.............. ஜ‌யா நல்லகண்ணு நீங்க‌ள் சொன்ன‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளில் ந‌ல்ல‌வ‌ர் நேர்மையாள‌ர் ஒழுக்க‌மான‌வ‌ர் அதில் மாற்றுக் க‌ருத்தில்லை ஆனால் அவ‌ர் வ‌ய‌தாகி ஒதிங்கிப் போய் இருக்கிறார் இந்திய‌ சுத‌ந்திர‌த்துக்காக‌ போராடி சிறை சென்ற‌ ம‌னித‌ர் திருமாள‌வ‌ன் அப்ப‌ ஒன்றும் இப்ப‌ ஒன்றும் பேசும் அர‌சிய‌ல் வாதி...............அவ‌ரின் ம‌து ஒழிப்பு நாடாக‌த்தை நீங்க‌ளும் பார்த்து இருப்பிங்க‌ள்.........................ம‌க்க‌ள் ந‌ல‌க் கூட்ட‌னியில் இருக்கும் போது திமுக்காவை போட்டு தாக்குவார்..................திமுக்கா கூட‌ உட‌ன் ப‌டிக்கை ஏற்ப‌ட்ட‌தும் பெரியார் புகழில் இருந்து க‌ருணாநிதி புகழ் வ‌ரை பாடுவார்......................... ஒரு கால‌த்தில் திருமாள‌வ‌னை ஆத‌ரித்த‌ ந‌ப‌ர்க‌ளில் நானும் ஒருவ‌ன் பின்னைய‌ கால‌ங்க‌ளில் அவ‌ரின் செய‌ல் பாடுக‌ள் பிடிக்காம‌ அவ‌ர் சொல்வ‌தை பேசுவ‌தை கேட்ப‌தை நிறுத்தி விட்டேன்.................. தமிழ் நாட்டில் க‌ட‌ந்த‌ கால‌ங்களில் எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கும் த‌லைவ‌ருக்கு ஆத‌ர‌வாய் இருந்த‌ அர‌சிய‌ல் த‌லைவ‌ர்க‌ளை நான் சிறிதும் ம‌திப்பது கிடையாது எல்லாம் பிழைப்பு வாதிகள் திருமாள‌வ‌ன் , வைக்கோ ம‌ருத்துவ‌ர் ராம‌தாஸ் , வேல் முருகன் , தொட்டு இன்னும் சில‌ பெரியாரிஸ் அமைப்பின் த‌லைவ‌ர்க‌ள் வ‌ரை வைக்கோ ராகுல் காந்திய‌ க‌ட்டி அனைச்ச‌தை பார்க்க‌ 2013க‌ளில் வைக்கோ பேசின‌து எல்லாம் வெறும் வேச‌மானு யோசிக்க‌ தோனுது😁.........................
  19. 2009ம் ஆண்டு ந‌ம்ப‌ வைச்சு க‌ழுத்து அறுத்த‌ திமுக்கா மீதான‌ கோவ‌ம் ஈழ‌ தமிழ‌ர்க‌ள் மனங்க‌ளில் இப்பவும் இருக்கு த‌லைவ‌ரை ந‌ம்ப வைச்சு ச‌தி வேலை செய்தவ‌ர்கள் தான் இந்த‌ பெரியாரிஸ் கோமாளிக‌ள்....................இவ‌ங்க‌ளை ந‌ம்பினால் இன்னொரு முள்ளிவாய்க்கால் உறுதி...................................
  20. நானும் எங்கும் எழுதிய‌து கிடையாது தாத்தா......................எங்க‌ளுக்கு ஒரே ஒரு த‌லைவ‌ர் பிர‌பாக‌ரன் ம‌ட்டுமே🙏🥰👍.......................
  21. கிரிக்கேட் என்றால் ப‌ல‌ர் விரும்பி பார்ப்ப‌து அது உல‌க‌ கோப்பை தான்...............அதுக்கு பிற‌க்கு தான் ஜ‌பிஎல் பாக்கிஸ்தான் வீர‌ர்க‌ளுக்கு ஜ‌பிஎல்ல த‌டை வ‌ங்கிளாதேஸ் வீர‌ர்க‌ளும் ஜ‌பிஎல்ல பெரிசா விளையாடுவ‌தில்லை..............த‌ங்க‌ட‌ நாட்டு வீர‌ர்க‌ள் விளையாடாத‌ ஜபிஎல்ல‌ அந்த‌ நாட்டு ர‌சிக‌ர்க‌ள் பார்க்க விரும்புவ‌தில்லை........................
  22. டெஸ்ட் விளையாட்டில் அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ள் சிற‌ப்பாக‌ விளையாடினார்க‌ள் முன்ன‌னி விக்கேட் போன பிற‌க்கும் 500 ர‌ன்ஸ்சுக்கு மேல் அடிச்ச‌வை முத‌ல் போட்டியில்...........................
  23. வெளி நாடுக‌ளில் இல‌ங்கை வீர‌ர்க‌ளால் தொட‌ரை வெல்ல‌ முடியாது................அது நியுசிலாந் தொட‌ரிலும் தொட‌ர்ந்த‌து.......................
  24. இந்தியாவின் தோல்விக்கு இந்தியா க‌ப்ட‌ன் ரோகித் ச‌ர்மாவின் சுத‌ப்ப‌ல் விளையாட்டும் காரனம்...................4வ‌து போட்டிய‌ வ‌டிவாய் ச‌ம‌ நிலையில் முடித்து இருக்க‌லாம் ஜேஸ்வால் செஞ்ச‌ரி அடிக்க‌ ஆசை ப‌ட்டு அவுட் ஆன‌தோட‌ ச‌ரி தமிழ‌க வீர‌ர் வஸ்சின்ட‌ன் சுந்த‌ர் திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார்👍.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.