Jump to content

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13212
  • Joined

  • Days Won

    16

Everything posted by வீரப் பையன்26

  1. வீர‌கேச‌ரி ப‌த்திரிகையில் ர‌ஸ்சியா பிடித்த‌ இட‌ங்க‌ளை விப‌ர‌மாய் போட்டு காட்டி இருக்கின‌ம் அதோடு யூடுப்பை த‌ட்டினால் சிம்பிலா ம‌ப் போட்டு காட்டுகின‌ம் ...............காமெடி செய்யாம‌ . வ‌ய‌துக்கு த‌குந்த‌து போல் எழுதுங்கோ இணைய‌வ‌ன் அண்ணா................இணைய‌த்தில் அனைத்து உண்மை விப‌ர‌ங்க‌ளும் கொட்டிப் போய் இருக்கு..............இது போன‌ நூற்றாண்டு இல்லை..............நாம‌ வாழுற‌து 2023 தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ நூற்றாண்டில்..................இது நான் த‌மிழ் சிறி அண்ணாவுக்கு ஜால்ரா அடிக்க‌ எழுத‌ வில்லை நித‌ர்ச‌ன‌ உண்மையை எழுதுகிறேன்😏................
  2. காமெடி ப‌ண்ண‌ வேண்டாம் க‌ந்தையா அண்ணா.............ப‌ச்சை புள்ளிய‌ ஆராய்ச்சி செய்து ம‌ற்ற‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டும் கூட்ட‌த்திட‌ம் இருந்தா தெரியாத‌தை தெரிந்து கொள்ள‌ போறீங்க‌ள் ச‌ரி நீங்க‌ள் எடுத்த‌ முடிவு அதையே பின் தொட‌ருங்கோ 😂😁🤣...................
  3. அக்கா யாழில் உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையை விட‌ நீ அறிவாளியா நான் அறிவாளியா என்ர‌ போட்டி தான் நட‌க்குது அதுக்கு இந்த‌ திரி ந‌ல்ல‌தொரு எடுத்துக்காட்டு 😂😁🤣................யாழில் இணைந்த‌ கால‌ம் தொட்டு அண்ணா என்று அன்போடு கூப்பிட்ட‌வையை ப‌கைக்க‌ கூடாது என்று தான் நேற்று இணைய‌வ‌ன் அண்ணாவுக்கு உந்த‌ ப‌ச்சை ச‌ம்ம‌ந்த‌மாய் வெளிப்ப‌டையாய் எழுதி இருந்தேன்..............யாழில் கிறுக்கி விளையாடும் பெரிய‌வ‌ர்க‌ளை விட‌ இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளின் அறிவு திற‌மை உண்மையை க‌ண்டு பிடிப்ப‌து என்று அவ‌ர்க‌ள் எவ‌ள‌வோ முன்னேறி விட்டின‌ம்....................
  4. பிரோ யாழில் புலி வேச‌ம் போட்டு விட்டு வெளியில் போய் ந‌ரி வேச‌ம் போடும் ப‌ழ‌க்க‌ம் நான் ப‌ழ‌கிய‌ யாழ் உற‌வுக‌ளிட‌ம் இல்லை புல‌ம்பெய‌ர் நாட்டில் எங்க‌ளுக்கு புலிக‌ளால் ஆவ‌த்து என்று சொல்லி செட்டில் ஆகின‌ குருப்பும் யாழில் இருக்கின‌ம் 1999க‌ளில் நான் டென்மார்க் வ‌ரும் போது உண்மையை தான் சொன்னேன்................எங்க‌ட‌ போராட்ட‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தி அக‌தி அந்த‌ஸ் நானோ ம‌ற்ற‌வ‌ர்க‌ளோ பெற‌ வில்லை............. நீங்க‌ள் உங்க‌ட‌ க‌ற்ப‌னைக்கு எட்டிய‌தை அல்ல‌து ம‌ன‌தில் இருக்கும் வ‌ன்ம‌த்தை கொட்டி தீக்கிறீங்க‌ள் அது உங்க‌ட‌ முடிவு................. எம‌க்கு புட்டின‌ விட‌ எம் போராட்ட‌ம் பெரிது எம் நாடு பெரிது...............நாம் சொல்ல‌ அவ‌ருவ‌து அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை.................நீங்க‌ள் வ‌சிக்கும் நாட்ட‌வ‌ர்க‌ள் ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு ஆயுத‌த்தில் இருந்து ப‌ல‌த‌ அள்ளி கொடுத்தார்க‌ள்............இப்ப்போது சொல்லுகின‌ம் எங்க‌ட‌ நாட்டை பாதுக்க‌ கூடிய‌ அள‌வுக்கு தான் எங்க‌ளிட‌ம் ஆயுத‌ம் இருக்காம் 😂😁🤣...................
  5. நாம‌ யாருக்கும் க‌ல் எறியாட்டி ந‌ம்ம‌ மீதும் யாரும் க‌ல் எறிய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் வ‌ராது.................எங்க‌ளை விட‌ பெரிய‌ நாட்டுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருக்க‌ விரும்பினா இந்தியா போன்ற‌ நாடுக‌ள் எம்மை அட‌க்குவார்க‌ள்...............
  6. ச‌ரி உங்க‌ளிட‌மே விட்டு விடுகிறேன் பிரோ எம் போராட்ட‌ம் எத‌ற்காக‌ அழிக்க‌ப் ப‌ட்ட‌து உங்க‌ள் மூல‌ம் அறிந்து கொள்ள‌ ஆவ‌லுட‌ன் இருக்கிறேன் நீங்க‌ள் எழுதுவ‌து ச‌ரி என்று ப‌ட்டால் என் பிழையை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் திருத்தி கொள்ளுகிறேன்😏.......................
  7. போட்டிக்கான‌ கேள்வி ம‌ற்ற‌ திரியில் ஆர‌ம்பிச்சாச்சு அண்ணா ம‌ற்ற‌ திரிக்கு சென்று ப‌தில‌ அளியுங்கோ போட்டியில் வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.................
  8. அவுஸ்ரேலியா வீர‌ர் ந‌ல்லா விளையாடி இருக்கின‌ம் முத‌ல் இனிங்சில்................இந்த‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு................
  9. நியுசிலாந் முத‌லாவ‌து இங்சில் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தும் இடையில் சீக்கிர‌மே 5விக்கேட்ட‌ அவுட்...............
  10. பிரோ பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் கொலை வ‌ழ‌க்கில் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் 2008க‌ளில் என்ன‌ பேசினா என்று இதுவ‌ரை யாருக்கும் தெரியாது கதிர்காமரை எம்ம‌வ‌ர்க‌ள் தான் கொன்றார்க‌ள் என்று அந்த‌க் கால‌த்திலே சிங்க‌ள இன‌வாத‌ அர‌சு கொக்க‌ரிக்க‌ தொட‌ங்கின‌தி...............கதிர்காமர் த‌மிழ‌னாய் இருந்து ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ நாடுக‌ளிட‌ம் எம் போராட்ட‌ம் திவிர‌வாத‌ போராட்ட‌ம் என்று சொன்ன‌வ‌ன்.............அதிக‌ அவ‌தூறுக‌ல‌ ப‌ர‌ப்பின‌வ‌ன்...................அப்ப‌ ஆட்சியில் இரிந்த‌ ச‌ந்திரிக்கா க‌திர்காம‌ர‌ காப்பாற்றுங்கோ க‌ண்ணீர் விட்டு அழுத‌ ப‌டி ம‌ருத்துவ‌ம‌னைக்கு வ‌ந்த‌து இன்னொரு க‌தை.............இதை எல்லாம் பார்த்த‌ ச‌ர்வ‌தேச‌ம் யாரை ந‌ம்பும் பிரோ...................... பின் குறிப்பு நான் இனி இதை ப‌ற்றி இதுக்கை எழுத‌ வில்லை..................த‌லைவ‌ரும் போராளிக‌ளும் என் மூச்சில் எப்ப‌வும் க‌ல‌ந்து இருப்ப‌வை.................. எம்ம‌வ‌ர்க‌ள் செய்த‌ சிறு த‌வ‌றுக‌ளை தான் ர‌குநாத‌ன் அண்ணாவுக்கு சுட்டி காட்டினேன்..................
  11. எங்க‌ட‌ போராட்ட‌ம் ராஜிவ் காந்தியை கொன்ற‌ பிற‌க்கு தான் திவிர‌வாத‌ ப‌ட்டிய‌லில் சேர்க்க‌ ப‌ட்ட‌து ராஜிவ் கொலைக்கு முத‌ல் . சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ போர் செய்யும் போராளிக‌ள் . இப்ப‌டி தான் ச‌ர்வ‌தேச‌ம் எங்க‌ட‌ போராட்ட‌த்தை பார்த்தார்க‌ள்..............எம்ம‌வ‌ர்க‌ள் 2009ம் ஆண்டு அழிக்க‌ப் ப‌ட்ட‌துக்கு சில‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு தேவை இல்லாம‌ லக்சுமன் கதிர்காமர சமாதான‌ கால‌த்தில் போட்டுத் த‌ள்ளின‌து அத‌ற்கு பிற‌க்கு புலிக‌ளின் வ‌ருகைக்கு ஜ‌ரோப்பா த‌டை விதிச்ச‌து பிரிய‌ங்கா காந்தி ராஜிவ் காந்தி கொலை வ‌ழ‌க்கில் கைதான‌வ‌ர்க‌ளை சிறையில் ச‌ந்தித்து வ‌ந்த‌ பிற‌க்கு தான் எம் போராட்ட‌த்தை த‌லைவ‌ரையும் அழிக்க‌னும் என்று முழு மூச்சாய் அப்ப‌ இருந்த‌ காங்கிர‌ஸ் இற‌ங்கிய‌து.................2001 நீயோக் தாக்குத‌லுக்கு பிற‌க்கான‌ ச‌ர்வ‌தேச‌ம் எடுத்த‌ முடிவை அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யா ந‌ன்ங்கு அறிந்து தான் ச‌மாதான‌ கால‌த்தில் பேச்சு வார்த்தையில் ஜ‌யா ச‌ரியா செய‌ல் ப‌ட்டார்............. அப்ப‌ இருந்த‌ ச‌ர்வ‌தேச‌ சூழ்நிலைக்கு ஏற்ற‌ போல் ச‌ரியா அர‌சிய‌லில் காய் ந‌க‌ர்த்தி பேச்சு வார்த்தையில் திற‌ம்ப‌ட‌ செய‌ல் ப‌ட்டார் ..................யாழ்பாண‌த்தில் இருக்கும் சிங்க‌ள‌ ப‌டைய‌ வெளி ஏற்ற‌னும் பேச்சு வார்த்தையில் ஜ‌யா எடுத்து சொன்னார்.............. ச‌மாதான‌ கால‌த்தில் த‌லைவ‌ரை ப‌ல‌ எதிர்ப்புக‌ளுக்கு ம‌த்தியில் ஜேர்ம‌ன் ஜ‌ப்பான் நாட்டை சேர்ந்த‌ அர‌சாங்க‌ பிர‌முக‌வ‌ர்க‌ள் த‌லைவ‌ரை ச‌ந்திச்சு பேச்சு வார்த்தை ந‌ட‌த்தினார்க‌ள்.............2005 லக்சுமன் கதிர்காமர கொன்ற‌ பிற‌க்கு ஜ‌ரோப்பிய‌ நாட்ட‌வ‌ர்க‌ள் வ‌ன்னி ப‌க்க‌ம் வ‌ர‌வே இல்லை..............எங்க‌ட‌ போராட்ட‌ம் அழிக்க‌ப் ப‌ட்ட‌து ராஜிவ் கொலையால்.............அடுத்த‌ கார‌ண‌ம் த‌மிழ் நாட்டில் அடைந்தால் திராவிட‌ நாடு இல்லையேன் சுடு காடு.....................இதுவும் எம‌க்கான‌ த‌னி நாடு கோரிக்கையில் சிறு பின்ன‌டைவு தான்................இந்தியா கூட‌ நிதான‌மாய் பேசி த‌மிழீழ‌ம் என்ர நாடு உங்க‌ளை கேட்காம‌ ஒன்னும் செய்யாது எங்க‌ளை சிங்க‌ள‌வ‌ர்க‌ளுட‌ன் இருந்து பிரித்து விடுங்கோ என்று கேட்டு இருந்தா பின்னைய‌ கால‌ங்க‌ளில் ந‌ல்ல‌து ந‌ட‌ந்து இருக்க‌ கூடும்.................
  12. இன்னும் மூன்று கிழ‌மை இருக்கு தானே ஏன் அவ‌ச‌ர‌ம்................
  13. தைவான் சீனா பிர‌ச்ச‌னைக்குள்ளும் அமெரிக்கா மூக்கை நுழைக்க‌ தொட‌ங்கிட்டு..................தைவானையும் இன்னொரு உக்கிரேன் போல் ஆக்கி விட்டு அமெரிக்கா வேடிக்கை பார்க்கும்...............போரில் வெல்ல‌ போவ‌து சீனா தான் என்று 10வ‌ய‌து சிறுவ‌னுக்கு கூட‌ தெரியும்.....................
  14. அண்ணா நான் தெளிவாக‌ எழுதின‌து . அமெரிக்கா ஈராக்கில் போர் செய்த‌ கால‌த்தில் எத்த‌ன‌ ஆயிர‌ம் பொது ம‌க்க‌ளை கொன்று குவித்தார்க‌ள்...................ச‌ரி புட்டின் உக்கிரேன் மீது போர் தொடுத்து ஒரு வ‌ருட‌ம் முடிந்து விட்ட‌து.............புட்டினால் கொல்ல‌ ப‌ட்ட‌ உக்கிரேன் ம‌க்க‌ள் எத்த‌னை......................இப்போது க‌டும் போர் ந‌ட‌க்கும் bakhmut ப‌குதி க‌ண் கொடுத்து பார்க்க‌ முடியாத‌ அள‌வுக்கு இருக்கு..............இந்த‌ இட‌ங்க‌ளை இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் மீல‌ க‌ட்டி எழுப்பிட‌லாம்.................2003இல் ஈராக்கில் அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப் ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் குடும்ப‌ உற‌வுக‌ளின் ம‌ன‌ நிலை இப்ப‌வும் எப்ப‌டி இருக்கும் என்று ஒரு க‌ன‌ம் நினைத்து பாருங்கோ................அமெரிக்கா ப‌டைக‌ளால் கொல்ல‌ப்ப‌ட்ட‌ பொது ம‌க்க‌ளின் உயிர்க‌ள் திரும்பி வ‌ருமா😢.................. உசாமா பின் லாதினின் வ‌ர‌லாற‌ ப‌டியுங்கோ அப்ப‌ தெரியும் அமெரிக்க‌ன்ட‌ ந‌ரி புத்தியை...............வைட‌ன் த‌றுத‌ல‌ இருக்கும் இட‌த்தில் ர‌ம் இருந்து இருக்க‌னும் இப்ப‌ உல‌க‌ம் அமைதியாய் இருந்து இருக்கும்..............வ‌ட‌கொரியா பிர‌ச்ச‌னைய‌ சிங்க‌பூரில் வைத்து சிம்பிலா பேசி தீர்வு க‌ண்டார்க‌ள்..................குர‌ங்கின்ட‌ கையில் பூமாலை கொடுத்த‌ க‌தை போல் அரைவேக்காடு பைட‌னிட‌ம் ஆட்சிய‌ கொடுத்த‌தும் ஒன்னு தான்😏.............
  15. ஆதார‌த்தோடு வெளி வ‌ரும் செய்தியை கேட்டுத் தான் ஆக‌னும்...............உண்மையை ஆர‌ம்ப‌ம் முத‌ல் மூடி ம‌றைத்த‌து யார் ஜ‌ரோப்பிய‌ ஊட‌க‌ங்க‌ள் அமெரிக்க‌ ஊட‌க‌ங்க‌ள்.................உல‌க‌ நாடுக‌ளிட‌ம் பிச்சை எடுத்து பொய் ப‌ர‌ப்பி போர் செய்யும் செல‌ன்ஸ்கிய‌ விட‌...............புட்டின் நூறும‌ட‌ங்கு வெட்ட‌ர்................ க‌ந்தையா அண்ண‌ எழுதின‌து அது அவ‌ரின் ப‌க‌ல் க‌ன‌வு................புட்டின் ஒன்றும் ச‌தாம் குசைன் க‌டாபி கிடையாது..................உள‌வுத்துறையில் இருந்து வ‌ந்த‌வ‌னை யாரும் கிட்ட‌வும் நெருங்க‌ முடியாது........................புட்டின் இற‌ப்பு வ‌ய‌தாகி நோய்வாய் பட்டு தான் இருக்கும் ஒலிய‌ எதிரி நாட்ட‌வ‌ன் கையால் கிடையாது..................இந்த‌ போர் நிறுத்த‌ ப‌ட‌னும் என்றால் பேச்சு வார்த்தை மூல‌ம் தீர்வு கான‌ முடியும் இல்லையேன் உக்கிரேன் அழிவு பாதைய‌ நோக்கி தான் போகும்............................
  16. போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ சிங்க‌ள‌ ராணுவ‌த்தை த‌லைவ‌ர் சிறு சித்திர‌வ‌தை கூட‌ செய்யாம‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளை சுத‌ந்திர‌மாக‌ வீட்டு சிறைக்குள் சுத‌ந்திர‌மாக‌ ந‌ட‌மாட‌ விட்டார்...............2002ம் ஆண்டு ச‌மாதான‌ கால‌த்தில் விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ சிங்க‌ள‌ சிப்பாய்க‌ளே த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் ம‌னித‌ நேய‌ம் மிக்க‌வ‌ர்ன்னு சொன்ன‌வ‌ங்க‌ள் கைதாகின‌ ச‌தாமின் ப‌டைக‌ளை அமெரிக்க‌ ப‌டைக‌ள் சிறைக்குள் வைத்து சித்திர‌வ‌தை செய்த்து ம‌னித‌ உயிர‌ மெது மெதுவாய் கொடுமை ப‌டுத்தி கொன்று குவித்தார்க‌ள்..................... போர் க‌ள‌த்தில் ச‌ர‌ன் அடைந்த‌ உக்கிரேன் ப‌டைக‌ளை புட்டின் ம‌னித‌ நேய‌த்தோடு விடுவிச்சார்.................
  17. 2003ம் ஆண்டு அமெரிக்கா ஈராக்குள் புகுந்து சாதிச்ச‌து என்ன‌ அண்ணா...................... ஈராக் போரில் எத்த‌னை ஆயிர‌ம் ஈராக் ம‌க்க‌ளை அமெரிக்க‌ன் ப‌டைக‌ள் கொன்று குவித்தார்க‌ள் புட்டினாவ‌து ம‌னித‌ நேய‌த்தோடு ம‌க்க‌ளை கொல்லாம‌ கோமாளி செல‌ன்சிக்கு எதிராக‌ போர் செய்கிறார்...................... இப்ப‌ போய் உக்கிரேன் ம‌க்க‌ளிட்டை கேலுங்கோ செல‌ன்ஸ்கி என்ர‌ கோமாளியின் ஆட்சி தொட‌ர்வ‌தை விரும்புகிறீங்க‌ளா அல்ல‌து வெறுக்கிறீங்காளான்னு புட்டினின் அறிவுக்கு திற‌மைக்கு புட்டினின் நாட்டு ப‌ற்றை நான் ரொம்ப‌வும் ம‌திக்கிறேன்................சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளுக்கு புட்டின் ஊட‌க‌ம் மூல‌ம் சொல்லுவ‌தை கேட்டால் புரியும் ஏன் தான் இந்த‌ போரை தொட‌ங்கினேன் என்று சும்மா உக்கிரேனுக்கு ஜால்ரா அடிக்கும் ஊட‌க‌ங்களில் வ‌ரும் த‌க‌வ‌ல்க‌ளை வைத்து நீங்க‌ள் எழுதினா................ப‌த்தோட‌ ப‌தின‌ஜ‌ந்தா சிரிச்சு விட்டு க‌ட‌ந்து செல்ல‌ வேண்டிய‌து தான்😂😁🤣................. நேட்டோவில் இருக்கும் கோமாளி நாடுக‌ளுக்கு இப்ப‌ வ‌யித்தை க‌ல‌க்க‌ தொட‌ங்கிட்டு அது தான் மெது மெதுவாய் உக்கிரேன‌ க‌ல‌ட்டி விடுகின‌ம்................ஆர‌ம்ப‌த்தில் உக்கிரேனுக்கு முர‌ட்டு முட்டுக் கொடுத்த‌ இங்லாந் தொட்டு ப‌ல‌ நாடுக‌ள் அட‌க்கி வாசிக்கின‌ம்...................த‌ன‌து அர‌சிய‌லுக்காக‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ளை கூட‌ கொல்ல‌க் கூடிய‌வ‌ன் தான் செல‌ன்ஸ்கி....................செல‌ஸ்கிய‌ சொந்த‌ நாட்டு ம‌க்க‌ள் அடித்து விர‌ட்டினார்க‌ள் அல்ல‌து செல‌ஸ்கி நாட்டை விட்டு த‌ப்பி ஓட்ட‌ம் என்ர‌ செய்து சீக்கிர‌ம் வ‌ந்து சேரும்...................
  18. வ‌ணக்க‌ம் அண்ணா ந‌ல‌மா😍🙏 க‌ண்டு க‌ன‌ கால‌ம்...................தொட‌ர்ந்து யாழில் இணைந்து இருங்கோ...............
  19. எழுதின‌தையே தொட‌ர்ந்து எத்த‌ன‌ திரிக்குள் எழுத‌ போறீங்க‌ள் அண்ணா............ஏற்க‌ன‌வே ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் க‌ருத்துக்கு விருப்ப‌ புள்ளி இட்ட‌வ‌ர்க‌ளை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து அல்ல‌து அப்பாவி போல் சித்த‌ரிப்ப‌து................ எரியுற வீட்டுக்கு எண்ணை ஊத்தினால் அது இன்னும் ப‌த்திக்கிட்டு எரியும் அதை தான் அமெரிக்கா முன் நின்று செய்யுது.......................அமெரிக்கா உக்கிரேன் பிர‌ச்ச‌னைக்குள் மூக்கை நுழைக்காட்டி போர் எப்ப‌வோ நின்று இருக்கும்....................அமெரிக்காவுக்கு வ‌ந்தா ர‌த்த‌ம் ம‌ற்ற‌வைக்கு வ‌ந்தா த‌க்காளி ச‌ட்னி😏...................உங்கிரேன் பிர‌ச்ச‌னையில் உள்ளை ஒன்றை வைத்து பொது வெளியில் இன்னொன்றை எழுதும் ப‌ழ‌க்க‌ம் என்னிட‌மோ அல்ல‌து ம‌ற்ற‌வ‌ர்க‌ளிட‌மோ இல்லை..............இதை வெளிப்ப‌டையா எழுத‌க் கார‌ண‌ம் அவ‌ர்க‌ளின் க‌ருத்து பிடிச்ச‌ ப‌டியால் விருப்ப‌ புள்ளிய‌ அம‌த்துறேன்.................. க‌ருத்துக்க‌ள‌த்துக்கு அப்பால் நீங்க‌ள் என் ம‌ன‌தில் ந‌ல்ல‌ ஒரு அண்ணா போல் இருக்கிறீங்க‌ள் என்ற‌தையும் இந்த‌ ப‌திவில் தெரிவித்துக் கொள்ளுறேன்................புரிந்து கொள்ளுவிங்க‌ள் என்று நினைக்கிறேன்.............. ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்🙏.................
  20. ம‌க‌ளிர் ஜ‌பிஎல்ல‌ கூட‌ அவுஸ்ரேலியா பெண்க‌ள் த‌ங்க‌ளின் திற‌மைக‌ளை ந‌ல்லா வெளிக் காட்டின‌ம்..............அதிக‌ ஏல‌த்தில் எடுத்த‌ Smriti Mandhana அணி தொட‌ர்து இர‌ண்டு தோல்வி இந்த‌ அழ‌கி ந‌ல்லா விளையாடினாலும் 🥰😍🤩 மிடில் வ‌ருகிற‌வ‌ நிலைத்து நின்று விளையாடின‌ம் இல்லை................. அடியே செல்ல‌ம் இனி வ‌ரும் விளையாட்டில் அணிய‌ ச‌ரியா வ‌ழி ந‌ட‌த்தி வெல்ல‌ பார‌டி 😂😁🤣...................
  21. உங்க‌ட‌ அண்ணாவ‌ போட்டி முடியும் வ‌ரை இந்த‌ திரிக்குள் வைத்து இருப்ப‌து உங்க‌ள் கையில் தான் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை தாத்தா க‌ள்ள‌ம் க‌வ‌ட‌ம் இல்லா ந‌ல்ல‌ ம‌னித‌ர்...............ப‌ல‌ விளையாட்டு திரிக‌ளில் தாத்தா எழுதின‌த‌ என்னை ம‌ற‌ந்து சிரிச்சு இருக்கிறேன்.................தாத்தா நினைச்சா கிரிக்கேட்டை ப‌ற்றி முழுதா அறிய‌னும் என்றால் அவ‌ருக்கு கூட‌ நேர‌ம் எடுக்காது................
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.