Everything posted by வீரப் பையன்26
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தேடலில் கிடைச்சா சரியான புள்ளி விவபரத்தை எழுதுங்கோ....................................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
புரியுது ஓணாண்டி அன்மையில் தமிழ் நாடு சென்று அண்ணன் சீமானையும் சந்திச்சு விட்டு நாடு திரும்பினார் தனி ஒரு ஆளாக தலைவரின் அம்மாவின் இறுதி சடங்களை துணிச்சலுடன் செய்தவர் நீ எழுதுவதை வாசிக்க கண் கலங்குதுடா😥😢.....................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணம் வன்னி திருகோணமலை மட்டக்களப்பு தமிழர்களின் ஈழ நிலப்ரப்பில் எத்தனை லச்சம் தமிழர்கள் வாழுகினம் என்ர சரியான புள்ளி விபரம் தெரியுமா..................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ரம்பாவும் அவான்ட புருஷனும் கூட்டி வார கூத்தாடி நிகழ்ச்சிக்கு முந்தி அடிச்சு கொண்டு போன சனம் தேர்தல் நேரம் விழிப்புனரவுடன் இருக்காதது வேதனை தான்☹️..........................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சுமத்திரன் கள்ளன்ட செயல் கோவம் வர வைக்குது😡.....................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்ன செய்ய கவலைப் படாத சகோதரா☹️.....................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த முறை மாவீர நாளுக்கு செல்லும் உறவுகள் படு கவனமாக போய் வரனும் போன முறைய போல் சிறு பிள்ளைகளுக்கு போராளிகளின் உடை அனிந்து சென்று சிக்கல்ல மாட்டினவை அதே தப்பை மீண்டும் செய்யாம போய் வந்தால் சிக்கல்களை தவிர்க்கலாம்................
-
தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
நாளைக்கு தென் ஆபிரிக்கா வென்றால் விளையாட்டு சம நிலையில் முடியும் இந்தியா வென்றால் இந்தியா தொடரை வென்று விடுவினம்😁............................
-
இலங்கை நியூஸிலாந்து ரி20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்
நேற்றையான் விளையாட்டு பல மணி நேரம் மழையால் தடை பட்டு ஓவர்கள் குறைக்கப் பட்டது நியுசிலாந் வீரர்கள் கொடுத்த நல்ல தொடக்கத்தை பார்க்க இலங்கை அணிய வெல்வார்கள் என்று நினைத்தேன் ஆனால் இலங்கை பவர் பிலே முடிந்தாப் பிறக்கு சிறப்பாக பந்து வீசி நியுசிலாந் அணிய வென்று விட்டினம்................நியிசிலாந் அணியில் பல புது முகங்கள்...........................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
அவர் மீது இருக்கும் தேவை இல்லா குற்ற சாட்டுகளில் இதையும் ஒன்றாக பார்க்கிறேன் பணத்துக்கு விலை போபவர் என்றால் எப்பவோ விலை போய் இருப்பார்🫤.........................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எனது நிலமை இப்போது😁...................🙈🙉🙊
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
மக்களால் அதிகம் வெறுக்கப் படும் நபர் எப்படி தான் தேர்தல் அரசியலில் இருக்கிறார் என்று தெரிய வில்லை...................பின் கதவால் அரசியலுக்கு வந்த கள்ளன் தேர்தல் முடிவில் பின்னுக்கு வந்தால் மகிழிச்சி.................................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அப்படியா................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
என்ன Bro சைக்கிலுக்கு ஏதும் ஆப்பு வைச்சிட்டினமா மக்கள்☹️..........................
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
வாத்தியார் பொய் சொல்ல மாட்டார் முடிந்தால் முக நூல் லிங்கை இணைப்பார்..............அதற்க்கு பிறக்கு நீங்கள் சந்தேகப் பட தேவை இல்லை................................
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
இந்தியா பாக்கிஸ்தான் போகாட்டி இந்தியாவுக்கு பதில் இலங்கை அணி விளையாடும் பாக்கிஸ்தான் கிரிக்கேட் வாரியம் இந்தியாவிடம் எப்பவும் அடி பனிந்து போவது தான் வழக்கம்....................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
சிவப்பு புள்ளி உங்களுக்கான பதில் ஜயா..........................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இந்தியா தேர்தல் மாதிரி இழுத்தடிக்காம நாளைக்கே முடிவை தேர்தல் ஆனையம் சொல்லி விடுவினம் தானே.....................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
என் மீனவை தொட்டால் தமிழ் நாட்டில் படிக்கும் சிங்கள மாணவர்களை தொடுவேன் என்று ஆவேசமாக பேசினதற்காக கருணாநிதி சீமானை பல மாதம் சிறையில் அடைத்தார்....................சீமான் மீனாவர்கள் மீதான அக்கறையில் 14 வருடத்துக்கு முதல் பேசினார்.................... சிங்கள கடல்படைக்கு போதை தலைக்கு மேல் ஏறினால் என்ன செய்வாங்கள் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதல்ல கடந்த காலங்களில் ஈழத்தில் கிளாலி கடலில் வைச்சு எத்தனை தமிழர்களை சுட்டு வெட்டி கொன்றவங்கள்☹️.........................
-
இலங்கை மீது பொருளாதார, தடை விதிக்க வேண்டும் - சீமான்
சீமானின் தேர்தல் அறிக்கைய பாருங்கோ 2016களில் இருந்து இப்ப வரை சிறு மாற்றங்கள் தான் செய்து இருக்கிறார் சீமான் பேச தொடங்கின பிறக்கு தான் மற்ற கட்சிகளும் கச்ச தீவை மீட்போம் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்று தேர்தல் நேரம் அறிக்கை விட்டவை................. உங்களுக்கான பதில் அதில் இருக்கு இது சீமான் மீன மக்களை ஏமாற்ற சொல்ல வில்லை சீமான் 2010ம் ஆண்டு எதற்காக ஒரு வருடம் சிறைக்குள் இருந்தார் யாருக்காக இருந்தார் என்பதாவது நினைவிருக்கா அல்லது அதற்க்கான விளக்கம் தேவையா😉............................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
2009க்கு பிறக்கு உவேன்ட அரசியலை பின் தொடர வில்லை Bro..................... தலைவர் வாழ்ந்த காலத்தில் தான் ஈழ அரசியலை ஆவலுடன் பார்த்தேன் தலைவரின் மறைவோடு எல்லாம் வெறுத்து போச்சு☹️..................... ஜயா ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் பல நேர்மையான அரசியல் வாதிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த போது தமிழர்கள் ஒரு கோட்டின் கீழ் ஒன்றுமையாக இருந்தார்கள் சிங்களவன் தமிழர்களுக்கு உண்மையும் நேர்மையுமாய் இருக்கும் அரசியல் வாதிகளை தொடர்ந்து படு கொலை செய்தவங்கள்.......................... இப்ப எனக்கு கஜேந்திரன் அண்ணாவை தவிற மற்ற ஆட்களை பெரிசா தெரியாது சைக்கில் சின்னத்தில் நிக்கும் கஜேந்திரன் அண்ணா மக்களின் பெருத்த ஆதரவுடன் வெல்லட்டும் 2006களில் மாணவர்களுடன் யாழ்ப்பாணத்தில் அகிம்சை வழியில் கஜேந்திரன் அண்ணா போராடினார் அப்போது சிங்கள இராணுவம் இவரை சுட்டு காயப் பட்டவர்.......................உண்மையும் நேர்மையுமா வன்னி தலைமைக்கு கட்டு பட்டு செயல் பட்டவர்🙏........................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அப்ப மட்டக்களப்பு சாணக்கியன் பாராளமன்ற தேர்தலில் போட்டியிட வில்லையா சாணக்கியனுக்கும் பிள்ளையானுக்கு ஆகாது இரண்டு பேரும் பர எதிரிகள் போல் சண்டை பிடிச்ச காணொளி ஒன்று பார்த்தேன் போன வருடம்................................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
அன்மையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் முன்னாள் சொல்லி இருந்தார் அது யூடுப்பில் வந்து பிள்ளையான எல்லாரும் கழுவி ஊத்த தொடங்கிட்டினம்..................................
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிள்ளையான் சொல்லி இருந்தார் போராட்டம் தொடங்கி 30 வருடம் கழித்து தான் போர்க் கரும்புலி ஆனார் என்று போராட்டத்தில் நீண்ட காலம் பயணித்த பிள்ளையானுக்கு கரும்புலி போர்க்கின் வரலாறு தெரியாது போல...............
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
பிள்ளையான் இந்த முறை வெல்வாரா................... போராட்டம் தொடங்கி 30வருடம் கழித்து தான் போர்க் கருபுலியானார் என்று அன்மையில் பேசி இருந்தார் இந்த கூ முட்டைக்கு போராட்ட வரலாறும் தெரியாது ஒரு கோதாரியும் தெரியாது....................அரசியல் பற்றி இவருக்கு பெரிய தெளிவு இல்லை..............................