Everything posted by வீரப் பையன்26
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
அண்ணா ரஹ்மான் அவர் மனைவியை எவளவு நேசித்தவர் என்று ஒரு நிகழ்ச்சி மூலம் பார்க்க முடிந்தது அந்த நிகழ்ச்சி நடந்து 5வருடம் இருக்கும் அந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் இரண்டு சகோதரிகளும் கலந்து கொண்டவை...................ரஹ்மான் தற்போது ஹிந்து தொட்டு பல படங்களில் இசை அமைக்க வேண்டி இருக்கு...............பல இடங்களுக்கு ரஹ்மான் தனது மனைவிய அழைத்து சென்று இருக்கிறார் ரஹ்மான் விளம்பர தாரி கிடையாது தான் என்ன செய்யிறேன் குடும்பத்தோடு எங்கை நிக்கிறேன் என சோசல் மீடியாக்களில் அவர் சிறு புகைபடத்தை கூட பதிவேற்றம் செய்தது கிடையாது...................... ரஹ்மானே சொல்லி விட்டார் இது எங்கட குடும்ப பிரச்சனை ஊடகங்களோ மற்றவர்களோ தலையிட வேண்டாம் என்று ரஹ்மான் தப்பான நபர் போல் சிலர் அவரை சித்தரிக்க விரும்புகினம் ரஹ்மானும் அவர் மனைவியும் மீண்டும் ஒன்னு சேர முயற்ச்சி நடக்குது இரு தரப்பிலும் அவர்கள் மீண்டும் ஒன்னு சேர்ந்தால் ( பயில்வான் மாதிரியான சில்லறை காசுக்கு கூவும் கூட்டத்தை மக்கள் புரக்கனிக்கனும் )......................................- கை இரண்டையும் இழந்த முன்னாள் போராளிக்கு நட்பு மண் நிறுவனம் செய்த பெரிய உதவி
- புட்டினின் அணுகுண்டு மிரட்டல்
- ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவரின் இசைய கேட்டு தான் வளந்தேன் தாத்தா இவர் மிகவும் நேர்மையான மனிதர்.................திறமையான இசையமைப்பாளர்....................இவரின் இசையில் சிறுவயதில் நான் கேட்ட முதல் பாட்டு (முக்காலா முக்கபில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த தமிழர்களையும் தன் இசை மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்......................ஈழத்தின் மேல் அதிக பற்று அதற்க்கு அவர் பாடிய பாடல் ஓன்றே சாட்ச்சி அந்த பாட்டை ஜரோப்பாவிலும் பாடினவர்................... அந்த பாட்டு இதே கேட்டால் கண் கலங்கும்- புட்டினின் அணுகுண்டு மிரட்டல்
இந்த செய்தி தான் நேற்றில் இருந்து பல சோசல் மீடியாக்களில் செய்தியாக வந்து கொண்டு இருந்திச்சு அதற்கான சில காணொளிகள்- கரண்ட் வந்தது
குருநாதா இலங்கை தேர்தல் திரியில் நானும் நீங்களும் ஜாலியா எழுதிட்டு இருந்தோம்.........அது தொடர்ந்து இருக்கும்.............. இடையில் யாழ்களம் இயங்காம விட்டதால் அப்படியே விட்டாச்சு😁 இந்த இரண்டு நாளில் உங்களையும் நினைச்சேன்....................தெரியாததை கேட்டேல் உடன விளங்கப் படுத்துவீங்கள் குருநாதா.......................பல திறமை உங்களிடம் இருக்கு..............வந்தா காட்டாம எழுதும் உங்கட எழுத்தை வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்🙏🥰.....................- கரண்ட் வந்தது
உணமைய சொல்லனும் என்றால் இரண்டு நாளும் ஏதோ தனிமையில் இருப்பது போல் உணர்வு🤔...............என்ன தான் பல சோசல் மீடியாக்கள் இருந்தாலும் யாழில் வந்து பிடிச்ச உறவுகளுடன் அன்பை பகிர்வது🙏🥰 சில உறவுகளுடன் மூக்கத்தனமாய் கருத்தாடல் செய்யும் போது பொழுதும் போய் விடும்...........யாழில் தெரியாத பலதை தெரிந்தும் கொள்ளலாம்🙏 இந்த இரண்டு நாளும் தாயக பாடல் சினிமா பாடல்களை அதிகம் கேட்டேன்..................பல முறை யாழுக்கு வர டெனிஸ் மொழியில் காட்டிச்சுது யாழ் இணையத் தொடர்வு கிடைக்காது என்று நல்லதை யாழில் எழுதி நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்......................இது எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே என்று நீங்கள் நினைக்கலாம்..................தமிழ் பொக்கிஷ்சம் விக்கியின் வார்த்தையில் வாரத நான் சிறு மாற்றம் செய்து எழுதி இருக்கிறேன்😁...........................- கரண்ட் வந்தது
லஸ்பீக்கர் வைச்சு சொல்லுவோமா யாழ்களம் மீண்டும் இயங்குது எல்லாரும் வாங்கோ சேர்ந்து கும்மி அடிப்போம் என ஹா ஹா😁..................- கரண்ட் வந்தது
நன்றி மோகன் அண்ணா🙏...............- கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கொங்கிறீட் சுவர் இடிந்து வீழ்ந்தது
2009இன அழிப்புக்கு பிறக்கு சர்வதேசம் எவளவு காசை கொடுத்தார்கள் போரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு வீடு கட்டி கொடுக்க சொல்லி போரால் பாதிக்கப் பட்ட மக்களின் வீடுகள் பல கட்டி அரைகுறையோட இருக்கு மக்களுக்கு முழு உதவியும் போய் சேர வில்லை வீட்டுத் திட்ட உதவியில்.................. இந்தியா கூட பல முரன்கள் இருந்தாலும் போர் முடிவுக்கு வந்த பிறக்கு இலங்கை காசுக்கு 5000 கோடி கொடுத்தவை இந்த காசுகளில் அரவாசி மகிந்த குடும்பம் ஆட்டைய போட்டவர்கள்...................- தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
Song Was good bro 🙏🥰................- தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
நான் உந்த சினிமா செய்திகள் வாசிப்பதை கூட நிறுத்தி விட்டேன் 2009ஓட சத்தியமாய் இப்ப நடிக்கும் பல நடிகர்களின் பெயர் கூட எனக்கு தெரியாது பாடல்கள் எல்லாம் கேட்ப்பேன் ஆனால் இடைக்கால பாட்டுகள் மிக அருமை..............................- ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
கஸ்தூரி பேசினதை விட திமுக்கா அதிகம் பேசி இருக்கு ஜயா கடந்த காலங்களை நினைவு படுத்துகிறார் விருப்பம் இருந்தால் காணொளிய பாருங்கோ உண்மைகள் பல வெளிய தெரியும்..............................- பைடனை எச்சரிக்கும் புடின்!
- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போர போக்கை பார்த்தால் வாலி அண்ணாவுக்கும் அமெரிக்கன் பிரபா அண்ணாவுக்கும் தான் போட்டி முன் நிலை போட்டி😁..................- ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
சின்ன மலிங்காவை சென்னை ஏலத்தில் விட வில்லை............... சென்னை அணிக்காக ஒரு குண்டன் பந்து போடுவார் அவரை சென்னை ஏலத்துக்கு விட்டு விட்டது அவர் சிறந்த வேக பந்து வீச்சாளர் கிடையாது இந்திய அணிக்கும் விளையாடினது கிடையாது அவருக்கு பதில் நல்ல வீரரை ஏலத்தில் எடுக்கலாம்....................- ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்கள்: இதுவரை 659 குழந்தைகள் பலி
நெத்தனுயாகு ஒரு வருடத்தில் இப்படி பல குழந்தைகளை கொன்று விட்டார் புட்டின் போரை மக்களுக்கு பாதிப்பு வராதபடி முன்னெடுத்தார் நெத்தனியாகு அப்படியா..........................- பைடனை எச்சரிக்கும் புடின்!
ட்ரம் உக்கிரேனுக்கு உதவா மாட்டார் என்பது பலருக்கு தெரியும் அடுத்த வருட தொடக்கத்தில் ட்ரம் என்ன மாதிரி நிலைப் பாட்டை எடுப்பார் என்பத பொறுத்து இருந்து தான் பார்க்கனும் ட்ரம் புட்டின் கூட மோத விரும்ப மாட்டார் இது அரசியல் புரிதல் உள்ளவர்களுக்கு நன்றாக தெரியும்.........................................- தமிழகத்தின் திரையரங்குக்கு பெட்ரோல் குண்டு வீச்சு - சர்ச்சையை கிளப்பிய “அமரன்”
நான் உந்த சினிமா 2005களில் இருந்து பார்க்கிறேல நீங்கள் படங்கள் பாப்பிங்களோ பிரோ....................................- யாழ்.செல்கிறார் சீனத் தூதுவர்
இலங்கையில் சீனன் என்ன தான் செய்தாலும் குள்ள நரி இந்தியர்களுக்கு அதை பற்றி கவலை இல்லை தமிழ் சிறி அண்ணா.....................அதுக்கு ஆதாரம் பல இருக்கு.........................- ஹைதராபாத்தில் கைது… சென்னை அழைத்து வரப்பட்டார் கஸ்தூரி
- அமைச்சரவை பதவிப் பிரமாணம் ஆரம்பம் - நேரலை
😁😁😁😁😁😁😁 வாசித்தேன் சிரித்தேன்😁..................- குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
நீங்கள் சொல்வதில் உடன் படுகிறேன் தாத்தா ஆனால் மைக் ரைசன் பண ஆசையில் தான் விளையாட சம்மதித்தார்.................இளம் வீரர் தொடர்ந்து பல வெற்றிகள்.................என்ர சிறு வயது நண்பன் சொன்னான் மைக் ரைசன் அன்டைக்கு வெல்லக் கூடும் என்று மைக் ரைசன் தான் நேசித்த விளையாட்டில் இன்னும் சாதிக்கனும் என்று மனம் வைச்சு இருந்தால் இன்னும் பல வெற்றிகளை 20வருடத்துக்கு முதலே வென்று இருப்பார் ஆரம்ப காலத்தில் மைக் ரைசன் கூட யாரும் வெல்ல ஏலாது 3ரொன்ட் ஓட விளையாட்டை வென்று விடுவார் குத்தின் வேகம் அதிகம் இளம் ரைசனாய் இருக்கும் போது.................................- அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
பாக்கிஸ்தான் அணிக்கு கூடுதல் ஆலோசனை தேவை இப்ப விளையாடும் வீரர்கள் பலர் புது முகங்கள் ஒரு காலத்தில் பாக்கிஸ்தான் அணி சிறப்பாக விளையாடினது அனுபவ வீரர்கள் ஓய்வு பெற அதோட படுத்த அணி மீண்டு வர வில்லை....................உள்ளூரில் நல்லா விளையாடி திறமைய வெளிப்படுத்தும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் அதோட பழைய இளம் வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்கனும்............................... - ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.