Everything posted by வீரப் பையன்26
-
அனைவரையும் அரவணைத்துச்செல்ல தயாராக இருக்கிறோம் - சிறிதரன்!
😁..............
-
குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
இவர் அமெரிக்காவில் பல சுத்து மாத்து விளையாட்டுக்களில் கூட கலந்து கொண்டவர்................ இவரின் வாழ்க்கை நாசமாய் போக முதல் காரனம் 1 காமம் 2 போதைக்கு அடிமை 3 சிறைக்கு போய் விளையாட்டில் வீழ்ச்சி கண்டார் 4 எதற்க்கு எடுத்தாலும் உடன் கோவப் படுவது 5 தான் தோக்கும் நிலை வந்தால் சக வீரரின் காதை கடிப்பது 2002களோட இவரின் குத்து சண்டை முடிவுக்கு வந்து விட்டது 2002 களில் லண்டன் நாட்டை சேர்ந்த எவன் லுயூஸ் கூடவிளையாடி ரைசனின் முகத்தில் ரத்தம் கொட்ட தொடங்கிட்டு கடசியில் லுவிஸ்சுன் குத்தால் கீழ விழுந்து தோல்வி அடைந்தார்...................... அந்த விளையாட்டு 2002களில் நீங்களும் பார்த்து இருக்க கூடும் தாத்தா..........................
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
மீண்டும் கண்டது மகிழ்ச்சி அண்ணா...............................
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
தாத்தா கேக்கிறேன் என்று குறை நினைக்க வேண்டாம் இந்த 15 ஆண்டுகளில் நாம் என்ன செய்தோம் அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசு என்று ஜயா உருத்திர குமார் வாயால் அறிக்கை விட்டு காலத்தை ஓட்டினார் இன்னொரு குருப் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் இதோ வர போகிறார் என்று இன்னொரு புரளி ஆகப் பெரிய புரளி இதோ ஈழத்து இளவரசி துவாரகா வந்து விட்டா என்று மேக்கப் பையித்தியத்தை பேச விட்டு மாட்டி கொண்டவை அருணா தலைவரின் மனைவிய ஆதாவது தனது தங்கைய நேரில் கண்டு தங்கையுடன் சாப்பிட்டேன் என்று பொறுத்து கொள்ள முடியாத பொய்யை பரப்பி விட்டு சொந்த சகோதரியின் தியாகத்தை கொச்சை படுத்திச்சு😡😡😡😡😡😡😡 இப்படியான பொய் பித்தலாட்டாம் செய்யும் மனிதர்களோடா பொறுத்து இருக்க போறீங்கள்😢 அனுராவை விட எம்மவர்களே மிகவும் ஆவத்தானவர்கள் தாத்தா🤔 தலைவரின் தியாகத்தை கொச்சை படுத்திச்சுதுகள்😡 எனக்கு ஒரே ஒரு கவளை மாவீரர் பற்றிய கவலை😥😥😥😥😥😥😥............... இனியும் பொறுத்து இருந்து என்னத்தை சாதிக்க போகிறோம் சாதிக்க ஏதும் வழி உண்டா இன்னொரு ஆயுத போராட்டத்துக்கு எங்கட மக்கள் தாக்கு பிடிக்க மாட்டினம் 2009க்கு பிறக்கு அதுகள் இப்ப தான் மெது மெதுவாய் குடும்ப வாழ்க்கையில் சிறு முன்னேற்றம் அடையினம் அந்த நாட்டில் இன்னொரு போர் வேண்டாம்🙏 ஈழ அரசியல் வாதிகளும் தமிழக அரசியல் வாதிகளும் உண்மையும் நேர்மையுமாய் செயல் பட்டு இருந்தால் 2009இன அழிப்போடு ஏதும் பேசி சர்வதேசத்துக்கு அலுத்ததை கொடுத்து எதையாவது சாதிச்சு இருக்கலாம் 2013ம் ஆண்டு சர்வதேசம் எம்மோடு நின்றவை அதை ஏன் எம்மவர்கள் சரியாக கையால வில்லை இப்படியே புலம்பி கொண்டு காலத்தை ஓட்ட வேண்டியது தான்☹️..................... முன்னாள் போராளிகளையே கைவிட்ட ஈழத்து அரசியல் வாதிகளும் சரி புலம்பெயர் நாட்டு எலி அமைப்புக்களும் சரி அதுகளுக்கு என்ன செய்தார்கள்😡 எமக்காக போராடின போராளிகளை கோயில் வாசலில் பிச்சை எடுக்க விட்டது 😥 வன்னில ஒரு நேர சாப்பாட்டுக்கு மக்கள் இப்பவும் கண்ணீர் விட்டு அழுதுகள்...............தலைவர் வாழ்ந்த காலத்தில் உணவுக்காக அந்த மக்கள் அழுதார்களா இல்லவே இல்லை🙏 தலைவரின் மறைவோடு பலருக்கு குளிர் விட்டு போச்சு😡 கொள்ளை அடிச்ச பணத்தில் உள்ளாச வாழ்க்கை வாழ்ந்தவர்கள் தான் புலம்பெயர் நாட்டு எலிகள்....................... 2009களில் புலம்பெயர் எலிகள் செய்த துரோகம் பெரியது போராளிகள் ஒவ்வொரு நாளும் வீரச்சாவு அடைய இங்கை பொய் சொல்லி வசூல் வேட்டை இதை உங்களால் மறுக்க முடியுமா தாத்தா புலம்பெயர் நாட்டு எலிகள் இருக்கும் வரை எமக்கு தீங்கு தான் நடக்கும் நன்மை நடக்காது ஓட்டு போட்ட மக்கள் அந்த அரசங்கத்தோடு அவர்களின் சட்ட திட்டங்களை மதிச்சு இனியாவது நல்லாய் இருக்கட்டும்🙏🙏🙏 சுமத்திரன் போன்ர கள்ளனையும் புலம்பெயர் நாட்டில் பணத்தை கொள்ளை அடிச்ச எலிகளையும் மாவீரர்களின் ஆன்மா ஒரு போதும் மன்னிக்காது..............ஓம் முருகா🙏🙏🙏.....................
-
ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சிங்களவர்களிலும் எத்தனையோ நல்லதுகள் இருக்கினம் அண்ணா பழகி பார்த்தால் தான் தெரியும் போர் இருதரப்புக்கும் வராம இருந்து இருக்கனும் ஆசியாவில் அபிவிருத்தி அடைந்த நாடாக இலங்கை எப்பவோ மாறி இருக்கும்..................இலங்கை தீவில் என்ன தான் இல்லை...................அமெரிக்கா ஜப்பான் நாட்டின் மீது குண்டு போட்ட போது அந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப அப்ப இருந்த இலங்கை அரசாங்கம் ஜப்பானுக்கு பெரிய பண உதவிய செய்தது...........................- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
எம்மவர்கள் போடும் கூத்தை பார்க்கையில் மண்ணுக்காக போராடி மடிந்த மாவீரர்களை நினைக்க தான் கவலையா இருக்கும்.................... 2009க்கு முன்னும் சரி 2009க்கு பின்னும் சரி எமக்காக உயிர் நீத்தவர்களுக்கு நானோ நீங்களோ துரோகம் செய்து இருக்க மாட்டோம் ஆனால் 2009க்கு பிட் பாடு பல துரோகங்களை பார்த்த பின் தான் அண்ணா இலங்கை அரசியலை எட்டியும் பார்க்காம விட்ட நான் தமிழ் தேசியம் என்று எம் மக்களை நம்ப வைச்சு கழுத்து அறுத்த கூட்டம் தான் மக்கள் படும் அவல நிலைய கண்டு கொள்ளாம தங்கட குடும்பத்தோட சொகுசு வாழ்க்கை வாழ்ந்வை மகிந்தாவோ அல்லது மகிந்தாவின் மகன் இப்பவும் ஆட்சியில் இருந்து இருந்தால் பல இளைஞர்களின் ரத்தம் இன்னும் கொதிச்சு இருக்கும் எம் இனத்தை அழித்த குடும்பம் எங்களை ஆட்சி செய்வாதான்னு இப்ப சிங்கள மக்களுக்கும் புரிந்து இருக்கும் இனி நாட்டை யார் ஆண்டால் நாடு நல்ல நிலையில் இருக்கும் என்று மகிந்தா குடும்பம் கொள்ளை அடிச்ச காசை அனுரா அரசாங்க நிதிதுறையில் போட்டால் இலங்கையின் பாதி கடனை கட்டி முடித்து விடலாம் ஆம் இனி எம்மவர்கள் மக்களை ஏமாற்ற முடியாது உலகம் கைபேசிக்குள் வந்து விட்டது நல்லது கெட்டதை அறிந்து அவையே சுயமாய் முடிவெடுப்பினம்.................... இனி வரும் காலம் இளையதலைமுறை பிள்ளைகளின் காலம் அவர்கள் கையில் தான் எல்லாம்..................- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
என்ர சொந்த சித்தி நான் பிறப்பதுக்கு முன்பே கொழும்பில் படிச்ச காலத்தில் சிங்கள நபர் உடன் காதல் வந்து அது கலியாணத்தில் போய் முடிந்தது எனது சித்தி அரசாங்க பாடசாலையில் பின்னைய காலங்களில் படிப்பிச்சவா சித்தியின் மூத்த மகன் 1988களில் போராட்டத்தில் இணைந்து 1990களில் வீரச்சாவு தமிழர்கள் சிலர் சிங்கள இனத்தை சேர்ந்தவர்களை கடந்த காலங்களில் திருமணம் செய்து இருக்கினம் புத்தன் மாமா....................... ஆசை தோசை அப்பலம் வடை என்ற மாதிரி யாழ்ப்பாணத்தார் வெளி நாட்டு மாப்பிளைக்கு கட்டி வைக்கவே விரும்புவினம் அவர்களின் பிள்ளைகளை ...................சிலது அவர்களுக்குள் காதல் வந்து திருமணத்தில் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய ஏலாது............... எனது சித்தின்ட கனவர தெரியாது நான் நேரில் பார்க்க வில்லை 1990களில் வீரச்சாவு அடைந்த அண்ணாவையும் நேரில் பார்க்க வில்லை அக்கா மார் இரண்டு பேரையும் பார்த்தேன் 1995ம் ஆண்டு இரண்டு பேரும் நல்ல வடிவு புத்தன் மாமா.............................. என்ன தான் சித்தப்பா சிங்களவராய் இருந்தாலும் மகன் எம் இனத்துக்காக போராடி வீரச்சாவு அடைந்த மாவீரர்🙏🥰............................- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
சொன்னதை செய்வார் என்று தான் சொல்லுகினம் அனுராவின் நோக்கம் எல்லாரும் சேர்ந்து நாட்டை கட்டி எழுப்பனுமாம் இப்ப தானே ஆட்சிக்கு வந்து இருக்கிறார்................கடந்த காலங்களில் ஊழல் செய்தவர்களின் விபரங்களை தேடி தேடி எடுக்கிறார் பொறுத்து இருந்து பாப்போம் நேர்மையின் படி நடந்து நாட்டு மக்களின் வறுமைய போக்கி நாட்டை கட்டி எழுப்புகிரா என்று இதுவரை அனுராவை பற்றி யாரும் குறை சொல்ல வில்லை இந்தக் கிழமை யாழ்ப்பாணத்து காவல்துறை தமிழ் பெண்ண தாக்கினதுக்கு உடன அவரை வேலையில் இருந்து நீக்கினவர் இப்படியே அனுரா போனால் ஒட்டு மொத்த இலங்கை முழுவதும் அனுரா அலையா தான் இருக்கும் புத்தன் மாமா...............................- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
இதை பற்றி தான் எனது சிறு வயது பாடசாலை தோழனுடன் கதைச்சிட்டு இருந்தேன் எங்கட அரசியல் வாதிகளை படு மட்டம் தட்டி கதைச்சான் 2009க்கு பிறக்கு இவர்கள் செய்த குளறு படிகள் சொகுசு வாழ்க்கைக்கு மக்களுக்கு செய்த துரோகத்துக்கு தான் யாழ்ப்பாண மக்கள் இவைக்கு நல்ல பாடம் புகட்டி இருக்கினம் என்று இப்பத்த இளையதலைமுறை பிள்ளைகள் முற்றிலும் மாறி விட்டினம் அண்ணா.................. அனுரா சொன்னதை எல்லாம் செய்தால் அனுரா இனி வரும் தேர்தலில் பிரச்சாரத்துக்கு யாழ்ப்பாணம் வராமலே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிறக்கு எத்தனையோ துரோகங்களை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சிலர் கருத்தை முன் வைத்தால் எம்மவர்களே வெளிப்படையா எழுதுகினம் எங்கடையல் செய்யாத துரோகத்தையா கடந்த காலங்களில் அனுரா செய்து விட்டார் என்று அவர்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி தான் இல்லாத தலைவரை இருக்கிறார் என்று கடசி நேரம் போராட்டத்தை சாட்டி கொள்ளை அடிச்ச பணங்கள் இதோ துவாரகா வருகிறா அருணா நேரில் சென்று தனது தங்கையுடன் சாப்பிட்டது என்று எவளவு அவதூறுகள் 2009களில் எம்மை எம்மவர்கள் ஏமாற்றின மாதிரி வேற்று இனத்தவன் ஏமாற்ற வில்லை அண்ணா🙏..................................- ஒரு அலை வந்து யாழ்ப்பாணத்தை கொண்டு போய்விட்டது!
நானும் யூடுப்பில் சில காணொளிகள் பார்த்தேன் அவர்கள் சிங்களத்தில் எழுதினதை தமிழில் மொழி பெயர்த்து வாசித்தேன் அவர்கள் தமிழர்களை பற்றி நல்லாக தான் எழுதி இருந்தினம்.....................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
வும்ரா போன்ர சிறந்த பந்து வீச்சாளர்கள் விளையாடம கூட தென் ஆபிரிக்காவை இந்தியா வென்றது ஆச்சரியமாக இருக்கு...............................- திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம்...................- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@goshan_che என்ன பிரோ நான் உங்களை விட முன் நிலையில் நிக்கிறேன் நம்ப முடிய வில்லை அல்லது பதுங்கி தாக்குவிங்களோ இனி வரும் கேள்விகளில் சரியாகி லொள்.........................- குத்துச்சண்டை: மைக் டைசனை சாய்த்த முன்னாள் யூடியூபர் - நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
இது மைக் ரைசனுக்கு அவமான் போயும் போயும் இளம் பெடியனிடம் தோத்தது கிழட்டு வயதாகியும் மை ரைசனுக்கு நினைப்பு தான் 2000ம் ஆண்டுகளில் இருந்த ரைசன் என்று நல்ல நிலையில் இருக்கும் போது ஓய்வை அறிவித்து இளமையில் உழைத்த காசை பிச்சம் பிடித்து அழகான வாழ்க்கை வாழ்ந்து இருக்கலாம் தோல்விக்கு மேல் தோல்விய சந்திச்சு கடசியில் சில்லறை காசுக்கு விளம்பரங்களில் நடித்தார் இவரை விட திறமையான குத்து சண்டை வீரர்கள் சாதித்து விட்டு தாங்களும் தங்கட குடும்பமுமேன வாழுகினம்................................- அவுஸ்திரேலியா பாகிஸ்தான் ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்
அவுஸ்ரேலியா மீண்டும் வெற்றி..................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரை நம்பி ஏமாந்த உறவுகளில் நானும் ஒருவன் இவருக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு கடந்த காலங்களில் சிறிதரன் எம்பி செய்த நல்ல விடையம் எது பாராளமன்றத்தில் வீரப்பேச்சு அதோட சரி / குடும்பத்தோட சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்....................முன்னாள் போராளிகள் போரால் பாதிக்கப் பட்ட மக்களை கைவிட்ட அரசியல் வாதி.....................புலம்பெயர் உறவுகள் கை கொடுக்காம விட்டு இருந்தால் ஈழ மண்ணில் பசி கொடுமையால் பல உயிர்கள் போய் இருக்கும் இவர்கள் செய்ய வேண்டிய கடமைய புலம்பெயர் நாட்டு உறவுகள் மக்களுக்கு செய்தார்கள் இன்னும் செய்வினம் அதில் மாற்றுக் கருத்தில்லை................... இந்த உலகில் ஒன்றும் நிரந்தம் கிடையாது வாழும் போது ஈழத்தில் வாழும் எம் உறவுகளையும் நினைத்து வாழுவோம்..................................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அந்த கோமாளிய இனியும் மக்கள் நம்ப மாட்டினம் உறவே..............மது வியாபாரி......................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எமது அரசியல் வாதிகள் உண்மையும் நேர்மையுமாய் செயல் பட்டு இருந்தால் இந்த தேர்தலில் தொடர் வெற்றி பெற்று இருப்பினம் இவர்கள் மீதான வெறுப்பு தான் அனுரா கட்சிக்கு அமோகமாய் ஓட்டு போட்டு வெல்ல வைச்சு இருக்கினம் புத்தன் மாமா................மக்களை நாம் குறை சொல்ல முடியாது எம்மவர்கள் ஒரு கோட்டின் கீழ் நிக்காம பல கட்சி.............போட்டி பொறாமை என்று இவர்களுக்குள் பல விரிசல்கள்....................2009க்கு பிறக்கும் எம் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பினவை அவர்களுக்கு ஓட்டு போட்டவை இப்போது கொள்ளை கூட்டத்தை வீட்டுக்கு அனுப்பி விட்டினம் இனி அரசியலுக்கு நேர்மையான இளைஞர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களாய் நிக்கனும்..................... அர்ச்சுனா பல உண்மைகளை வெளி கொண்டு வந்தார் அது அவருக்கு வெற்றியாக அமைந்து விட்டது மக்கள் நேர்மையான அரசியல் வாதிகளை தான் எதிர் பார்க்கினம்.................................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இல்லை அக்கா நான் பார்க்க வில்லை பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க மாட்டேன்............................. தெரியப் படுத்தியமைக்கு நன்றி பிரோ நான் இவரின் பேட்டிகள் பெரிசா பார்க்கிறேல........................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இவரின் அப்பா தமிழீழ காவல்துறையில் இருந்ததாக தகவல் வருது உண்மையா அல்லது வதந்தியா உண்மை நிலவரம் தெரிந்த உறவுகள் சொல்லுங்கோ🤔...............................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
இந்தியாவுக்கு பெரிய வெற்றி அண்ணா இந்தியா தொடரை வென்று விட்டினம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்...............................- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இந்த வே***** பிறந்த கொள்ளை கூட்டத்தை மாவீரர்களின் ஆன்மா மன்னிக்காது அடுத்த பிறப்பு இவர்களுக்கு நரகமாய் அமையனும்😡........................- தென் ஆப்பிரிக்கா இந்தியா டி20 தொடர்
2003உலக கோப்பை பினலும் இந்த மைதானத்தில் தான் நடந்தது மட்டைய தெரிவு செய்த அவுஸ்ரேலியா பெரிய இஸ்கோர் அடிச்சவை இந்தியா பினலில் படு தோல்வி ஓம் இந்த மைதானம் மட்டைக்கு சாதகமான மைதானம்......................சில பிச்சுக்கள் கால போக்கில் மாற்றம் பெறும் ஆனால் இந்த மைதானம் அந்தக் காலம் தொட்டு இப்ப வரை ஒரு மாதிரி தான்............................... - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.