Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரப் பையன்26

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by வீரப் பையன்26

  1. சொந்த‌ ம‌ண்ணில் இப்போது இல‌ங்கை பெரிய‌ அணிக‌ள் சின்ன‌ அணிக‌ள் என்ன‌ எல்லாரையும் வெல்லுகின‌ம் அடுத்த‌ வ‌ருட‌த்தில் இருந்து வெளி ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு போய் விளையாட‌னும் அங்கை சாதிப்பின‌மா ம‌ண்ணை க‌வ்வுவின‌மா என‌ பொறுத்து இருந்து தான் பார்க்க‌னும் 2026 உல‌க‌ கோப்பை இந்தியாவும் இல‌ங்கையும் சேர்ந்து ந‌ட‌த்துவ‌தால் 2024உல‌க‌ கோப்பையில் ப‌ட்ட‌ அவ‌மான‌த்தை அடுத்த‌ உல‌க‌ கோப்பையில் ச‌ரி செய்வின‌ம் என‌ நினைக்கிறேன் இல‌ங்கையின் சுழ‌ல் ப‌ந்து வீச்சு பாராட்டும் ப‌டியா இருக்கு..................................
  2. யாழ் க‌ள‌த்திலும் சில‌ விதிமுறைக‌ள் இருக்கு குருநாதா அதாவ‌து சில‌ இணைய‌த‌ள‌ செய்திக‌ள் யாழில் இணைப்ப‌த‌ற்கு த‌டை................... அந்த‌ லிஸ்ரில் நீங்க‌ள் சொல்லும் உப்பு ச‌ப்பில்லா அவ‌தூறு ப‌ர‌ப்பும் இணைய‌த‌ள‌ங்க‌ளின் பெய‌ரை நிர்வாக‌ம் நினைத்தால் த‌டை செய்ய‌லாம் ச‌மாதான‌ கால‌த்தில் இருந்து 2009வ‌ரை புதின‌ம் ம‌ற்றும் ப‌திவு இந்த‌ இர‌ண்டு இணைய‌த‌ள‌த்தையும் தான் பார்வையிடுவேன் அதில் வ‌ரும் செய்திக‌ள் 100/100 உறுதி ப‌டுத்த‌ ப‌ட்ட‌ உண்மை செய்திக‌ள் 2009ஓட‌ வாசிக்கும் ஆர்வ‌மும் குறைஞ்சு போச்சு அதோட‌ தொழிநுட்ப‌மும் வ‌ள‌ர‌ யூடூப் அச்சு ஊட‌க‌ங்க‌ளை பின்னுக்கு த‌ள்ளி சோச‌ல் மீடியாக்க‌ள் முன்னுக்கு வ‌ந்து விட்ட‌து.................... எங்க‌ட‌ கை அந்த‌க் கால‌ம் தொட்டு கிறுக்கின‌ கைதானே அத‌னால் யாழில் எங்க‌ட‌ உற‌வுக‌ளோடு க‌ருத்து மோத‌ல் செய்வ‌து ச‌ண்டை பிடிப்ப‌தில் த‌னி சுக‌ம் இருக்கு குருநாதா ஹா ஹா😁................................
  3. இவ‌ர் நாட்டை க‌ட்டி எழுப்புவார் ஊழ‌ல் இல்லாத‌ நாடாய் மாற்றுவார் என‌ நினைத்து தான் ம‌க்க‌ள் அதிக‌ அள‌விலான‌ ஓட்டு அனுரா க‌ட்சிக்கு போட்டார்க‌ள் அனுராவின் பிர‌ச்சார‌மும் அப்ப‌டி தான் இருந்த‌து அங்க‌ங்க‌ எம்ம‌வ‌ர்க‌ள் க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் மாவீர‌ நாள் செய்த‌து போல் செய்ய‌ விட‌னும் காவ‌ல்துறைய‌ வைச்சு அராஜ‌க‌ம் செய்தால் இவ‌ர் மீதான‌ ந‌ம்பிக்கை அத்தோடு போய் விடும்.......................................
  4. அந்த‌ நாச‌ம் அறுத்த‌ நாடாய் தான் இருக்கும்😡.........................
  5. இவ‌ர் இவ‌ரின் வ‌ய‌தான‌ வீர‌ர்க‌ளுட‌ன் மோதி 2002க‌ளில் தோத்து போனார் அப்போது இவ‌ரின் குத்து ச‌ண்டை வாழ்க்கை முடிந்து விட்ட‌து தோல்வி ப‌ய‌த்தில் கொலிவூட்டின் காதை க‌டிச்ச‌து லுவிஸ் கூட‌ தேவை இல்லாம‌ முர‌ன் ப‌ட்டு குறிக்க‌ப் ப‌ட்ட‌ தேதியில் விளையாட்டை ந‌ட‌த்தாம‌ த‌ள்ளி போட்ட‌வ‌ர் பிற‌க்கு நேருக்கு நேர் லுவிஸ் கூட‌ 2002 விளையாடி ர‌த்த‌ம் முக‌த்தில் இருந்து வெளியில் வ‌ர‌ அதோட‌ கீழ‌ விழுந்து தோல்விய‌ அடைந்த‌வ‌ர் இள‌மைக் கால‌த்தில் இவ‌ர் உண்மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர் என‌ ப‌ழைய‌ காணொளிக‌ளில் பார்க்க‌ முடிந்த‌து 2002ஓட‌ இவ‌ரின் வொக்ஸ்சிங் வாழ்க்கை முடிவுக்கு வ‌ந்த‌து பின்ன‌ர் மிருக த‌ன‌மாய் முக‌த்தில் ப‌ச்சை குத்தி ப‌ல‌ அசிங்க‌ங்க‌ளை செய்தார்.................. என‌க்கு இவ‌ரை விட‌ கொலிபீட் ம‌ற்றும் லுவிஸ் இவ‌ர்க‌ள் இர‌ண்டு பேரையும் அதிக‌ம் பிடிக்கும் அவ‌ர்க‌ள் நேர்மையான‌ குத்து ச‌ண்டை வீர‌ர்க‌ள்...........................
  6. இந்த‌ போலி த‌க‌வ‌லை யார் ப‌ர‌ப்பி இருக்க‌ கூடும் என்று நினைக்கிறீங்க‌ள் த‌மிழ்சிறி அண்ணா........................ மாவீர‌ர் நாள் ப‌ற்றி அனுரா இன்னும் வெளிப்ப‌டையாக‌ ஒரு க‌ருத்தும் கூர‌ வில்லை இனி வ‌ரும் மாவீர‌ நாள் சில‌ த‌ட‌ங்க‌ல்க‌ள் வ‌ர‌லாம் சில‌து வ‌ராம‌லும் இருக்க‌லாம் இன்னும் சில‌ நாட்க‌ள் இருக்கு தானே அர‌சாங்க‌த்திட‌ம் இருந்து அறிக்கை வ‌ரும் என‌ நினைக்கிறேன் அட‌க்குமுறைய‌ ஏவா மாட்டார் என‌ நினைக்கிறேன் ஏவீனால் என்ன‌ செய்வ‌தென்று தெரியாது அண்ணா.............................
  7. த‌ந்தால் ம‌ட்டும் அடுத்த‌ விமான‌த்தில் க‌லிபோனியாவில் இருந்து இல‌ங்கைக்கு ப‌ற‌க்க‌ தானே போறிங்க‌ள் ஹா ஹா😁.................
  8. உந்த‌ கோதாரிபிடிச்ச‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை 2009ஓட‌ பார்ப்ப‌த‌ நிறுத்தி விட்டேன் குருநாதா ஹா ஹா..................... இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌ம் மூல‌ம் உண்மைய‌ க‌ண்டு அறிய‌லாம் எங்க‌டைய‌ல் ஏன் உதுக்கு நேர‌த்தை ஒதுக்குவான் என‌ க‌ட‌ந்து செல்வ‌து................... ரிவிட்ட‌ரில் யூடுப்பில் உண்மைக‌ள் உட‌னுக்கு உட‌ன் வ‌ரும்....................................
  9. இப்ப‌டி அர‌சிய‌ல் போட்டி ந‌ட‌த்துவ‌து மிக‌வும் சிர‌ம‌ம் கூடுத‌ல் நேர‌ம் எடுக்கும் எல்லா புள்ளி விவ‌ர‌ங்க‌ளையும் ச‌ரி பார்க்க‌னும் உற‌வுக‌ள் கோட்டு கொண்ட‌மைக்கு இன‌ங்க‌ போட்டிய‌ ந‌ட‌த்தின‌ உங்க‌ளுக்கு கோடான‌ கோடி நன்றி க‌ந்த‌ப்பு அண்ணா🙏................................
  10. உற‌வே த‌மிழ் நாட்டில் உண்மையும் நேர்மையுமாய் ச‌ட்ட‌ம் த‌ன் க‌ட‌மைய‌ செய்யுதா..........உங்க‌ட‌ ம‌ன‌சாட்ச்சிய‌ தொட்டு சொல்லுங்கோ....................இதே க‌ஸ்தூரி திமுக்கா க‌ட்சியில் இருந்து சொல்லி இருந்தால் சிறைக்குள் அடைத்து இருப்பின‌மா...............................
  11. விஜேய் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சா அதிமுக்கா வெல்ல‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு......................திருமாள‌வ‌னை ந‌ம்ப‌ முடியாது திருமாவும் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னிக்கு போனால் திமுக்கா காலி பிரோ..............................
  12. 😁................. டென்மார்க்கின் நில‌மையும் க‌வ‌லைக் கிட‌ம் தாத்தா என்ன‌ கூத்து போட்டா எங்க‌ட‌ நாட்டு பிர‌மினிஸ்த‌ர்😁.....................
  13. ர‌ம் கைகொடுக்காம‌ விட்டால் செல‌ன்ஸ்கி உக்கிரேனை விட்டு த‌ப்பி ஓடுவ‌து உறுதி................ மூன்று வ‌ருட‌ம் ஆக‌ போகுது ஒட்டு மொத்த‌ உல‌க‌மும் சேர்ந்து புட்டினை அசைக்க‌ முடிய‌ வில்லை உக்கிரேனுக்கு யாழில் ஜிங் சாங் போட்ட‌ கூட்ட‌ம் இப்ப‌ அமைதியாகிட்டின‌ம்🙏......................
  14. இந்த‌ இல‌ங்கை பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌ல் ப‌ற்றி ப‌ல‌ ச‌ர்வ‌தேச‌ உட‌க‌ங்க‌ளிலும் செய்தி வ‌ந்து இருக்கு ரிவிட்ட‌ரில் கூட‌................அனுரா அலை ஒட்டு மொத்த‌ உல‌க‌த்தையும் திரும்பி பார்க்க‌ வைத்து விட்ட‌து சிறு ஆறுத‌ல் ம‌கிந்தா குடும்ப‌த்தின் அர‌சிய‌ல் இல‌ங்கை தீவில் இருந்து காணாம‌ல் போன‌து அவ‌ங்க‌ளை பார்த்தால் என்னை அறியாம‌லே கோவ‌ம் தான‌க‌ வ‌ரும்...................... ம‌கிந்தா சிந்த‌னை ம‌ண்ணாங்க‌ட்டி சிந்த‌னைக்கு ம‌க்க‌ள் ம‌ண்ண‌ போட்டு மூடி விட்டின‌ம்.....................
  15. சீமான் எடுத்த‌ வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் க‌ஸ்தூரிய‌ தான் முத‌ல் சீமான் ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ கேட்டார் அப்போது க‌ஸ்தூரி விசியாஇருந்த‌ ப‌டியால் மாட்டேன் என்று சொல்லி விட்டா அதுக்கு பிற‌க்கு தான் முன்னுக்கு பின் முர‌னாய் க‌தைக்கும் விஜ‌ய‌ல‌ச்சுமிய‌ ப‌ட‌த்தில் ந‌டிக்க‌ அழைத்தார் அது பின்னைய‌ கால‌ங்க‌ளில் சீமானின் பெய‌ருக்கு க‌ல‌ங்க‌ம் ஏற்ப‌டுத்தி விட்ட‌து..............அதை க‌ஸ்தூரியே அன்மையில் சொல்லி இருந்தா வாழ்த்துக்க‌ள் ப‌ட‌த்தில் தான் ந‌டித்து இருந்தால் அண்ண‌ன் சீமானுக்கு இந்த‌ பிர‌ச்ச‌னை வ‌ந்து இருக்காது என்று ம‌ன‌ க‌ஸ்ர‌மாய் இருக்கு க‌ஸ்தூரியின் பிள்ளை ஒன்றுக்கு புற்றுநோய்யென‌.................... க‌ஸ்தூரிய‌ விட‌ எத்த‌னையோ பேர் ப‌ல‌வித‌மாய் பேசி இருக்கின‌ம் ஆனால் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு அவ‌ர்க‌ள் மீது கைது ந‌ட‌வ‌டிக்கை செய்யாது கார‌ன‌ம் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சுக்கு அவ‌ர்க‌ள் ஜிங் சாங் போடுவ‌தால் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சு அவ‌ர்க‌ளுக்கு பாதுகாப்பு கொடுத்தும் ப‌ண‌த்தையும் கொடுத்து பேச‌ வைப்பின‌ம் ஹா ஹா இவ‌ங்க‌ளை ப‌ல‌ வ‌ருட‌ம் கூப்பில‌ வைச்ச‌தில் த‌ப்பே இல்லை 2026 மீண்டும் க‌ழிவிட‌ மாட‌ல் அர‌சை ம‌க்க‌ள் கூப்பில் வைச்சா ம‌கிழ்ச்சி.............................
  16. எம்ஜீ ஆர் சொல்ல‌ வில்லையா க‌ருணாநிதிய‌ பார்த்து நீ தெலுங்க‌ன் என்று ஹா ஹா..............ஸ்டாலின் சொந்த‌ இன‌த்துக்கு ந‌ல்ல‌ விஸ்வாச‌மாய் இருக்கிறார்................ என்ன‌ க‌ஸ்தூரிக்கு அர‌சிய‌ல் செல்வாக்கு இல்லை அதால‌ சிம்பிலா கைது..........................
  17. 2002ம் ஆண்டு டென்மார்க் த‌லைந‌க‌ர‌த்தில் டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ )விரிய‌ன் எதிர் மைக் ரைச‌ன் ) எதிர் பார்த்த‌ ஒன்று தான் மைக் ரைச‌ன் வெல்வார் என்று மூன்று ர‌வுன்ட் முடிந்த‌ உட‌ன் மைல் ரைச‌ன் வெற்றி என்று அறிவிக்க‌ப் ப‌ட்டார் மைக் ரைச‌னை பேட்டி க‌ண்ட‌ டென்மார்க் நாட்டை சேர்ந்த‌ ஊட‌க‌ பெண்ன‌ பார்த்து................நீ அழ‌காய் இருக்கிறாய் என‌ வெளிப்ப‌டையாய் சொன்னார் ஹா ஹா அத‌ற்க்கு பிற‌க்கு என்ன‌ ந‌ட‌ந்திச்சோ ஏது ந‌ட‌ந்திச்சோ யாருக்கு தெரியும் ஹா ஹா...................................
  18. ஒரு நாள் தொட‌ரை இல‌ங்கை வென்று விட்ட‌து....................................................................
  19. இந்த‌ தொட‌ர் இந்தியாவில் ந‌ட‌க்க‌ கூடும் என்று த‌க‌வ‌ல் வ‌ருது அண்ணா இந்தியா தொட‌ர்ந்து பாக்கிஸ்தானை வ‌ஞ்சிக்குது.............இது ந‌ல்ல‌துக்கு இல்லை இந்தியாவின் அர‌சிய‌ல் இதில் வெளிச்ச‌த்துக்கு வ‌ருது குள்ள‌ ந‌ரிக‌ள்...........................
  20. இவ‌ரின் பெய‌ரில் யூடுப் ச‌ண‌லும் இருக்கு பெரிய‌ப்பு அதில் நான் சில‌ காணொளிக‌ள் பார்ப்ப‌து உண்டு.......................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.